TN Online TestSamacheer Kalvi practice

Geography of India and Tamil Nadu — Practice Set 18

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: Geography carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

Q1Class 10 · Climate and Natural Vegetation of India
Climate of India is labelled as _______.
இந்தியாவின் காலநிலை _______ ஆக பெயரிடப்பட்டுள்ளது.
Q2Class 8 · Hazards
Which two places in Tamil Nadu are frequently affected by landslides?
தமிழ்நாட்டில் நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்படும் இரண்டு பகுதிகள்
Q3Class 7 · Interior of the Earth
Find the odd one out.
பொருந்தாததைக் கண்டறிக.
Q4Class 6 · Globe
If it is 12 midnight in London (GMT), what would be the time in India (IST, 82½° E)?
இலண்டனில் (GMT) நள்ளிரவு 12 மணியாக இருக்கும்போது இந்தியாவில் (IST, 82½° கி) நேரம் என்ன?
Q5Class 9 · Lithosphere - I Endogenetic Processes
The point of origin of an Earthquake is called the _______.
புவி அதிர்வு உருவாகும் புள்ளி _______ என்று அழைக்கப்படுகிறது.
Q6Class 6 · Understanding Disaster
A serious disruption of the functioning of a society involving human and material loss is called
ஒரு சமுதாயத்தின் செயல்பாட்டில் மனித உயிர் மற்றும் உடைமைக்கு ஆபத்தை விளைவிக்கும்படியான தொடர்ச்சியான இடையூறுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q7Class 7 · Landforms
Land forms which are not associated with wave erosion ____________
பின் குறிப்பிட்டவையில் கடல் அலை அரிப்புடன் தொடர்பில்லாதது ____________.
Q8Class 9 · Atmosphere
Assertion (A): The lower part of the thermosphere is called the Homosphere.
Reason (R): The composition of gases in the lower thermosphere is more or less uniform.
கூற்று (A): வெப்ப அடுக்கின் கீழ்ப்பகுதி ஹோமோஸ்பியர் என அழைக்கப்படுகிறது.
காரணம் (R): வெப்ப அடுக்கின் கீழ்ப்பகுதியில் வாயுக்களின் அளவு சீராகக் காணப்படுகிறது.
Q9Class 9 · Lithosphere - II Exogenetic Processes
The Sunderban Delta, the largest delta in the world, is formed by the _______ river system.
உலகிலேயே மிகப்பெரிய டெல்டாப் பகுதியான சுந்தரவன டெல்டா _______ ஆறுகளால் உருவாக்கப்பட்டது.
Q10Class 7 · Natural Hazards - Understanding of Disaster Management in Practice
Natural hazards are classified into two broad categories. They are
இயற்கை இடர்கள் இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை
Q11Class 10 · India - Agriculture
Pick the odd one out from these crops.
இப்பயிர்களில் பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்.
Q12Class 9 · Mapping Skills
Standard symbols that are used in maps to convey a definite meaning are called _______.
நிலவரைபடத்தில் உறுதியான கருத்தை வெளிப்படுத்துவதற்குப் பயன்படும் நிரந்தர குறியீடுகள் _______.
Q13Class 9 · Man and Environment
Most people in a rural settlement are engaged in primary activities. Which of the following is NOT one of them?
கிராமக் குடியிருப்பில் பெரும்பாலான மக்கள் முதன்மைத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். பின்வருவனவற்றுள் எது அவற்றுள் ஒன்றல்ல?
Q14Class 7 · Landforms
The levelling of highlands through erosion and the filling up of lowlands through deposition is called
உயர்நிலங்களை அரித்தல் மூலம் தாழ்நிலங்களாகவும், தாழ்நிலங்களைப் படியவைத்தல் மூலம் உயர்நிலங்களாகவும் மாற்றும் செயல்முறை
Q15Class 8 · Weather and Climate
Consider the following statements:
1. The polar regions receive slanting rays of the sun.
2. Vertical rays of the sun fall directly on the regions around the equator.
3. Warm air settles down while cool air rises.
Which of the statements given above is/are correct?
கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி:
1. புவியின் துருவப் பகுதிகள் சூரியக் கதிர்களைச் சாய்வாகப் பெறுகின்றன.
2. பூமத்திய ரேகையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழுகின்றன.
3. வெப்பக்காற்று புவிக்கு அருகில் தங்கிவிடுகிறது; குளிர்காற்று மேல் நோக்கிச் செல்கிறது.
மேற்கண்டவற்றில் சரியானது எது/எவை?
Q16Class 9 · Biosphere
Energy flow in an ecosystem takes place in a hierarchical order through various levels. These levels are called _______.
சூழ்நிலை மண்டலத்தில் ஆற்றல் ஓட்டம் பல்வேறு நிலைகளில் படிநிலை ஒழுங்கு முறையில் நடைபெறுகிறது. இந்நிலைகள் _______ எனப்படுகின்றன.
Q17Class 8 · Weather and Climate
Al-Balakhi, an Arab scholar who collected climatic data from Arab travellers, is known for preparing
அரேபிய நாட்டு புவியியல் வல்லுநர் அல்-பலாஹி அறியப்படுவது
Q18Class 9 · Biosphere
An area where animals, plants and micro organisms live and interact with one another is known as _______.
விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் ஒன்றோடொன்று இடைவினை புரிந்து கொண்டு வாழுமிடம் _______ எனப்படும்.
Q19Class 7 · Population and Settlement
Consider the following statements about smart cities:
1. A smart city is very much advanced in infrastructure, real estate, communication and market availability.
2. Tamil Nadu has 12 major cities to be transformed as smart cities.
3. Kanchipuram is one of the Tamil Nadu cities chosen.
Which of the statements given above is/are correct?
பொலிவுறு நகரம் பற்றிய கூற்றுகளைக் கவனி:
1. உள்கட்டமைப்பு, வீட்டுமனை விற்பனை, தொலைத்தொடர்பு, சந்தை வசதிகளில் சிறந்த நகரமே பொலிவுறு நகரம்.
2. தமிழ்நாட்டில் 12 முக்கிய நகரங்கள் பொலிவுறு நகரங்களாக மாற்றப்பட உள்ளன.
3. காஞ்சிபுரம் அந்நகரங்களில் ஒன்று.
இவற்றுள் சரியானது எது/எவை?
Q20
The Khyber Pass, an important pass of the Indian subcontinent, connects which two countries?
இந்தியத் துணைக்கண்டத்தின் முக்கியக் கணவாயான கைபர் கணவாய் எந்த இரு நாடுகளை இணைக்கிறது?