TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 34

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

Q1Class 8 · Electricity
When a charged body is brought near an uncharged body without touching it, the charge induced at the near end of the uncharged body is
மின்னூட்டம் பெற்ற பொருள் ஒன்றை மின்னூட்டம் பெறாத பொருளின் அருகே தொடாமல் கொண்டு செல்லும்போது, அருகிலுள்ள முனையில் தூண்டப்படும் மின்னூட்டம்
Q2Class 7 · Light
Light travels only in a ______. It is because of this property that ______ are formed.
ஒளியானது எப்பொழுதும் ______ செல்லும். இந்தப் பண்பு ______ உருவாகக் காரணமாகிறது.
Q3Class 10 · Reproduction in Plants and Animals
The temporary association between the developing embryo and the maternal tissues is the
வளரும் கருவுக்கும் தாயின் திசுக்களுக்கும் இடையே உருவாகும் தற்காலிகத் தொடர்பு
Q4Class 9 · Economic Biology
Drones in the honey bee colony are formed from ________.
தேன் கூட்டில் காணப்படும் ஆண் தேனீக்கள் எதிலிருந்து உருவாகின்றன?
Q5Class 7 · Changes Around Us
Assertion (A): When acidified water is subjected to electrolysis, it decomposes into hydrogen and oxygen.
Reason (R): Electric current is one of the conditions that can bring about a chemical change.
கூற்று: சில துளிகள் அமிலம் சேர்க்கப்பட்ட நீரை மின்னாற்பகுப்பிற்கு ஈடுபடுத்தினால் அது ஹைட்ரஜன், ஆக்சிஜன் வாயுக்களாகப் பிரிகிறது.
காரணம்: மின்சாரமும் ஒரு வேதி மாற்றம் நிகழத் தேவையான காரணியாகும்.
Q6Class 10 · Solutions
A solution in which no more solute can be dissolved in a definite amount of solvent at a given temperature is called _______
குறிப்பிட்ட வெப்பநிலையில், குறிப்பிட்ட அளவு கரைப்பானில் மேலும் கரைபொருளைக் கரைக்க முடியாத கரைசல் _________ எனப்படும்.
Q7Class 10 · Atoms and Molecules
Which scientific hypothesis resolved the divisibility of atoms and molecules by showing that one molecule of hydrogen chloride gas is made of half a molecule of hydrogen and half a molecule of chlorine?
திட்ட வெப்ப அழுத்த நிலையில் (STP) ஒரு மோல் வாயு அடைத்துக் கொள்ளும் பருமன் மில்லிலிட்டரில் (மி.லி) எவ்வளவு?
Q8Class 9 · Measurement
Match the instrument with the object it is used for and choose the correct code: i) Screw gauge - a) Vegetables ii) Vernier caliper - b) Coins iii) Beam balance - c) Gold ornaments iv) Digital balance - d) Cricket ball
கருவியை அது அளவிடும் பொருளுடன் பொருத்திச் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடு: அ) திருகு அளவி - a) காய்கறிகள் ஆ) வெர்னியர் அளவி - b) நாணயம் இ) சாதாரணத் தராசு - c) தங்க நகைகள் ஈ) மின்னணுத் தராசு - d) கிரிக்கெட் பந்து
Q9Class 9 · Organisation of Tissues
The fibres consists of
நார்கள் கொண்டுள்ளது
Q10Class 8 · Air
________ is used as a fertilizer.
________ உரமாகப் பயன்படுகிறது.
Q11Class 8 · Force and Pressure
Find the odd one out with respect to reducing friction.
உராய்வைக் குறைத்தல் தொடர்பாகப் பொருந்தாததைக் கண்டறிக.
Q12Class 10 · Carbon and Its Compounds
Which of the following statements is wrong about detergents?
கீழ்கண்டவற்றுள் டிடர்ஜென்ட்டைப் பற்றி தவறான கூற்று எது?
Q13Class 10 · Nuclear Physics
In the nuclear reaction 6 X12 α decay Z YA, the value of A & Z.
அணுக்கரு சிதைவு வினையில் \(_{6}\text{X}^{12} \xrightarrow{\alpha\text{ சிதைவு}} {_{\text{Z}}\text{Y}^{\text{A}}}\) எனில் A மற்றும் Z ன் மதிப்பு
Q14Class 7 · Polymer Chemistry
Which of the following is the strongest? ________
வலுவான இழை ________ ஆகும்.
Q15Class 7 · Heat and Temperature
What is 100 K on the Celsius scale?
100 K வெப்பநிலை செல்சியஸ் அளவீட்டில்
Q16Class 7 · Universe and Space
If the Moon is appearing in the sky today near the star Karthikai, the position of the Moon after 27 days is near the star
இன்றைய நாளில் கார்த்திகை நட்சத்திரத்திற்கு அருகில் நிலவு இருந்தால், 27 நாட்கள் கழிந்து நிலவானது ________ நட்சத்திரத்திற்கு அருகில் இருக்கும்.
Q17Class 10 · Thermal Physics
The ideal gas equation, PV = RT, is also referred to as the equation of state. Why is it given this name?
தனிச்சுழி வெப்பநிலையின் மதிப்பு செல்சியஸ் அளவுகோலில் எவ்வளவு?
Q18Class 10 · Periodic Classification of Elements
The basis of modern periodic law is ______.
நவீன ஆவர்த்தன விதியின் அடிப்படை _________
Q19Class 8 · Crop Production and Management
_______ is a plant growing in a place where it is not wanted.
விரும்பாத இடத்தில் வளரும் தாவரத்தின் பெயர்
Q20Class 9 · Magnetism and Electromagnetism
Assertion: A transformer cannot be used with a direct current (DC) source.
Reason: With DC, the current in the primary coil is constant, so the magnetic field lines linked with the secondary coil do not change.
கூற்று: நேர்திசை மின்னோட்ட (DC) மூலத்துடன் மின்மாற்றியைப் பயன்படுத்த முடியாது.
காரணம்: DC இல் முதன்மைச் சுருளின் மின்னோட்டம் நிலையாக இருப்பதால், துணைச் சுருளுடன் இணைக்கப்பட்ட காந்தப் புலக் கோடுகளின் எண்ணிக்கை மாறுவதில்லை.
Q21Class 9 · Light
The radius of curvature of a concave mirror whose focal length is 5 cm is _______.
5 செ.மீ குவியத் தொலைவு கொண்ட குழியாடியின் வளைவு ஆரம் = _______.
Q22Class 8 · Crop Production and Management
Match the bio-control agent with its description:
A. Trichoderma viride - 1. Insect repellent from neem seeds
B. Bacillus thuringiensis - 2. Predator of aphids and white flies
C. Azadirachtin - 3. Fungal bio-pesticide against wilt
D. Chrysopa - 4. Bacterial culture against Lepidoptera
உயிரி – கட்டுப்பாட்டுக் காரணிகளைப் பொருத்துக:
அ. ட்ரைகோடெர்மாவிரைடு - 1. வேம்பு விதையிலிருந்து பெறப்படும் பூச்சி விரட்டி
ஆ. பேசில்லஸ் துரின்ஜியென்சிஸ் - 2. அசுவினி, வெள்ளை ஈக்களை உண்ணும் கொன்றுண்ணி
இ. அசாடிரக்டின் - 3. வாடல் நோயைக் கட்டுப்படுத்தும் பூஞ்சை உயிரி – பூச்சிக்கொல்லி
ஈ. கிரைசோபா - 4. லெபிடாப்டீரா பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பாக்டீரியா
Q23Class 9 · Periodic Classification of Elements
Which of the following statements are true?
1. Newlands' periodic table is based on atomic masses of elements and the modern periodic table is based on atomic number of elements.
2. Metals can gain electrons.
3. Group 17 elements are named as halogens.
பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. நியூலாந்தின் தனிம அட்டவணை தனிமத்தின் நிறையையும் நவீன தனிம அட்டவணை தனிமத்தின் அணு எண்ணையும் அடிப்படையாகக் கொண்டது.
2. உலோகங்கள் எலக்ட்ரான்களை ஏற்கும்.
3. தொகுதி 17 தனிமங்கள் ஹாலஜன்கள் (உப்பீனிகள்) என்று பெயரிடப்பட்டுள்ளன.
Q24Class 10 · Types of Chemical Reactions
Which of the following represents a precipitation reaction?
பின்வருவனவற்றுள் எது வீழ்படிவாதல் வினையைக் குறிக்கிறது?
Q25Class 8 · Universe and Space Science
Which system of a rocket consists of fuel tanks, pumps and a combustion chamber?
எரிபொருள் கலன்கள், இறைப்பான்கள் (Pumps), எரியூட்டும் அறை ஆகியவற்றைக் கொண்ட ராக்கெட்டின் அமைப்பு எது?
Q26Class 7 · Reproduction and Modification in Plants
Eichhornia, which produces a tuft of leaves and a cluster of small roots from a short thick branch, is an example of
குட்டையான, தடித்த கிளையிலிருந்து கொத்தான இலைகளையும் அதன் கீழே வேர்களையும் உருவாக்கும் வெங்காயத் தாமரை எதற்கு எடுத்துக்காட்டு?
Q27Class 10 · Optics
Power of a lens is -4D, then its focal length is
ஒரு லென்சின் திறன் -4D எனில் அதன் குவியத் தொலைவு
Q28Class 7 · Atomic Structure
An aluminium atom has atomic number 13 and mass number 27. How many neutrons are present in its nucleus?
ஓர் அலுமினிய அணுவின் அணு எண் 13, நிறை எண் 27. அதன் அணுக்கருவில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q29Class 7 · Universe and Space
True or false: On a full Moon day, when the Sun is setting in the west, Moon rises in the West.
சரியா, தவறா: முழு நிலவு நாளன்று சூரியன் மேற்கில் மறையும் பொழுது நிலவு மேற்கில் தோன்றும்.
Q30Class 7 · Polymer Chemistry
A good application of plastic is the use of ________
நெகிழியின் சிறந்த பயன்பாடென்பது ________ என்ற பயன்பாட்டில் அறியலாம்.
Q31Class 8 · Magnetism
Which of the following statements about diamagnetic materials are correct?
1. In a uniform magnetic field they align perpendicular to the field.
2. In a non-uniform field they move from the weaker part to the stronger part.
3. They get magnetised in a direction opposite to the field.
4. Their magnetic character is not affected by temperature.
டயா காந்தப் பொருள்கள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. சீரான காந்தப்புலத்தில் அவை புலத்தின் திசைக்குச் செங்குத்தாக நிற்கின்றன.
2. சீரற்ற காந்தப்புலத்தில் வலிமை குறைந்த பகுதியிலிருந்து வலிமை மிகுந்த பகுதிக்குச் செல்கின்றன.
3. காந்தப்புலத்திற்கு எதிரான திசையில் காந்தமாகின்றன.
4. அவற்றின் காந்தப் பண்புகள் வெப்பத்தினால் மாற்றமடைவதில்லை.
Q32Class 9 · Matter Around Us
The separation of denser particles from lighter particles done by rotation at high speed is called ________.
மிக அதிக வேகத்தில் சுழலச் செய்து, கனமான பொருட்களிலிருந்து லேசான பொருட்களைப் பிரித்தெடுக்கும் முறை ________.
Q33Class 8 · Conservation of Plants and Animals
Which of the following is NOT a feature of a wildlife sanctuary?
பின்வருவனவற்றுள் வனவிலங்கு சரணாலயத்தின் பண்பு அல்லாதது எது?
Q34
Match the alloy with its use:
(a) Brass - (1) Dental filling
(b) Bronze - (2) Utensils and cutlery
(c) Stainless steel - (3) Statues, coins and bells
(d) Silver-tin amalgam - (4) Electrical fittings and medals
உலோகக் கலவையை அதன் பயனுடன் பொருத்துக:
(a) பித்தளை - (1) பற்குழிகளை அடைத்தல்
(b) வெண்கலம் - (2) பாத்திரங்கள், வெட்டும் கருவிகள்
(c) துருப்பிடிக்காத இரும்பு - (3) சிலைகள், நாணயங்கள், அழைப்பு மணிகள்
(d) சில்வர்-டின் இரசக்கலவை - (4) மின் இணைப்புகள், பதக்கங்கள்
Q35Class 8 · Microorganisms
Which bacterium has flagella all around its cell (peritrichous)?
செல்லைச் சுற்றிலும் கசையிழைகளைக் கொண்ட (சுற்றுக் கசையிழை) பாக்டீரியா எது?
Q36Class 8 · Atomic Structure
According to the rules for naming compounds of two non-metals, \( \mathrm{N_2O_5} \) is named ______.
இரு அலோகங்களை மட்டும் கொண்ட சேர்மங்களுக்குப் பெயரிடும் முறைப்படி \( \mathrm{N_2O_5} \) இன் பெயர் ______.
Q37Class 10 · Health and Diseases
AIDS is caused by
எய்ட்ஸ் நோயை உண்டாக்குவது
Q38Class 7 · Polymer Chemistry
The first man-made fibre is ________
மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் இழை ________ ஆகும்.
Q39Class 7 · Measurement
Which statement about water and kerosene is correct?
நீர், மண்ணெண்ணெய் பற்றிய சரியான கூற்று எது?
Q40Class 10 · Optics
If VB, VG, VR be the velocity of blue, green and red light respectively in a glass prism, then which of the following statement gives the correct relation?
ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும், நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் திசை வேகங்கள் VB, VG, VR எனில் பின்வருவனவற்றுள் எச்சமன்பாடு சரியானது?
Q41Class 8 · Sound
High frequency sounds that cannot be heard by you are called ______.
உங்களால் கேட்க முடியாத உயர் அதிர்வெண் கொண்ட ஒலிகள் ______ எனப்படுகின்றன.
Q42Class 10 · Periodic Classification of Elements
What term is used to describe the entire scientific and technological process of extracting a metal from its ore and refining it?
மிகத் தூய நிலையில் உள்ள தாதுக்களை அடர்ப்பிக்கப் பயன்படும் முறை எது?
Q43Class 10 · Periodic Classification of Elements
Which of the following inert gases has 2 electrons in the outermost shell?
கீழ்க்கண்ட மந்த வாயுக்களில், எது வெளிப்புற ஆற்றல் மட்டத்தில் இரண்டு எலக்ட்ரான்களைக் கொண்டது?
Q44Class 8 · Force and Pressure
Complete the analogy:
Downward force : Weight :: Upward force offered by liquid : _____
ஒப்பிட்டு விடை தருக:
கீழ்நோக்கிய விசை : எடை :: திரவங்களால் தரப்படும் மேல்நோக்கிய விசை : __________
Q45Class 7 · Polymer Chemistry
Assertion (A): Thermosetting plastics cannot be recycled.
Reason (R): Thermosetting plastics have no cross-links between their polymer chains.
கூற்று: வெப்பத்தால் இறுகும் நெகிழிகளை மறுசுழற்சி செய்ய இயலாது.
காரணம்: வெப்பத்தால் இறுகும் நெகிழிகளின் பலபடிச் சங்கிலிகளுக்கு இடையே குறுக்கு இணைப்புகள் இல்லை.
Q46Class 9 · Light
Assertion (A): For observing the traffic at a hairpin bend in mountain paths a plane mirror is preferred over convex mirror and concave mirror.
Reason (R): A convex mirror has a much larger field of view than a plane mirror or a concave mirror.
கூற்று (A): மலைப்பாதைகளில் உள்ள கொண்டை ஊசி வளைவில் போக்குவரத்தைக் கண்காணிக்க குவி ஆடி மற்றும் குழி ஆடியை விட சமதள ஆடியே பயன்படுத்தப்படுகிறது.
காரணம் (R): ஒரு குவி ஆடியானது சமதள ஆடி அல்லது குழி ஆடியை விட மிக அதிகமான பார்வைப்புலம் உடையது.
Q47Class 10 · Acoustics
The frequency, which is audible to the human ear is
மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின் அதிர்வெண்
Q48Class 10 · Structural Organisation of Animals
How many pairs of cranial nerves are present in the peripheral nervous system of a rabbit?
முயலின் இதயம் எத்தனை அறைகளைக் கொண்டது?
Q49Class 10 · Nervous System
In a spinal nerve, what is the correct path and direction of nerve impulses passing through the dorsal root?
ஒரு தண்டுவட நரம்பில், முதுகுப்புற வேர் வழியாகச் செல்லும் தூண்டல்களின் சரியான பாதையும் திசையும் எது?
Q50Class 7 · Universe and Space
The Pole star, Polaris (Dhruva), lies within the constellation
துருவ விண்மீன் - போலாரிஸ் (துருவா) அமைந்துள்ள விண்மீன் மண்டலம்