TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 4

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 9 · Periodic Classification of Elements
In Dobereiner's triad group (3), the atomic masses of calcium and barium are 40.1 and 137.3. What is the arithmetic mean of these two, which should be close to the atomic mass of strontium?
டாபர்னீரின் மும்மை தொகுதி (3) இல் கால்சியம், பேரியம் ஆகியவற்றின் அணு நிறைகள் 40.1, 137.3. ஸ்ட்ரான்சியத்தின் அணு நிறைக்கு அருகில் இருக்க வேண்டிய இவ்விரண்டின் கூட்டுச்சராசரி என்ன?
Q2Class 7 · Basis of Classification
Which group of non-seed producing plants has a body well differentiated into root, stem and leaves, and is basically the first land plants?
வேர், தண்டு, இலைகள் என வேறுபாடு அடைந்த தாவர உடலும், வாஸ்குலார் திசுக்களும் கொண்ட, நிலத்தில் முதலில் தோன்றிய விதையில்லாத் தாவரங்கள் எவை?
Q3Class 9 · Applied Chemistry
The groups responsible for the colour of an organic compound is called
ஒரு கரிமச் சேர்மத்தின் நிறத்திற்குக் காரணமான குழுக்கள் ________ என அழைக்கப்படுகின்றன.
Q4Class 9 · Carbon and its Compounds
The legal measures to prevent plastic pollution come under the ________ Protection Act 1988.
நெகிழி மாசுபாட்டைத் தடுக்கும் நடைமுறைகள் ________ பாதுகாப்புச் சட்டம் 1988 ன் கீழ் வருகின்றன.
Q5Class 8 · Crop Production and Management
Leguminous plants fix atmospheric nitrogen through a symbiotic relation with
லெகுமினோஸ் தாவரங்கள் வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்த எந்த பாக்டீரியாவுடன் கூட்டுயிர் வாழ்க்கை வாழ்கின்றன?
Q6Class 8 · Air
Magnesium reacts with carbon dioxide to give
மெக்னீசியம் கார்பன் டைஆக்சைடுடன் வினைபுரிந்து தருவது
Q7Class 9 · Periodic Classification of Elements
Modern periodic law states that the physical and chemical properties of elements are the periodic functions of their ________.
நவீன தனிம அட்டவணை ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் ________ இன் ஆவர்த்தன செயல்பாடாகும் எனக் கூறுகிறது.
Q8Class 8 · Matter around us
Match the following:
(A) Atom - (1) Building block of matter
(B) Element - (2) Atoms of different kinds
(C) Compound - (3) More than one atom
(D) Molecule - (4) Smallest unit of a substance
பொருத்துக:
(A) அணு - (1) பருப்பொருள்களின் கட்டுமான அலகு
(B) தனிமம் - (2) பல்வேறு வகை அணுக்கள்
(C) சேர்மம் - (3) ஒன்றுக்கும் மேற்பட்ட அணுக்கள்
(D) மூலக்கூறு - (4) பருப்பொருளின் மிகச்சிறிய அலகு
Q9Class 7 · Matter Around Us
Assertion (A): Hydrogen is an element.
Reason (R): Hydrogen cannot be broken down into anything simpler.
கூற்று: ஹைட்ரஜன் ஒரு தனிமம்.
காரணம்: ஹைட்ரஜனை எளிய வகையில் உடைக்க முடியாது.
Q10Class 10 · Environmental Management
Vegetable peels and other domestic organic wastes are best disposed of by
காய்கறித் தோல் போன்ற வீட்டுக் கரிமக் கழிவுகளை அகற்றச் சிறந்த வழி
Q11Class 9 · Applied Chemistry
A dentist carrying out a minor surgery in the teeth gives the patient
பற்களில் சிறிய அறுவை சிகிச்சை செய்யும் பல் மருத்துவர் நோயாளிக்கு வழங்குவது
Q12Class 8 · Electricity
An electroscope is a device used to
நிலைமின்காட்டி என்பது
Q13Class 8 · Sound
Assertion (A): Sound travels faster in air during summer than in winter.
Reason (R): Humidity is more in summer, and the density of air decreases as humidity increases.
கூற்று: குளிர்காலத்தைவிடக் கோடைகாலத்தில் காற்றில் ஒலி வேகமாகப் பயணிக்கிறது.
காரணம்: கோடைகாலத்தில் ஈரப்பதம் அதிகம்; ஈரப்பதம் அதிகரிக்கும்போது காற்றின் அடர்த்தி குறைகிறது.
Q14Class 7 · Changes Around Us
Assertion (A): A drop of petrol when touched with finger gives a chill feeling.
Reason (R): The above phenomenon is an endothermic one.
கூற்று: ஒரு துளி பெட்ரோலினை விரலால் தொட்டால் குளிர்ச்சியான உணர்வு ஏற்படுகிறது.
காரணம்: மேற்கூறிய நிகழ்வு வெப்பம் கொள் மாற்றமாகும்.
Q15Class 7 · Atomic Structure
Assertion: Iron exhibits more than one valency.
Reason: Iron combines with oxygen to form ferrous oxide (valency 2) and ferric oxide (valency 3).
கூற்று: இரும்பு ஒன்றுக்கும் மேற்பட்ட இணைதிறனைப் பெற்றுள்ளது.
காரணம்: இரும்பு ஆக்சிஜனுடன் இணைந்து பெர்ரஸ் ஆக்சைடு (இணைதிறன் 2), பெர்ரிக் ஆக்சைடு (இணைதிறன் 3) என இரு ஆக்சைடுகளை உருவாக்குகிறது.
Q16Class 9 · Chemical Bonding
According to Fajans' rules, a bond between a cation and an anion shows more covalent character when
ஃபஜானின் விதிப்படி, ஒரு நேர்மின் அயனிக்கும் எதிர்மின் அயனிக்கும் இடையேயான பிணைப்பு எப்போது அதிக சகப்பிணைப்புத் தன்மை பெறும்?
Q17Class 8 · Sound
Assertion (A): When lightning strikes, the sound is heard a little after the flash is seen.
Reason (R): The velocity of light is greater than that of the sound.
கூற்று: மின்னல் தாக்கும்போது மின்னலைப் பார்த்த சிறிது நேரம் கழித்து ஒலி கேட்கப்படுகிறது.
காரணம்: ஒலியின் வேகத்தை விட ஒளியின் வேகம் அதிகம்.
Q18Class 9 · Heat
Two cylindrical rods of same length have the area of cross section in the ratio 2:1. If both the rods are made up of same material, which of them conduct heat faster?
ஒரே நீளமுள்ள இரண்டு உருளை வடிவிலுள்ள கம்பிகளின் குறுக்கு வெட்டுப் பரப்பின் விகிதம் 2:1. இரண்டு கம்பிகளும் ஒரே மாதிரியான பொருளினால் செய்யப்பட்டிருந்தால் எந்தக் கம்பி வெப்பத்தை விரைவாகக் கடத்தும்?
Q19Class 8 · Atomic Structure
Assertion (A): Anode rays are deflected towards the negatively charged plate.
Reason (R): Anode rays consist of positively charged particles.
கூற்று (A): ஆனோடு கதிர்கள் எதிர்மின்சுமை கொண்ட தகட்டை நோக்கி விலக்கமடைகின்றன.
காரணம் (R): ஆனோடு கதிர்கள் நேர்மின்சுமை கொண்ட துகள்களால் ஆனவை.
Q20Class 10 · Nervous System
Which region of the forebrain, situated in the cerebral medulla, serves as the major conducting and relay centre for sensory and motor signaling?
முன்மூளையில், பெருமூளை மஜ்ஜையில் அமைந்து, உணர்வு மற்றும் இயக்கத் தூண்டல்களுக்கு முதன்மை மாற்று மையமாகச் செயல்படும் பகுதி எது?
Q21Class 10 · Atoms and Molecules
Based on the classification of molecules, which of the following is a heteroatomic triatomic molecule?
ஒகை அணுநிறையையும் வெவ்வேறு அணு எண்களையும் கொண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q22Class 8 · Light
The imaginary line passing through the centre of curvature and pole of a spherical mirror is called
ஒரு ஆடியின் ஆடி மையத்தையும், வளைவு மையத்தையும் இணைக்கும் கற்பனைக் கோடு ________ எனப்படும்.
Q23Class 10 · Health and Diseases
Cancer of the connective tissue is called
இணைப்புத் திசுவில் ஏற்படும் புற்றுநோய்
Q24Class 8 · Magnetism
The shape of the Earth's magnetic field resembles that of an imaginary __________.
கற்பனையான புவிக் காந்தப்புலம் எந்த வடிவத்தினைப் போன்றது?
Q25Class 8 · Matter around us
Which non-metal occurs in the liquid state at normal temperature?
இயல்பான வெப்பநிலையில் திரவ நிலையில் காணப்படும் அலோகம் எது?
Q26Class 8 · Heat
Assertion (A): A thermos flask keeps a hot liquid hot for a long time.
Reason (R): The vacuum between its two walls prevents heat transfer by conduction and convection.
கூற்று (A): வெப்பக் குடுவை சூடான திரவத்தை நீண்ட நேரம் சூடாக வைத்திருக்கிறது.
காரணம் (R): அதன் இரண்டு சுவர்களுக்கு இடையே உள்ள வெற்றிடம் வெப்பக் கடத்தல் மற்றும் வெப்பச் சலனம் மூலம் வெப்பம் பரவுவதைத் தடுக்கிறது.
Q27Class 10 · Nuclear Physics
Man-made radioactivity is also known as _____________
மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கம் _____________ என்றுக் கருதப்படும்.
Q28Class 9 · Applied Chemistry
Antacids, which relieve burning sensation in the stomach, contain
வயிற்றில் ஏற்படும் எரிச்சலிலிருந்து தீர்வு தரும் அமில நீக்கிகளில் முக்கியமாக உள்ளவை
Q29Class 10 · Origin and Evolution of Life
The term Ethnobotany was coined by
வட்டார இன தாவரவியல் என்னும் சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்
Q30Class 10 · Periodic Classification of Elements
Aluminium metal is not attacked by concentrated nitric acid (\(HNO_3\)). What is the reason for this passivity?
அலுமினியத்தின் முக்கிய தாது எது?
Q31Class 8 · Organisation of Life
_____ is a good example for anaerobic respiration.
_____ என்பது காற்றில்லா சுவாசத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.
Q32Class 7 · Changes Around Us
Filling up a balloon with hot air is a _____ change.
ஒரு பலூனினுள் வெப்பக் காற்றினை அடைப்பது ______ மாற்றமாகும்.
Q33Class 7 · Light
Light that hits a mirror gets ______.
ஆடியில் படும் ஒளியானது ______.
Q34Class 8 · Magnetism
A freely suspended bar magnet always comes to rest pointing along the __________ north-south direction.
தடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதும் __________ வட, தென் முனைகளை நோக்கி இருக்கும்.
Q35Class 9 · Atomic Structure
________ isotope is used in the nuclear reactors.
________ ஐசோடோப் அணு உலையில் பயன்படுகின்றது.
Q36Class 8 · Atomic Structure
Which of the following pairs of name and cation is correctly matched?
பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ள பெயர் - நேர் அயனி இணை எது?
Q37Class 8 · Crop Production and Management
Summer tillage, used to destroy annual and perennial weeds, is deep ploughing done after the harvest of
பல்வேறு ஓராண்டு மற்றும் பல ஆண்டுகள் வாழும் களைகளை அழிக்கும் கோடை உழவு எந்தப் பயிர்களை அறுவடை செய்த பிறகு மேற்கொள்ளப்படுகிறது?
Q38Class 10 · Electricity
In domestic electric circuits in India, what is the color of the insulation for the live wire and what is the potential of the alternating current supplied?
மின்சுற்றுகளில் பயன்படுத்தப்படும் மின் உருகு இழை (Fuse wire) எத்தகைய பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்?
Q39Class 8 · Light
Two plane mirrors are inclined to each other at an angle of 45°. How many images of an object placed between them are formed?
இரண்டு சமதள ஆடிகளுக்கிடைப்பட்ட சாய்வுக் கோணம் 45° எனில், அவற்றுக்கிடையே வைக்கப்பட்ட பொருளுக்குத் தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கை என்ன?
Q40Class 8 · Measurement
Convert 90° into radian.
90° என்பதை ரேடியனாக மாற்றுக.
Q41Class 8 · Measurement
The closeness of the measured value to the original value is _______.
அளவிடப்பட்ட மதிப்பு உண்மை மதிப்புடன் நெருங்கி இருப்பது ______ எனப்படும்.
Q42Class 10 · Carbon and Its Compounds
Which of the following are used as anaesthetics?
கீழ்கண்டவற்றுள் எது மயக்கமூட்டியாகப் பயன்படுகிறது?
Q43Class 7 · Light
A light ray strikes a plane mirror making an angle of 35 degrees with the mirror surface. What is the angle between the incident ray and the reflected ray?
ஓர் ஒளிக்கதிர் சமதள ஆடியின் பரப்புடன் 35 டிகிரி கோணத்தை ஏற்படுத்துகிறது. படுகதிருக்கும் எதிரொளிப்புக் கதிருக்கும் இடையே உள்ள கோணம் என்ன?
Q44Class 9 · Magnetism and Electromagnetism
A device for producing electric current is ________.
மின்னோட்டத்தை உருவாக்குவதற்கான ஒரு கருவி ________ ஆகும்.
Q45Class 9 · Universe
The number of planets in our Solar System is _______.
நம் சூரிய குடும்பத்திலுள்ள கோள்களின் எண்ணிக்கை ________ ஆகும்.
Q46Class 7 · Polymer Chemistry
The bacterium Ideonella sakaiensis 201-F6, discovered by Japanese scientists in 2016, can digest which type of plastic?
2016-இல் ஜப்பான் அறிவியலாளர்கள் கண்டறிந்த ஐடெனல்லா சகீயன்சிஸ் 201-F6 என்ற பாக்டீரியா எந்த வகை நெகிழியைச் செரிக்கும்?
Q47Class 9 · Carbon and its Compounds
Nandhini brings his lunch every day to school in a plastic container which has resin code number 5. The container is made of
நந்தினி பள்ளிக்கு மதிய உணவு கொண்டுவரும் நெகிழிக் கலனானது குறியீடு 5 உடைய ரெசினால் ஆனது. அந்த நெகிழிக் கலன் எதனால் தயாரிக்கப்பட்டிருக்கும்?
Q48Class 10 · Solutions
Which law states that the solubility of a gas in a liquid is directly proportional to the pressure of the gas over the solution at a constant temperature?
எப்சம் உப்பின் வேதிப் பெயர் மற்றும் வேதி வாய்ப்பாடு என்ன?
Q49Class 7 · Heat and Temperature
Convert 185 °F into the Celsius scale.
185 °F வெப்பநிலையைச் செல்சியஸ் அளவீட்டிற்கு மாற்றுக.
Q50Class 7 · Heat and Temperature
Match the scientist with the correct detail:
1. Anders Celsius
2. Daniel Gabriel Fahrenheit
3. Lord Kelvin
4. Rankine
a) Glasgow engineer who proposed his scale in 1859
b) Swedish astronomer, scale named in 1742
c) SI absolute scale starting from absolute zero
d) scale taking the freezing point of water as 32°
அறிவியலாளரை அவர் தொடர்பான செய்தியுடன் பொருத்துக:
1. ஆண்டர்ஸ் செல்சியஸ்
2. டேனியல் கேப்ரியல் பாரன்ஹீட்
3. லார்டு கெல்வின்
4. ரான்கீன்
a) 1859-இல் தம் அளவீட்டை அறிமுகப்படுத்திய கிளாஸ்கோ பொறியியலாளர்
b) 1742 முதல் அளவீடு இவர் பெயரால் அழைக்கப்படும் சுவீடன் வானியலாளர்
c) தனிச்சுழியிலிருந்து தொடங்கும் SI அளவீடு
d) நீரின் உறைநிலையை 32° எனக் கொள்ளும் அளவீடு
Next set → ← Back