TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 32

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1
Consider the following statements:
1. Octane rating is used for petrol.
2. Cetane number measures the ignition delay of fuel in a diesel engine.
3. The higher the cetane number, the longer the ignition delay.
Which of the statements is/are correct?
பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. ஆக்டேன் மதிப்பீடு பெட்ரோலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
2. சீட்டேன் எண், டீசல் இயந்திரத்தில் எரிபொருள் தீப்பற்றுவதில் ஏற்படும் தாமதத்தை அளவிடுகிறது.
3. சீட்டேன் எண் அதிகமாக இருந்தால் தீப்பற்றும் தாமதம் அதிகமாக இருக்கும்.
இவற்றுள் சரியானது / சரியானவை எது / எவை?
Q2Class 8 · Conservation of Plants and Animals
Which day is observed as World Wildlife Day?
உலக வனவிலங்கு தினமாகக் கொண்டாடப்படும் நாள் எது?
Q3Class 10 · Atoms and Molecules
Which of the following compounds exhibits an atom ratio of carbon, hydrogen, and oxygen that cannot be simplified to a simple whole number ratio of 1:2:1?
ஒரு வாயுவின் ஒப்பு மூலக்கூறு நிறைக்கும் அதன் ஆவி அடர்த்திக்கும் இடையே உள்ள சரியான தொடர்பு எது?
Q4Class 9 · Matter Around Us
Matter is anything that has mass and occupies space. Which of the following is NOT matter?
நிறையைப் பெற்று இடத்தை அடைத்துக்கொள்ளும் அனைத்தும் பருப்பொருள்கள். பின்வருவனவற்றுள் பருப்பொருள் அல்லாதது எது?
Q5Class 9 · Magnetism and Electromagnetism
Assertion: In an AC generator with slip rings, the current in the external circuit changes its direction every half rotation of the coil.
Reason: To get a direct current from a generator, a split ring commutator must be used in place of slip rings.
கூற்று: நழுவு வளையங்கள் கொண்ட AC மின்னியற்றியில், சுருளின் ஒவ்வொரு அரைச் சுழற்சியிலும் வெளிச் சுற்றில் உள்ள மின்னோட்டம் திசை மாறுகிறது.
காரணம்: மின்னியற்றியிலிருந்து நேர்திசை மின்னோட்டம் பெற, நழுவு வளையங்களுக்குப் பதிலாக பிளவு வளைய திசைமாற்றியைப் பயன்படுத்த வேண்டும்.
Q6Class 10 · Optics
A person suffering from myopia can see objects clearly only up to a distance of 5 meters. To see distant objects at infinity, what should be the focal length of the correcting lens?
கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில், முடிவிலாத் தொலைவிலிருந்து வரும் இணைக் கதிர்கள் எங்கு குவிக்கப்படுகின்றன?
Q7Class 9 · Applied Chemistry
Indigo is a ________ dye.
இண்டிகோ ஒரு ________ சாயம் ஆகும்.
Q8Class 10 · Laws of Motion
What is the unit of linear momentum in the C.G.S system?
மின்தூக்கி ஒன்று புவியீர்ப்பு முடுக்கத்திற்குச் சமமான முடுக்கத்தில் தடையின்றி கீழே விழும்போது அதன் தோற்ற எடை என்னவாகும்?
Q9Class 10 · Plant Anatomy and Plant Physiology
Which is formed during anaerobic respiration
காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது
Q10Class 7 · Force and Motion
A person moves 4 metres north and then 2 metres south. What are the distance travelled and the displacement?
ஒருவர் 4 மீட்டர் வடக்கே நகர்ந்து, பின்னர் 2 மீட்டர் தெற்கே நகர்கிறார். அவர் கடந்த தொலைவும் இடப்பெயர்ச்சியும் என்ன?
Q11Class 7 · Basis of Classification
Consider the following statements:
1. Monerans do not possess a true nucleus.
2. Animal-like protists are often called protozoans.
3. Animal cells have a cell wall.
4. Kingdom Fungi includes moulds, mushrooms and yeast.
Which of these are correct?
பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. மொனிரா உயிரிகளில் உண்மையான உட்கரு இல்லை.
2. விலங்கு வகை புரோட்டிஸ்டுகள் பெரும்பாலும் புரோட்டோசோவான்கள் என அழைக்கப்படுகின்றன.
3. விலங்கு செல்களில் செல் சுவர் உண்டு.
4. மோல்டுகள், நாய்க்குடைக் காளான்கள், ஈஸ்டுகள் பூஞ்சை உலகத்தைச் சார்ந்தவை.
இவற்றுள் சரியானவை எவை?
Q12Class 9 · Organisation of Tissues
During meiosis, when chromosomes pair, the ________ chromosomes lie side by side.
மியாஸிஸ் நிகழ்ச்சியில் குரோமோசோம்கள் ஜோடியுறும்போது, ________ குரோமோசோம்கள் ஒன்றின்பக்கம் ஒன்றாக அமைந்திருக்கும்.
Q13Class 7 · Animals in Daily Life
Match the poultry disease with its cause:
A. Salmonellosis - 1. Fungus
B. Ranikhet disease - 2. Bacteria
C. Aspergillosis - 3. Virus
கோழி நோயையும் அதன் காரணியையும் பொருத்துக:
A. சால்மோனெல்லோசிஸ் - 1. பூஞ்சை
B. ராணிக் கெட் நோய் - 2. பாக்டீரியா
C. ஆஸ்பர்ஜில்லஸ் நோய் - 3. வைரஸ்
Q14Class 8 · Matter around us
Find the odd one out.
பொருந்தாததைக் கண்டுபிடி.
Q15Class 8 · Matter around us
Consider the following statements about the history of symbols:
1. The ancient Greeks used geometrical shapes for earth, air, fire and water.
2. John Dalton devised a system of letters of the alphabet in 1813.
3. Dalton's pictorial symbols are only of historical importance today.
Which of the statements given above is/are correct?
குறியீடுகளின் வரலாறு பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. நிலம், நீர், காற்று, நெருப்பைக் குறிக்க கிரேக்கர்கள் வடிவியல் உருவங்களைப் பயன்படுத்தினர்.
2. ஜான் டால்டன் 1813 இல் ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்தும் முறையை உருவாக்கினார்.
3. டால்டனின் படக்குறியீடுகள் இன்று வரலாற்று முக்கியத்துவம் மட்டுமே வாய்ந்தவை.
மேற்கண்டவற்றுள் சரியான கூற்று/கூற்றுகள் எது/எவை?
Q16Class 8 · Crop Production and Management
Which group consists only of zaid (summer) crops?
சயாடு (கோடைக்கால) பயிர்களை மட்டுமே கொண்ட தொகுதி எது?
Q17Class 10 · Thermal Physics
If a liquid is heated in a container, which of the following statements correctly describes the relationship between its real expansion and its apparent expansion?
திரவங்களை வெப்பப்படுத்தும்போது பின்வரும் எந்த விரிவுகளை நாம் கவனிக்க முடியும்?
Q18Class 9 · Light
Match the position of the object in front of a concave mirror with the position of its image and choose the correct code:
i) At infinity - a) Behind the mirror
ii) At the centre of curvature C - b) Beyond C
iii) Between C and F - c) At the principal focus F
iv) Between F and the pole P - d) At C itself
குழியாடியின் முன் பொருள் வைக்கப்படும் இடத்தை, பிம்பம் உருவாகும் இடத்துடன் பொருத்தி, சரியான குறியீட்டைத் தேர்ந்தெடு:
i) ஈறிலாத் தொலைவில் - a) ஆடிக்குப் பின்புறம்
ii) வளைவு மையம் C-யில் - b) C-க்கு அப்பால்
iii) C-க்கும் F-க்கும் இடையே - c) முக்கியக் குவியம் F-இல்
iv) F-க்கும் ஆடி மையம் P-க்கும் இடையே - d) C-யிலேயே
Q19Class 9 · Environmental Science
Choose the correct order of the steps by which the nitrogen in animal waste is finally returned to the atmosphere.
விலங்குக் கழிவுகளில் உள்ள நைட்ரஜன் மீண்டும் வளிமண்டலத்தை அடையும் படிநிலைகளின் சரியான வரிசையைத் தேர்ந்தெடு.
Q20Class 9 · Universe
In the Sun, hydrogen atoms combine under enormous pressure to form helium and release a huge amount of light and heat. This process is called
சூரியனில் அதிக அழுத்தத்தில் ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் அணுக்களாக மாறி, பெருமளவு ஒளியும் வெப்பமும் வெளிப்படும் நிகழ்வு
Q21Class 8 · Crop Production and Management
_______ seeds transfer their unique characteristics to the descendants.
_______ விதைகள் தனது தனித்துவப் பண்புகளை அதன் வழித்தோன்றலுக்குக் கடத்துகின்றன.
Q22
Consider the following statements:
1. The Government of India enacted the Prevention of Food Adulteration Act in 1954.
2. The Food Corporation of India was set up in 1965.
3. The AGMARK certifies industrial products such as switches and electric motors.
Which of the statements is/are correct?
பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. இந்திய அரசு 1954ஆம் ஆண்டு உணவுக் கலப்படத் தடுப்புச் சட்டத்தை இயற்றியது.
2. இந்திய உணவுக் கழகம் (FCI) 1965ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
3. சுவிட்சுகள், மின் மோட்டார்கள் போன்ற தொழிற்சாலைப் பொருள்களுக்கு AGMARK சான்றளிக்கிறது.
இவற்றுள் சரியானது / சரியானவை எது / எவை?
Q23Class 8 · Organisation of Life
Which type of tissue binds the different structures of the body?
உடலின் வெவ்வேறு அமைப்புகளை இணைக்கும் திசு எது?
Q24Class 7 · Electricity
Which is a common practical application of the heating due to a short circuit?
குறுக்கு மின்சுற்றின் விளைவாக உருவாகும் வெப்பத்தின் நடைமுறைப் பயன்பாடு எது?
Q25Class 8 · Heat
The formation of land breeze and sea breeze is due to
நிலக்காற்று மற்றும் கடல் காற்று உருவாவதற்குக் காரணம்
Q26Class 9 · Organisation of Tissues
Nerve cell does not contain
நரம்பு செல்லில் காணப்படாதது
Q27Class 9 · Chemical Bonding
Number of valence electrons in carbon is
கார்பன் அணுவில் உள்ள இணைதிறன் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
Q28Class 10 · Types of Chemical Reactions
Why is chemical equilibrium referred to as a dynamic equilibrium?
பின்வருவனவற்றுள் எது மீள் வினைக்கான முக்கிய பண்பு ஆகும்?
Q29Class 7 · Measurement
Area : m² :: Volume : ______
பரப்பு : மீ² :: கன அளவு : ______
Q30Class 10 · Health and Diseases
Coronary heart disease is caused mainly by the deposition of
இதயக்குழல் இதய நோய்க்கு முதன்மைக் காரணம் எதன் படிவு?
Q31Class 9 · Magnetism and Electromagnetism
A current carrying conductor kept perpendicular to a magnetic field experiences a force F. If the current is doubled, the length is tripled and the magnetic field is halved, the new force is
காந்தப்புலத்திற்குச் செங்குத்தாக வைக்கப்பட்ட மின்னோட்டம் பாயும் கடத்தி F என்ற விசையை உணர்கிறது. மின்னோட்டம் இரு மடங்காகவும், நீளம் மூன்று மடங்காகவும், காந்தப்புலம் பாதியாகவும் ஆக்கப்பட்டால் புதிய விசை
Q32Class 7 · Chemistry in Daily Life
Arrange the following in the order in which they happened.
1. Albert Niemann isolates cocaine from coca leaves
2. Fleming discovers penicillin
3. ORS is used among Bangladeshi refugees
பின்வரும் நிகழ்வுகளை அவை நடந்த வரிசையில் அமைக்கவும்.
1. ஆல்பர்ட் நீம்மான் கோகோ இலைகளிலிருந்து கோகைனைப் பிரித்தெடுத்தல்
2. ஃப்ளெமிங் பென்சிலினைக் கண்டறிதல்
3. வங்காளதேச அகதிகளிடையே ORS பயன்படுத்தப்படுதல்
Q33
Which alloy, made of aluminium, magnesium, manganese and copper, is used in aircraft, tools and pressure cookers?
அலுமினியம், மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம் ஆகியவற்றால் ஆன, விமானங்கள், கருவிகள், அழுத்தச் சமையற்கலன்கள் (பிரஷர் குக்கர்) தயாரிக்கப் பயன்படும் உலோகக் கலவை எது?
Q34Class 8 · Movements in Animals
Which of the following describes gliding flight in birds?
பறவைகளின் மிதந்து ஊர்தலை விவரிப்பது எது?
Q35Class 10 · Origin and Evolution of Life
Which of the following is NOT a principle of Lamarckism?
பின்வருவனவற்றுள் லாமார்க்கியத்தின் கோட்பாடு அல்லாதது எது?
Q36Class 10 · Reproduction in Plants and Animals
Syngamy results in the formation of _________ .
சின்கேமியின் விளைவால் உருவாவது ___________ .
Q37Class 10 · Acoustics
Where is a speaker positioned relative to a curved concave sound board in an auditorium to ensure the sound is reflected parallelly toward the audience?
திரையரங்குகளில் ஒலியானது பார்வையாளர்களை நோக்கி இணையாக எதிரொலிக்கப்படுவதை உறுதி செய்ய, வளைந்த குழிவான ஒலி எதிரொலிப்புப் பலகையின் முன்னே பேசுபவர் எங்கு நிறுத்தப்பட வேண்டும்?
Q38Class 9 · Animal Kingdom
Find the group having only marine members.
பின்வரும் தொகுதிகளில் கடல் வாழ் உயிரினங்களை மட்டும் கொண்ட தொகுதியைக் கண்டறிக.
Q39Class 8 · Reaching the Age of Adolescence
Normally, how long does pregnancy last before parturition takes place?
பொதுவாகக் கர்ப்ப காலம் எத்தனை நாள்கள் நீடிக்கிறது?
Q40Class 10 · Health and Diseases
World 'No Tobacco Day' is observed on
உலக புகையிலை எதிர்ப்பு தினம்
Q41Class 7 · Matter Around Us
The first letter of the symbol of an element is always written in ______ letter.
தனிமங்களின் குறியீட்டை எழுதும்போது முதல் எழுத்தை எப்பொழுதுமே ______ எழுத்தால் எழுதவேண்டும்.
Q42Class 10 · Types of Chemical Reactions
In the decomposition of potassium chlorate into potassium chloride and oxygen, manganese dioxide (\(\text{MnO}_2\)) is added. What role does manganese dioxide play in this chemical reaction?
வேதிவினையின் போது வெப்பநிலையை உயர்த்தும் போது வினையின் வேகம் அதிகரிப்பதற்கான முதன்மை காரணம் என்ன?
Q43Class 7 · Chemistry in Daily Life
Which part of the brain controls body temperature and raises it on sensing pyrogens?
பைரோஜன்களை உணர்ந்து உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும் மூளையின் பகுதி எது?
Q44Class 7 · Heat and Temperature
Alcohol is used in thermometers to measure very low temperatures because
மிகக் குறைந்த வெப்பநிலைகளை அளக்க ஆல்கஹால் பயன்படுவதற்குக் காரணம்
Q45Class 7 · Force and Motion
Geetha takes 15 minutes to reach her school from her house on a bicycle moving at 2 m/s. What is the distance between her house and the school?
கீதா தனது வீட்டிலிருந்து பள்ளிக்கு 2 மீ/வி வேகத்தில் செல்லும் மிதிவண்டியில் 15 நிமிடங்களில் சென்றடைகிறாள். வீட்டிற்கும் பள்ளிக்கும் இடையே உள்ள தொலைவு என்ன?
Q46Class 7 · Universe and Space
Number of days taken by the Mars to orbit around the Sun is
சூரியனைச் சுற்றி வர செவ்வாய் எடுத்துக் கொள்ளும் காலம்
Q47Class 9 · Universe
ISS is a proof for ________.
பன்னாட்டு விண்வெளி மையம் என்பது ________ ஒரு ஆதாரமாகும்.
Q48Class 7 · Cell Biology
Which is the correct sequence of organisation in a multicellular organism?
பல செல் உயிரினத்தின் அமைப்பின் சரியான வரிசை எது?
Q49Class 10 · Breeding and Biotechnology
Breeding between animals of the same breed is called
ஒரே இனத்தைச் சேர்ந்த விலங்குகளுக்கு இடையே நடைபெறும் கலப்பு
Q50Class 7 · Measurement
A metal block has a mass of 540 g and a volume of 200 cm³. Using Table 1.5, the block is most likely made of
ஓர் உலோகத் துண்டின் நிறை 540 கி, கன அளவு 200 செமீ³. அட்டவணை 1.5 இன்படி அது பெரும்பாலும் எதனால் ஆனது?
Next set → ← Back