TN Online TestSamacheer Kalvi practice

Geography of India and Tamil Nadu — Practice Set 12

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: Geography carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

Q1
Which one of the following river valley projects is NOT correctly matched with the States it benefits?
பின்வரும் ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்களில், பயன்பெறும் மாநிலங்களுடன் சரியாகப் பொருந்தாதது எது?
Q2Class 7 · Natural Hazards - Understanding of Disaster Management in Practice
The Bhopal gas leakage is given in the lesson as an example of
போபால் விஷவாயு கசிவு பாடத்தில் எதற்கு உதாரணமாகக் கொடுக்கப்பட்டுள்ளது?
Q3Class 7 · Resources
The Three Gorges Dam, the largest hydroelectricity project in the world, is built on the river
உலகின் மிகப்பெரிய நீர் மின் சக்தி திட்டமான த்ரிகார்ஜஸ் அணை அமைந்துள்ள நதி
Q4Class 6 · Globe
Choose the odd one out:
Tropic of Capricorn, Tropic of Cancer, Equator, Prime Meridian
பொருந்தாததைத் தேர்ந்தெடு:
மகரரேகை, கடகரேகை, நிலநடுக்கோடு, முதன்மை தீர்க்கக்கோடு
Q5Class 6 · Resources
Which of the 3Rs is shown here: using a flush that consumes less water?
கழிப்பறையில் குறைவான நீரைப் பயன்படுத்துதல் எந்த முறை?
Q6Class 10 · India - Resources and Industries
Which is the oldest oil field in India?
நாட்டின் மிகப் பழமையான எண்ணெய் வயல்
Q7Class 9 · Lithosphere - I Endogenetic Processes
The movement of tectonic plates is induced by _______ energy.
புவித்தட்டுகளின் நகர்வு _______ ஆற்றலால் தூண்டப்படுகிறது.
Q8Class 8 · Industries
Tertiary activity is divided into ________ types.
சார்புத் துறை ________ வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
Q9Class 10 · India - Location, Relief and Drainage
The river Brahmaputra is known in Tibet as _______.
திபெத் பகுதியில் பிரம்மபுத்திரா ஆறு _______ என அழைக்கப்படுகிறது.
Q10Class 7 · Population and Settlement
In __________ settlements, most of the people are engaged in secondary and tertiary activities.
__________ குடியிருப்பில் மக்கள் பெரும்பாலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள்.
Q11Class 8 · Hazards
Hazards may lead to _______.
இடர்கள் _______க்கு வழிவகுக்கிறது.
Q12
Which river is the largest tributary of the Indus?
சிந்து ஆற்றின் மிகப்பெரிய துணையாறு எது?
Q13Class 10 · Physical Geography of Tamil Nadu
Which soil covers over two-thirds of the total area of Tamil Nadu?
தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு பரவியுள்ள மண் எது?
Q14Class 10 · Physical Geography of Tamil Nadu
The highest peak in Tamil Nadu is
தமிழ்நாட்டில் உள்ள மிக உயரமான சிகரம் ________ ஆகும்.
Q15Class 9 · Man and Environment
A district has a population of 6,00,000 and a land area of 3,000 sq. km. What is its population density, and to which group does it belong?
ஒரு மாவட்டத்தின் மக்கள்தொகை 6,00,000; நிலப்பரப்பு 3,000 சதுர கி.மீ. அதன் மக்களடர்த்தி என்ன? அது எந்தப் பிரிவைச் சேர்ந்தது?
Q16Class 10 · India - Agriculture
Khadar is the
காதர் என்பது
Q17Class 7 · Natural Hazards - Understanding of Disaster Management in Practice
Fire involves three basic aspects. Which of the following is NOT one of them?
தீயின் மூன்று அம்சங்களில் இடம்பெறாதது எது?
Q18Class 9 · Lithosphere - II Exogenetic Processes
Which of the following statements is/are correct?
1. Carbonation is important in the formation of caves in limestone regions.
2. Chemical weathering is predominant in hot and humid regions.
3. Biological weathering takes place without the action of plants or animals.
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
1. சுண்ணாம்புப் பிரதேசங்களில் குகைகள் உருவாவதற்குக் கார்பனேற்றம் காரணமாகிறது.
2. வெப்பமும் ஈரப்பதமும் மிகுந்த பகுதிகளில் வேதிச் சிதைவு அதிகமாக நடைபெறுகிறது.
3. தாவரங்கள், விலங்குகளின் பங்கு இன்றியே உயிரினச் சிதைவு நடைபெறுகிறது.
Q19Class 9 · Hydrosphere
Which of the following indicates the correct sequence of the topography beneath the surface of the sea?
கடல்மட்டத்தின் கீழுள்ள நிலத்தோற்றங்கள் வரிசைக்கிரமமாக உள்ளவை எவை?
Q20Class 6 · Resources
Assertion (A): Wind energy is a potential resource.
Reason (R): The places where wind energy can be utilised are still not fully known.
கூற்று (A): காற்றின் ஆற்றல் மறைந்திருக்கும் வளமாகும்.
காரணம் (R): காற்று வேகமாக வீசக்கூடிய இடங்கள் இன்னமும் முழுமையாக அடையாளம் காணப்படவில்லை.
Q21Class 10 · Human Geography of Tamil Nadu
The difference between the value of exports and imports is called
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்புகளுக்கு இடையிலான வேறுபாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q22Class 8 · Hazards
Which organisation published the Global Climate Risk Index Report stating that over 5,00,000 people died due to extreme weather events in 1998-2017?
1998–2017 காலத்தில் உலகில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் சாதகமற்ற வானிலை நிகழ்வுகளால் இறந்ததாகக் கூறும் உலகளாவிய காலநிலை இடர் குறியீட்டு அறிக்கையை வெளியிட்ட அமைப்பு
Q23Class 8 · Industries
From the raw material based perspective, the Cotton Textile industry is a ________ industry.
மூலப்பொருட்கள் அடிப்படையில் பருத்தி நெசவாலை ஒரு ________ தொழிலாகும்.
Q24Class 6 · Globe
Mr. Senthamizh boards a flight in Chennai at 9 a.m. (IST) and reaches London after 12 hours of travel. What is the time in London (GMT) when he arrives?
செந்தமிழ் என்பவர் சென்னையிலிருந்து காலை 9 மணிக்கு (IST) புறப்படும் விமானத்தில் இலண்டன் செல்கிறார். 12 மணி நேரப் பயணத்திற்குப் பின் அங்குள்ள நேரப்படி (GMT) எத்தனை மணிக்கு அவர் சென்றடைவார்?
Q25Class 9 · Man and Environment
A park, a bridge, a road and a monument in your town belong to which component of the environment?
உங்கள் ஊரில் உள்ள பூங்கா, பாலம், சாலை, நினைவுச்சின்னம் ஆகியவை சுற்றுச்சூழலின் எந்தக் கூறைச் சேர்ந்தவை?
Q26Class 6 · Resources
According to the lesson, which two factors determine whether a substance is a resource or not?
ஒரு பொருளை வளமாக மாற்றுவதற்கான இரண்டு காரணிகள் எவை எனப் பாடம் கூறுகிறது?
Q27Class 6 · Globe
Which of the following lines of longitude is considered for the Indian Standard Time?
கீழ்க்காணும் தீர்க்கக்கோடுகளில் இந்திய திட்ட நேர தீர்க்கக்கோடாக உள்ளது எது?
Q28Class 8 · Hydrological Cycle
Consider the following statements:
1. On a global scale, the water evaporated is about the same as the water delivered to the earth as precipitation.
2. Over the oceans, evaporation is more prevalent than precipitation.
3. Over the land, evaporation routinely exceeds precipitation.
Which of the statements given above is/are correct?
கீழ்க்காணும் கூற்றுகளைக் கவனி:
1. உலகளாவிய அளவில் ஆவியாகும் நீரின் அளவும் மழைப்பொழிவாகப் புவிக்கு வரும் நீரின் அளவும் ஏறத்தாழ சமம்.
2. பேராழிகளில் மழைப்பொழிவை விட ஆவியாதல் அதிகம்.
3. நிலப்பரப்பில் மழைப்பொழிவை விட ஆவியாதல் எப்போதும் அதிகம்.
மேற்கண்டவற்றுள் சரியான கூற்று/கூற்றுகள் எது/எவை?
Q29Class 8 · Industries
Consider the following statements:
1. Power is mostly generated from conventional sources like coal, mineral oil and water.
2. The site selected for an industry must be flat.
3. Extreme climate is suitable for successful industrial growth.
Which of the statements given above is/are correct?
பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. நிலக்கரி, தாது எண்ணெய், நீர் போன்ற மரபுசார் மூலங்களிலிருந்து எரிசக்தி பெரும்பாலும் உற்பத்தி செய்யப்படுகிறது.
2. தொழிற்சாலையை நிறுவுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் சமமானதாக இருக்க வேண்டும்.
3. தீவிர காலநிலை தொழிற்சாலை வளர்ச்சிக்குப் பொருத்தமானது.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது எது/எவை?
Q30Class 8 · Industries
Find the odd one out among primary economic activities.
முதன்மை நிலை பொருளாதார நடவடிக்கைகளில் பொருந்தாததைக் கண்டறிக.
Q31Class 6 · Resources
Which region is called the 'World's largest pharmacy'?
"உலகின் பெரும் மருந்தகம்" என அழைக்கப்படுவது எது?
Q32Class 10 · India - Location, Relief and Drainage
India's central meridian, whose local time is the Indian Standard Time, is _______.
இந்திய திட்ட நேரமாகக் கொள்ளப்படும் இந்தியாவின் மத்திய தீர்க்கரேகை _______.
Q33Class 10 · India - Population, Transport, Communication and Trade
The longest National Highway in India, running from Srinagar to Kanniyakumari, is
ஸ்ரீநகரிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும் இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை
Q34Class 6 · Globe
The 23½° N line of latitude is called
23½° வ அட்சக்கோடு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
Q35Class 6 · Understanding Disaster
According to the lesson, how many deaths did Tamil Nadu alone account for in the 2004 tsunami?
பாடத்தின்படி 2004 சுனாமியால் தமிழ்நாட்டில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை
Q36Class 10 · India - Resources and Industries
The nucleus for the development of the Chotanagpur plateau region is
சோட்டா நாகபுரி பீடபூமி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு கருவாக இருப்பது
Q37Class 10 · Climate and Natural Vegetation of India
The Government of India enacted the Wildlife (Protection) Act in _______.
இந்திய அரசு வன விலங்குப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றிய ஆண்டு _______.
Q38Class 9 · Disaster Management: Responding to Disasters
Which one of the following is NOT given in the lesson as a cause of a tsunami?
பின்வருவனவற்றுள் ஆழிப்பேரலை ஏற்படுவதற்கான காரணமாகப் பாடத்தில் குறிப்பிடப்படாதது எது?
Q39Class 6 · Globe
The 180° line of longitude is
180° தீர்க்கக்கோடு என்பது
Q40Class 9 · Hydrosphere
The heavy fog around Hokkaido, which makes it one of the major fishing grounds of the world, is produced by the meeting of which currents?
ஹொக்கைடோ தீவில் அதிக பனிமூட்டத்தை உருவாக்கி, அதனை உலகின் மிகச் சிறந்த மீன்பிடித்தளமாக்குவது எந்த நீரோட்டங்களின் இணைவு?
Q41Class 9 · Lithosphere - I Endogenetic Processes
What is the principal source of power for the internal processes of the Earth?
புவியின் அகச்செயல்பாடுகளுக்கு முக்கிய ஆற்றல் ஆதாரமாக விளங்குவது எது?
Q42Class 10 · Climate and Natural Vegetation of India
Choose the inappropriate answer: Climate of India is affected by _______.
பொருந்தாத விடையைத் தெரிவு செய்க: இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் காரணிகள்
Q43Class 8 · Hazards
The example of surface water is __________.
புவி மேற்பரப்பு நீருக்கு __________ எடுத்துக்காட்டாகும்.
Q44Class 7 · Resources
Which country is the world's number one in the production of copper?
தாமிர உற்பத்தியில் உலக அளவில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
Q45Class 7 · Natural Hazards - Understanding of Disaster Management in Practice
Activities that reduce the effects of disaster
பேரிடரின் விளைவைக் குறைக்கும் செயல்பாடுகள்
Q46Class 9 · Disaster Management: Responding to Disasters
After a tsunami, why should you stay out of a building if water remains around it?
ஆழிப்பேரலைக்குப் பிறகு கட்டடம் நீர் சூழ்ந்து காணப்பட்டால் அதிலிருந்து ஏன் விலகியிருக்க வேண்டும்?
Q47Class 10 · Physical Geography of Tamil Nadu
The riverine island of Srirangam is located between which two branches of the Cauvery?
ஆற்றுத் தீவான ஸ்ரீரங்கம் காவிரியின் எந்த இரு கிளைகளுக்கு இடையே அமைந்துள்ளது?
Q48Class 6 · Resources
Statement: If you don't conserve resources, human race may become extinct.
Inference 1: You need not conserve resources.
Inference 2: You need to conserve resources.
Now choose the right answer.
வாக்கியம்: வளங்களைப் பாதுகாக்காவிடில் மனித இனம் அழிந்து விடும்.
புரிதல் 1: வளங்களைப் பாதுகாக்க வேண்டாம்.
புரிதல் 2: வளங்களைப் பாதுகாக்க வேண்டும்.
சரியான விடையைத் தேர்ந்தெடு.
Q49Class 7 · Resources
Assertion (A): Natural gas is found with petroleum deposits.
Reason (R): It can be used as a domestic and industrial fuel.
கூற்று: இயற்கை வாயு பெட்ரோலிய படிவங்களுடன் காணப்படுகிறது.
காரணம்: வீடு மற்றும் தொழிற்சாலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தலாம்.
Q50Class 9 · Man and Environment
In a village, the houses stand in a row along both sides of a railway line. Which pattern of rural settlement is this?
ஒரு கிராமத்தில் வீடுகள் தொடர்வண்டிப் பாதையின் இருபுறமும் வரிசையாக அமைந்துள்ளன. இது எவ்வகைக் கிராமக் குடியிருப்பு?