TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 3

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

Q1Class 10 · Transportation in Plants and Circulation in Animals
Which heart valve prevents the backflow of blood from the left ventricle into the left atrium during ventricular contraction?
கீழ்க்கண்ட உயிரினங்களில் எதில் திறந்த வகை இரத்த ஓட்ட மண்டலம் காணப்படுகிறது?
Q2Class 9 · Periodic Classification of Elements
The elements of group 3 to group 12, found in the centre of the periodic table with properties intermediate between s-block and p-block elements, are called
தனிம அட்டவணையின் மையத்தில் காணப்படும், s, p தொகுதி தனிமங்களுக்கு இடைப்பட்ட பண்புகளைக் கொண்ட 3 முதல் 12 தொகுதி வரையிலான தனிமங்கள்
Q3Class 7 · Chemistry in Daily Life
What happens when antibiotics are overused for a long time?
நுண்ணுயிர் எதிர்ப்பிகளை நீண்ட காலம் தொடர்ந்து அதிகமாகப் பயன்படுத்தினால் என்ன நிகழும்?
Q4Class 10 · Atoms and Molecules
Which of the following pairs of elements represents isobars according to modern atomic theory?
போரானின் சராசரி அணுநிறையைக் கணக்கிடும்போது, இயற்கையில் போரான்-10 (20%) மற்றும் போரான்-11 (80%) ஆகக் கிடைத்தால் அதன் சராசரி அணுநிறை மதிப்பு என்ன?
Q5Class 9 · Economic Biology
The plant body of mushroom is ________.
காளான்களின் தாவர உடலம் என்பது ________.
Q6Class 8 · Sound
Match the instrument with its type:
A. Harmonium - 1. Percussion instrument
B. Tabla - 2. Stringed instrument
C. Saxophone - 3. Reed instrument
D. Guitar - 4. Wind instrument
இசைக்கருவியை அதன் வகையுடன் பொருத்துக:
A. ஹார்மோனியம் - 1. தாள வாத்தியம்
B. தபேலா - 2. கம்பிக் கருவி
C. சாக்ஸபோன் - 3. நாணல் கருவி
D. கித்தார் - 4. காற்றுக் கருவி
Q7
Match the ore with the method used to concentrate it:
(a) Haematite - (1) Froth floatation
(b) Tinstone - (2) Leaching (chemical method)
(c) Zinc blende - (3) Hydraulic (gravity) separation
(d) Bauxite - (4) Magnetic separation
தாதுவை, அதனை அடர்ப்பிக்கப் பயன்படும் முறையுடன் பொருத்துக:
(a) ஹேமடைட் - (1) நுரை மிதப்பு முறை
(b) டின்ஸ்டோன் - (2) வேதி முறை (கரைத்துப் பிரித்தல்)
(c) ஜிங்க் பிளண்ட் - (3) புவியீர்ப்பு முறை
(d) பாக்சைட் - (4) காந்த முறை
Q8Class 9 · Chemical Bonding
In the coordinate covalent bond formed between ammonia and boron trifluoride, which is the donor and what does it donate?
அம்மோனியாவுக்கும் போரான் டிரை புளூரைடுக்கும் இடையே உருவாகும் ஈதல் சகப்பிணைப்பில் ஈனி எது? அது எதை வழங்குகிறது?
Q9Class 9 · Matter Around Us
Which method would you use to find out how many coloured dyes are present in a sample of black ink?
ஒரு கருப்பு நிற மையில் எத்தனை சாயங்கள் உள்ளன என்பதைக் கண்டறிய நீ பயன்படுத்தும் முறை
Q10Class 7 · Light
Find the odd one out based on how light passes through them.
ஒளி ஊடுருவும் தன்மையின் அடிப்படையில் பொருந்தாததைக் கண்டறிக.
Q11Class 8 · Measurement
A charge of 12 C flows through a conductor in 4 s. What is the electric current?
ஒரு கடத்தியின் வழியே 4 வினாடிகளில் 12 கூலூம் மின்னூட்டம் பாய்கிறது. மின்னோட்டம் எவ்வளவு?
Q12Class 9 · Measurement
Radius of a thin wire is measured by ___________
மெல்லிய கம்பியின் ஆரத்தை அளவிட ___________ பயன்படுகிறது.
Q13Class 10 · Origin and Evolution of Life
Biogenetic law states that ______________
உயிர்வழித் தோற்ற விதியின் கூற்றுப்படி
Q14Class 7 · Electricity
Which one is the odd one out with respect to the heating effect of electric current?
மின்னோட்டத்தின் வெப்ப விளைவின் அடிப்படையில் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
Q15Class 10 · Origin and Evolution of Life
The science that looks for the presence of extra terrestrial life in the universe is
அண்டவெளியில் உயிரினங்கள் வாழ்வது குறித்து ஆராயும் அறிவியல்
Q16Class 7 · Matter Around Us
The smallest particle of matter that can exist by itself is ______.
ஒரு பருப்பொருளின் தனித்துக் காணப்படக்கூடிய மிகச் சிறிய துகள் ______.
Q17Class 7 · Matter Around Us
Complete the analogy.
Mercury : Liquid at room temperature :: Oxygen : ______
ஒப்புமை தருக.
பாதரசம் : அறை வெப்பநிலையில் திரவம் :: ஆக்சிஜன் : ______
Q18Class 10 · Environmental Management
Green house effect refers to
பசுமை இல்ல விளைவு என குறிப்பிடப்படுவது
Q19Class 9 · Periodic Classification of Elements
The lanthanoides are the 14 elements that come after lanthanum (La, atomic number 57). What is the range of their atomic numbers?
லாந்தனத்தை (La, அணு எண் 57) அடுத்துள்ள 14 தனிமங்கள் லாந்தனைடுகள் எனப்படும். இவற்றின் அணு எண்களின் வரம்பு என்ன?
Q20Class 9 · Periodic Classification of Elements
Noble gases belong to ________ group of the periodic table.
அரிய வாயுக்கள் / மந்த வாயுக்கள் தனிம அட்டவணையின் ________ தொகுதியில் காணப்படும்.
Q21Class 9 · Nutrition and Health
Which of the following statements are true?
1. Iron is required for the proper functioning of thyroid gland.
2. Vitamins are required in large quantities for normal functioning of the body.
3. Vitamin C is a water soluble vitamin.
4. Lack of adequate fats in diet may result in low body weight.
5. ISI mark is mandatory to certify agricultural products.
பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது.
2. மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு வைட்டமின் பெருமளவில் தேவைப்படுகின்றது.
3. வைட்டமின் C நீரில் கரையக்கூடியது.
4. உணவில் கொழுப்புச்சத்து போதுமான அளவில் இல்லையென்றால் உடல் எடைக் குறைவு ஏற்படும்.
5. வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு ISI முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Q22Class 9 · Organisation of Tissues
Assertion (A): Skeletal muscles are called voluntary muscles.
Reason (R): Skeletal muscle fibres are spindle shaped and have a single nucleus.
கூற்று (A): எலும்புச்சட்டக தசைகள் இயக்க (நம் விருப்பப்படி இயங்கும்) தசைகள் எனப்படுகின்றன.
காரணம் (R): எலும்புச்சட்டக தசை நார்கள் கதிர் வடிவமும் ஒரே ஒரு உட்கருவும் கொண்டவை.
Q23Class 7 · Polymer Chemistry
True or false: A lot of plastic pollutes our environment.
சரியா? தவறா?: அதிக அளவிலான நெகிழிகள் சுற்றுச்சூழலைப் பாதிக்கின்றன.
Q24Class 10 · Carbon and Its Compounds
An unsaturated hydrocarbon has four carbon atoms and contains one triple bond. What is its molecular formula?
கரும்புச் சாற்றின் கழிவுப்பாகிலிருந்து எத்தனால் தயாரிக்கும் போது சுக்ரோஸை குளுக்கோஸ் மற்றும் ஃபிரக்டோஸாக மாற்றும் நொதி எது?
Q25Class 10 · Breeding and Biotechnology
The superiority of a hybrid obtained by cross breeding is called
கலப்பின சேர்க்கை மூலம் பெறப்படும் கலப்பினத்தின் மேன்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q26Class 8 · Plant Kingdom
Ephedrine, an alkaloid that cures asthma and respiratory problems, is extracted from
ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு மருந்தாகப் பயன்படும் எஃபிட்ரின் என்னும் அல்கலாய்டு எந்தத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது?
Q27Class 7 · Basis of Classification
Aristotle classified animals into three groups based on their method of movement. They were
அரிஸ்டாட்டில் விலங்குகளை இடப்பெயர்ச்சியின் அடிப்படையில் மூன்று தொகுதிகளாகப் பிரித்தார். அவை
Q28Class 9 · Measurement
Which of the following is a derived quantity?
கீழ்க்கண்டவற்றுள் வழி அளவு எது?
Q29Class 9 · Nutrition and Health
In the pasteurization of milk described in the lesson, the milk is ________.
பாடத்தில் விளக்கப்பட்டுள்ள பாஸ்டர் பதன முறையில் பால் ________.
Q30Class 7 · Health and Hygiene
Eyes are considered as ______ to the world.
கண்கள் உலகினைக் காணப் பயன்படும் ______ கருதப்படுகின்றன.
Q31Class 9 · Magnetism and Electromagnetism
An electric motor converts ________.
மின் மோட்டார் ________ ஐ மாற்றுகிறது.
Q32
Dolly, the first cloned sheep developed at the Roslin Institute, Scotland in July 1996, was created by which technique?
1996 ஜூலையில் ஸ்காட்லாந்தின் ரோஸ்லின் நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட முதல் படியெடுப்பு (குளோன்) செம்மறியாடான டாலி எந்தத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது?
Q33Class 9 · Fluids
A drinking straw works on the existence of ________.
பழரசம் அருந்தப் பயன்படும் உறிஞ்சு குழல் ________ மூலம் வேலை செய்கிறது.
Q34Class 9 · Economic Biology
Which of the following statements about apiculture are correct?
1. The bee comb is formed mainly by the secretion of wax glands in the abdomen of the worker bee.
2. A comb is a vertical sheet of wax with a double layer of hexagonal cells.
3. Drones collect honey and maintain the temperature of the hive.
4. In the honey sac, sucrose of the nectar is converted into honey by enzymatic action.
தேனீ வளர்ப்பு பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. வேலைக்காரத் தேனீக்களின் வயிற்றில் உள்ள மெழுகுச் சுரப்பியின் சுரப்பால் தேனடை உருவாக்கப்படுகிறது.
2. தேன்கூடு மெழுகினாலான அறுங்கோண அறைகளைக் கொண்ட செங்குத்தான இரட்டை அடுக்கு அட்டைகளால் ஆனது.
3. ஆண் தேனீக்கள் தேன் சேகரித்து தேன் கூட்டின் வெப்பத்தைப் பராமரிக்கின்றன.
4. தேன் பைகளுக்குள் மகரந்தத் தேன் நொதிகளின் செயல்பாட்டால் தேனாக மாற்றமடைகிறது.
Q35
Consider the following statements about iron:
1. Pig iron contains 2.0% to 4.5% carbon.
2. Steel contains more carbon than pig iron.
3. In the blast furnace, roasted ore, coke and limestone are charged in the ratio 8:4:1.
Which of the statements is/are correct?
இரும்பு பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. வார்ப்பிரும்பில் 2.0% முதல் 4.5% வரை கார்பன் உள்ளது.
2. வார்ப்பிரும்பைவிட எஃகில் அதிக கார்பன் உள்ளது.
3. ஊதுலையில் வறுக்கப்பட்ட தாது, கல்கரி, சுண்ணாம்புக்கல் ஆகியவை 8:4:1 என்ற விகிதத்தில் சேர்க்கப்படுகின்றன.
இவற்றுள் சரியானது / சரியானவை எது / எவை?
Q36Class 8 · Electricity
Three bulbs are connected in series to a battery. The voltages across them are 1.5 V, 2 V and 2.5 V. What is the supply voltage of the battery?
மூன்று மின்விளக்குகள் ஒரு மின்கலத்துடன் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு இடையேயான மின்னழுத்தங்கள் 1.5 V, 2 V மற்றும் 2.5 V எனில், மின்கலம் அளிக்கும் மின்னழுத்தம் என்ன?
Q37Class 8 · Conservation of Plants and Animals
Mudumalai is located in which district of Tamil Nadu?
முதுமலை தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
Q38Class 10 · Transportation in Plants and Circulation in Animals
What is the process of exudation of water droplets from leaves through specialized pores called hydathodes known as?
தாவர வேர்களில் காஸ்பேரியன் பட்டைகள் வழியாக நீர் செல்லும் போது, செல் சுவரின் வழியே செல்ல முடியாமல் செல்லின் பிளாஸ்மா சவ்வு வழியாக ஊடுருவிச் செல்லும் பாதை எது?
Q39Class 8 · Light
If the focal length of a spherical mirror is 10 cm, what is the value of its radius of curvature?
ஒரு கோளக ஆடியின் குவியதொலைவு 10 செ.மீ. எனில், அதன் வளைவு ஆரம் ________.
Q40Class 10 · Laws of Motion
Which of the following describes the definition of 1 dyne of force in the C.G.S system?
இரு சமமான அல்லது சமமற்ற விசைகள் ஒரே திசையில் ஒரு பொருளின் மீது இணையாகச் செயல்பட்டால் அவை எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q41Class 8 · Electricity
The electrification of two different bodies on rubbing is because of the transfer of
இரண்டு பொருள்களைத் தேய்க்கும் போது எவை இடமாற்றம் அடைவதால் மின்னேற்றம் ஏற்படுகிறது?
Q42Class 8 · Plant Kingdom
An example for colonial form of algae is
கூட்டமைப்பாகக் காணப்படும் பாசி
Q43Class 8 · Atomic Structure
An atom is made up of ______, ______ and ______.
ஒரு அணுவானது ______, ______ மற்றும் ______ ஆகிய துகள்களால் ஆனது.
Q44Class 10 · Nuclear Physics
Proton - Proton chain reaction is an example of __________________
புரோட்டான் - புரோட்டான் தொடர்வினைக்கு எடுத்துக்காட்டு
Q45Class 8 · Plant Kingdom
The book 'Genera Plantarum' was published by ______.
ஜெனிரா பிளாண்டாரம் என்ற நூலை வெளியிட்டவர்கள்
Q46Class 7 · Heat and Temperature
The common laboratory thermometer is a ________ thermometer.
பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆய்வக வெப்பநிலைமானி ________ வெப்பநிலைமானி ஆகும்.
Q47Class 9 · Atomic Structure
Lithium, sodium and potassium show similar chemical properties because they have
லித்தியம், சோடியம், பொட்டாசியம் ஆகியவை ஒரே மாதிரியான வேதிப்பண்புகளைக் கொண்டிருப்பதற்குக் காரணம், அவை கொண்டிருப்பது
Q48Class 8 · Heat
How much heat energy is needed to raise the temperature of 2 kg of water from 30°C to 50°C? (Specific heat capacity of water = 4200 J kg⁻¹ K⁻¹)
2 kg நிறையுள்ள நீரின் வெப்பநிலையை 30°C லிருந்து 50°C ஆக உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றல் எவ்வளவு? (நீரின் தன் வெப்ப ஏற்புத்திறன் = 4200 J kg⁻¹ K⁻¹)
Q49Class 10 · Solutions
Solubility of NaCl in 100 ml water is 36 g. If 25 g of salt is dissolved in 100 ml of water how much more salt is required for saturation _____________.
100 கி நீரில் சோடியம் குளோரைடின் கரைதிறன் 36 கி. 25 கி சோடியம் குளோரைடு 100 மி.லி நீரில் கரைத்த பிறகு மேலும் எவ்வளவு உப்பைச் சேர்த்தால் தெவிட்டிய கரைசல் உருவாகும்?
Q50Class 7 · Light
A ______ reflection helps us to see the objects.
______ எதிரொளிப்பு ஆனது பொருள்களைக் காண உதவுகிறது.