TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 36

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

Q1Class 10 · Breeding and Biotechnology
Golden rice was developed to correct the deficiency of
கோல்டன் ரைஸ் எந்தச் சத்துக் குறைபாட்டைத் தவிர்க்க உருவாக்கப்பட்டது?
Q2Class 8 · Chemistry in Everyday Life
The term petroleum means ________.
பெட்ரோலியம் என்ற சொல் குறிப்பது ________.
Q3Class 9 · Measurement
The unit prefix that stands for \( 10^{9} \) is
\( 10^{9} \) ஐக் குறிக்கும் முன்னீடு
Q4Class 9 · Motion
Negative acceleration is called ________
எதிர்மறை முடுக்கத்தை ________ என்றும் கூறலாம்.
Q5Class 7 · Universe and Space
The word ________ refers to the phases where the Moon is less than half illuminated.
________ என்ற வார்த்தை, நிலவு பாதியை விடக் குறைவாக ஒளிரும் நிலையைக் குறிக்கும்.
Q6Class 7 · Basis of Classification
Assertion: Binomial name is the universal name and contains two names.
Reason: It was first introduced by Carolus Linnaeus.
கூற்று: இரு சொல் பெயர் என்பது உலகளாவிய பெயராகும். இது இரு பெயர்களைக் கொண்டது.
காரணம்: கரோலஸ் லின்னேயஸ் என்பவரால் முதன்முதலில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.
Q7Class 9 · World of Microbes
In multicellular fungi, the thallus made of a complex of thin filaments called hyphae is known as
பலசெல் பூஞ்சைகளில் ஹைஃபேக்கள் எனும் நுண்ணிய நூல்வடிவ இழைகளின் தொகுப்பாலான தாலஸ் இவ்வாறு அழைக்கப்படுகிறது
Q8Class 7 · Health and Hygiene
Which disease makes it hard to see well at night or in poor light?
இரவில் அல்லது மங்கலான ஒளியில் நன்கு பார்ப்பதைக் கடினமாக்கும் நோய் எது?
Q9Class 10 · Solutions
What is the solubility of glucose in water at 25°C?
25°C வெப்பநிலையில் 50 கிராம் நீரில் 18 கிராம் சோடியம் குளோரைடு கரைந்து நிறைவுற்ற கரைசலை உருவாக்கினால், அதன் கரைதிறன் என்ன?
Q10Class 9 · Plant Physiology
Loss of water as vapour through tiny openings that protrude from the bark of woody stems and twigs is called ________.
பெரிய மரவகைத் தாவரங்களின் பட்டைகள், கிளைகள் ஆகியவற்றில் காணப்படும் சிறிய துளைகள் வழியாக நீர் ஆவியாக இழக்கப்படுவது ________ எனப்படும்.
Q11Class 9 · Environmental Science
Assertion (A): Burning of fossil fuels and deforestation lead to global warming.
Reason (R): These activities move more carbon dioxide, a greenhouse gas, into the atmosphere.
கூற்று (A): படிம எரிபொருள்களை எரிப்பதும் காடுகளை அழிப்பதும் புவி வெப்பமயமாதலுக்கு வழிவகுக்கின்றன.
காரணம் (R): இச்செயல்கள் பசுமை இல்ல வாயுவான கார்பன் டைஆக்ஸைடை வளிமண்டலத்தில் அதிகரிக்கின்றன.
Q12Class 9 · Universe
Some stars appear blue or white while others appear orange or red. This is because
சில விண்மீன்கள் நீலம் அல்லது வெண்மையாகவும், சில ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறமாகவும் தோன்றுவதற்குக் காரணம்
Q13Class 9 · Carbon and its Compounds
Carbon (atomic number 6) has the electronic configuration 2, 4. How many more electrons does it need to attain the electronic configuration of the nearest noble gas, neon?
கார்பனின் (அணு எண் 6) எலக்ட்ரான் அமைப்பு 2, 4. அருகிலுள்ள மந்த வாயுவான நியானின் எலக்ட்ரான் அமைப்பை அடைய அதற்கு இன்னும் எத்தனை எலக்ட்ரான்கள் தேவை?
Q14Class 7 · Universe and Space
Complete the analogy:
Nearest galaxy : Andromeda :: Nearest star : ________
ஒப்புமை:
அருகிலுள்ள விண்மீன் திரள் : ஆண்ட்ரோமெடா :: அருகிலுள்ள விண்மீன் : ________
Q15Class 7 · Force and Motion
Match the type of equilibrium with what happens to the frustum's centre of gravity when it is displaced:
A. Stable - 1. Remains at the same height
B. Unstable - 2. Is raised
C. Neutral - 3. Is lowered
சமநிலையின் வகைகளையும், கூம்பு நகர்த்தப்படும்போது அதன் ஈர்ப்பு மையத்திற்கு நிகழ்வதையும் பொருத்துக:
A. உறுதிச் சமநிலை - 1. அதே உயரத்தில் இருக்கும்
B. உறுதியற்ற சமநிலை - 2. உயரும்
C. நடுநிலைச் சமநிலை - 3. தாழும்
Q16Class 8 · Water
Every litre of sea water contains about how many grams of dissolved salts?
ஒவ்வொரு லிட்டர் கடல் நீரிலும் ஏறத்தாழ எத்தனை கிராம் உப்பு கரைந்துள்ளது?
Q17Class 9 · Universe
The Andromeda galaxy is about 2.5 million light years away. Taking 1 light year as \( 9.46 \times 10^{12} \) km, how long would it take to reach it at the Earth's speed of 30 km/s?
அண்டிரோமீடா விண்மீன் திரள் சுமார் 2.5 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. 1 ஒளி ஆண்டு = \( 9.46 \times 10^{12} \) கிமீ எனக் கொண்டு, பூமியின் வேகமான 30 கிமீ/வி வேகத்தில் சென்றால் அதை அடைய ஆகும் காலம்
Q18Class 9 · Acids, Bases and Salts
According to Table 14.1, which acid is present in tomato?
அட்டவணை 14.1-இன்படி தக்காளியில் உள்ள அமிலம் எது?
Q19Class 9 · Economic Biology
Pick the odd one out.
பொருந்தாததைத் தேர்ந்தெடு.
Q20Class 10 · Plant and Animal Hormones
Which organ acts as both exocrine gland as well as endocrine gland
கீழுள்ளவற்றுள் எது நாளமுள்ளச் சுரப்பியாகவும், நாளமில்லாச் சுரப்பியாகவும் செயல்படுகிறது?
Q21Class 9 · Organ Systems in Animals
The muscular and sensory organ which helps in mixing the food with saliva is ________.
உமிழ்நீரோடு உணவினை கலக்குவதற்கு பயன்படும் தசையாலான, உணர்வு உறுப்பு ________ ஆகும்.
Q22Class 10 · Structural Organisation of Animals
The brain of leech lies above the
அட்டையின் மூளை இதற்கு மேலே உள்ளது.
Q23Class 9 · Animal Kingdom
Skates are ________ fishes.
ஸ்கேட்ஸ் என்பது ________ மீன்களாகும்.
Q24Class 9 · Animal Kingdom
Ctenidia are respiratory organs in ________.
டினிடியா என்ற சுவாச உறுப்புகள் ________ ல் காணப்படும்.
Q25Class 10 · Plant Anatomy and Plant Physiology
How is the Respiratory Quotient (RQ) defined during cellular respiration?
காற்றில்லா சுவாசத்தின் முடிவில் தாவர செல்கள் மற்றும் ஈஸ்ட்களில் உருவாகும் முதன்மை விளைபொருள் எது?
Q26Class 8 · Magnetism
Who laid the foundation for magnetism and published his findings on lodestone in the book 'De Magnete'?
காந்தவியல் எனும் அறிவியல் பிரிவு உருவாகக் காரணமானவரும், காந்தக் கல் குறித்த ஆய்வை 'De Magnete' எனும் நூலில் வெளியிட்டவரும் யார்?
Q27Class 9 · Magnetism and Electromagnetism
Which of the following statements about magnetic lines of force are correct?
1. They are closed, continuous curves extending through the body of the magnet.
2. Outside the magnet they start from the north pole and end at the south pole.
3. They intersect each other near the poles.
4. The tangent at any point on a line gives the direction of the magnetic field.
காந்தவிசைக் கோடுகள் பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. அவை காந்தத்தின் உட்புறம் ஊடுருவிச் செல்லும் தொடர் வளைகோடுகள்.
2. காந்தத்திற்கு வெளியே அவை வட துருவத்தில் துவங்கி தென் துருவத்தில் முடிவடையும்.
3. துருவங்களுக்கு அருகில் அவை ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளும்.
4. வளைகோட்டின் எந்தவொரு புள்ளியிலும் வரையப்படும் தொடுகோடு காந்தப்புலத்தின் திசையைக் காட்டும்.
Q28Class 10 · Periodic Classification of Elements
Neon shows zero electron affinity due to ______.
நியான் வாயுவின் எலக்ட்ரான் நாட்டம் பூஜ்ஜியம் ஆகக் காரணம் _________
Q29Class 9 · Fluids
The magnitude of buoyant force acting on an object immersed in a liquid depends on ________ of the liquid.
திரவத்தில் மூழ்கியுள்ள பொருளின் மீது செயல்படும் மிதப்பு விசையின் எண் மதிப்பு திரவத்தின் ________ ஐப் பொறுத்தது.
Q30Class 7 · Reproduction and Modification in Plants
Which of the following statements is/are correct?
1. The ring of petals together is called the corolla.
2. Each stamen has a stalk called filament and a lobe called anther.
3. The style is the swollen bottom part of the gynoecium.
பின்வரும் கூற்றுகளில் சரியானது எது/எவை?
1. அல்லி இதழ்களின் இணைவு அல்லி வட்டம் எனப்படும்.
2. ஒவ்வொரு மகரந்தத்தாளும் மகரந்தக் கம்பி, மகரந்தப் பை என இரண்டு பாகங்களைக் கொண்டது.
3. சூலகத் தண்டு சூலக வட்டத்தின் பருத்த அடிப்பகுதி ஆகும்.
Q31Class 7 · Atomic Structure
Complete the analogy:
K : Potassium :: C : ________
ஒப்புமை தருக:
K : பொட்டாசியம் :: C : ________
Q32Class 9 · Applied Chemistry
Match the radioisotope with its use (Tables 16.2 and 16.3) and choose the correct code:
i) Sodium-24 - a) Treatment of cancer
ii) Iron-59 - b) Water content of the human body
iii) Hydrogen-3 - c) Location of blood clot
iv) Gold-198 - d) Diagnosis of anaemia
கதிரியக்க ஐசோடோப்பை அதன் பயன்பாட்டுடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு (அட்டவணைகள் 16.2, 16.3):
i) சோடியம்-24 - a) புற்றுநோய் சிகிச்சை
ii) இரும்பு-59 - b) மனித உடலிலுள்ள நீரின் அளவை அறிதல்
iii) ஹைட்ரஜன்-3 - c) இரத்த உறைவைக் கண்டறிதல்
iv) தங்கம்-198 - d) இரத்த சோகை நோயைக் கண்டறிதல்
Q33Class 9 · Magnetism and Electromagnetism
The part of the AC generator that passes the current from the armature coil to the external circuit is
மின்னோட்டத்தை AC மின்னியற்றியின் சுருளிலிருந்து வெளிச் சுற்றுக்கு எடுத்துச் செல்லும் மின்னியற்றியின் பகுதி
Q34Class 8 · Universe and Space Science
Sunita Williams made a total space walk of 50 hours 40 minutes in 7 space walks. What was the average duration of one space walk?
சுனிதா வில்லியம்ஸ் 7 விண்வெளிப் பயணங்களில் மொத்தம் 50 மணி 40 நிமிடம் விண்வெளியில் நடந்தார். ஒரு பயணத்தின் சராசரி நேரம் என்ன?
Q35Class 9 · Atomic Structure
One main limitation of Bohr's model is that it is applicable only to
போரின் அணுக் கொள்கையின் முக்கியக் குறைபாடு, அது இவற்றுக்கு மட்டுமே பொருந்தும் என்பது
Q36Class 8 · Chemistry in Everyday Life
Biogas, an example of a renewable source of energy, is a mixture of
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலத்திற்கு உதாரணமான உயிரி வாயு எவற்றின் கலவை?
Q37Class 7 · Measurement
One astronomical unit is equal to ______.
ஒரு வானியல் அலகு என்பது ______.
Q38Class 8 · Force and Pressure
The amount of force acting per unit length on the surface of a liquid is called
திரவத்தின் புறப்பரப்பில் ஓரலகு நீளத்திற்குச் செங்குத்தாகச் செயல்படும் விசை இவ்வாறு அழைக்கப்படுகிறது.
Q39Class 9 · Atomic Structure
The correct electronic configuration of potassium is
பொட்டாசியத்தின் எலக்ட்ரான் அமைப்பு
Q40Class 8 · Air
Who first discovered oxygen in 1772?
1772ஆம் ஆண்டு ஆக்சிஜனை முதன்முதலில் கண்டறிந்தவர் யார்?
Q41Class 10 · Plant Anatomy and Plant Physiology
Who among the following scientists is recognized as the Father of Plant Anatomy for publishing the first detailed account of internal plant structures?
தாவர உள்ளமைப்பியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
Q42Class 8 · Conservation of Plants and Animals
Due to Project Tiger, India's tiger population rose from 1400 in 2006 to 2967 in 2018. By how many did the number of tigers increase?
'புலிகள் திட்டம்' காரணமாக இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2006இல் 1400ஆக இருந்து 2018இல் 2967ஆக உயர்ந்தது. புலிகளின் எண்ணிக்கை எவ்வளவு அதிகரித்தது?
Q43Class 10 · Genetics
The loss of one or more chromosome in a ploidy is called ___________ .
பன்மய நிலையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குரோமோசோம்களை இழத்தல் ______________ என அழைக்கப்படுகிறது.
Q44Class 9 · Applied Chemistry
A 0.2% solution of phenol acts as an antiseptic. How much phenol is present in 500 g of a 0.2% (by mass) phenol solution?
0.2% ஃபீனால் கரைசல் புரைத் தடுப்பானாகப் பயன்படுகிறது. 500 கி நிறையுள்ள 0.2% (நிறை அடிப்படையில்) ஃபீனால் கரைசலில் உள்ள ஃபீனாலின் நிறை எவ்வளவு?
Q45Class 8 · Chemistry in Everyday Life
Producer gas is a mixture of ________ and ________.
உற்பத்தி வாயு என்பது ________ மற்றும் ________ ஆகியவற்றின் கலவையாகும்.
Q46Class 7 · Health and Hygiene
Which of the following statements about dengue are correct?
1. It is spread by Aedes aegypti mosquitoes.
2. It is caused by DEN-1, 2 virus of the flavivirus type.
3. It increases the count of blood platelets.
4. The mosquito has a maximum flight range of 50-100 metres.
டெங்கு பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. இது ஏடிஸ் எஜிப்டி என்ற கொசுக்களால் பரவுகிறது.
2. இது பிளேவி வைரஸ் வகையைச் சார்ந்த DEN-1, 2 வைரஸால் ஏற்படுகிறது.
3. இது இரத்தத் தட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
4. இக்கொசுக்கள் அதிகபட்சமாக 50-100 மீட்டர் சுற்றளவில் பரவக்கூடியவை.
Q47Class 10 · Electricity
Which of the following correctly describes the properties required for a fuse wire and a bulb filament respectively?
இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கு அனுப்பப்படும் மாறுதிசை மின்னோட்டத்தின் மின்னழுத்தமும் அதிர்வெண்ணும் முறையே யாவை?
Q48Class 8 · Microorganisms
Which plant disease is correctly matched with its causative microorganism and mode of transmission?
நோயுண்டாக்கும் நுண்ணுயிரி, பரவும் முறை ஆகியவற்றுடன் சரியாகப் பொருத்தப்பட்ட தாவர நோய் எது?
Q49Class 8 · Changes around us
When quicklime (calcium oxide) comes into contact with water, it forms
சுட்ட சுண்ணாம்பு (கால்சியம் ஆக்சைடு) நீருடன் தொடர்பு கொள்ளும்போது உருவாவது
Q50Class 9 · Electric Charge and Electric Current
Electroplating is an example for
மின்முலாம் பூசுதல் எதற்கு எடுத்துக்காட்டு?