TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல் — பயிற்சித் தொகுப்பு 18

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: புவியியல் — 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q110ஆம் வகுப்பு · இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்
இந்தியாவின் காலநிலை _______ ஆக பெயரிடப்பட்டுள்ளது.
Climate of India is labelled as _______.
Q28ஆம் வகுப்பு · இடர்கள்
தமிழ்நாட்டில் நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்படும் இரண்டு பகுதிகள்
Which two places in Tamil Nadu are frequently affected by landslides?
Q37ஆம் வகுப்பு · புவியின் உள்ளமைப்பு
பொருந்தாததைக் கண்டறிக.
Find the odd one out.
Q46ஆம் வகுப்பு · புவி மாதிரி
இலண்டனில் (GMT) நள்ளிரவு 12 மணியாக இருக்கும்போது இந்தியாவில் (IST, 82½° கி) நேரம் என்ன?
If it is 12 midnight in London (GMT), what would be the time in India (IST, 82½° E)?
Q59ஆம் வகுப்பு · நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்
புவி அதிர்வு உருவாகும் புள்ளி _______ என்று அழைக்கப்படுகிறது.
The point of origin of an Earthquake is called the _______.
Q66ஆம் வகுப்பு · பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்
ஒரு சமுதாயத்தின் செயல்பாட்டில் மனித உயிர் மற்றும் உடைமைக்கு ஆபத்தை விளைவிக்கும்படியான தொடர்ச்சியான இடையூறுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A serious disruption of the functioning of a society involving human and material loss is called
Q77ஆம் வகுப்பு · நிலத்தோற்றங்கள்
பின் குறிப்பிட்டவையில் கடல் அலை அரிப்புடன் தொடர்பில்லாதது ____________.
Land forms which are not associated with wave erosion ____________
Q89ஆம் வகுப்பு · வளிமண்டலம்
கூற்று (A): வெப்ப அடுக்கின் கீழ்ப்பகுதி ஹோமோஸ்பியர் என அழைக்கப்படுகிறது.
காரணம் (R): வெப்ப அடுக்கின் கீழ்ப்பகுதியில் வாயுக்களின் அளவு சீராகக் காணப்படுகிறது.
Assertion (A): The lower part of the thermosphere is called the Homosphere.
Reason (R): The composition of gases in the lower thermosphere is more or less uniform.
Q99ஆம் வகுப்பு · நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்
உலகிலேயே மிகப்பெரிய டெல்டாப் பகுதியான சுந்தரவன டெல்டா _______ ஆறுகளால் உருவாக்கப்பட்டது.
The Sunderban Delta, the largest delta in the world, is formed by the _______ river system.
Q107ஆம் வகுப்பு · இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்
இயற்கை இடர்கள் இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை
Natural hazards are classified into two broad categories. They are
Q1110ஆம் வகுப்பு · இந்தியா – வேளாண்மை
இப்பயிர்களில் பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்.
Pick the odd one out from these crops.
Q129ஆம் வகுப்பு · நிலவரைபடத் திறன்கள்
நிலவரைபடத்தில் உறுதியான கருத்தை வெளிப்படுத்துவதற்குப் பயன்படும் நிரந்தர குறியீடுகள் _______.
Standard symbols that are used in maps to convey a definite meaning are called _______.
Q139ஆம் வகுப்பு · மனிதனும் சுற்றுச் சூழலும்
கிராமக் குடியிருப்பில் பெரும்பாலான மக்கள் முதன்மைத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். பின்வருவனவற்றுள் எது அவற்றுள் ஒன்றல்ல?
Most people in a rural settlement are engaged in primary activities. Which of the following is NOT one of them?
Q147ஆம் வகுப்பு · நிலத்தோற்றங்கள்
உயர்நிலங்களை அரித்தல் மூலம் தாழ்நிலங்களாகவும், தாழ்நிலங்களைப் படியவைத்தல் மூலம் உயர்நிலங்களாகவும் மாற்றும் செயல்முறை
The levelling of highlands through erosion and the filling up of lowlands through deposition is called
Q158ஆம் வகுப்பு · வானிலை மற்றும் காலநிலை
கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி:
1. புவியின் துருவப் பகுதிகள் சூரியக் கதிர்களைச் சாய்வாகப் பெறுகின்றன.
2. பூமத்திய ரேகையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழுகின்றன.
3. வெப்பக்காற்று புவிக்கு அருகில் தங்கிவிடுகிறது; குளிர்காற்று மேல் நோக்கிச் செல்கிறது.
மேற்கண்டவற்றில் சரியானது எது/எவை?
Consider the following statements:
1. The polar regions receive slanting rays of the sun.
2. Vertical rays of the sun fall directly on the regions around the equator.
3. Warm air settles down while cool air rises.
Which of the statements given above is/are correct?
Q169ஆம் வகுப்பு · உயிர்க்கோளம்
சூழ்நிலை மண்டலத்தில் ஆற்றல் ஓட்டம் பல்வேறு நிலைகளில் படிநிலை ஒழுங்கு முறையில் நடைபெறுகிறது. இந்நிலைகள் _______ எனப்படுகின்றன.
Energy flow in an ecosystem takes place in a hierarchical order through various levels. These levels are called _______.
Q178ஆம் வகுப்பு · வானிலை மற்றும் காலநிலை
அரேபிய நாட்டு புவியியல் வல்லுநர் அல்-பலாஹி அறியப்படுவது
Al-Balakhi, an Arab scholar who collected climatic data from Arab travellers, is known for preparing
Q189ஆம் வகுப்பு · உயிர்க்கோளம்
விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் ஒன்றோடொன்று இடைவினை புரிந்து கொண்டு வாழுமிடம் _______ எனப்படும்.
An area where animals, plants and micro organisms live and interact with one another is known as _______.
Q197ஆம் வகுப்பு · மக்கள் தொகையும், குடியிருப்புகளும்
பொலிவுறு நகரம் பற்றிய கூற்றுகளைக் கவனி:
1. உள்கட்டமைப்பு, வீட்டுமனை விற்பனை, தொலைத்தொடர்பு, சந்தை வசதிகளில் சிறந்த நகரமே பொலிவுறு நகரம்.
2. தமிழ்நாட்டில் 12 முக்கிய நகரங்கள் பொலிவுறு நகரங்களாக மாற்றப்பட உள்ளன.
3. காஞ்சிபுரம் அந்நகரங்களில் ஒன்று.
இவற்றுள் சரியானது எது/எவை?
Consider the following statements about smart cities:
1. A smart city is very much advanced in infrastructure, real estate, communication and market availability.
2. Tamil Nadu has 12 major cities to be transformed as smart cities.
3. Kanchipuram is one of the Tamil Nadu cities chosen.
Which of the statements given above is/are correct?
Q20
இந்தியத் துணைக்கண்டத்தின் முக்கியக் கணவாயான கைபர் கணவாய் எந்த இரு நாடுகளை இணைக்கிறது?
The Khyber Pass, an important pass of the Indian subcontinent, connects which two countries?
← திரும்ப