TN Online TestSamacheer Kalvi practice

Geography of India and Tamil Nadu — Practice Set 15

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: Geography carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 9 · Lithosphere - II Exogenetic Processes
Deposits of glacial moraines that resemble giant inverted teaspoons or half-cut eggs are called _______.
கவிழ்த்து வைக்கப்பட்ட மிகப்பெரிய கரண்டியைப் போன்றோ பாதியாக வெட்டப்பட்ட முட்டையைப் போன்றோ காட்சியளிக்கும் மொரைன் படிவுகள் _______ எனப்படும்.
Q2Class 10 · Physical Geography of Tamil Nadu
Black soil, formed by the weathering of igneous rocks, is also known as
தீப்பாறைகள் சிதைவடைவதன் மூலம் உருவாகும் கரிசல் மண் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q3Class 6 · Resources
Which substance, extracted from sand, is used in making PV cells for solar panels?
மணலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு PV செல்களைத் தயாரிக்கப் பயன்படும் தனிமம் எது?
Q4Class 7 · Interior of the Earth
Assertion (A): Earthquakes and volcanoes are produced by endogenic forces.
Reason (R): Endogenic forces act in the interior of the earth and produce sudden movements.
கூற்று: நிலநடுக்கமும் எரிமலை வெடிப்பும் அக உந்து சக்திகளால் ஏற்படுகின்றன.
காரணம்: புவியின் உள்ளிருந்து வெளிப்படும் அக உந்து சக்திகள் விரைவான எதிர்பாராத நகர்வுகளை ஏற்படுத்துகின்றன.
Q5Class 9 · Man and Environment
The Secondary sector of the economy produces ____________ from raw materials.
பொருளாதார நடவடிக்கையில் இரண்டாம் நிலைத் தொழிலில் மூலப்பொருள்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுவன _______.
Q6Class 7 · Interior of the Earth
Find the odd one out.
பொருந்தாததைக் கண்டறிக.
Q7Class 7 · Resources
____________ is the largest producer of hydro-electricity.
நீர் மின் ஆற்றலின் மிகப்பெரிய உற்பத்தியாளர் ____________
Q8Class 8 · Industries
The service sector, the backbone of the Indian economy, contributes around what share of India's Gross Domestic Product?
இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பான சேவைத்துறை, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் எவ்வளவு பங்களிக்கிறது?
Q9Class 7 · Interior of the Earth
Which ocean is known for the 'Ring of Fire'?
எந்தப் பெருங்கடல் பகுதி "நெருப்பு வளையம்" என அழைக்கப்படுகிறது?
Q10Class 10 · India - Resources and Industries
Which area of India is best suited for tidal energy?
ஓத சக்தி உற்பத்திக்கு மிக உகந்த இடம்
Q11Class 6 · Resources
Arrange in the order in which early man used materials for his tools, as described in the lesson.
1. Iron
2. Stone
3. Copper
பழங்கால மனிதன் கருவிகள் செய்யப் பயன்படுத்திய பொருள்களைப் பாடத்தில் கூறியுள்ள வரிசையில் அமைக்க.
1. இரும்பு
2. கற்கள்
3. தாமிரம்
Q12Class 9 · Hydrosphere
Which kind of tide occurs on a full moon day, and why?
முழு நிலவு நாளன்று ஏற்படும் ஓதம் எது? ஏன்?
Q13Class 9 · Lithosphere - II Exogenetic Processes
In the middle course of a river, many tributaries join it and its load increases. What is the predominant action of the river in this course?
முதிர்நிலையில் பல சிற்றாறுகள் முதன்மை ஆற்றுடன் ஒன்றிணைவதால் நீரின் கனஅளவும் சுமையும் அதிகரிக்கின்றன. இந்நிலையில் ஆற்றின் முதன்மையான செயல் எது?
Q14Class 6 · Resources
Match the following: Universal resource
பொருத்துக: உலகளாவிய வளம்
Q15Class 8 · Industries
Government decision making process comes under the ________ category of tertiary economic activity.
அரசாங்க முடிவு எடுக்கும் செயல்முறைகள் ________ துறையின் கீழ்வரும் மூன்றாம் நிலை செயல்பாடாகும்.
Q16Class 6 · Resources
Statement: Solar energy is the best substitute for thermal energy in tropical regions.
Inference 1: Coal and petroleum resources are receding.
Inference 2: Solar energy will never deplete.
Now choose the right answer.
வாக்கியம்: வெப்பமண்டலப் பகுதிகளில் அனல் மின்னாற்றலுக்குப் பதிலாக சூரிய ஒளி ஆற்றல் ஒரு சிறந்த மாற்று ஆகும்.
புரிதல் 1: நிலக்கரியும் பெட்ரோலியமும் குறைந்து கொண்டே வருகிறது.
புரிதல் 2: சூரிய ஆற்றல் என்றும் குறையாது.
சரியான விடையைத் தேர்ந்தெடு.
Q17Class 6 · Understanding Disaster
After the 2004 tsunami, the Indian government set up a Tsunami Early Warning System at INCOIS in
2004 சுனாமியைத் தொடர்ந்து இந்திய அரசு INCOIS-இல் சுனாமி முன்னறிவிப்பு அமைப்பை எங்கு, எப்போது ஏற்படுத்தியது?
Q18Class 6 · Resources
Match the following: Secondary activities
பொருத்துக: இரண்டாம் நிலை செயல்பாடுகள்
Q19Class 8 · Industries
Many cotton textile industries are located in Coimbatore and Tiruppur mainly because of their
கோயம்புத்தூர், திருப்பூர் பகுதிகளில் பருத்தி நெசவு தொழிலகங்கள் அதிகம் அமைந்துள்ளதற்கு முக்கியக் காரணம் அங்குள்ள
Q20Class 10 · Climate and Natural Vegetation of India
Seshachalam hills, a Biosphere reserve is situated in _______.
சேஷாசலம் உயிர்க்கோளப் பெட்டகம் அமைந்துள்ள மாநிலம் _______.
Q21Class 8 · Rocks and Soils
Which of the following is known as the sphere of rocks?
கீழ்க்காண்பனவற்றுள் எது பாறைக்கோளம் என அழைக்கப்படுகிறது?
Q22Class 8 · Industries
Consider the following statements:
1. Bakeries that turn flour into bread are examples of secondary activities.
2. Watching television programmes telecast from stations is an example of tertiary activity.
3. A school provides a service, so it comes under tertiary activity.
Which of the statements given above is/are correct?
பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. அடுமனைகளில் மாவுகளை ரொட்டியாக மாற்றுவது இரண்டாம் நிலை பொருளாதார நடவடிக்கைக்கு எடுத்துக்காட்டு.
2. தொலைக்காட்சி நிலையத்திலிருந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளைக் காண்பது மூன்றாம் நிலை செயல்பாட்டிற்கு எடுத்துக்காட்டு.
3. பள்ளி சேவைகளை அளிப்பதால் அது மூன்றாம் நிலை பொருளாதார நடவடிக்கையின் கீழ் வருகிறது.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது எது/எவை?
Q23Class 9 · Hydrosphere
An imaginary line on a map joining the points of equal salinity in the oceans is called _______.
ஒரே அளவிலான உப்புத்தன்மை கொண்ட பகுதிகளை வரைபடத்தில் இணைக்கும் கற்பனைக் கோடு _______.
Q24Class 9 · Disaster Management: Responding to Disasters
According to the Pew Research Centre analysis of 198 countries in 2015, which country tops the world in riots?
2015இல் பியூ ஆராய்ச்சி மையம் 198 நாடுகளில் நடத்திய ஆய்வின்படி கலவரத்தில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
Q25Class 10 · India - Resources and Industries
Gypsum is a hydrated sulphate of
ஜிப்சம் என்பது எதன் சல்ஃபேட்டின் நீர்மக் கனிமம்?
Q26Class 8 · Hazards
Oxides of Nitrogen are _______ pollutants which affects the human beings.
நைட்ரஜன் ஆக்சைடுகள் மனிதர்களைப் பாதிக்கும் _______ மாசுபடுத்திகளாகும்.
Q27Class 7 · Resources
Match the following:
1. Renewable resource - (a) Iron
2. Metallic resource - (b) Mica
3. Non-metallic resource - (c) Wind energy
4. Fossil fuel - (d) Sedimentary rock
5. Limestone - (e) Petroleum
பொருத்துக:
1. புதுப்பிக்கக்கூடிய வளம் - (அ) இரும்பு
2. உலோக வளம் - (ஆ) மைக்கா
3. உலோகமல்லாத வளம் - (இ) காற்றாற்றல்
4. புதை படிம எரிபொருள் - (ஈ) படிவுப்பாறை
5. சுண்ணாம்புக்கல் - (உ) பெட்ரோலியம்
Q28Class 8 · Rocks and Soils
World Soil Day is observed on
உலக மண் நாளாக கடைபிடிக்கப்படும் நாள்
Q29Class 8 · Rocks and Soils
In a mild climate, how long does it take to form 1 cm of soil?
மித வெப்பமண்டலக் காலநிலைப் பிரதேசங்களில் 1 செ.மீ மண் உருவாக எவ்வளவு காலம் ஆகும்?
Q30Class 9 · Hydrosphere
Match the cold currents with the deserts they help to form:
1. Benguela Current - A. Atacama Desert
2. Canaries Current - B. Arizona and Sonoran Deserts
3. Peruvian Current - C. Namibian and Kalahari Deserts
4. California Current - D. Extension of the Sahara Desert
குளிர் நீரோட்டங்களை அவை உருவாகக் காரணமான பாலைவனங்களுடன் பொருத்துக:
1. பெங்குலா நீரோட்டம் - A. அட்டகாமா பாலைவனம்
2. கேனரிஸ் நீரோட்டம் - B. அரிசோனா மற்றும் சொனாரன் பாலைவனங்கள்
3. பெருவியன் நீரோட்டம் - C. நமீபியா மற்றும் கலஹாரி பாலைவனங்கள்
4. கலிபோர்னியா நீரோட்டம் - D. சஹாரா பாலைவனத்தின் விரிவாக்கம்
Q31Class 9 · Hydrosphere
Abyssal plains in the Atlantic and Indian Oceans are more extensive than those in the Pacific Ocean. What is the reason?
பசிபிக் பெருங்கடலில் உள்ள கடலடிச் சமவெளிகளைவிட அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் உள்ள சமவெளிகள் பரந்து காணப்படுவதற்குக் காரணம் என்ன?
Q32Class 10 · Physical Geography of Tamil Nadu
The wettest place in Tamil Nadu, which is also the third wettest place in India, is
தமிழ்நாட்டின் மிக அதிக மழை பெறும் பகுதியும் இந்தியாவின் மூன்றாவது அதிக மழை பெறும் பகுதியுமான இடம் எது?
Q33Class 10 · India - Agriculture
Laterite soil is formed by the process of
சரளை மண் எந்தச் செயல்முறையால் உருவாகிறது?
Q34Class 10 · Physical Geography of Tamil Nadu
The hill station known as the 'poor man's Ooty' is
'ஏழைகளின் ஊட்டி' என்று அழைக்கப்படும் மலைவாழிடம் எது?
Q35Class 9 · Lithosphere - I Endogenetic Processes
_______ layer is made up of liquid iron.
புவியினுள் உருகிய இரும்பைக் கொண்ட அடுக்கை _______ என்று அழைக்கின்றோம்.
Q36Class 7 · Interior of the Earth
Which part of the earth's interior is rich in iron and is in a liquid state?
இரும்பு குழம்பாலானதும், திரவ நிலையில் உள்ளதுமான புவியின் பகுதி எது?
Q37Class 8 · Migration and Urbanisation
Urbanisation is determined by ______ number of factors.
நகரமயமாதல் ______ எண்ணிக்கையிலான காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றது.
Q38Class 8 · Weather and Climate
_______ are imaginary lines which connect the same temperatures of different places.
சம அளவுள்ள வெப்பநிலையை இணைக்கும் கற்பனைக் கோடு _______
Q39Class 9 · Mapping Skills
The mainland of India extends between which latitudes?
இந்தியாவின் முதன்மை நிலப்பரப்பு எந்த அட்சங்களுக்கு இடையே பரவியுள்ளது?
Q40Class 9 · Lithosphere - II Exogenetic Processes
Deposits of fine silt blown by wind are called _______.
காற்றின் படியவைத்தலால் உருவாக்கப்படும் மென்படிவுகளைக் கொண்ட நிலத்தோற்றம் _______ ஆகும்.
Q41Class 7 · Resources
Which devices directly convert solar energy into electricity?
சூரிய ஆற்றலை நேரடியாக மின்னாற்றலாக மாற்றுபவை எவை?
Q42Class 9 · Man and Environment
Assertion (A): Ozone layer in the stratosphere is considered as a protective shield.
Reason (R): It prevents the UV radiation from reaching the earth's surface.
கூற்று (A): படையடுக்கில் உள்ள ஓசோன் படலத்தை பாதுகாப்பு கேடயம் என்கிறோம்.
காரணம் (R): புற ஊதாக்கதிர் வீச்சு புவியை அடையாமல் தடுக்கிறது.
Q43Class 7 · Resources
Match the place with its state:
1. Digboi - (a) Jharkhand
2. Neyveli - (b) West Bengal
3. Raniganj - (c) Assam
4. Jharia - (d) Tamil Nadu
இடங்களை அவை அமைந்துள்ள மாநிலங்களுடன் பொருத்துக:
1. திக்பாய் - (அ) ஜார்கண்ட்
2. நெய்வேலி - (ஆ) மேற்கு வங்கம்
3. ராணிகஞ்ச் - (இ) அஸ்ஸாம்
4. ஜாரியா - (ஈ) தமிழ்நாடு
Q44Class 6 · Resources
Consider the following statements about Gandhian thought on resources:
1. Gandhi said there is enough for everybody's need but not for anybody's greed.
2. Gandhi blamed human beings for the depletion of resources.
3. Gandhi said resources deplete because they are evenly distributed.
Which of the statements given above is/are correct?
வளங்களைப் பற்றிய காந்தியடிகளின் சிந்தனை குறித்த கூற்றுகளைக் கவனி:
1. வளங்கள் மனிதனின் பேராசைக்கு அன்று, அவனது தேவைக்கு மட்டுமே.
2. உலகில் வளங்கள் குறைவதற்கு மனித இனமே காரணம்.
3. வளங்கள் சீராகப் பரவியிருப்பதால் அவை குறைகின்றன.
மேற்கண்டவற்றுள் சரியானது எது/எவை?
Q45Class 8 · Weather and Climate
The lowest temperature ever recorded on the earth, -89.2°C, was recorded at
புவியில் இதுவரை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலையான -89.2°C பதிவான இடம்
Q46Class 6 · Globe
Choose the odd one out:
Torrid Zone, Time Zone, Temperate Zone, Frigid Zone
பொருந்தாததைத் தேர்ந்தெடு:
வெப்பமண்டலம், நேரமண்டலம், மிதவெப்ப மண்டலம், குளிர்மண்டலம்
Q47Class 6 · Understanding Disaster
Tsunami waves are generated by
சுனாமி எவற்றால் தோற்றுவிக்கப்படுகிறது?
Q48Class 10 · India - Location, Relief and Drainage
The southern part of the Eastern Coastal Plain, between the Krishna and the Kaveri, is called the _______.
கிருஷ்ணா மற்றும் காவிரி ஆறுகளுக்கிடையே உள்ள கிழக்குக் கடற்கரைச் சமவெளியின் தென்பகுதி _______ எனப்படுகிறது.
Q49Class 9 · Biosphere
Self-nourishing components of an ecosystem, such as plants, algae and bacteria, are called _______.
தாவரங்கள், பாசி, பாக்டீரியா போன்ற தமக்கு வேண்டிய உணவைத் தாமே தயாரிக்கும் உயிரினங்கள் _______ என அழைக்கப்படுகின்றன.
Q50Class 10 · Climate and Natural Vegetation of India
Desert and semi-desert vegetation is also called _______.
பாலைவன மற்றும் அரைப் பாலைவனத் தாவரங்கள் _______ என்றும் அழைக்கப்படுகின்றன.
Next set → ← Back