TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 48

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 7 · Atomic Structure
________ is positively charged.
________ நேர் மின்சுமையுடையது.
Q2Class 10 · Plant and Animal Hormones
Gibberellins cause:
ஜிப்ரல்லின்களின் முக்கிய விளைவு ___________
Q3Class 8 · Plant Kingdom
Xylem and phloem are absent in ______ plants.
______ தாவரங்களில் சைலம் மற்றும் ஃபுளோயம் காணப்படுவதில்லை.
Q4Class 9 · Environmental Science
Which of the following statements about the water cycle is/are correct?
1. Sublimation is conversion of solid to gas without passing through the liquid phase.
2. Transpiration releases water vapour into the atmosphere through stomata.
3. Infiltration and percolation are one and the same process.
நீர்ச்சுழற்சி பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது / எவை?
1. திட நிலையிலிருந்து திரவநிலையை அடையாமல் நேரடியாக வாயுநிலைக்கு மாறுவது பதங்கமாதல்.
2. தாவரங்கள் இலைத்துளைகள் வழியாக நீராவியை வளிமண்டலத்திற்கு வெளியிடுவது நீராவிப்போக்கு.
3. ஊடுருவலும் உள் வழிந்தோடலும் ஒரே செயல்முறையாகும்.
Q5Class 8 · Air
What is the chemical formula of rust?
துருவின் வேதி வாய்ப்பாடு எது?
Q6Class 9 · Chemical Bonding
Elements with stable electronic configurations have eight electrons in their valence shell. They are ________
வெளிக்கூட்டில் எட்டு எலக்ட்ரான்களுடன் நிலைத்த எலக்ட்ரான் அமைப்பைப் பெற்ற தனிமங்கள் ________
Q7Class 8 · Light
The speed of light in air is \( 3 \times 10^8 \) m s\( ^{-1} \) and in a liquid it is \( 2.25 \times 10^8 \) m s\( ^{-1} \). What is the refractive index of the liquid?
காற்றில் ஒளியின் திசைவேகம் \( 3 \times 10^8 \) மீவி\( ^{-1} \); ஒரு திரவத்தில் அது \( 2.25 \times 10^8 \) மீவி\( ^{-1} \) எனில், அத்திரவத்தின் ஒளிவிலகல் எண் என்ன?
Q8Class 7 · Heat and Temperature
The body temperature of a healthy man is
மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை
Q9Class 9 · Environmental Science
Pick the odd one out based on habitat: Opuntia, Hydrilla, Aloe vera, Calotropis
வாழிடத்தின் அடிப்படையில் பொருந்தாததைக் கண்டறிக: சப்பாத்திக்கள்ளி, வேலம்பாசி, சோற்றுக் கற்றாழை, எருக்கு
Q10Class 8 · Organisation of Life
Osmosis is the movement of water molecules from _____.
சவ்வூடு பரவலின் மூலம் கரைசலின் இடப்பெயர்ச்சி _____
Q11Class 8 · Plant Kingdom
Which of the following is a characteristic feature of monocotyledons?
ஒருவிதையிலைத் தாவரங்களின் பண்பு எது?
Q12Class 9 · Universe
According to Table 9.1 on the length of a day, the planet with the shortest day is
அட்டவணை 9.1 இன்படி மிகக் குறைந்த நாளின் அளவு கொண்ட கோள்
Q13Class 8 · Heat
If you apply heat energy, the temperature of a system will ________.
ஒரு அமைப்பிற்கு வெப்ப ஆற்றலை அளிக்கும் போது, அதன் வெப்பநிலை ________.
Q14Class 8 · Light
If the angle of incidence is 45°, then the angle of reflection is ________.
ஒளிக் கதிர் ஒன்றின் படுகோணத்தின் மதிப்பு 45° எனில் எதிரொளிப்புக் கோணத்தின் மதிப்பு ________.
Q15Class 7 · Reproduction and Modification in Plants
__________ is the basal swollen part of the gynoecium.
__________ என்பது சூலக வட்டத்தின் பருத்த அடிப்பகுதியாகும்.
Q16Class 10 · Laws of Motion
Because Newton's second law of motion helps us measure the amount of force acting on a body, it is also known as the:
இரு சக்கர வாகனங்களில் அதிர்வுறிஞ்சிகள் மற்றும் சுருள்வில் அமைப்புகள் பயன்படுத்தப்படுவது எந்த விசையின் தாக்கத்தைக் குறைக்க உதவுகிறது?
Q17Class 7 · Animals in Daily Life
During carding, wool fibres are passed through rollers covered with fine wire teeth. This arranges the wool into a flat sheet called a
சிக்கெடுத்தலின்போது கம்பளி இழைகள் உருளைகளில் செலுத்தப்பட்டுத் தட்டையான தாளாக மாற்றப்படுகின்றன. இது ______ எனப்படும்.
Q18Class 9 · Sound
Which of the following statements about ultrasonic waves are correct?
1. Ultrasound is used to remove minute foreign particles from objects placed in a liquid bath.
2. Ultrasound is used to detect cracks and flaws in metal blocks.
3. Ultrasonic waves reflected from various parts of the heart are used to form the image of the heart.
4. In an ECG, ultrasonic waves reflected from the heart are printed on paper.
மீயொலி அலைகள் பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. திரவத்தில் வைக்கப்பட்ட பொருள்களின் மீதுள்ள மிகச் சிறிய துகள்களை நீக்கி தூய்மைப்படுத்த மீயொலி பயன்படுகிறது.
2. உலோகப் பட்டைகளிலுள்ள வெடிப்புகளையும் குறைகளையும் கண்டறிய மீயொலி பயன்படுகிறது.
3. மீயொலி இதய வரைவியில் இதயத்தின் பிம்பத்தை உருவாக்க மீயொலி பயன்படுகிறது.
4. மின்ஒலி இதய வரைபடத்தில் (ECG) இதயத்திலிருந்து எதிரொலிக்கும் மீயொலி அலைகள் தாளில் அச்சிடப்படுகின்றன.
Q19Class 10 · Environmental Management
The biosphere reserve located in Tamil Nadu is
தமிழ்நாட்டில் உள்ள உயிர்க்கோள பாதுகாப்பு மையம்
Q20Class 8 · Acids and Bases
In the reaction \( \mathrm{2Al + 2NaOH + 2H_2O \rightarrow 2NaAlO_2 + 3H_2} \), how many molecules of hydrogen are released when 4 atoms of aluminium react completely?
\( \mathrm{2Al + 2NaOH + 2H_2O \rightarrow 2NaAlO_2 + 3H_2} \) என்ற வினையில் 4 அலுமினிய அணுக்கள் முழுமையாக வினைபுரிந்தால் வெளிப்படும் ஹைட்ரஜன் மூலக்கூறுகளின் எண்ணிக்கை
Q21Class 8 · Conservation of Plants and Animals
Assertion (A): Animals at the top of a food chain carry the highest amount of toxins such as DDT.
Reason (R): When organisms higher in the food chain feed on contaminated organisms lower in the chain, the toxins accumulate in them.
கூற்று (A): உணவுச் சங்கிலியின் உச்சியில் உள்ள விலங்குகளில் DDT போன்ற நச்சுப் பொருள்கள் மிக அதிகமாகக் காணப்படுகின்றன.
காரணம் (R): உணவுச் சங்கிலியின் கீழ்மட்ட நிலையிலுள்ள நச்சுத்தன்மை கொண்ட உயிரினங்களை உயர்மட்ட விலங்குகள் உண்ணும்போது நச்சுப் பொருள்கள் அவற்றில் சேர்கின்றன.
Q22Class 7 · Matter Around Us
Nearly 74% of the atoms in the universe are atoms of which element?
பேரண்டத்தில் காணப்படும் அணுக்களுள் ஏறக்குறைய 74% எந்தத் தனிமத்தின் அணுக்கள்?
Q23Class 10 · Nuclear Physics
Which principle is utilized in the design of an atom bomb to create a massive explosion?
ஒரு நபரின் உடலில் படும் கதிரியக்கப் பாதிப்பின் அளவு 100 R ஆக இருக்கும்போது, அது உடலில் எதனை உண்டாக்குகிறது?
Q24Class 10 · Thermal Physics
State which thermodynamic variable is kept constant in Charles's law, which states that volume is directly proportional to temperature.
இயல்பு வாயுக்கள் எந்த சூழ்நிலையில் நல்லியல்பு வாயுக்களாகச் செயல்படுகின்றன?
Q25Class 7 · Force and Motion
Match the following:
A. Displacement - 1. Knot
B. Light travelling through vacuum - 2. Geometric centre
C. Speed of ship - 3. Metre
D. Centre of gravity of geometrical shaped objects - 4. Larger base area
E. Stability - 5. Uniform velocity
பொருத்துக:
A. இடப்பெயர்ச்சி - 1. நாட்
B. வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் - 2. வடிவியல் மையம்
C. கப்பலின் வேகம் - 3. மீட்டர்
D. ஒழுங்கான பொருள்களின் ஈர்ப்பு மையம் - 4. அகலமான அடிப்பரப்பு
E. சமநிலை - 5. சீரான திசைவேகம்
Q26Class 7 · Health and Hygiene
A group of people living together in a particular area is called ______.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒன்றாக வாழும் மக்களை ______ என அழைக்கிறோம்.
Q27Class 7 · Changes Around Us
Spoiling of food is a ___________ change.
உணவு கெட்டுப்போதல் என்பது ______ மாற்றமாகும்.
Q28Class 7 · Atomic Structure
There are two electrons in the outermost orbit of the magnesium atom. Hence, the valency of magnesium is ________.
மெக்னீசியம் அணுவின் வெளிவட்டப் பாதையானது இரண்டு எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கிறது எனில், மெக்னீசியம் அணுவின் இணைதிறன் ________.
Q29Class 7 · Polymer Chemistry
Complete the analogy:
Cotton : natural :: Polyester : ________
ஒப்புமை தருக:
பருத்தி : இயற்கை :: பாலியெஸ்டர் : ________
Q30Class 10 · Optics
The refractive index of four substances A, B, C and D are 1.31, 1.43, 1.33, 2.4 respectively. The speed of light is maximum in
A, B, C, D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33, 2.4 எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள பொருள் எது?
Q31Class 9 · Carbon and its Compounds
Arrange the following milestones in the discovery of carbon in chronological order.
1. Discovery of fullerenes by Curl, Kroto and Smalley
2. Carl Scheele shows that graphite burns to form carbon dioxide
3. Francis Bundy converts graphite into diamond
4. Announcement of the discovery of graphene
கார்பனின் கண்டுபிடிப்பில் கீழ்க்கண்ட மைல்கற்களைக் கால வரிசைப்படி அமைக்கவும்.
1. கால்பந்து வடிவிலான ஃபுல்லரீன் கண்டுபிடிக்கப்படுதல்
2. கிராஃபைட் எரிந்து கார்பன் டைஆக்சைடைத் தருவதைக் கார்ல் ஷீலே காட்டுதல்
3. ஃப்ரான்சிஸ் பண்டி கிராஃபைட்டை வைரமாக மாற்றுதல்
4. கிராஃபீன் கண்டுபிடிப்பு அறிவிக்கப்படுதல்
Q32Class 9 · Matter Around Us
Of the 118 elements known in the modern periodic table, 92 occur naturally. How many elements have been created artificially?
நவீன ஆவர்த்தன அட்டவணையில் உள்ள 118 தனிமங்களில் 92 தனிமங்கள் இயற்கையில் காணப்படுகின்றன. செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட தனிமங்கள் எத்தனை?
Q33Class 9 · Organisation of Tissues
________ and ________ are complex tissues.
________ மற்றும் ________ ஆகியவை கூட்டுத்திசுக்களாகும்.
Q34Class 10 · Genetics
An inheritable change in the genetic material of an organism is called
ஒரு உயிரியின் மரபுப் பொருளில் ஏற்படும் பரம்பரையாகத் தொடரக்கூடிய மாற்றம்
Q35Class 8 · Air
Consider the following measures:
1. Reducing the use of fossil fuels
2. Controlling deforestation
3. Increasing the use of CFCs
4. Planting more trees
Which of these help to prevent global warming?
பின்வரும் வழிமுறைகளைக் கவனி:
1. படிம எரிபொருள்களைக் குறைவாகப் பயன்படுத்துதல்
2. காடுகள் அழிவதைத் தடுத்தல்
3. CFC பயன்பாட்டை அதிகரித்தல்
4. அதிக எண்ணிக்கையில் மரங்களை நடுதல்
இவற்றுள் உலக வெப்பமயமாதலைத் தடுப்பவை எவை?
Q36Class 7 · Polymer Chemistry
A synthetic fibre which has similar properties to wool is ________
கம்பளியைப் போன்ற பண்புகளைக் கொண்ட செயற்கை இழை ________ ஆகும்.
Q37Class 10 · Origin and Evolution of Life
The reappearance of ancestral characters such as a rudimentary tail in a human being is called
மனிதனில் வளர்ச்சியடையாத வால் போன்ற முன்னோர் பண்புகள் மீண்டும் தோன்றுவது
Q38Class 9 · Organisation of Tissues
Companion cells are closely associated with
துணைசெல்கள் ________ உடன் மிக நெருக்கமாக இணைந்துள்ளன.
Q39Class 9 · Sound
Vibration of object produces ________.
அதிர்வுறும் பொருட்கள் ________ உருவாக்கும்.
Q40Class 9 · Nutrition and Health
Arrange the following in chronological order.
1. Food Corporation of India set up
2. Prevention of Food Adulteration Rules
3. 'From farm to plate, make food safe' slogan on World Health Day
4. Prevention of Food Adulteration Act
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும்.
1. இந்திய உணவுக் கழகம் (FCI) உருவாக்கப்பட்டது
2. உணவு கலப்பட தடுப்பு விதிகள்
3. உலக சுகாதார தினத்தன்று 'பண்ணை முதல் உண்ணும் வரை பாதுகாத்திடுவீர் உணவை' என்ற முழக்கம்
4. உணவுக் கலப்படத் தடுப்புச் சட்டம்
Q41Class 10 · Types of Chemical Reactions
In the human body, all vital biochemical reactions take place within a narrow, regulated pH range of:
மழைநீரின் pH மதிப்பு எதைவிடக் குறையும் போது அது அமிலமழையாகக் கருதப்படுகிறது?
Q42Class 8 · Chemistry in Everyday Life
The average composition of CNG is methane 88.5%, ethane 5.5%, propane 3.7%, butane 1.8% and pentane 0.5%. What percentage of CNG is made up of propane, butane and pentane together?
CNG இன் சராசரி இயைபு: மீத்தேன் 88.5%, ஈத்தேன் 5.5%, புரோப்பேன் 3.7%, பியூட்டேன் 1.8%, பென்டேன் 0.5%. புரோப்பேன், பியூட்டேன், பென்டேன் மூன்றும் சேர்ந்து CNG இல் எத்தனை சதவீதம்?
Q43Class 10 · Periodic Classification of Elements
Dental amalgam, used for filling tooth cavities, is an alloy of mercury with which other metals?
நவீன ஆவர்த்தன அட்டவணையின் மிகக் குறுகிய தொடர் எது?
Q44Class 10 · Environmental Management
A renewable source of energy is
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம்
Q45Class 7 · Polymer Chemistry
Match the following:
A. Nylon - 1. Thermoplastic
B. PVC - 2. Thermosetting plastic
C. Bakelite - 3. Fibre
D. Teflon - 4. Wood pulp
E. Rayon - 5. Non-stick cookwares
பொருத்துக:
A. நைலான் - 1. வெப்பத்தால் இளகும் நெகிழி
B. PVC - 2. வெப்பத்தால் இறுகும் நெகிழி
C. பேக்கலைட் - 3. இழை
D. டெஃப்லான் - 4. மரக்கூழ்
E. ரேயான் - 5. ஒட்டாத சமையல்கலன்கள்
Q46Class 8 · Magnetism
The magnetic axis of the Earth is inclined to its axis of rotation at an angle of about
புவியின் காந்த அச்சானது புவியின் அச்சிற்கு எவ்வளவு கோணம் சாய்வாக அமைந்துள்ளது?
Q47Class 9 · Chemical Bonding
________ compounds have high melting and boiling points.
________ சேர்மங்கள் அதிக உருகுநிலை மற்றும் கொதிநிலை கொண்டவை.
Q48Class 9 · Organ Systems in Animals
The finger-like projections at the funnel-shaped end of the fallopian tube that pick up the ovum released from the ovary are called
ஃபெலோப்பியன் குழலின் புனல் வடிவ முனையில் உள்ள, அண்டகத்திலிருந்து வெளியான கருமுட்டையை எடுத்துக் குழலுக்குள் தள்ளும் விரல் போன்ற நீட்சிகள்
Q49Class 8 · Force and Pressure
Which of the following liquids has more viscosity?
கீழ்க்காணும் திரவங்களுள் எது அதிக பாகுநிலை உடையது?
Q50Class 8 · Atomic Structure
Match the event with its year and choose the correct code:
A. Crookes observes rays in a discharge tube - 1. 1774
B. Thomson proposes his atom model - 2. 1932
C. Chadwick discovers the neutron - 3. 1878
D. Lavoisier states the law of conservation of mass - 4. 1904
நிகழ்வை அதன் ஆண்டுடன் பொருத்துக:
A. குருக்ஸ் மின்னிறக்கக் குழாயில் கதிர்களைக் கண்டார் - 1. 1774
B. தாம்சன் தனது அணு மாதிரியை வெளியிட்டார் - 2. 1932
C. சாட்விக் நியூட்ரானைக் கண்டறிந்தார் - 3. 1878
D. லவாய்சியர் பொருண்மை அழியா விதியைக் கூறினார் - 4. 1904
Next set → ← Back