TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 38

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 7 · Atomic Structure
Which one of the following statements is true?
கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானது எது?
Q2Class 10 · Nervous System
Node of Ranvier is found in
ரேன்வீர் கணுக்கள் காணப்படும் இடம்
Q3Class 7 · Light
Match the following:
1. Wide light source - (i) Spectrum of light
2. Regular reflection - (ii) Primary source of light
3. The sun - (iii) Penumbra
4. Band of seven colours - (iv) Glossy surface
பொருத்துக:
1. அகன்ற ஒளி மூலம் - (i) நிறப்பட்டை
2. ஒழுங்கான எதிரொளிப்பு - (ii) முதன்மை ஒளிமூலம்
3. சூரியன் - (iii) புறநிழல்
4. ஏழு வண்ணங்கள் - (iv) பளபளப்பான பரப்பு
Q4Class 8 · Conservation of Plants and Animals
Wildlife Protection Act was implemented in
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் ______ ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
Q5Class 8 · Atomic Structure
In Haber's process, 28 g of nitrogen reacts completely with 6 g of hydrogen. What mass of ammonia is formed?
ஹேபர் முறையில் 28 கி நைட்ரஜன் 6 கி ஹைட்ரஜனுடன் முழுமையாக வினைபுரிகிறது. உருவாகும் அம்மோனியாவின் நிறை என்ன?
Q6Class 9 · Magnetism and Electromagnetism
In Fleming's right hand rule, the forefinger shows the magnetic field and the thumb shows the motion of the conductor. The middle finger then shows the direction of
ஃபிளெமிங்கின் வலக்கை விதியில், சுட்டுவிரல் காந்தப்புலத்தின் திசையையும் பெருவிரல் கடத்தி இயங்கும் திசையையும் குறித்தால், நடுவிரல் குறிப்பது
Q7Class 10 · Transportation in Plants and Circulation in Animals
How does the composition of lymph differ primarily from that of blood plasma?
ABO இரத்த வகை அமைப்பில் 'அனைவருக்கும் அளிப்பவர்' மற்றும் 'அனைவரிடமிருந்தும் பெறுபவர்' முறையே யாவர்?
Q8Class 8 · Universe and Space Science
In which year was the Indian Space Research Organisation (ISRO) formed?
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
Q9Class 8 · Movements in Animals
______ refers to change in position of the part of an organism's body.
______ என்பது ஒரு உயிரினத்தின் உடல் பகுதியின் நிலையிலுள்ள மாற்றத்தைக் குறிக்கிறது.
Q10Class 10 · Genetics
The process of acquiring characters or traits from parents is called
பெற்றோரிடமிருந்து பண்புகள் கடத்தப்படும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q11Class 8 · Organisation of Life
Which of the following statements is/are correct?
1. Simple tissues are made up of cells of the same type, e.g. glandular tissue.
2. Complex tissues are made up of different kinds of tissues, e.g. tissues of dry skin.
3. Simple tissue is heterogeneous and complex tissue is homogeneous.
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
1. எளிய திசுக்கள் ஒரே வகையான செல்களால் ஆனவை; எ.கா. சுரப்பி எபிதீலியல் திசு.
2. கூட்டுத் திசுக்கள் வெவ்வேறு வகையான செல்களைக் கொண்டவை; எ.கா. வறட்சியான தோலில் உள்ள திசுக்கள்.
3. எளிய திசு பன்மயத் தன்மையும், கூட்டுத் திசு ஒருமயத் தன்மையும் கொண்டவை.
Q12Class 7 · Animals in Daily Life
______ is the daily essential product which is obtained from cattle.
______ தினசரி, கால்நடைகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் முக்கியமான பொருளாகும்.
Q13Class 9 · Light
The speed of light is maximum in
ஒளியின் திசைவேகம் ________ ல் பெருமமாக உள்ளது.
Q14Class 9 · Acids, Bases and Salts
Acids react with metallic oxides to give salt and water. Complete the reaction: \( \mathrm{CaO + H_2SO_4 \rightarrow \;?\; + H_2O} \)
அமிலங்கள் உலோக ஆக்சைடுகளுடன் வினைபுரிந்து உப்பையும் நீரையும் தருகின்றன. வினையை நிறைவு செய்க: \( \mathrm{CaO + H_2SO_4 \rightarrow \;?\; + H_2O} \)
Q15Class 9 · Sound
Loudness is proportional to the square of the ________.
ஒலியின் உரப்பு ________ இன் இருமடிக்கு நேர்த்தகவில் உள்ளது.
Q16Class 7 · Universe and Space
Assertion (A): Venus can show a gibbous phase in which it looks smaller than in its crescent phase.
Reason (R): Venus revolves around the Sun, in an orbit inside that of the Earth.
கூற்று (A): வெள்ளி குமிழ் நிலையில் இருக்கும்போது அதன் பிறை நிலையை விடச் சிறியதாகத் தோன்றும்.
காரணம் (R): வெள்ளி, பூமியின் சுற்றுப்பாதைக்கு உள்ளே உள்ள சுற்றுப்பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது.
Q17Class 9 · World of Microbes
__________ is a vector of viral disease dengue.
டெங்கு என்ற வைரஸ் நோய் ஏற்படுவதற்கு __________ ஒரு கடத்தியாகச் செயலாற்றுகிறது.
Q18Class 8 · Crop Production and Management
Consider the following statements:
1. ICAR is an autonomous body that co-ordinates agricultural education and research in India.
2. The union minister of agriculture serves as the president of ICAR.
3. The first Krishi Vigyan Kendra was established in 1974 at Chennai.
4. IARI is commonly known as the Pusa Institute.
Which of the statements given above are correct?
பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. ICAR இந்தியாவில் வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சிகளை ஒருங்கிணைக்கும் தன்னாட்சி அமைப்பாகும்.
2. இந்திய வேளாண் துறை அமைச்சர் ICAR இன் தலைவர் ஆவார்.
3. முதல் க்ரிஷி விஞ்ஞான் கேந்திரா 1974 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்டது.
4. IARI பூசா நிறுவனம் என்றும் அழைக்கப்படுகிறது.
இவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
Q19Class 9 · Universe
Which of the following statements about the International Space Station are correct?
1. It goes around in low Earth orbit at approximately 400 km.
2. Its first part was placed in orbit in 1998 and its core construction was completed by 2011.
3. Five space agencies of 16 countries provide, maintain and operate it.
4. It cannot be seen from the Earth with the naked eye.
பன்னாட்டு விண்வெளி மையம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. அது சுமார் 400 கிமீ தொலைவில் தாழ்வான புவிவட்டப்பாதையில் இயங்குகிறது.
2. அதன் முதல் பகுதி 1998 இல் நிலைநிறுத்தப்பட்டது; முக்கியப் பகுதிகளின் கட்டுமானம் 2011 இல் முடிக்கப்பட்டது.
3. 16 நாடுகளின் ஐந்து விண்வெளி நிறுவனங்கள் அதை இயக்குகின்றன.
4. அதை வெறும் கண்ணால் பூமியிலிருந்து பார்க்க இயலாது.
Q20Class 9 · Electric Charge and Electric Current
The voltage developed across the terminals of an electrical source when it does not produce current in the circuit is called
மின்னாற்றல் மூலம் ஒன்று மின்சுற்றில் மின்னோட்டத்தைச் செலுத்தாத நிலையில் அதன் முனைகளுக்குக் குறுக்கே காணப்படும் மின்னழுத்த வேறுபாடு
Q21Class 7 · Force and Motion
A particle is moving in a circular path of radius \( r \). The displacement after half a circle would be
ஒரு பொருளானது \( r \) ஆரம் கொண்ட வட்டப்பாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்தபின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி
Q22Class 8 · Changes around us
When silver nitrate solution is mixed with sodium chloride solution, the white precipitate formed is
சில்வர் நைட்ரேட் கரைசலை சோடியம் குளோரைடு கரைசலுடன் சேர்க்கும்போது உருவாகும் வெண்மையான வீழ்படிவு
Q23Class 7 · Universe and Space
True or false: Our Milky Way galaxy is identified as an elliptical galaxy.
சரியா, தவறா: நமது பால்வழித் திரளானது நீள்வட்ட விண்மீன் திரள் ஆகும்.
Q24Class 10 · Nuclear Physics
Kamini reactor is located at __________
காமினி அணுக்கரு உலை அமைந்துள்ள இடம்
Q25Class 9 · Organ Systems in Animals
Consider the following statements about salivary glands.
1. Parotid glands are the largest salivary glands.
2. Sublingual glands lie at the angles of the lower jaw.
3. Saliva contains an antibacterial enzyme called lysozyme.
Which of the statements are correct?
உமிழ்நீர்ச் சுரப்பிகள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளைக் கவனி.
1. மேலண்ணச் சுரப்பியே மிகப்பெரிய உமிழ்நீர்ச் சுரப்பி.
2. நாவடிச் சுரப்பி கீழ்த் தாடையின் கோணங்களில் காணப்படுகிறது.
3. உமிழ்நீரில் பாக்டீரியாவை எதிர்க்கும் லைசோசைம் என்ற நொதி உள்ளது.
இவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
Q26Class 8 · Matter around us
In water, hydrogen and oxygen combine in the ratio 1:8 by mass. How much hydrogen is present in 45 g of water?
நீரில் ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் 1:8 என்ற நிறை விகிதத்தில் இணைந்துள்ளன. 45 g நீரில் உள்ள ஹைட்ரஜனின் நிறை எவ்வளவு?
Q27Class 10 · Types of Chemical Reactions
\(\text{H}_{2(g)} + \text{Cl}_{2(g)} \rightarrow 2\text{HCl}_{(g)}\) is a
H2(g) + Cl2(g) → 2HCl(g) என்பது ___________.
Q28Class 9 · World of Microbes
A disease that is widely distributed on a global scale, such as AIDS, is called
எய்ட்ஸ் போல உலகம் முழுவதும் பரவி அதிகளவு சேதத்தை ஏற்படுத்தும் நோய்
Q29Class 8 · Matter around us
Which one of the following element name is not derived from planet?
எந்தத் தனிமத்தின் பெயர் கோள்களின் பெயரிலிருந்து பெறப்படவில்லை?
Q30Class 8 · Magnetism
MRI stands for __________.
MRI என்பதன் விரிவாக்கம் __________.
Q31Class 8 · Force and Pressure
An object placed in water will float if
நீரில் வைக்கப்பட்ட ஒரு பொருள் எப்போது மிதக்கும்?
Q32Class 9 · Nutrition and Health
Food and Adulteration Act was enforced by Government of India in the year ________.
மத்திய அரசின் உணவு மற்றும் உணவுக் கலப்படச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ________.
Q33Class 7 · Health and Hygiene
Find the odd one out.
பொருந்தாததைக் கண்டறிக.
Q34Class 9 · Universe
One light year, the distance that light travels in one year, is
ஒரு ஆண்டு காலத்தில் ஒளி செல்லும் தொலைவான 1 ஒளி ஆண்டு என்பது
Q35Class 7 · Atomic Structure
J.J. Thomson compared the structure of an atom to a
ஜே.ஜே. தாம்சன் அணுவினை எதனுடன் ஒப்பிட்டார்?
Q36Class 10 · Nervous System
Which of the following correctly describes the arachnoid membrane surrounding the human brain?
மனித மூளையைச் சுற்றியுள்ள அரக்னாய்டு சவ்வை எது சரியாக விவரிக்கிறது?
Q37Class 10 · Breeding and Biotechnology
rDNA is a
rDNA என்பது ______________
Q38Class 8 · Matter around us
Pencil lead contains
கரிக்கோலின் (பென்சிலின்) நடுத்தண்டில் இருப்பது
Q39Class 7 · Health and Hygiene
Maintenance of personal and environmental hygiene is called
தனிப்பட்ட மற்றும் சுற்றுப்புறச் சுகாதாரத்தைப் பராமரிப்பது இவ்வாறு அழைக்கப்படுகிறது.
Q40Class 10 · Laws of Motion
In which of the following sport the turning of effect of force used
விசையின் சுழற்சி விளைவு கீழ்க்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது?
Q41Class 9 · Organisation of Tissues
Match the items with the correct tissue:
1. Sclereids
2. Chloroplast
3. Simple tissue
4. Companion cell
5. Tracheids
Choose the correct matches for 1 to 5 in order.
பொருத்துக:
1. ஸ்கிளிரைடுகள்
2. பசுங்கணிகம்
3. எளியதிசு
4. துணைசெல்
5. டிரக்கீடுகள்
1 முதல் 5 வரை சரியான பொருத்தங்களை வரிசையாகத் தேர்ந்தெடு.
Q42Class 8 · Electricity
The body which has lost electrons becomes ________
ஒரு பொருள் எலக்ட்ரானை இழந்து _______ ஆகிறது.
Q43Class 10 · Optics
If the magnification produced by a spherical lens is -0.5, what is the nature and size of the image formed?
ராலே சிதறல் விதியின்படி, சிதறல் அளவானது படுகதிர் ஒளியின் அலைநீளத்திற்கு (\(\lambda\)) எத்தகைவில் அமையும்?
Q44Class 10 · Laws of Motion
If the Earth shrinks to 50% of its real radius its mass remaining the same, the weight of a body on the Earth will
நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால், புவியில் பொருள்களின் எடையானது:
Q45Class 7 · Basis of Classification
Carolus Linnaeus is known as the Father of ______
கரோலஸ் லின்னேயஸ் ______ தந்தை ஆவார்.
Q46Class 7 · Changes Around Us
True or false: Cutting of cloth is an example of a periodic change.
சரியா? தவறா?: ஒரு துணியினை வெட்டுதல் என்பது கால - ஒழுங்கு மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
Q47Class 7 · Cell Biology
Consider the statements about plastids:
1. Chromoplasts are coloured and leucoplasts are colourless.
2. Chromoplasts give colour to flowers and fruits.
3. As fruits ripen, chromoplasts change into chloroplasts.
Which is/are correct?
கணிகங்கள் பற்றிய கூற்றுகளைக் கவனி:
1. வண்ணக்கணிகம் நிறமுள்ளது; வெளிர்கணிகம் நிறமற்றது.
2. வண்ணக்கணிகங்கள் மலர் மற்றும் பழங்களுக்கு வண்ணத்தை அளிக்கின்றன.
3. பழங்கள் பழுக்கும்போது வண்ணக்கணிகங்கள் பசுங்கணிகங்களாக மாறுகின்றன.
இவற்றுள் சரியானது எது/எவை?
Q48Class 9 · Chemical Bonding
Match the molecule with the covalent bonding in it and choose the correct code:
i) \( \mathrm{H_2} \) - a) four single bonds around carbon
ii) \( \mathrm{O_2} \) - b) triple bond
iii) \( \mathrm{N_2} \) - c) single bond
iv) \( \mathrm{CH_4} \) - d) double bond
மூலக்கூறை அதிலுள்ள சகப்பிணைப்புடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு:
i) \( \mathrm{H_2} \) - a) கார்பனைச் சுற்றி நான்கு ஒற்றைப் பிணைப்புகள்
ii) \( \mathrm{O_2} \) - b) மும்மை சகப்பிணைப்பு
iii) \( \mathrm{N_2} \) - c) ஒற்றை சகப்பிணைப்பு
iv) \( \mathrm{CH_4} \) - d) இரட்டை சகப்பிணைப்பு
Q49Class 9 · Plant Physiology
A destarched variegated Coleus leaf is kept in sunlight and then tested with iodine. Only the green patches turn blue-black. This shows that photosynthesis needs ________.
ஸ்டார்ச் நீக்கப்பட்ட கோலியஸ் பல்வண்ண இலை சூரிய ஒளியில் வைக்கப்பட்டு அயோடின் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. பச்சை நிறப் பகுதிகள் மட்டும் கருநீல நிறமாகின்றன. இதன்மூலம் ஒளிச்சேர்க்கைக்கு ________ தேவை என்பது அறியப்படுகிறது.
Q50Class 8 · Air
Which metal does not react with oxygen even at high temperature?
அதிக வெப்பத்திலும் ஆக்சிஜனுடன் வினை புரியாத உலோகம் எது?
Next set → ← Back