TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 37

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 7 · Heat and Temperature
In thermometer when bulb comes in contact with hot object, liquid inside it
வெப்பநிலைமானியில் உள்ள குமிழானது வெப்பமான பொருளின் மீது வைக்கப்படும்போது அதில் உள்ள திரவம்
Q2Class 10 · Periodic Classification of Elements
During Baeyer's process for the purification of bauxite, what soluble compound is formed when bauxite is heated with concentrated caustic soda?
நவீன ஆவர்த்தன அட்டவணையில் லேந்தனைடுகள் எந்தத் தொடரின் அங்கமாக உள்ளன?
Q3Class 7 · Light
The image formed by a pinhole camera is inverted because,
ஊசித்துளைக் காமிராவில் தோன்றும் பிம்பம் தலைகீழானது, ஏனெனில் ______.
Q4Class 9 · Organisation of Tissues
A human cell with 2n = 46 chromosomes undergoes meiosis. How many daughter cells are formed, and how many chromosomes does each have?
2n = 46 குரோமோசோம்கள் கொண்ட மனித செல் ஒன்று மியாசிஸ் பகுப்பு அடைகிறது. எத்தனை சேய் செல்கள் தோன்றும்? ஒவ்வொன்றிலும் எத்தனை குரோமோசோம்கள்?
Q5Class 10 · Thermal Physics
What is the correct mathematical relation between the Fahrenheit scale (F) and the Kelvin scale (K) of temperature?
பரப்பு வெப்ப விரிவு குணகத்தின் SI அலகு எது?
Q6Class 7 · Basis of Classification
In the seven main categories of the Linnaean hierarchy, how many categories lie between Kingdom and Species?
லின்னேயஸ் படிநிலையின் ஏழு முக்கியப் படிநிலைகளில், உலகத்திற்கும் சிற்றினத்திற்கும் இடையே எத்தனை படிநிலைகள் உள்ளன?
Q7Class 7 · Chemistry in Daily Life
During the Bangladesh liberation war in 1971, therapy with ORS reduced the cholera death rate among refugees from 50% to
1971 ஆம் ஆண்டு வங்காளதேச விடுதலைப் போரின்போது ORS உட்கொள்ளச் செய்ததால் அகதிகளின் காலரா இறப்பு விகிதம் 50% லிருந்து எத்தனை சதவீதமாகக் குறைந்தது?
Q8Class 7 · Polymer Chemistry
Assertion (A): Vegetable peels buried in the soil disappear within two weeks.
Reason (R): Vegetable peels are compostable.
கூற்று: மண்ணில் புதைக்கப்பட்ட காய்கறித் தோல்கள் இரு வாரங்களில் மறைந்து போகின்றன.
காரணம்: காய்கறித் தோல்கள் மட்கும் தன்மை கொண்டவை.
Q9
Assertion (A): With the Mars Orbiter Mission, India became the first Asian country to reach Mars orbit and the first nation to do so in its first attempt.
Reason (R): The Mars Orbiter Mission was launched by a GSLV rocket from Sriharikota.
கூற்று (A): மங்கள்யான் திட்டத்தின் மூலம் செவ்வாய்ச் சுற்றுப்பாதையை அடைந்த முதல் ஆசிய நாடாகவும், முதல் முயற்சியிலேயே அதை அடைந்த முதல் நாடாகவும் இந்தியா திகழ்கிறது.
காரணம் (R): மங்கள்யான் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து GSLV ஏவுகலம் மூலம் செலுத்தப்பட்டது.
Q10Class 8 · Crop Production and Management
The method in which water flows over the soil surface and allow it to infiltrate is
மண் பரப்பில் பாய்ந்து மண்ணினுள் ஊடுருவும் முறை
Q11Class 10 · Thermal Physics
Under what condition are the atoms or molecules of a gas considered to behave as an ideal gas?
மாறா வெப்பநிலையில், குறிப்பிட்ட நிறையுள்ள வாயுவின் அழுத்தம் அவ்வாயுவின் பருமனுக்கு எதிர் தகவில் அமையும் என்று கூறும் விதி எது?
Q12Class 10 · Plant Anatomy and Plant Physiology
Casparian strips are present in the _____________ of the root.
காஸ்பேரியன் பட்டைகள் வேரின் _________ பகுதியில் காணப்படுகிறது.
Q13Class 7 · Health and Hygiene
Ravi has sound mind and physically fit body. It refers to
ரவி நல்ல மனநிலையும் திடகாத்திரமான உடலையும் பெற்றிருக்கிறான். இது எதைக் குறிக்கிறது?
Q14Class 10 · Plant and Animal Hormones
A deficiency in Vasopressin (Antidiuretic Hormone) leads to which clinical condition?
வாசோபிரசின் எனும் சிறுநீர்ப் பெருக்கத் தடை ஹார்மோனின் பற்றாக்குறையால் ஏற்படும் நோய் எது?
Q15Class 10 · Transportation in Plants and Circulation in Animals
Why do mature mammalian red blood cells lack a nucleus and mitochondria?
மனித இரத்த வெள்ளை அணுக்களில் அளவால் மிகப்பெரியதாகவும், பாக்டீரியாக்களை விழுங்கும் திறன் கொண்டதாகவும் விளங்கும் செல் எது?
Q16Class 8 · Microorganisms
In Latin, the word 'virus' means
இலத்தீன் மொழியில் 'வைரஸ்' என்பதன் பொருள்
Q17Class 8 · Acids and Bases
Bases are _____________ in taste.
காரங்கள் ________ சுவையைக் கொண்டவை.
Q18Class 8 · Matter around us
Anything which has definite mass and occupies space is called
குறிப்பிட்ட நிறையைப் பெற்று இடத்தை அடைத்துக்கொள்ளும் எப்பொருளும் ________ என வரையறுக்கப்படுகிறது.
Q19Class 9 · Environmental Science
Which of the following pairs is correctly matched?
கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ள இணை எது?
Q20Class 8 · Plant Kingdom
Binomial nomenclature was first introduced in the year
இருசொற்பெயரிடு முறை முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
Q21Class 9 · Magnetism and Electromagnetism
Which of the following will NOT increase the speed of rotation of the coil of an electric motor?
பின்வருவனவற்றுள் எது மின் மோட்டாரின் சுருளின் சுழற்சி வேகத்தை அதிகரிக்காது?
Q22Class 9 · Matter Around Us
Which group consists only of metalloids?
உலோகப் போலிகளை மட்டுமே கொண்ட தொகுதி எது?
Q23Class 9 · Measurement
The acceleration due to gravity on the Moon is 1.63 \( \mathrm{ms^{-2}} \). What is the weight on the Moon of a boy whose mass is 60 kg?
நிலவில் புவியீர்ப்பு முடுக்கம் 1.63 மீ/வி². 60 கி.கி நிறையுள்ள ஒரு சிறுவனின் எடை நிலவில் எவ்வளவு?
Q24Class 8 · Light
Consider the following statements about refraction:
1) Refractive index has no unit.
2) The refractive index of any transparent medium is always greater than 1.
3) A light ray going from a denser medium into a rarer medium bends towards the normal.
Which of the statements is/are correct?
ஒளிவிலகல் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1) ஒளிவிலகல் எண்ணுக்கு அலகு இல்லை.
2) ஒளி ஊடுருவக்கூடிய எந்த ஊடகத்தின் ஒளிவிலகல் எண்ணும் ஒன்றைவிட அதிகமாகவே இருக்கும்.
3) அடர்வு மிகு ஊடகத்திலிருந்து அடர்வு குறை ஊடகத்திற்குச் செல்லும் ஒளி செங்குத்துக்கோட்டை நோக்கி விலகும்.
இவற்றில் சரியானது எது / எவை?
Q25Class 8 · Air
Nitrogen is ________ than air.
நைட்ரஜன் காற்றை விட ________.
Q26Class 9 · Motion
Match the motion with the shape of its velocity - time graph and choose the correct code: i) Motion covering equal distances in equal intervals of time - a) Straight line sloping downwards ii) Motion with non-uniform acceleration - b) Straight line rising from the origin iii) Constant retardation - c) Curve bending upwards iv) Uniform acceleration - d) Straight line parallel to the time axis
இயக்கத்தை அதன் திசைவேகம் – கால வரைபட வடிவத்துடன் பொருத்திச் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடு: அ) சமகால இடைவெளிகளில் சம தொலைவைக் கடக்கும் ஒரு பொருளின் இயக்கம் - a) கீழ்நோக்கிச் சாயும் நேர்கோடு ஆ) சீரற்ற முடுக்கம் - b) ஆதியிலிருந்து மேல்நோக்கிச் சாயும் நேர்கோடு இ) நிலையான எதிர்மறை முடுக்கம் - c) மேல்நோக்கி வளையும் வளைகோடு ஈ) சீரான முடுக்கம் - d) கால அச்சுக்கு இணையான நேர்கோடு
Q27Class 8 · Plant Kingdom
The first true land plant is ______.
______ முதலாவது உண்மையான நிலத்தாவரம்.
Q28Class 7 · Universe and Space
Which of the following is correctly matched?
கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது?
Q29Class 10 · Laws of Motion
What is the apparent weight (R) of a person of mass m in a lift that is at rest or moving with uniform velocity?
மிகக் குறுகிய காலத்தில் செயல்படும் மிக அதிக விசை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q30Class 7 · Matter Around Us
The metal which is liquid at room temperature is
அறை வெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம் எது?
Q31Class 10 · Nuclear Physics
Unit of radioactivity is _____________
கதிரியக்கத்தின் அலகு _____________
Q32Class 7 · Universe and Space
The reversal of the direction of motion of a planet, as Mars does between June 28 and August 28, is called
ஜூன் 28 முதல் ஆகஸ்ட் 28 வரை செவ்வாய் காட்டுவது போல, கிரகங்கள் தங்கள் இயக்கத் திசையை மாற்றிக்கொள்ளும் நிகழ்வு
Q33Class 8 · Reaching the Age of Adolescence
Milk secretion during lactation is controlled by _____ hormone.
பாலூட்டுதலின்போது பால் உற்பத்தியானது _____ ஹார்மோனால் கட்டுப்படுத்தப்படுகிறது.
Q34Class 10 · Health and Diseases
Excessive thirst as a symptom of diabetes is termed
நீரிழிவு நோயின் அறிகுறியான அதிகப்படியான தாகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q35Class 7 · Basis of Classification
Which of the following shows the Linnaean hierarchy in the correct descending order?
லின்னேயஸ் படிநிலையை இறங்குவரிசையில் சரியாகக் காட்டுவது எது?
Q36Class 7 · Animals in Daily Life
Workers in the silk industry sometimes suffer from asthma and bronchitis mainly because
பட்டாலைப் பணியாளர்கள் சில சமயம் ஆஸ்துமா மற்றும் மார்புச் சளியால் பாதிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம்
Q37Class 8 · Electricity
Three bulbs are connected in parallel to a battery. The currents through them are 0.2 A, 0.4 A and 0.6 A. What is the current drawn from the battery?
மூன்று மின்விளக்குகள் ஒரு மின்கலத்துடன் பக்க இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றின் வழியே பாயும் மின்னோட்டங்கள் 0.2 A, 0.4 A மற்றும் 0.6 A எனில், மின்கலனிலிருந்து பாயும் மின்னோட்டம் என்ன?
Q38Class 7 · Electricity
Length : metre scale :: Current : ______
நீளம் : மீட்டர் அளவு கோல் :: மின்னோட்டம் : ______
Q39Class 9 · Fluids
An empty plastic bottle closed with an airtight stopper is pushed down into a bucket filled with water. As the bottle is pushed down, there is an increasing force on the bottom. This is because,
நீருள்ள வாளியில், காற்றுப் புகாத அடைப்பானால் மூடப்பட்ட காலி பிளாஸ்டிக் பாட்டில் ஒன்று கீழ்நோக்கி அழுத்தப்படுகிறது. பாட்டில் கீழ்நோக்கி தள்ளப்படும்போது, அதன் அடிப்பகுதியில் செயல்படும் விசையானது அதிகரிக்கிறது. இதற்கான காரணம் என்ன?
Q40Class 8 · Light
The radius of curvature of a spherical mirror is 25 cm. What is its focal length?
ஒரு கோளக ஆடியின் வளைவு ஆரம் 25 செ.மீ. எனில், அதன் குவிய தொலைவு என்ன?
Q41Class 8 · Force and Pressure
Assertion: Broad straps are used in bags.
Reason: Broad straps last for long.
கூற்று: தோள் பைகளில் அகலமான பட்டைகள் அமைக்கப்படுகின்றன.
காரணம்: அகலமான பட்டைகள் நீண்ட நாள் உழைக்கும்.
Q42Class 9 · Light
An object is placed 60 cm in front of a convex mirror of focal length 20 cm. The image distance v and the magnification m are
20 செ.மீ குவியத் தொலைவு கொண்ட குவியாடியின் முன் 60 செ.மீ தொலைவில் பொருள் வைக்கப்படுகிறது. பிம்பத்தின் தொலைவு v மற்றும் உருப்பெருக்கம் m
Q43Class 9 · Electric Charge and Electric Current
The e.m.f of a cell is analogous to ________ of a pipe line.
ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசை என்பது குழாயிணைப்புச் சூழலை ஒப்பிடுகையில் ________க்கு ஒப்பானது.
Q44Class 8 · Acids and Bases
Find the odd one out.
பொருந்தாததைக் கண்டறிக.
Q45Class 8 · Movements in Animals
The bristles under the body of an earthworm that help it grip the ground are called
மண்புழு தரையைப் பற்றிக்கொள்ள உதவும், அதன் உடலின் அடிப்பகுதியில் உள்ள நீட்சிகள் ______ எனப்படும்.
Q46Class 7 · Chemistry in Daily Life
Coal burns without producing a flame because
நிலக்கரி சுடரின்றி எரிவதற்குக் காரணம்
Q47Class 10 · Periodic Classification of Elements
In the metallurgy of iron, roasted iron ore, coke, and limestone are mixed and fed into the blast furnace. What is the correct ratio of these components in the charge?
நவீன ஆவர்த்தன அட்டவணையில் ஒரு தொடரில் இடமிருந்து வலமாகச் செல்லும்போது எலக்ட்ரான் கவர் ஆற்றல் எவ்வாறு மாறுகிறது?
Q48Class 7 · Animals in Daily Life
Match the following:
A. Cocoons - 1. Meat
B. Peace silk - 2. Poultry
C. Broilers - 3. Silk worm
D. Sweet liquid - 4. Andhra pradesh
E. Goat - 5. Honey
பொருத்துக:
A. கூட்டுப் புழு - 1. இறைச்சி
B. அமைதிப் பட்டு - 2. கோழிப்பண்ணை
C. பிராய்லர் - 3. பட்டுப் பூச்சி
D. இனிப்பான திரவம் - 4. ஆந்திரப் பிரதேசம்
E. ஆடு - 5. தேன்
Q49Class 9 · World of Microbes
H1N1 virus causes __________.
எச்1 என்1 (H1N1) வைரஸ் __________ ஐ உருவாக்குகிறது.
Q50Class 9 · Carbon and its Compounds
Burning of which plastic releases dioxins, one of the most toxic chemicals known to humans?
மனிதர்களுக்கு மிகவும் தீமையான நச்சுத்தன்மையுள்ள டையாக்சின்கள் எந்த நெகிழியை எரிப்பதன் மூலம் வெளியிடப்படுகின்றன?
Next set → ← Back