TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 24

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 8 · Force and Pressure
The property of __________ of a liquid surface enables the water droplets to move upward in plants.
தாவரங்களில் நீர் மேலே ஏறுவதற்குக் காரணம் __________ என்ற திரவப் பண்பே ஆகும்.
Q2Class 7 · Polymer Chemistry
Complete the analogy:
PLA spoon : compostable :: Plastic spoon : ________
ஒப்புமை தருக:
PLA கரண்டி : மட்கும் தன்மை :: நெகிழி ஸ்பூன் : ________
Q3Class 9 · Plant Physiology
________ is positively hydrotropic as well as positively geotropic.
________ நேர் நீர்சார்பசைவு மற்றும் நேர் புவிசார்பசைவு உடையது.
Q4Class 7 · Basis of Classification
Whittaker's five kingdoms were formed on the basis of several characteristics. Which of the following was NOT one of them?
விட்டேக்கரின் ஐந்து உலகங்கள் சில குணாதிசயங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டன. அவற்றுள் அல்லாதது எது?
Q5Class 9 · Organ Systems in Animals
Find the odd one out with respect to the parts of the small intestine.
சிறுகுடலின் பகுதிகளைப் பொறுத்து பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
Q6Class 10 · Types of Chemical Reactions
A single displacement reaction is represented by \(\text{X}_{(s)} + 2\text{HCl}_{(aq)} \rightarrow \text{XCl}_{2(aq)} + \text{H}_{2(g)}\). Which of the following(s) could be \(\text{X}\)? (i) Zn (ii) Ag (iii) Cu (iv) Mg Choose the best pair.
X(s) + 2HCl(aq) → XCl2(aq) + H2(g) என்ற ஒற்றை இடப்பெயர்ச்சி வினையில் X என்பது பின்வருவனவற்றுள் எதனைக் குறிக்கிறது? (i) Zn (ii) Ag (iii) Cu (iv) Mg
Q7Class 10 · Environmental Management
Which of the following is a non renewable source of energy?
கீழுள்ளவற்றுள் புதுப்பிக்க இயலாத ஆற்றல் மூலம் எது?
Q8Class 8 · Changes around us
Consider the following statements about a matchbox.
1. The head of a matchstick contains potassium chlorate.
2. The head of a matchstick contains antimony trisulphide.
3. The sides of the matchbox contain white phosphorus.
Which of the statements are correct?
தீப்பெட்டி குறித்த கீழ்க்காணும் கூற்றுகளைக் கவனி.
1. தீக்குச்சியின் தலைப்பகுதியில் பொட்டாசியம் குளோரேட் உள்ளது.
2. தீக்குச்சியின் தலைப்பகுதியில் ஆண்டிமனி டிரைசல்பைடு உள்ளது.
3. தீப்பெட்டியின் பக்கவாட்டில் வெள்ளை பாஸ்பரஸ் உள்ளது.
இவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
Q9Class 7 · Basis of Classification
______ are non-green and non-photosynthetic in nature.
______ பச்சையமற்ற மற்றும் ஒளிச் சேர்க்கை தன்மையற்றது.
Q10Class 9 · Animal Kingdom
Which pair of animals belongs to the same genus?
பின்வரும் எந்த இணை விலங்குகள் ஒரே பேரினத்தைச் சார்ந்தவை?
Q11Class 8 · Matter around us
Compounds obtained from living sources such as plants and animals, for example proteins and carbohydrates, are called
தாவரங்கள், விலங்குகள் போன்ற உயிருள்ள மூலங்களிலிருந்து கிடைக்கும் புரதம், கார்போஹைட்ரேட் போன்ற சேர்மங்கள் ________ எனப்படுகின்றன.
Q12Class 8 · Matter around us
Consider the following statements about metalloids:
1. Metalloids are solids at room temperature.
2. Silicon is lustrous and is both malleable and ductile.
3. Their physical properties tend to be metallic but their chemical properties tend to be non-metallic.
Which of the statements given above is/are correct?
உலோகப்போலிகள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. உலோகப்போலிகள் அனைத்தும் அறை வெப்பநிலையில் திண்மங்கள்.
2. சிலிக்கான் பளபளப்பானது; தகடாக விரியும், கம்பியாக நீளும் பண்புகளைப் பெற்றுள்ளது.
3. அவற்றின் இயற்பியல் பண்புகள் உலோகங்களையும், வேதியியல் பண்புகள் அலோகங்களையும் ஒத்துள்ளன.
மேற்கண்டவற்றுள் சரியான கூற்று/கூற்றுகள் எது/எவை?
Q13Class 7 · Basis of Classification
Match the phylum with its example:
A. Porifera - 1. Leech
B. Coelenterata - 2. Liver fluke
C. Platyhelminthes - 3. Spongilla
D. Annelida - 4. Hydra
தொகுதியை அதன் எடுத்துக்காட்டுடன் பொருத்துக:
A. துளையுடலிகள் - 1. அட்டை
B. குழியுடலிகள் - 2. கல்லீரல் புழு
C. தட்டைப் புழுக்கள் - 3. ஸ்பான்ஜில்லா
D. வளைத்தசைப் புழுக்கள் - 4. ஹைட்ரா
Q14Class 7 · Basis of Classification
Gymnosperms such as Pinus and Cycas do not produce fruits because
பைனஸ், சைகஸ் போன்ற ஜிம்னோஸ்பெர்ம்கள் கனிகளை உண்டாக்குவதில்லை. ஏனெனில்
Q15Class 9 · Atomic Structure
Rutherford selected a gold foil for his alpha particle scattering experiment because
ரூதர்போர்டு தமது ஆல்பா துகள் சிதறல் சோதனைக்குத் தங்கத் தகட்டைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம்
Q16Class 8 · Measurement
Which statement about Indian Standard Time (IST) is correct?
இந்திய திட்ட நேரம் (IST) பற்றிய சரியான கூற்று எது?
Q17Class 9 · Organ Systems in Animals
Match the organ with what it eliminates.
(i) Skin - (a) Urine
(ii) Lungs - (b) Sweat
(iii) Intestine - (c) Carbon dioxide
(iv) Kidneys - (d) Undigested food
உறுப்பையும் அது நீக்குவதையும் பொருத்துக.
(i) தோல் - (a) சிறுநீர்
(ii) நுரையீரல்கள் - (b) வியர்வை
(iii) பெருங்குடல் - (c) கார்பன் டை ஆக்சைடு
(iv) சிறுநீரகங்கள் - (d) செரிக்காத உணவு
Q18Class 9 · Acids, Bases and Salts
Find the odd one out, based on basicity.
காரத்துவத்தின் அடிப்படையில் பொருந்தாததைக் கண்டறிக.
Q19Class 7 · Changes Around Us
In fermentation, microorganisms such as yeast and certain bacteria break down sugar solution into
நொதித்தலில் ஈஸ்ட் மற்றும் சிலவகை பாக்டீரியாக்கள் சர்க்கரைக் கரைசலை ______ ஆக மாற்றுகின்றன.
Q20Class 9 · Applied Chemistry
Uranium in the ground can decay into a gas that is very dangerous to humans and is thought to be the second leading isotope to cause lung cancer. The gas is
பூமியிலுள்ள யுரேனியம் சிதைவடைந்து மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கும் ஒரு வாயுவை வெளியிடுகிறது; இது நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் இரண்டாவது முக்கிய ஐசோடோப்பு எனக் கருதப்படுகிறது. அந்த வாயு
Q21Class 9 · Magnetism and Electromagnetism
Match the following and choose the correct code:
1. Magnetic material - a) Oersted
2. Non-magnetic material - b) Iron
3. Current and magnetism - c) Induction
4. Electromagnetic induction - d) Wood
5. Electric generator - e) Faraday
பொருத்துக; சரியான குறியீட்டைத் தேர்ந்தெடு:
1. காந்தப் பொருள் - a) அயர்ஸ்டெட்
2. காந்தமல்லாத பொருள் - b) இரும்பு
3. மின்னோட்டம் மற்றும் காந்தவியல் - c) தூண்டல்
4. மின்காந்தத் தூண்டல் - d) மரம்
5. மின்னியற்றி - e) ஃபாரடே
Q22Class 10 · Environmental Management
Which gas is produced when organic waste decomposes in the absence of air?
காற்று இல்லாத நிலையில் கரிமக் கழிவுகள் சிதைவடையும் போது உருவாகும் வாயு
Q23Class 9 · Heat
A temperature of 27 °C on the Kelvin scale is
27 °C வெப்பநிலையைக் கெல்வின் அளவீட்டில் மாற்றினால் கிடைப்பது
Q24Class 8 · Acids and Bases
Which pairing of a problem and the substance used to neutralise it is incorrect?
சிக்கல் மற்றும் அதனை நடுநிலையாக்கப் பயன்படும் பொருள் - தவறான இணை எது?
Q25Class 10 · Optics
Magnification of a convex lens is
குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும் ___________ மதிப்புடையது.
Q26Class 8 · Chemistry in Everyday Life
Which of the following arranges the types of coal in increasing order of their carbon content?
கார்பன் அளவு அதிகரிக்கும் வரிசையில் நிலக்கரி வகைகளை அமைத்திருப்பது எது?
Q27Class 7 · Force and Motion
The slope of the speed-time graph gives ___________.
வேகம் – காலம் வரைபடத்தின் சாய்வு ___________ மதிப்பினைத் தருகிறது.
Q28Class 7 · Cell Biology
Which cells can divide, multiply and develop into any other type of cell, and are used to treat spinal cord injury?
செல்பிரிதல் அடைந்து பெருக்கம் அடைந்து எந்தவொரு வகை செல்லாகவும் மாறக்கூடிய, முதுகுத் தண்டு காயத்திற்குப் பயன்படும் செல்கள் எவை?
Q29Class 7 · Electricity
In the analogy between water flowing through pipes and electric current, the pump that pushes the water corresponds to the
மின்னோட்டத்திற்கும் நீரோட்டத்திற்குமான ஒப்புமையில், நீரைத் தள்ளும் பம்ப் எதற்கு ஒப்பானது?
Q30Class 9 · Nutrition and Health
A few pinches of coffee powder are sprinkled in a glass of water and some of it settles down. The coffee powder is most likely adulterated with ________.
ஒரு கண்ணாடி டம்ளர் நீரில் சில சிட்டிகை காப்பித்தூள் தூவப்பட்டபோது அதில் ஒரு பகுதி நீரின் அடியில் படிகிறது. அந்தக் காப்பித்தூளில் கலந்திருக்க வாய்ப்புள்ள கலப்படப் பொருள் ________.
Q31Class 8 · Microorganisms
Which bacterium loosens the fibres of flax stems during retting, from which linen thread is made?
மிருதுவாக்குதலில் ஆளித் தாவரத் தண்டின் நார்களைத் தளர்த்தி, லினென் நூல் தயாரிக்க உதவும் பாக்டீரியா எது?
Q32Class 9 · Electric Charge and Electric Current
The direction opposite to the movement of electron is called ________ current.
எலக்ட்ரான்கள் நகரும் திசைக்கு எதிர்த்திசையில் நகர்வது ________ மின்னோட்டம் எனப்படும்.
Q33Class 9 · Organisation of Tissues
Aerenchyma is found in
ஏரன்கைமா எதில் கண்டறியப்படுகிறது?
Q34Class 10 · Carbon and Its Compounds
The IUPAC name of an organic compound is 3-Methyl butan-1-ol. What type compound it is?
ஒரு கரிம சேர்மத்தின் IUPAC பெயர் 3-மீத்தைல்பியூட்டன்-1-ஆல். இது எந்த வகை சேர்மம்?
Q35Class 10 · Electricity
Three resistors of resistances 5 \(\Omega\), 15 \(\Omega\), and 20 \(\Omega\) are connected end-to-end in a series combination. What is the effective resistance of this system?
ஜூல் வெப்ப விதியின்படி உருவாவாகும் வெப்பத்திற்கான (H) சரியான சமன்பாடு எது?
Q36Class 9 · Measurement
One kelvin, the SI unit of temperature, is the fraction 1/273.16 of the thermodynamic temperature of
வெப்பநிலையின் SI அலகான ஒரு கெல்வின் என்பது எதன் வெப்ப இயக்கவியல் வெப்பநிலையில் 1/273.16 பின்ன மதிப்பு?
Q37Class 9 · Universe
A geostationary satellite is at a height of 36,000 km from the Earth's surface and has an orbital period of 24 h. Taking R = 6370 km, its speed is about
புவியின் பரப்பிலிருந்து 36,000 கிமீ உயரத்தில் உள்ள புவிநிலை செயற்கைக்கோளின் சுற்றுக்காலம் 24 மணி. R = 6370 கிமீ எனில், அதன் வேகம் ஏறக்குறைய
Q38Class 9 · Carbon and its Compounds
Consider the following statements based on Table 15.3.
1. In graphite, each carbon atom forms three covalent bonds.
2. Diamond is a good conductor of heat and electricity.
3. The layers of graphite are held together by weak Van der Waals forces.
Which of the statements are correct?
அட்டவணை 15.3 இன் அடிப்படையில் கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி.
1. கிராஃபைட்டில் ஒவ்வொரு கார்பனும் மூன்று சகப்பிணைப்புகளைக் கொண்டுள்ளது.
2. வைரம் வெப்பம் மற்றும் மின்சாரத்தை நன்கு கடத்தும்.
3. கிராஃபைட்டின் அடுக்குகள் வலிமை குறைந்த வாண்டர் வால்ஸ் விசையால் பிணைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் சரியான கூற்றுகள் எவை?
Q39Class 8 · Chemistry in Everyday Life
Water gas is made by passing steam over incandescent coke at a temperature of
செஞ்சூடான கல்கரியின் மீது நீராவியைச் செலுத்தி நீர் வாயு தயாரிக்கப்படும் வெப்பநிலை
Q40Class 8 · Universe and Space Science
Assertion (A): Cryogenic propellants do not need any ignition system.
Reason (R): Their fuel and oxidizer react on mixing and start their own flame.
கூற்று (A): கிரையோஜெனிக் இயக்கு பொருள்களை எரியூட்டத் தனியான அமைப்புகள் தேவையில்லை.
காரணம் (R): இவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கும்போது இவை ஒன்றோடொன்று வினைபுரிந்து எரியத் தொடங்குகின்றன.
Q41Class 7 · Force and Motion
A golf ball rolling in a straight line slows uniformly from 8 m/s to 2 m/s in 10 s. Its acceleration is
நேர்க்கோட்டில் உருளும் ஒரு பந்தின் திசைவேகம் 10 விநாடிகளில் 8 மீ/வி இலிருந்து 2 மீ/வி ஆகச் சீராகக் குறைகிறது. அதன் முடுக்கம்
Q42Class 10 · Structural Organisation of Animals
Which tissue lies beneath the longitudinal muscles and fills the coelomic space around the gut in leeches?
முயலின் வாய்க்குழியில் வெட்டுப்பற்களுக்கும் முன்அரைப்பற்களுக்கும் இடையே காணப்படும் இடைவெளி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q43Class 9 · Nutrition and Health
A small cut on a person's finger keeps bleeding for a long time because the blood clots very slowly. Deficiency of which vitamin is most likely?
ஒருவரின் விரலில் ஏற்பட்ட சிறு வெட்டுக்காயத்திலிருந்து இரத்தம் மிக மெதுவாக உறைவதால் நீண்ட நேரம் வெளியேறுகிறது. எந்த வைட்டமின் குறைபாடாக இருக்க வாய்ப்பு அதிகம்?
Q44Class 8 · Matter around us
Match the following:
(A) Iron - (1) For making wires
(B) Copper - (2) Sewing needle
(C) Tungsten - (3) As a fuel for ignition in rocket
(D) Boron - (4) Making the filament of a bulb
பொருத்துக:
(A) இரும்பு - (1) மின்கம்பிகள் தயாரிக்க
(B) தாமிரம் - (2) தையல் ஊசி தயாரிக்க
(C) டங்ஸ்டன் - (3) இராக்கெட் எரிபொருள் பற்றவைப்பானாக
(D) போரான் - (4) மின் விளக்கிற்கான இழைகள் செய்ய
Q45Class 8 · Organisation of Life
Organisms such as bacteria, cyanobacteria and mycoplasma, in which a true nucleus is absent, are called
பாக்டீரியா, சயனோபாக்டீரியா, மைக்கோபிளாஸ்மா போன்ற உண்மையான உட்கரு இல்லாத உயிரினங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q46Class 8 · Reaching the Age of Adolescence
In women fertilization takes place at _____.
பெண்களில் கருவுறுதல் _____ ல் நிகழ்கிறது.
Q47Class 10 · Laws of Motion
Plotting a graph for momentum on the Y-axis and time on X-axis. slope of momentum-time graph gives
உந்த மதிப்பை y-அச்சிலும் காலத்தினை x-அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபட சாய்வின் மதிப்பு:
Q48Class 10 · Acoustics
The velocity of sound in air at a particular temperature is 330 ms–1. What will be its value when temperature is doubled and the pressure is halved?
காற்றில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1. அதன் வெப்பநிலை இரட்டிக்கப்பட்டு, அழுத்தம் பாதியாகக் குறைக்கப்பட்டால் ஒலியின் திசைவேகம் காண்க.
Q49Class 9 · Sound
The unit of intensity of sound, named in honour of the inventor of the telephone, is
தொலைபேசியைக் கண்டுபிடித்தவரின் நினைவாகப் பெயரிடப்பட்ட, ஒலிச்செறிவின் அலகு
Q50Class 8 · Changes around us
Which of the following factor induces electrolysis?
கீழ்க்காண்பவற்றுள் எது மின்னாற்பகுத்தலைத் தூண்டுகிறது?
Next set → ← Back