TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 47

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

Q1Class 8 · Reaching the Age of Adolescence
_____ usually occurs 14 days after ovulation.
பொதுவாக அண்டம் விடுபட்ட 14 நாள்களுக்குப் பின் _____ ஏற்படுகிறது.
Q2Class 10 · Nervous System
Human brain tissue consists of approximately 60 percent fat. Which vital molecules must be obtained through diet to maintain brain integrity?
மனித மூளைத் திசுவில் ஏறக்குறைய 60 விழுக்காடு கொழுப்பு உள்ளது. மூளையின் ஒருமைப்பாட்டைப் பராமரிக்க உணவின் மூலம் பெறப்பட வேண்டிய மூலக்கூறுகள் எவை?
Q3Class 8 · Movements in Animals
Which of the following parts of our body help us in movement?
(i) Bones
(ii) Skin
(iii) Muscles
(iv) Organs
Choose the correct answer from the options below.
நமது உடலின் பின்வரும் பாகங்களுள் எவை இயக்கத்திற்கு உதவுகின்றன?
(i) எலும்புகள்
(ii) தோல்
(iii) தசைகள்
(iv) உறுப்புகள்
கீழே உள்ளவற்றிலிருந்து சரியான பதிலைத் தேர்வு செய்க.
Q4Class 9 · Light
The radius of curvature of a spherical mirror is 40 cm. Its focal length is
கோளக ஆடி ஒன்றின் வளைவு ஆரம் 40 செ.மீ. அதன் குவியத் தொலைவு
Q5Class 8 · Plant Kingdom
Penicillin is an antibiotic which is extracted from
பெனிசிலின் ஒரு உயிர் எதிர்ப்பொருள். இது எதிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது?
Q6Class 8 · Water
Water changes to ice at
எந்த வெப்பநிலையில் நீர் பனிக்கட்டியாக மாற்றமடையும்?
Q7Class 9 · Acids, Bases and Salts
In Activity 1, zinc granules are added to dilute hydrochloric acid. A burning candle brought near the bubbles goes off with a popping sound. Which gas is formed?
செயல்பாடு 1-இல் நீர்த்த ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் துத்தநாகத் துகள்கள் சேர்க்கப்படுகின்றன. உருவாகும் குமிழிகளின் அருகே எரியும் மெழுகுவர்த்தியைக் கொண்டு சென்றால் 'பாப்' ஒலியுடன் அணைகிறது. உருவான வாயு எது?
Q8Class 9 · Chemical Bonding
Except helium, all noble gases have eight electrons in their valence shell. How many electrons does the completely filled valence shell of helium hold?
ஹீலியம் தவிர மற்ற மந்த வாயுக்கள் அனைத்தும் இணைதிறன் கூட்டில் எட்டு எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளன. ஹீலியத்தின் முழுவதும் நிரம்பிய இணைதிறன் கூட்டில் எத்தனை எலக்ட்ரான்கள் உள்ளன?
Q9Class 7 · Cell Biology
Adipose : tissue :: eye : ______
அடிப்போஸ் : திசு :: கண் : _______
Q10Class 10 · Breeding and Biotechnology
The DNA molecule that carries a desired gene into a host cell is called a
விரும்பிய ஜீனைத் தாங்கிச் செல்லும் DNA மூலக்கூறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q11Class 8 · Changes around us
When a piece of zinc or magnesium is dropped into dilute hydrochloric acid and a burning matchstick is brought near the test tube, a pop sound is heard. The gas responsible is
நீர்த்த ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் துத்தநாகம் அல்லது மெக்னீசியத் துண்டைப் போட்டு, எரியும் தீக்குச்சியை சோதனைக் குழாயின் வாய் அருகே கொண்டு வரும்போது 'பாப்' ஒலி கேட்கிறது. இதற்குக் காரணமான வாயு
Q12Class 7 · Chemistry in Daily Life
Which of the following is a narcotic analgesic?
பின்வருவனவற்றுள் போதைத்தன்மை வாய்ந்த வலிநீக்கி எது?
Q13Class 8 · Universe and Space Science
Our sun belongs to __________ Galaxy.
சூரியன் __________ விண்மீன் திரளைச் சார்ந்தது.
Q14Class 9 · Motion
The velocity of a car increases from 10 \( \mathrm{ms^{-1}} \) to 30 \( \mathrm{ms^{-1}} \) in 5 s. Its acceleration is
ஒரு மகிழுந்தின் திசைவேகம் 5 விநாடியில் 10 மீ/வி-இலிருந்து 30 மீ/வி ஆக அதிகரிக்கிறது. அதன் முடுக்கம்
Q15Class 7 · Light
The ability of some living organisms, such as fireflies and jellyfish, to produce light is called
மின்மினிப்பூச்சி, ஜெல்லி மீன் போன்ற சில உயிரினங்கள் ஒளியை உமிழும் தன்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q16Class 7 · Matter Around Us
Complete the analogy.
Atoms : Fundamental particles of an element :: ______ : Fundamental particles of a compound
ஒப்புமை தருக.
அணுக்கள் : ஒரு தனிமத்தின் அடிப்படைத் துகள் :: ______ : ஒரு சேர்மத்தின் அடிப்படைத் துகள்
Q17Class 8 · Acids and Bases
Match the acids with their sources.
A. Acetic acid - (i) Sour milk
B. Malic acid - (ii) Vinegar
C. Tartaric acid - (iii) Apple
D. Lactic acid - (iv) Tamarind
அமிலங்களை அவை காணப்படும் பொருள்களுடன் பொருத்துக.
A. அசிட்டிக் அமிலம் - (i) தயிர்
B. மாலிக் அமிலம் - (ii) வினிகர்
C. டார்டாரிக் அமிலம் - (iii) ஆப்பிள்
D. லாக்டிக் அமிலம் - (iv) புளி
Q18Class 8 · Organisation of Life
Which part of the eye is transparent, biconvex, adjustable and made up of protein?
ஒளி ஊடுருவும், இரு குவியம் கொண்ட, மாற்றியமைத்துக் கொள்ளும் திறனுடைய, புரதத்தால் ஆன கண் பாகம் எது?
Q19Class 8 · Universe and Space Science
The first rockets, called 'fire arrows', were cardboard tubes packed with gunpowder. In which country were rockets invented?
மரக் குழாய்களில் வெடிமருந்து நிரப்பப்பட்டு உருவாக்கப்பட்ட முதல் ராக்கெட்டுகள் 'தீ அம்புகள்' என அழைக்கப்பட்டன. ராக்கெட்டுகள் எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டன?
Q20Class 10 · Carbon and Its Compounds
Which of the following organic compounds is classified as a heterocyclic compound?
கீழ்க்கண்டவற்றுள் எது ஆல்கஹாலின் வினைச்செயல் தொகுதியைக் குறிக்கிறது?
Q21Class 9 · World of Microbes
Filariasis, whose chronic form is elephantiasis, is caused by __________ and transmitted by __________.
யானைக்கால் நோயை முக்கிய வெளிப்பாடாகக் கொண்ட ஃபிலேரியா __________ ஆல் ஏற்பட்டு __________ மூலம் பரவுகிறது.
Q22Class 9 · Sound
A sound wave of frequency 680 Hz travels in air with a speed of 340 m s⁻¹. Its wavelength is
680 Hz அதிர்வெண் கொண்ட ஒலி அலை காற்றில் 340 மீ வி⁻¹ வேகத்தில் செல்கிறது. அதன் அலைநீளம்
Q23Class 9 · Nutrition and Health
Pick the odd one out.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
Q24Class 8 · Organisation of Life
In the absence of oxygen, glucose is broken down in to _____.
காற்றில்லா அல்லது ஆக்சிஜனற்ற சூழலில் குளுக்கோஸ் சிதைவடைந்து _____ ஐக் கொடுக்கும்.
Q25Class 9 · Periodic Classification of Elements
The basis of the classifications proposed by Dobereiner, Newlands and Mendeleev was ________.
தனிமங்களை அட்டவணைப் படுத்துவதில் டாபர்னீர், நியூலாந்து மற்றும் மெண்டலீவ் இவர்களின் அடிப்படைக் கொள்கை ________ ஆகும்.
Q26Class 8 · Organisation of Life
Arrange the levels of organisation from simple to complex:
1. Organ
2. Cell
3. Organ system
4. Tissue
ஒருங்கமைப்பு நிலைகளை எளியதிலிருந்து சிக்கலானதாக வரிசைப்படுத்துக:
1. உறுப்பு
2. செல்
3. உறுப்பு மண்டலம்
4. திசு
Q27Class 9 · Universe
Which of the following statements about satellites are correct?
1. We can see the Moon because it reflects the light of the Sun.
2. All planets in the solar system have moons except Mercury and Venus.
3. A satellite moves around a planet due to gravity and the centripetal force.
4. Artificial satellites orbit at a height where friction due to air is very high.
துணைக்கோள்கள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. சூரிய ஒளியை எதிரொளிப்பதால் நிலவை நம்மால் பார்க்க முடிகிறது.
2. புதன், வெள்ளி தவிர மற்ற அனைத்துக் கோள்களுக்கும் நிலவுகள் உள்ளன.
3. ஈர்ப்பு விசையின் காரணமாகவும் மையநோக்கு விசையின் காரணமாகவும் துணைக்கோள்கள் கோள்களைச் சுற்றி வருகின்றன.
4. காற்றின் உராய்வு மிக அதிகமாக உள்ள உயரத்தில் செயற்கைக்கோள்கள் இயங்குகின்றன.
Q28Class 10 · Periodic Classification of Elements
On exposure to moist air, copper vessels form a green layer on their surface. What is the chemical composition of this green layer?
ஆவர்த்தன அட்டவணையில் 16-வது தொகுதித் தனிமங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q29Class 8 · Organisation of Life
Assertion (A): The left lung is slightly smaller than the right lung.
Reason (R): This allows room for the heart in the thoracic cavity.
கூற்று (A): இடது நுரையீரல் வலது நுரையீரலை விடச் சற்று சிறியது.
காரணம் (R): இது இதயத்திற்கு இடமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
Q30Class 9 · Heat
During day time, air blows from ________ to ________.
பகல் நேரங்களில் காற்று ________ பாயும்.
Q31Class 9 · Applied Chemistry
Which of the following statements about an electrolytic cell is/are correct?
1. It converts electrical energy into chemical energy.
2. Its anode and cathode are in contact with the same electrolyte.
3. Its two half-cells are kept separate and joined by a salt bridge.
4. It involves a redox reaction.
மின்பகுப்புக் கலம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானது / சரியானவை எவை?
1. இது மின் ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றுகிறது.
2. இதில் நேர்மின் முனையும் எதிர்மின் முனையும் ஒரே மின்பகுளியுடன் தொடர்பு கொண்டுள்ளன.
3. இதன் இரு அரை மின்கலன்களும் தனித்தனியாக வைக்கப்பட்டு உப்புப் பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளன.
4. இதில் ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினை நிகழ்கிறது.
Q32Class 10 · Structural Organisation of Animals
How many pairs of nephridia are present in a leech for excretion, and in which segments are they located?
அட்ணடயின் கழிவுநீக்க உறுப்புகளான நெஃப்ரீடியாக்கள் எத்தனை இணை காணப்படுகின்றன?
Q33Class 8 · Force and Pressure
Assertion: Wheels are provided in vehicles, trolleys and suitcases.
Reason: Rolling friction is greater than sliding friction.
கூற்று: வாகனங்கள், தள்ளுவண்டிகள், பெட்டிகள் ஆகியவற்றில் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன.
காரணம்: உருளும் உராய்வு நழுவு உராய்வை விட அதிகம்.
Q34Class 9 · Environmental Science
The ice sheets from the north and south poles and the icecaps on the mountains get converted into water vapour through the process of __________.
வட, தென் துருவங்களில் காணப்படும் பனிப்பாறைகளிலுள்ள பனிக்கட்டிகள் நேரடியாக ஆவியாக மாறும் நிலை __________ எனப்படும்.
Q35Class 8 · Reaching the Age of Adolescence
_____ are the chemical substances, secreted by endocrine glands.
நாளமில்லா சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் வேதிப் பொருள்கள் _____ எனப்படும்.
Q36Class 7 · Light
Consider the following statements about the parts of a shadow:
1. The umbra is the darkest part of a shadow.
2. The penumbra always surrounds the umbra.
3. A point source of light forms a large penumbra.
Which of the statements is/are correct?
நிழலின் பகுதிகள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. கருநிழல் நிழலின் மிகக் கருமையான பகுதி.
2. புறநிழல் எப்பொழுதும் கருநிழலைச் சுற்றி அமையும்.
3. புள்ளி ஒளிமூலம் பெரிய புறநிழலை உருவாக்கும்.
இவற்றுள் சரியானது எது/எவை?
Q37Class 10 · Laws of Motion
Inertia of a body depends on
கீழ்க்கண்டவற்றுள் நிலைமம் எதனைச் சார்ந்தது?
Q38Class 8 · Light
Assertion: Convex mirrors used as rear view mirrors carry the warning 'Objects in the mirror are closer than they appear'.
Reason: A convex mirror always forms a diminished image, so vehicles in it appear to be coming from a long distance.
கூற்று: வாகனங்களின் பின்காட்சி குவி ஆடிகளில் 'இக்கண்ணாடியில் தோன்றும் பிம்பமானது அதன் உண்மைத் தொலைவை விட அருகில் உள்ளது' என்ற எச்சரிக்கை எழுதப்பட்டிருக்கும்.
காரணம்: குவி ஆடி எப்போதும் அளவில் சிறிய பிம்பத்தைத் தோற்றுவிப்பதால், வாகனங்கள் வெகு தொலைவில் வருவது போல் தோன்றும்.
Q39Class 7 · Light
Reflection occurs, when the light
ஒளியானது ______, எதிரொளிப்பு நடைபெறுகிறது.
Q40Class 10 · Plant and Animal Hormones
In the Islets of Langerhans of the pancreas, which specific cells are responsible for secreting glucagon?
கணையத்தின் லாங்கர்ஹான்ஸ் திட்டுகளில் குளுக்ககோனைச் சுரக்கும் செல்கள் எவை?
Q41Class 8 · Atomic Structure
In water, hydrogen and oxygen are combined in the ratio of ______ by mass.
நீரில், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை ______ நிறை விகிதத்தில் இணைந்துள்ளன.
Q42Class 7 · Polymer Chemistry
Assertion (A): It takes a very long time for nylon clothes to break down into microfibres, but cotton clothes need only six months to decompose.
Reason (R): Nylon made out of petrochemicals is non-biodegradable and cotton cloth is biodegradable.
கூற்று: நைலான் ஆடைகள் சிதைந்து மைக்ரோ இழைகளாக மாற அதிக காலமாகும். ஆனால் பருத்தி ஆடைகள் சிதைவடைய ஆறு மாதகாலம் போதுமானது.
காரணம்: நைலான் பெட்ரோலிய வேதிப்பொருள்களால் தயாரிக்கப்படுவதால் மட்கும் தன்மை பெற்றிருப்பதில்லை. பருத்தித் துணி மட்கும் தன்மை கொண்டது.
Q43Class 9 · World of Microbes
Cholera is caused by __________ and malaria is caused by __________.
காலரா __________ ஆல் ஏற்படுகிறது; மலேரியா __________ ஆல் ஏற்படுகிறது.
Q44Class 8 · Reaching the Age of Adolescence
Ovulation occurs about 14 days before the next ovarian cycle begins. In a 28-day cycle, on about which day does ovulation take place?
அடுத்த அண்ட சுழற்சி தொடங்குவதற்குச் சுமார் 14 நாள்களுக்கு முன்பு அண்டம் விடுபடுகிறது. 28 நாள்கள் கொண்ட சுழற்சியில் ஏறக்குறைய எந்த நாளில் அண்டம் விடுபடுகிறது?
Q45Class 8 · Sound
Pitch of a sound depends on the ______ of vibration.
ஒலியின் சுருதி அதிர்வுகளின் ______ ஐச் சார்ந்தது.
Q46Class 10 · Optics
When white light is refracted through a glass prism, why does a spectrum form?
ஒளிக்கதிர் ஒன்று அடர்வு குறைந்த ஊடகத்திலிருந்து அடர்வு மிகுந்த ஊடகத்திற்குள் செல்லும்போது அதன் பாதை எவ்வாறு அமைகிறது?
Q47Class 8 · Force and Pressure
The average weight of an elephant is 4000 N and the area of the sole of one foot is 0.1 \( m^2 \). What pressure does one foot exert, if the weight is shared equally by its four legs?
ஒரு யானையின் சராசரி எடை 4000 N. அதன் ஒரு பாதத்தின் பரப்பு 0.1 \( m^2 \). எடை நான்கு கால்களிலும் சமமாகப் பகிரப்பட்டால், ஒரு கால் செலுத்தும் அழுத்தம் எவ்வளவு?
Q48Class 8 · Measurement
Electric current is a ______ quantity.
மின்னோட்டம் என்பது ______ அளவு ஆகும்.
Q49Class 9 · Organisation of Tissues
A plant cell is living and thin walled, lies in the conducting tissue that carries water upward, and stores starch and fatty substances. Identify it.
நீரை மேல்நோக்கிக் கடத்தும் திசுவில் உள்ள ஒரு செல் உயிருள்ளது, மெல்லிய சுவருடையது, ஸ்டார்ச் மற்றும் கொழுப்புகளைச் சேமிக்கிறது. அது எது?
Q50Class 7 · Universe and Space
Complete the analogy:
Older stars : elliptical galaxies :: younger stars : ________
ஒப்புமை:
பழைய விண்மீன்கள் : நீள்வட்ட விண்மீன் திரள் :: புது விண்மீன்கள் : ________