TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 35

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 8 · Sound
Galton's whistle, which is inaudible to humans but heard by dogs and used to train them, works with
மனித செவிக்குப் புலப்படாத, ஆனால் நாய்களால் கேட்கக்கூடிய, நாய்களுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படும் கால்டன் விசில் எந்த ஒலியைப் பயன்படுத்துகிறது?
Q2Class 9 · Sound
Sound travels in air:
காற்றில் எப்பொழுது ஒலி பயணிக்கும்?
Q3Class 8 · Changes around us
Assertion (A): Rotten eggs develop a bad smell.
Reason (R): Hydrogen sulphide gas is formed when eggs rot.
கூற்று (A): அழுகிய முட்டைகள் துர்நாற்றம் வீசுகின்றன.
காரணம் (R): முட்டைகள் அழுகும்போது ஹைட்ரஜன் சல்பைடு வாயு உருவாகிறது.
Q4Class 7 · Animals in Daily Life
Why are silk cocoons boiled or steamed?
பட்டுக் கூட்டுப்புழுக்கள் ஏன் கொதிநீரில் இடப்படுகின்றன?
Q5Class 8 · Acids and Bases
Wasp sting contains __________
குளவியின் கொடுக்கில் ________ உள்ளது.
Q6Class 8 · Sound
What kind of musical instrument is a sitar?
சித்தார் எந்த வகையான இசைக்கருவி?
Q7Class 10 · Solutions
Which of the following is an example of a liquid solute dissolved in a solid solvent?
ஒரு கரைபொருள் மற்றும் ஒரு கரைப்பான் என இரு கூறுகளை மட்டும் கொண்டுள்ள ஒரு கரைசல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q8Class 9 · Chemical Bonding
The property which is characteristic of an Ionic compound is that
அயனிச் சேர்மங்களின் பொதுவான பண்பு
Q9Class 10 · Plant and Animal Hormones
Which one of the following hormones is naturally not found in plants:
பின்வருவனவற்றுள் எந்த ஹார்மோன் இயற்கையாக தாவரங்களில் காணப்படவில்லை?
Q10Class 8 · Acids and Bases
Base is a substance that gives _____ on dissolving in water.
காரத்தை நீரில் கரைக்கும்போது அது ________ அயனிகளைத் தருகிறது.
Q11Class 8 · Movements in Animals
______ joints are immovable.
______ மூட்டுகள் அசையாதவை.
Q12Class 8 · Movements in Animals
______ is attached to soft parts of the body like blood vessels, iris, bronchi and the skin.
இரத்த நாளங்கள், கருவிழி, மூச்சுக்குழாய் மற்றும் தோல் போன்ற உடலின் மென்மையான பாகங்களுடன் ______ இணைக்கப்பட்டுள்ளது.
Q13Class 8 · Crop Production and Management
Match the following:
A. Bio-pesticide - 1. Neem leaves
B. Bio-predators - 2. Bacillus thuringiensis
C. Bio-fertilizer - 3. Control white flies
D. Bio-indicators - 4. Improve soil fertility
E. Bio-repellants - 5. Quality of environment
பொருத்துக:
அ. உயிரி – பூச்சிக் கொல்லிகள் - 1. வேப்பிலைகள்
ஆ. உயிரி – கொன்றுண்ணிகள் - 2. பேசில்லஸ் துரின்ஜியென்சிஸ்
இ. உயிரி – உரங்கள் - 3. வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துகிறது
ஈ. உயிரி – சுட்டிக் காட்டிகள் - 4. மண் வளத்தை மேம்படுத்தல்
உ. உயிரி – பூச்சி விரட்டிகள் - 5. சூழ்நிலையின் தரம்
Q14Class 7 · Health and Hygiene
Anaemia, pellagra, goiter and xerophthalmia are grouped among non-communicable diseases caused by
இரத்தசோகை, பெல்லாக்ரா, முன் கழுத்துக் கழலை, சீரோப்தால்மியா ஆகிய தொற்றா நோய்கள் இதனால் ஏற்படுகின்றன.
Q15Class 8 · Measurement
_______ is used to measure electric current.
மின்னோட்டத்தினை அளவிடப் பயன்படும் கருவி ______ ஆகும்.
Q16Class 8 · Movements in Animals
Axial skeleton in human consists of ______, ______, ______ and ______.
மனிதனின் அச்சு எலும்புக்கூடு ______, ______, ______ மற்றும் ______ ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Q17Class 8 · Reaching the Age of Adolescence
Consider the following statements about menopause:
1. The menstrual cycle stops at about 45 to 50 years of age.
2. It may be induced by surgical removal of the ovaries or by pelvic irradiation.
3. It marks the beginning of the reproductive phase of a woman's life.
Which of these are correct?
மாதவிடைவு பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. சுமார் 45 முதல் 50 வயதில் மாதவிடாய் சுழற்சி நின்றுவிடுகிறது.
2. அண்டகங்கள் அகற்றப்படுதல் அல்லது இடுப்புப் பகுதி கதிர்வீச்சு சிகிச்சைக்கு உட்படுத்தப்படுதல் மூலமும் இது உண்டாகலாம்.
3. இது பெண்களின் இனப்பெருக்க நிலையின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
இவற்றில் சரியானவை எவை?
Q18Class 7 · Animals in Daily Life
Which of the following is NOT a job of worker bees as given in the lesson?
பாடத்தில் கூறப்பட்டுள்ள வேலைக்காரத் தேனீக்களின் வேலைகளில் இல்லாதது எது?
Q19Class 8 · Sound
According to the lesson, the speed of sound in air at 0°C is
பாடத்தின்படி, 0°C வெப்பநிலையில் காற்றில் ஒலியின் வேகம்
Q20Class 8 · Electricity
Assertion: People struck by lightning receive a severe electrical shock.
Reason: Lightning carries very high voltage.
கூற்று: மின்னலினால் பாதிக்கப்படும் நபர்கள் கடுமையான மின்னதிர்ச்சியை உணர்வார்கள்.
காரணம்: மின்னல் அதிக மின்னழுத்தத்தைக் கொண்டிருக்கும்.
Q21Class 10 · Breeding and Biotechnology
Variable number tandem repeats used in DNA fingerprinting are also known as
DNA விரல்ரேகையில் பயன்படும் மீண்டும் மீண்டும் வரும் தொடர் வரிசைகள் வேறு எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q22Class 10 · Acoustics
Which of the following devices is a hearing aid designed with one wide end and one narrow end to concentrate sound entering the ear canal through multiple reflections?
காது கேளாதோருக்கான கேட்கும் கருவியாகப் பயன்படுவதும், ஒரு அகன்ற முனையையும் குறுகிய முனையையும் கொண்டு பலமுறை எதிரொலித்தல் மூலம் ஒலியை செவிக்குழாயில் குவிக்கும் சாதனம் எது?
Q23Class 8 · Air
Which of the following is NOT listed in the lesson as a green house gas?
பாடத்தில் பசுமை இல்ல வாயுவாகக் குறிப்பிடப்படாதது எது?
Q24Class 8 · Microorganisms
In a bacterial cell, protein synthesis is carried out by
பாக்டீரியா செல்லில் புரதச் சேர்க்கை எதனால் நடைபெறுகிறது?
Q25Class 9 · Nutrition and Health
Match the vitamin with its deficiency disorder.
A. Vitamin B1
B. Vitamin B3
C. Vitamin B12
D. Vitamin C
(i) Pellagra
(ii) Scurvy
(iii) Beriberi
(iv) Pernicious anaemia
வைட்டமினை அதன் குறைபாட்டு நோயுடன் பொருத்துக.
A. வைட்டமின் B1
B. வைட்டமின் B3
C. வைட்டமின் B12
D. வைட்டமின் C
(i) பெலாக்ரா
(ii) ஸ்கர்வி
(iii) பெரி பெரி
(iv) உயிரைப் போக்கும் இரத்த சோகை
Q26Class 7 · Animals in Daily Life
Arrange the steps of wool processing in the correct order:
1. Carding
2. Shearing
3. Washing
4. Spinning
5. Grading
கம்பளி தயாரிக்கும் படிகளைச் சரியான வரிசையில் அமைக்கவும்:
1. சிக்கெடுத்தல்
2. கத்தரித்தல்
3. கழுவுதல்
4. நூற்றல்
5. தரம் பிரித்தல்
Q27Class 8 · Changes around us
In Haber's process of producing ammonia __________ is used as a catalyst.
ஹேபர் முறையில் அம்மோனியா தயாரித்தலில் __________ வினைவேக மாற்றியாக செயல்படுகிறது.
Q28
Anodizing, a method of preventing corrosion that is widely used for aluminium, is best described as:
அலுமினியத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும், அரிமானத்தைத் தடுக்கும் முறையான ஆனோட்டாக்கல் என்பது:
Q29Class 7 · Heat and Temperature
What is -20 °C on the Kelvin scale?
-20 °C வெப்பநிலை கெல்வின் அளவீட்டில்
Q30Class 10 · Reproduction in Plants and Animals
Asexual reproduction takes place through budding in ___________ .
பாலிலா இனப்பெருக்க முறையான மொட்டு விடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்யும் உயிரினம் ___________ .
Q31Class 8 · Plant Kingdom
Which pteridophyte is known as horse tail?
குதிரை வால் எனப்படும் டெரிடோஃபைட் எது?
Q32Class 10 · Plant Anatomy and Plant Physiology
In a dorsiventral leaf, the mesophyll tissue situated below the upper epidermis consists of elongated cells packed with chloroplasts called:
பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமாவில் நாணயம் போன்று ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள அமைப்பின் பெயர் என்ன?
Q33Class 8 · Crop Production and Management
The Acharya Jagadish Chandra Bose Indian Botanic Garden spreads over 109 hectares. If 1 hectare = 10,000 square metres, what is its area in square metres?
ஆச்சார்யா ஜெகதீஸ் சந்திர போஸ் இந்திய தாவரவியல் தோட்டம் 109 ஹெக்டேர் பரப்பளவுடையது. 1 ஹெக்டேர் = 10,000 சதுர மீட்டர் எனில், அதன் பரப்பளவு சதுர மீட்டரில் எவ்வளவு?
Q34Class 8 · Force and Pressure
Match the following and choose the correct code:
A) Static friction - (i) Viscosity
B) Kinetic friction - (ii) Least friction
C) Rolling friction - (iii) Objects are in motion
D) Friction between the liquid layers - (iv) Objects are sliding
E) Sliding friction - (v) Objects are at rest
பொருத்துக; சரியான விடையைத் தேர்ந்தெடு:
A) நிலை உராய்வு - (i) பாகுநிலை
B) இயக்க உராய்வு - (ii) குறைந்த உராய்வு
C) உருளும் உராய்வு - (iii) பொருள்கள் இயக்கத்தில் உள்ளன
D) திரவ அடுக்குகளுக்கு இடையேயான உராய்வு - (iv) பொருள்கள் நழுவுகின்றன
E) நழுவு உராய்வு - (v) பொருள்கள் ஓய்வுநிலையில் உள்ளன
Q35Class 9 · Plant Physiology
The tropic movement that helps the climbing vines to find a suitable support is ________.
ஏறும் கொடிகள் தங்களுக்குப் பொருத்தமான ஆதாரத்தைக் கண்டறிய உதவும் இயக்க அசைவு ________.
Q36Class 9 · Chemical Bonding
How many dots surround the symbol O in the Lewis dot structure of oxygen (atomic number 8)?
ஆக்ஸிஜனின் (அணு எண் 8) லூயிஸ் புள்ளி அமைப்பில் O என்ற குறியீட்டைச் சுற்றி எத்தனை புள்ளிகள் இடப்படுகின்றன?
Q37Class 10 · Carbon and Its Compounds
Organic compounds that have the same molecular formula but different structural arrangements are called what?
உயிரிய சிதைவடையும் டிடர்ஜென்ட்டுகள் எத்தகைய சங்கிலித் தொடர் அமைப்பைக் கொண்டுள்ளன?
Q38Class 9 · Plant Physiology
The flowers of Taraxacum officinale (dandelion) open in the morning and close in the evening. This movement is ________.
டாராக்சம் அஃபிசினேல் (டான்டிலியான்) தாவரத்தின் மலர்கள் காலையில் திறந்தும் மாலையில் மூடியும் காணப்படுகின்றன. இந்த அசைவு ________.
Q39Class 9 · Plant Physiology
Match the plant with the movement it shows.
A. Tulip flowers blooming as temperature rises
B. Mimosa pudica leaves folding when touched
C. Taraxacum flowers opening in the morning
D. Climbing vines coiling round a support
(i) Thigmotropism
(ii) Thermonasty
(iii) Thigmonasty
(iv) Photonasty
தாவரத்தையும் அது காட்டும் அசைவையும் பொருத்துக.
அ. வெப்பம் அதிகரிக்கும்போது ட்யூலிப் மலர்கள் மலர்தல்
ஆ. தொட்டவுடன் மைமோசா புடிகா இலைகள் மூடுதல்
இ. காலையில் டாராக்சம் மலர்கள் திறத்தல்
ஈ. கொடிகள் ஆதாரத்தைப் பற்றிப் படர்தல்
(i) தொடு சார்பசைவு
(ii) வெப்பமுறு வளைதல்
(iii) நடுக்கமுறு வளைதல்
(iv) ஒளியுறு வளைதல்
Q40Class 9 · Chemical Bonding
Which of the following reactions is an oxidation according to the lesson?
பாடத்தின்படி பின்வருவனவற்றுள் ஆக்ஸிஜனேற்ற வினை எது?
Q41Class 7 · Chemistry in Daily Life
Which gas released by burning fuels is linked in the lesson to acid rain?
எரிபொருள் எரிவதால் வெளியாகும் எந்த வாயு அமில மழையுடன் தொடர்புடையது என்று பாடம் கூறுகிறது?
Q42Class 8 · Heat
Why is water used as a common coolant?
நீர் ஏன் குளிர்விப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது?
Q43Class 8 · Organisation of Life
Maintenance of constant internal environment of the body is known as _____.
உடலின் உள் சூழ்நிலையை சீராகப் பராமரித்தல் _____ எனப்படும்.
Q44Class 10 · Health and Diseases
Agents that cause cancer are called
புற்றுநோயை உருவாக்கும் காரணிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q45Class 10 · Types of Chemical Reactions
For a general reaction \(\text{A} \rightarrow \text{B}\), the rate of reaction can be represented by which of the following expressions?
சில்வர் புரோமைடு (AgBr) சூரிய ஒளியில் வைக்கும் போது சாம்பல் நிறமாக மாறுவது எவ்வகை வேதிவினை?
Q46Class 8 · Chemistry in Everyday Life
Match the products of coal with their descriptions:
(A) Coke - (1) Also called town gas
(B) Coal tar - (2) Used to make ammonium sulphate
(C) Coal gas - (3) About 98% carbon, used as a reducing agent
(D) Ammonia - (4) Source of naphthalene balls
நிலக்கரியிலிருந்து கிடைக்கும் பொருள்களை அவற்றின் விவரத்துடன் பொருத்துக:
(A) கல்கரி - (1) நகரவாயு என்றும் அழைக்கப்படுகிறது
(B) கரித்தார் - (2) அம்மோனியம் சல்பேட் தயாரிக்கப் பயன்படுகிறது
(C) நிலக்கரி வாயு - (3) 98% கார்பன், ஒடுக்கும் பொருள்
(D) அம்மோனியா - (4) நாப்தலீன் உருண்டைகளின் மூலம்
Q47Class 8 · Light
Nature of the images formed by a convex mirror is ________.
குவி ஆடியில் தோன்றும் பிம்பத்தின் தன்மை ________.
Q48Class 8 · Universe and Space Science
Arrange the following events of India's space journey in chronological order:
1. Launch of Mangalyaan
2. Launch of the satellite Aryabhata
3. Launch of Chandrayaan-1
4. Rakesh Sharma becomes the first Indian in space
இந்திய விண்வெளிப் பயணத்தின் பின்வரும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படி அமைக்க:
1. மங்கள்யான் விண்ணில் செலுத்தப்பட்டது
2. ஆரியபட்டா செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது
3. சந்திரயான்-1 விண்ணில் செலுத்தப்பட்டது
4. ராகேஷ் ஷர்மா விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் ஆனார்
Q49Class 10 · Plant and Animal Hormones
The hormone which has positive effect on apical dominance is:
நுனி ஆதிக்கத்தின் மீது நேர் விளைவை உருவாக்கும் ஹார்மோன்
Q50Class 9 · Chemical Bonding
In which year did Kossel and Lewis propose the electronic theory of valence, also known as the octet rule?
கோசல் மற்றும் லூயிஸ் இணைதிறன் எலக்ட்ரான் கொள்கையை (எட்டு எலக்ட்ரான் விதி) முன்மொழிந்த ஆண்டு எது?
Next set → ← Back