TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல் — பயிற்சித் தொகுப்பு 12

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: புவியியல் — 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q1
பின்வரும் ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்களில், பயன்பெறும் மாநிலங்களுடன் சரியாகப் பொருந்தாதது எது?
Which one of the following river valley projects is NOT correctly matched with the States it benefits?
Q27ஆம் வகுப்பு · இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்
போபால் விஷவாயு கசிவு பாடத்தில் எதற்கு உதாரணமாகக் கொடுக்கப்பட்டுள்ளது?
The Bhopal gas leakage is given in the lesson as an example of
Q37ஆம் வகுப்பு · வளங்கள்
உலகின் மிகப்பெரிய நீர் மின் சக்தி திட்டமான த்ரிகார்ஜஸ் அணை அமைந்துள்ள நதி
The Three Gorges Dam, the largest hydroelectricity project in the world, is built on the river
Q46ஆம் வகுப்பு · புவி மாதிரி
பொருந்தாததைத் தேர்ந்தெடு:
மகரரேகை, கடகரேகை, நிலநடுக்கோடு, முதன்மை தீர்க்கக்கோடு
Choose the odd one out:
Tropic of Capricorn, Tropic of Cancer, Equator, Prime Meridian
Q56ஆம் வகுப்பு · வளங்கள்
கழிப்பறையில் குறைவான நீரைப் பயன்படுத்துதல் எந்த முறை?
Which of the 3Rs is shown here: using a flush that consumes less water?
Q610ஆம் வகுப்பு · இந்தியா – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்
நாட்டின் மிகப் பழமையான எண்ணெய் வயல்
Which is the oldest oil field in India?
Q79ஆம் வகுப்பு · நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்
புவித்தட்டுகளின் நகர்வு _______ ஆற்றலால் தூண்டப்படுகிறது.
The movement of tectonic plates is induced by _______ energy.
Q88ஆம் வகுப்பு · தொழிலகங்கள்
சார்புத் துறை ________ வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
Tertiary activity is divided into ________ types.
Q910ஆம் வகுப்பு · இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
திபெத் பகுதியில் பிரம்மபுத்திரா ஆறு _______ என அழைக்கப்படுகிறது.
The river Brahmaputra is known in Tibet as _______.
Q107ஆம் வகுப்பு · மக்கள் தொகையும், குடியிருப்புகளும்
__________ குடியிருப்பில் மக்கள் பெரும்பாலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள்.
In __________ settlements, most of the people are engaged in secondary and tertiary activities.
Q118ஆம் வகுப்பு · இடர்கள்
இடர்கள் _______க்கு வழிவகுக்கிறது.
Hazards may lead to _______.
Q12
சிந்து ஆற்றின் மிகப்பெரிய துணையாறு எது?
Which river is the largest tributary of the Indus?
Q1310ஆம் வகுப்பு · தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்
தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு பரவியுள்ள மண் எது?
Which soil covers over two-thirds of the total area of Tamil Nadu?
Q1410ஆம் வகுப்பு · தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்
தமிழ்நாட்டில் உள்ள மிக உயரமான சிகரம் ________ ஆகும்.
The highest peak in Tamil Nadu is
Q159ஆம் வகுப்பு · மனிதனும் சுற்றுச் சூழலும்
ஒரு மாவட்டத்தின் மக்கள்தொகை 6,00,000; நிலப்பரப்பு 3,000 சதுர கி.மீ. அதன் மக்களடர்த்தி என்ன? அது எந்தப் பிரிவைச் சேர்ந்தது?
A district has a population of 6,00,000 and a land area of 3,000 sq. km. What is its population density, and to which group does it belong?
Q1610ஆம் வகுப்பு · இந்தியா – வேளாண்மை
காதர் என்பது
Khadar is the
Q177ஆம் வகுப்பு · இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்
தீயின் மூன்று அம்சங்களில் இடம்பெறாதது எது?
Fire involves three basic aspects. Which of the following is NOT one of them?
Q189ஆம் வகுப்பு · நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
1. சுண்ணாம்புப் பிரதேசங்களில் குகைகள் உருவாவதற்குக் கார்பனேற்றம் காரணமாகிறது.
2. வெப்பமும் ஈரப்பதமும் மிகுந்த பகுதிகளில் வேதிச் சிதைவு அதிகமாக நடைபெறுகிறது.
3. தாவரங்கள், விலங்குகளின் பங்கு இன்றியே உயிரினச் சிதைவு நடைபெறுகிறது.
Which of the following statements is/are correct?
1. Carbonation is important in the formation of caves in limestone regions.
2. Chemical weathering is predominant in hot and humid regions.
3. Biological weathering takes place without the action of plants or animals.
Q199ஆம் வகுப்பு · நீர்க்கோளம்
கடல்மட்டத்தின் கீழுள்ள நிலத்தோற்றங்கள் வரிசைக்கிரமமாக உள்ளவை எவை?
Which of the following indicates the correct sequence of the topography beneath the surface of the sea?
Q206ஆம் வகுப்பு · வளங்கள்
கூற்று (A): காற்றின் ஆற்றல் மறைந்திருக்கும் வளமாகும்.
காரணம் (R): காற்று வேகமாக வீசக்கூடிய இடங்கள் இன்னமும் முழுமையாக அடையாளம் காணப்படவில்லை.
Assertion (A): Wind energy is a potential resource.
Reason (R): The places where wind energy can be utilised are still not fully known.
Q2110ஆம் வகுப்பு · தமிழ்நாடு – மானுடப் புவியியல்
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்புகளுக்கு இடையிலான வேறுபாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
The difference between the value of exports and imports is called
Q228ஆம் வகுப்பு · இடர்கள்
1998–2017 காலத்தில் உலகில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் சாதகமற்ற வானிலை நிகழ்வுகளால் இறந்ததாகக் கூறும் உலகளாவிய காலநிலை இடர் குறியீட்டு அறிக்கையை வெளியிட்ட அமைப்பு
Which organisation published the Global Climate Risk Index Report stating that over 5,00,000 people died due to extreme weather events in 1998-2017?
Q238ஆம் வகுப்பு · தொழிலகங்கள்
மூலப்பொருட்கள் அடிப்படையில் பருத்தி நெசவாலை ஒரு ________ தொழிலாகும்.
From the raw material based perspective, the Cotton Textile industry is a ________ industry.
Q246ஆம் வகுப்பு · புவி மாதிரி
செந்தமிழ் என்பவர் சென்னையிலிருந்து காலை 9 மணிக்கு (IST) புறப்படும் விமானத்தில் இலண்டன் செல்கிறார். 12 மணி நேரப் பயணத்திற்குப் பின் அங்குள்ள நேரப்படி (GMT) எத்தனை மணிக்கு அவர் சென்றடைவார்?
Mr. Senthamizh boards a flight in Chennai at 9 a.m. (IST) and reaches London after 12 hours of travel. What is the time in London (GMT) when he arrives?
Q259ஆம் வகுப்பு · மனிதனும் சுற்றுச் சூழலும்
உங்கள் ஊரில் உள்ள பூங்கா, பாலம், சாலை, நினைவுச்சின்னம் ஆகியவை சுற்றுச்சூழலின் எந்தக் கூறைச் சேர்ந்தவை?
A park, a bridge, a road and a monument in your town belong to which component of the environment?
Q266ஆம் வகுப்பு · வளங்கள்
ஒரு பொருளை வளமாக மாற்றுவதற்கான இரண்டு காரணிகள் எவை எனப் பாடம் கூறுகிறது?
According to the lesson, which two factors determine whether a substance is a resource or not?
Q276ஆம் வகுப்பு · புவி மாதிரி
கீழ்க்காணும் தீர்க்கக்கோடுகளில் இந்திய திட்ட நேர தீர்க்கக்கோடாக உள்ளது எது?
Which of the following lines of longitude is considered for the Indian Standard Time?
Q288ஆம் வகுப்பு · நீரியல் சுழற்சி
கீழ்க்காணும் கூற்றுகளைக் கவனி:
1. உலகளாவிய அளவில் ஆவியாகும் நீரின் அளவும் மழைப்பொழிவாகப் புவிக்கு வரும் நீரின் அளவும் ஏறத்தாழ சமம்.
2. பேராழிகளில் மழைப்பொழிவை விட ஆவியாதல் அதிகம்.
3. நிலப்பரப்பில் மழைப்பொழிவை விட ஆவியாதல் எப்போதும் அதிகம்.
மேற்கண்டவற்றுள் சரியான கூற்று/கூற்றுகள் எது/எவை?
Consider the following statements:
1. On a global scale, the water evaporated is about the same as the water delivered to the earth as precipitation.
2. Over the oceans, evaporation is more prevalent than precipitation.
3. Over the land, evaporation routinely exceeds precipitation.
Which of the statements given above is/are correct?
Q298ஆம் வகுப்பு · தொழிலகங்கள்
பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. நிலக்கரி, தாது எண்ணெய், நீர் போன்ற மரபுசார் மூலங்களிலிருந்து எரிசக்தி பெரும்பாலும் உற்பத்தி செய்யப்படுகிறது.
2. தொழிற்சாலையை நிறுவுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் சமமானதாக இருக்க வேண்டும்.
3. தீவிர காலநிலை தொழிற்சாலை வளர்ச்சிக்குப் பொருத்தமானது.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது எது/எவை?
Consider the following statements:
1. Power is mostly generated from conventional sources like coal, mineral oil and water.
2. The site selected for an industry must be flat.
3. Extreme climate is suitable for successful industrial growth.
Which of the statements given above is/are correct?
Q308ஆம் வகுப்பு · தொழிலகங்கள்
முதன்மை நிலை பொருளாதார நடவடிக்கைகளில் பொருந்தாததைக் கண்டறிக.
Find the odd one out among primary economic activities.
Q316ஆம் வகுப்பு · வளங்கள்
"உலகின் பெரும் மருந்தகம்" என அழைக்கப்படுவது எது?
Which region is called the 'World's largest pharmacy'?
Q3210ஆம் வகுப்பு · இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
இந்திய திட்ட நேரமாகக் கொள்ளப்படும் இந்தியாவின் மத்திய தீர்க்கரேகை _______.
India's central meridian, whose local time is the Indian Standard Time, is _______.
Q3310ஆம் வகுப்பு · இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்
ஸ்ரீநகரிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும் இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை
The longest National Highway in India, running from Srinagar to Kanniyakumari, is
Q346ஆம் வகுப்பு · புவி மாதிரி
23½° வ அட்சக்கோடு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
The 23½° N line of latitude is called
Q356ஆம் வகுப்பு · பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்
பாடத்தின்படி 2004 சுனாமியால் தமிழ்நாட்டில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை
According to the lesson, how many deaths did Tamil Nadu alone account for in the 2004 tsunami?
Q3610ஆம் வகுப்பு · இந்தியா – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்
சோட்டா நாகபுரி பீடபூமி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு கருவாக இருப்பது
The nucleus for the development of the Chotanagpur plateau region is
Q3710ஆம் வகுப்பு · இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்
இந்திய அரசு வன விலங்குப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றிய ஆண்டு _______.
The Government of India enacted the Wildlife (Protection) Act in _______.
Q389ஆம் வகுப்பு · பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்
பின்வருவனவற்றுள் ஆழிப்பேரலை ஏற்படுவதற்கான காரணமாகப் பாடத்தில் குறிப்பிடப்படாதது எது?
Which one of the following is NOT given in the lesson as a cause of a tsunami?
Q396ஆம் வகுப்பு · புவி மாதிரி
180° தீர்க்கக்கோடு என்பது
The 180° line of longitude is
Q409ஆம் வகுப்பு · நீர்க்கோளம்
ஹொக்கைடோ தீவில் அதிக பனிமூட்டத்தை உருவாக்கி, அதனை உலகின் மிகச் சிறந்த மீன்பிடித்தளமாக்குவது எந்த நீரோட்டங்களின் இணைவு?
The heavy fog around Hokkaido, which makes it one of the major fishing grounds of the world, is produced by the meeting of which currents?
Q419ஆம் வகுப்பு · நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்
புவியின் அகச்செயல்பாடுகளுக்கு முக்கிய ஆற்றல் ஆதாரமாக விளங்குவது எது?
What is the principal source of power for the internal processes of the Earth?
Q4210ஆம் வகுப்பு · இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்
பொருந்தாத விடையைத் தெரிவு செய்க: இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் காரணிகள்
Choose the inappropriate answer: Climate of India is affected by _______.
Q438ஆம் வகுப்பு · இடர்கள்
புவி மேற்பரப்பு நீருக்கு __________ எடுத்துக்காட்டாகும்.
The example of surface water is __________.
Q447ஆம் வகுப்பு · வளங்கள்
தாமிர உற்பத்தியில் உலக அளவில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
Which country is the world's number one in the production of copper?
Q457ஆம் வகுப்பு · இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்
பேரிடரின் விளைவைக் குறைக்கும் செயல்பாடுகள்
Activities that reduce the effects of disaster
Q469ஆம் வகுப்பு · பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்
ஆழிப்பேரலைக்குப் பிறகு கட்டடம் நீர் சூழ்ந்து காணப்பட்டால் அதிலிருந்து ஏன் விலகியிருக்க வேண்டும்?
After a tsunami, why should you stay out of a building if water remains around it?
Q4710ஆம் வகுப்பு · தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்
ஆற்றுத் தீவான ஸ்ரீரங்கம் காவிரியின் எந்த இரு கிளைகளுக்கு இடையே அமைந்துள்ளது?
The riverine island of Srirangam is located between which two branches of the Cauvery?
Q486ஆம் வகுப்பு · வளங்கள்
வாக்கியம்: வளங்களைப் பாதுகாக்காவிடில் மனித இனம் அழிந்து விடும்.
புரிதல் 1: வளங்களைப் பாதுகாக்க வேண்டாம்.
புரிதல் 2: வளங்களைப் பாதுகாக்க வேண்டும்.
சரியான விடையைத் தேர்ந்தெடு.
Statement: If you don't conserve resources, human race may become extinct.
Inference 1: You need not conserve resources.
Inference 2: You need to conserve resources.
Now choose the right answer.
Q497ஆம் வகுப்பு · வளங்கள்
கூற்று: இயற்கை வாயு பெட்ரோலிய படிவங்களுடன் காணப்படுகிறது.
காரணம்: வீடு மற்றும் தொழிற்சாலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தலாம்.
Assertion (A): Natural gas is found with petroleum deposits.
Reason (R): It can be used as a domestic and industrial fuel.
Q509ஆம் வகுப்பு · மனிதனும் சுற்றுச் சூழலும்
ஒரு கிராமத்தில் வீடுகள் தொடர்வண்டிப் பாதையின் இருபுறமும் வரிசையாக அமைந்துள்ளன. இது எவ்வகைக் கிராமக் குடியிருப்பு?
In a village, the houses stand in a row along both sides of a railway line. Which pattern of rural settlement is this?
அடுத்த தொகுப்பு → ← திரும்ப