TN Online TestSamacheer Kalvi practice

Geography of India and Tamil Nadu — Practice Set 1

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: Geography carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

Q1Class 7 · Population and Settlement
__________ race is known as the Asian-American race.
__________ இனம் ஆசிய அமெரிக்க இனமாகும்.
Q2Class 9 · Man and Environment
Which of the following pairs of economic activity and its type is correctly matched?
பின்வரும் பொருளாதார நடவடிக்கை - தொழில் வகை இணைகளில் சரியாகப் பொருந்தியுள்ளது எது?
Q3Class 10 · Physical Geography of Tamil Nadu
With a coastline of 906.9 km, Tamil Nadu has the third-longest coastline in India after
906.9 கி.மீ. கடற்கரை கொண்ட தமிழ்நாடு, எந்த மாநிலங்களுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது நீளமான கடற்கரையைக் கொண்டுள்ளது?
Q4Class 9 · Disaster Management: Responding to Disasters
Assertion (A): Indonesia has more earthquakes than Japan.
Reason (R): Indonesia lies in a very active seismic zone and is larger than Japan.
கூற்று: ஜப்பானை விட இந்தோனேசியாவில் அதிக நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
காரணம்: இந்தோனேசியா அதிக நிலநடுக்கப் பகுதியில் அமைந்துள்ளது; மேலும் ஜப்பானை விட அதிக பரப்பளவைக் கொண்டுள்ளது.
Q5Class 7 · Interior of the Earth
The earthquake waves are recorded by an instrument known as
நிலநடுக்க அலைகளைப் பதிவு செய்யும் கருவியின் பெயர்
Q6Class 9 · Mapping Skills
Consider the following statements about the Representative Fraction (R.F.):
1. It is the ratio of the map distance to the ground distance.
2. 1 : 100000 means one unit on the map represents 100,000 of the same unit on the ground.
3. The unit used in an R.F. must always be the kilometre.
Which of the statements given above is/are correct?
பிரதிபின்ன முறை (R.F.) பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. இது நிலவரைபடத் தூரத்திற்கும் புவிப்பரப்பின் தூரத்திற்கும் இடையிலான விகிதம்.
2. 1 : 100000 என்பது நிலவரைபடத்தில் ஓர் அலகு புவியில் 100,000 அதே அலகுகளைக் குறிக்கிறது.
3. பிரதிபின்னத்தில் பயன்படும் அலகு எப்போதும் கிலோமீட்டராகவே இருக்க வேண்டும்.
இவற்றுள் சரியான கூற்று/கூற்றுகள் எவை?
Q7Class 9 · Lithosphere - I Endogenetic Processes
The tsunami of 26 December 2004 in the Indian Ocean was caused by
2004, டிசம்பர் 26-ல் இந்தியப் பெருங்கடலில் ஆழிப்பேரலை உண்டானதற்குக் காரணம்
Q8Class 6 · Globe
Statement I: The lines of latitude on Earth are used to find the location of a place and define the heat zones on Earth.
Statement II: The lines of longitude on Earth are used to find the location of a place and to calculate time.
Choose the correct option.
கூற்று 1: புவியில் அட்சக்கோடுகள் ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும், வெப்ப மண்டலங்களைக் கணக்கிடவும் பயன்படுகின்றன.
கூற்று 2: புவியில் தீர்க்கக்கோடுகள் ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும், நேரத்தைக் கணக்கிடவும் பயன்படுகின்றன.
சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
Q9Class 7 · Natural Hazards - Understanding of Disaster Management in Practice
Road accidents can be avoided by permitting the persons who have ______ is allowed to drive vehicle
______ வைத்துள்ளோரை வாகனம் ஓட்ட அனுமதித்தால் சாலை விபத்தினைத் தவிர்க்கலாம்.
Q10Class 8 · Weather and Climate
_______ and _______ are measured by anemometer and wind vane respectively.
அனிமாமீட்டர் மற்றும் காற்றுமானி மூலம் _______ மற்றும் _______ ஆகியவை அளக்கப்படுகின்றன.
Q11Class 6 · Understanding Disaster
Which one of the following is a natural disaster?
பின்வருவனவற்றுள் இயற்கை பேரிடர் எது?
Q12Class 9 · Man and Environment
River valley civilizations, wars and constant invasions affect the distribution of population. Under which factors does the book group them?
ஆற்றங்கரை நாகரிகங்கள், போர் மற்றும் தொடர் ஆக்கிரமிப்புகள் மக்கள்தொகைப் பரவலைப் பாதிக்கின்றன. பாடம் இவற்றை எந்தக் காரணிகளின் கீழ் வகைப்படுத்துகிறது?
Q13Class 7 · Population and Settlement
Which of the following are classified as Universalizing Religions?
கீழ்க்காண்பவற்றுள் உலகளாவிய மதங்கள் எவை?
Q14
Arrange the following wildlife conservation milestones of India in chronological order:
1. Launch of Project Tiger
2. Establishment of Jim Corbett National Park
3. Enactment of the Wildlife (Protection) Act
4. Constitution of the Indian Board for Wildlife
இந்தியாவின் வனவிலங்குப் பாதுகாப்பு தொடர்பான பின்வரும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படி அமைக்க:
1. புலிகள் பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டது
2. ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா நிறுவப்பட்டது
3. வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது
4. இந்திய வனவிலங்கு வாரியம் அமைக்கப்பட்டது
Q15Class 9 · Lithosphere - II Exogenetic Processes
Pick the odd one out with respect to the landforms of the upper course of a river.
ஆற்றின் இளநிலையில் உருவாகும் நிலத்தோற்றங்களில் பொருந்தாததைத் தேர்ந்தெடு.
Q16Class 10 · Human Geography of Tamil Nadu
The mill of Tamil Nadu Newsprint and Papers Limited (TNPL) is located at
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் (TNPL) ஆலை அமைந்துள்ள இடம் எது?
Q17Class 8 · Migration and Urbanisation
Match the type of internal migration with its main reason:
1. Rural-to-Urban - A. Higher income
2. Urban-to-Urban - B. Return to native place after retirement
3. Rural-to-Rural - C. Employment, education and recreation
4. Urban-to-Rural - D. Fertile land for cultivation
உள்நாட்டு இடம் பெயர்வின் வகையை அதன் முக்கியக் காரணத்துடன் பொருத்துக:
1. கிராமத்திலிருந்து நகர்ப்புறம் - A. அதிக வருவாய்
2. நகரத்திலிருந்து நகர்ப்புறம் - B. பணி ஓய்வுக்குப் பின் பூர்வீக இடம் திரும்புதல்
3. கிராமத்திலிருந்து கிராமம் - C. வேலைவாய்ப்பு, கல்வி, பொழுதுபோக்கு
4. நகர்ப்புறத்திலிருந்து கிராமம் - D. சாகுபடிக்கு ஏற்ற வளமான நிலம்
Q18Class 8 · Weather and Climate
Match the following and choose the correct code:
1. Climate - A. Locating and tracking storms
2. Isonif - B. Cyclone
3. Hygrometer - C. Equal snowfall
4. Radar - D. Long term changes
5. Low pressure - E. Humidity
பொருத்துக:
1. காலநிலை - A. புயலின் அமைவிடத்தையும் அது நகரும் திசையையும் அறிந்து கொள்வது
2. ஐசோநிப் - B. சூறாவளி
3. ஈரநிலைமானி - C. சம அளவுள்ள பனிபொழிவு
4. ரேடார் - D. நீண்ட நாளைய மாற்றங்கள்
5. குறைந்த அழுத்தம் - E. ஈரப்பதம்
Q19Class 9 · Biosphere
Assertion (A): Heterotrophs do not produce their own food.
Reason (R): They depend on autotrophs for their nourishment.
கூற்று: பிறச்சார்பு ஊட்ட உயிரிகள் தங்கள் உணவை தாங்களே தயாரிக்க இயலாதவை.
காரணம்: ஊட்டச்சத்திற்காக இவை உற்பத்தியாளர்களைச் சார்ந்து இருக்கும்.
Q20Class 8 · Weather and Climate
Which of the following statements are true?
1. The atmosphere is a layer of gases surrounding the earth.
2. The scientific study of weather is called Climatology.
3. Isohel refers to equal sunshine.
4. Humidity is calculated by Aneroid Barometer.
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. புவியைச் சுற்றியுள்ள வளிமண்டலம் பல்வேறு வாயுக்களால் ஆன கலவையாகும்.
2. வானிலை பற்றிய அறிவியல் பிரிவிற்கு காலநிலை என்று பெயர்.
3. சமமான சூரிய வெளிச்சம் உள்ள பகுதிகளை இணைக்கும் கோட்டிற்கு சம சூரிய வெளிச்சக் கோடு என்று பெயர்.
4. ஈரப்பதத்தை கணக்கிடும் கருவி அனிராய்டு அழுத்த மானி.
Q21Class 10 · India - Location, Relief and Drainage
Pulicat Lake is located between the states of _______.
பழவேற்காடு ஏரி _______ மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது.
Q22
Which is the largest physical division of India, covering about 16 lakh sq. km, nearly half the area of the country?
ஏறத்தாழ 16 லட்சம் ச.கி.மீ. பரப்பளவுடன், நாட்டின் பரப்பில் கிட்டத்தட்ட பாதியைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை அமைப்புப் பிரிவு எது?
Q23Class 10 · India - Population, Transport, Communication and Trade
The Border Roads Organisation was established in
எல்லைப்புறச் சாலைகள் நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு
Q24Class 9 · Man and Environment
India was the first country to announce an official population policy. In which year was it implemented?
அதிகாரப்பூர்வமான மக்கள்தொகைக் கொள்கையை முதன்முதலில் அறிவித்த நாடு இந்தியா. அக்கொள்கை எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது?
Q25Class 9 · Mapping Skills
Bhuvan, a free internet-based application for viewing Indian Remote Sensing images, was launched by _______.
இந்தியத் தொலை நுண்ணுணர்வு பதிமங்களைக் காண உதவும் இலவச இணைய தளமான புவன் (Bhuvan) _______ ஆல் உருவாக்கப்பட்டது.
Q26Class 9 · Biosphere
The branch of science that deals with the ecosystem is called _______.
சூழ்நிலை மண்டலத்தைப் பற்றிப் படிக்கும் அறிவியல் _______ எனப்படுகிறது.
Q27Class 7 · Interior of the Earth
The core is separated from the mantle by a boundary called
புவிக்கருவத்திற்கும் கவசத்திற்கும் இடையே அமையும் எல்லைக்கோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q28Class 7 · Population and Settlement
How many major languages are recognised by the Indian Constitution?
இந்திய அரசியலமைப்பு அங்கீகரித்துள்ள மொழிகளின் எண்ணிக்கை
Q29Class 6 · Resources
Coal at Neyveli is given in the lesson as an example of
நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் எவ்வகை வளத்திற்குப் பாடத்தில் எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளது?
Q30Class 7 · Population and Settlement
The region made up of cities between Boston and Washington D.C. is a well-known example of a
அமெரிக்காவில் உள்ள பாஸ்டனுக்கும் வாஷிங்டனுக்கும் இடைப்பட்ட பிரதேசம் எதற்கு நன்கு அறிந்த எடுத்துக்காட்டு?
Q31Class 10 · India - Population, Transport, Communication and Trade
The first complete and synchronous census of India was conducted in
இந்தியாவின் முழுமையான முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட ஆண்டு
Q32Class 10 · India - Location, Relief and Drainage
Which is popularly known as the 'Roof of the World'?
'உலகின் கூரை' என அழைக்கப்படுவது எது?
Q33Class 9 · Biosphere
Consider the following statements about aquatic biomes:
1. Marine biomes are the largest aquatic biomes on earth.
2. Coral reefs are a second kind of marine biome within the ocean.
3. Water lily and lotus are the common plants of the marine biome.
Which of the statements given above is/are correct?
நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. புவியின் மிகப்பெரிய நீர்வாழ் பல்லுயிர்த்தொகுதி கடல்நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதியாகும்.
2. பவளப்பாறைகள் இரண்டாம் வகை கடல்வாழ் உயிரினங்களின் தொகுதியாகும்.
3. அல்லி, தாமரை ஆகியவை கடல்நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதியின் பொதுவான தாவரங்கள்.
இவற்றில் சரியானது எது/எவை?
Q34Class 10 · Climate and Natural Vegetation of India
The monsoon forests are otherwise called as _______.
பருவக்காற்றுக் காடுகள் _______ என்றும் அழைக்கப்படுகின்றன.
Q35Class 7 · Population and Settlement
In India, dispersed settlements are found in
இந்தியாவில் சிதறிய குடியிருப்புகள் காணப்படும் பகுதிகள்
Q36Class 6 · Understanding Disaster
The point where an earthquake originates is called its
நிலநடுக்கம் தோன்றும் புள்ளி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q37Class 8 · Hazards
Which of the following is a secondary pollutant?
பின்வருவனவற்றுள் இரண்டாம் நிலை மாசுபடுத்தி எது?
Q38Class 8 · Industries
Which of the following is an example of a joint sector industry?
பின்வருவனவற்றுள் கூட்டுத்துறை தொழிலகத்திற்கு எடுத்துக்காட்டு எது?
Q39Class 9 · Atmosphere
Dew in the form of ice crystals is called _______.
பனித்துளி பனிப்படிகமாக இருந்தால் _______ என்று அழைக்கின்றோம்.
Q40Class 7 · Population and Settlement
Which of the following is a feature of rural areas?
கீழ்க்காண்பவற்றுள் ஊரகப் பகுதியின் (கிராமம்) பண்பு எது?
Q41Class 9 · Disaster Management: Responding to Disasters
Which of the following statements belongs to responding to earthquake?
கீழ்க்காணும் சொற்றொடர்களில் எது நிலநடுக்கத்தை எதிர் கொள்வதோடு தொடர்புடையது?
Q42Class 9 · Mapping Skills
Which one of the following is NOT a component of remote sensing?
பின்வருவனவற்றுள் தொலைநுண்ணுணர்வின் கூறு அல்லாதது எது?
Q43Class 10 · India - Location, Relief and Drainage
The Andaman group of islands is separated from the Nicobar group by the _______.
அந்தமான் தீவுக் கூட்டங்களை நிக்கோபார் தீவுக் கூட்டங்களிலிருந்து பிரிப்பது _______.
Q44Class 9 · Mapping Skills
Match the following:
1. The art and science of mapping - (a) USA
2. Actual shape of the earth - (b) Geoid
3. NAVSTAR - (c) Cartography
பொருத்துக:
1. நிலவரைபடங்களை உருவாக்கும் அறிவியல் கலை - (அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
2. புவியின் வடிவம் - (ஆ) ஜியாய்டு
3. நவ்ஸ்டார் - (இ) நிலவரைபடக் கலையியல்
Q45Class 6 · Globe
The line of latitude which is known as the Great Circle is
பெருவட்டம் என அழைக்கப்படும் அட்சக்கோடு
Q46Class 9 · Man and Environment
Sustainable development needs three core elements to be harmonized. Which of the following is NOT one of them?
நிலையான வளர்ச்சியை அடைய மூன்று முக்கியமான அடிப்படைக் காரணிகள் ஒன்றிணைய வேண்டும். பின்வருவனவற்றுள் எது அவற்றுள் ஒன்றல்ல?
Q47Class 10 · India - Resources and Industries
The first hydro-electric power station in India was established at Darjeeling in
இந்தியாவின் முதல் நீர்மின் சக்தி உற்பத்தி நிலையம் டார்ஜிலிங்கில் நிறுவப்பட்ட ஆண்டு
Q48Class 7 · Landforms
Assertion (A): The deltas are formed near the mouth of the river.
Reason (R): The velocity of the river becomes slow when it approaches the sea.
கூற்று: முகத்துவாரப் பகுதியில் ஆறுகளால் டெல்டாக்கள் உருவாக்கப்படுகின்றன.
காரணம்: ஆறு கடல் பகுதியை அடையும் போது ஆற்றின் வேகம் குறைகிறது.
Q49Class 7 · Natural Hazards - Understanding of Disaster Management in Practice
The word tsunami is derived from Japanese. In it, 'tsu' means
சுனாமி என்ற சொல் ஜப்பானிய மொழியிலிருந்து பெறப்பட்டது. அதில் 'சு' (Tsu) என்பதன் பொருள்
Q50
Match the Himalayan pass with the State or Union Territory in which it lies:
(a) Zojila Pass - (1) Sikkim
(b) Shipkila Pass - (2) Arunachal Pradesh
(c) Bomdila Pass - (3) Himachal Pradesh
(d) Nathula Pass - (4) Ladakh
இமயமலைக் கணவாயை அது அமைந்துள்ள மாநிலம் / யூனியன் பிரதேசத்துடன் பொருத்துக:
(a) ஜோஜிலா கணவாய் - (1) சிக்கிம்
(b) ஷிப்கிலா கணவாய் - (2) அருணாச்சலப் பிரதேசம்
(c) பொம்டிலா கணவாய் - (3) இமாச்சலப் பிரதேசம்
(d) நாதுலா கணவாய் - (4) லடாக்