TN Online TestSamacheer Kalvi practice

Geography of India and Tamil Nadu — Practice Set 2

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: Geography carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 9 · Hydrosphere
In the Southern Hemisphere, ocean currents move in a _______ direction.
தென் அரைக்கோளத்தில் பெருங்கடல் நீரோட்டங்கள் _______ நகர்கின்றன.
Q2Class 9 · Man and Environment
The 'World Population Day' is observed on _____________ every year.
ஒவ்வோர் ஆண்டும் உலக மக்கள் தொகை தினம் _______ ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.
Q3Class 6 · Globe
The distance between two successive lines of latitude is about 111 km. About how far is the 10° N parallel from the Equator?
இரண்டு அட்சக்கோடுகளுக்கு இடைப்பட்ட தூரம் சுமார் 111 கி.மீ. எனில் நிலநடுக்கோட்டிலிருந்து 10° வ அட்சக்கோடு ஏறத்தாழ எவ்வளவு தொலைவில் உள்ளது?
Q4Class 9 · Biosphere
The biosphere extends vertically up to the troposphere. What is its approximate vertical range?
உயிர்க்கோளம் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கு (Troposphere) வரை செங்குத்தாகப் பரவியுள்ளது. அதன் தோராயமான உயரம் என்ன?
Q5Class 7 · Natural Hazards - Understanding of Disaster Management in Practice
According to the general survival techniques, if a person's clothes are on fire, the person should
வாழும் நுட்பங்களின்படி, ஒருவரது ஆடையில் தீ பற்றினால் அவர்
Q6Class 9 · Lithosphere - I Endogenetic Processes
Statement I: Mountain ranges are formed by the collision of tectonic plates.
Statement II: The movement of tectonic plates is due to the thermal energy from the mantle.
கூற்று I: புவித்தட்டுகள் ஒன்றோடொன்று மோதுவதால் மலைத் தொடர்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.
கூற்று II: கவசத்தின் வெப்பத்தின் காரணமாக புவித்தட்டுகள் நகருகின்றன.
Q7Class 9 · Man and Environment
Loudspeakers played at very high volume during a street function mainly cause which type of pollution?
தெருவில் நடக்கும் ஒரு விழாவில் ஒலிபெருக்கிகள் மிக அதிக ஒலியில் இயக்கப்படுகின்றன. இது முக்கியமாக எவ்வகை மாசுபாட்டை ஏற்படுத்தும்?
Q8Class 8 · Migration and Urbanisation
Statement (A): Urbanisation is mainly due to the movement of people from rural to cities.
Reason (R): Rural to Urban migration is not a predominant one.
கூற்று (A): நகரமயமாதல் முக்கியமாக கிராமப்புற மக்கள் நகர்ப்புறத்திற்கு இடம் பெயர்வதால் ஏற்படுவதாகும்.
காரணம் (R): கிராமத்தில் இருந்து நகரத்திற்கு இடம் பெயர்தல் முதன்மையான ஒன்றல்ல.
Q9Class 10 · Human Geography of Tamil Nadu
Second staple food of the people of Tamil Nadu is
தமிழ்நாட்டு மக்களின் இரண்டாவது முக்கிய உணவுப் பயிர் ________
Q10Class 6 · Globe
The Sun is found overhead the Greenwich Meridian at
கிரீன்விச் முதன்மை தீர்க்கக்கோட்டிற்கு நேர் உச்சியில் சூரியன் இருக்கும்போது அவ்விடத்தின் நேரம்
Q11
Which of the following is a freshwater lake located in the deltaic region of the Godavari?
கோதாவரி டெல்டாப் பகுதியில் அமைந்துள்ள நன்னீர் ஏரி எது?
Q12Class 10 · Human Geography of Tamil Nadu
Which district is the top exporter of finished leather goods in India?
நாட்டின் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் முதன்மையாக விளங்கும் மாவட்டம் எது?
Q13Class 7 · Landforms
When two adjacent cirques erode towards each other, the narrow, rocky, steep-sided ridge formed is called
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சர்க்குகள் ஒன்றை நோக்கி ஒன்று நகரும் போது உருவாகும் கத்திமுனை போன்ற குன்றுகள்
Q14Class 10 · Climate and Natural Vegetation of India
Tropical evergreen forests are found in areas with an annual rainfall of _______.
அயனமண்டல பசுமை மாறாக் காடுகள் காணப்படும் பகுதிகளின் ஆண்டு மழைப்பொழிவு _______.
Q15Class 9 · Hydrosphere
Which hemisphere is called the Water Hemisphere, and why?
நீர் அரைக்கோளம் என அழைக்கப்படுவது எது? ஏன்?
Q16Class 9 · Man and Environment
A village has grown up at the confluence of two rivers. Which pattern of rural settlement is it most likely to have?
இரண்டு ஆறுகள் ஒன்றாகச் சேரும் இடத்தில் ஒரு கிராமம் உருவாகியுள்ளது. அது பெரும்பாலும் எவ்வகைக் குடியிருப்பாக இருக்கும்?
Q17Class 9 · Atmosphere
When the relative humidity of the air reaches 100%, the air is saturated and cannot absorb more water vapour. The temperature at which air gets saturated is called the _______.
காற்றின் ஒப்பு ஈரப்பதம் நூறு சதவிகிதமாகும்போது காற்று பூரித நிலையை அடைந்து மேலும் நீராவியை உறிஞ்சாது. காற்று பூரித நிலையை அடையும் வெப்பநிலை _______ எனப்படும்.
Q18Class 9 · Mapping Skills
Which one of the following is NOT among the instruments geographers use for surveying?
புவியியலாளர்கள் நில அளவைக்குப் பயன்படுத்தும் கருவிகளில் பின்வருவனவற்றுள் எது இடம்பெறவில்லை?
Q19Class 9 · Hydrosphere
Destructive sea waves caused by tremors felt on the ocean floor are called _______.
ஆழ்கடலில் ஏற்படும் நில அதிர்வுகளினால் உருவாகி, அதிக சேதத்தை ஏற்படுத்தும் அலைகள் _______ எனப்படும்.
Q20Class 8 · Hazards
Which of the following is an example of a socio-natural (quasi-natural) hazard?
கீழ்க்கண்டவற்றுள் சமூக–இயற்கை இடருக்கு (பகுதி இயற்கை இடர்) எடுத்துக்காட்டு எது?
Q21Class 8 · Hydrological Cycle
Find the odd one out from the forms of condensation.
நீர் சுருங்குதலின் வடிவங்களில் பொருந்தாததைக் கண்டறிக.
Q22
Anaimudi (2,695 m), the highest peak of the Peninsular Plateau, is described as a tri-junction of which three ranges?
தீபகற்ப பீடபூமியின் உயர்ந்த சிகரமான ஆனைமுடி (2,695 மீ), எந்த மூன்று மலைத்தொடர்களின் சந்திப்பாகக் குறிப்பிடப்படுகிறது?
Q23Class 10 · India - Resources and Industries
The first Nuclear Power station was commissioned in
இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம்
Q24Class 10 · India - Resources and Industries
The most important constituents of petroleum are hydrogen and
பெட்ரோலியத்தில் உள்ள முக்கிய கனிமங்கள் ஹைட்ரஜன் மற்றும் __________
Q25Class 6 · Globe
Choose the odd one out:
North Pole, South Pole, Equator, International Date Line
பொருந்தாததைத் தேர்ந்தெடு:
வடதுருவம், தென்துருவம், நிலநடுக்கோடு, பன்னாட்டு தேதிக்கோடு
Q26Class 8 · Weather and Climate
The scientific study of weather is called _______.
வானிலையைப் பற்றிய அறிவியல் ஆய்வு _______ ஆகும்.
Q27Class 10 · Human Geography of Tamil Nadu
Iron ore deposits of Salem district are found in the
சேலம் மாவட்டத்தில் இரும்புத் தாது படிவுகள் காணப்படும் பகுதி எது?
Q28Class 9 · Atmosphere
_______ reflects radio waves.
_______ வானொலி அலைகளை பிரதிபலிக்கிறது.
Q29Class 7 · Resources
Which country is the world's leading silver producer?
உலகின் வெள்ளி உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு எது?
Q30Class 8 · Hazards
__________ percentage of nitrogen is present in the air.
காற்றில் உள்ள நைட்ரஜன் சதவீதம் __________.
Q31
The longitudinal valleys found between the Siwaliks and the Lesser Himalayas are known by which names?
சிவாலிக் மலைகளுக்கும் சிறிய இமயமலைக்கும் இடையே காணப்படும் நீள்வடிவப் பள்ளத்தாக்குகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q32Class 7 · Resources
Which one of the following is a renewable resource?
கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் புதுப்பிக்கக் கூடிய வளம் ____________
Q33Class 7 · Natural Hazards - Understanding of Disaster Management in Practice
Arrange the following phases of the disaster cycle in the correct order:
1. Response
2. Mitigation
3. Development
4. Disaster impact
பேரிடர் சுழற்சியின் பின்வரும் நிலைகளைச் சரியான வரிசையில் அமைக்கவும்:
1. துலங்கல்
2. மட்டுப்படுத்துதல்
3. முன்னேற்றம்
4. பேரிடர் தாக்கம்
Q34Class 10 · India - Location, Relief and Drainage
Which is the largest tributary of the river Ganga?
கங்கை ஆற்றின் மிகப்பெரிய துணையாறு எது?
Q35Class 10 · India - Agriculture
Rubber plantation was first established in Kerala in
கேரளாவில் முதன் முதலில் ரப்பர் தோட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு
Q36Class 9 · Disaster Management: Responding to Disasters
Which one of the following is NOT given in the lesson as a common cause of fires?
பின்வருவனவற்றுள் தீ ஏற்படுவதற்கான காரணமாகப் பாடத்தில் குறிப்பிடப்படாதது எது?
Q37Class 9 · Lithosphere - I Endogenetic Processes
Tsunami is a Japanese term which means
'சுனாமி' என்ற ஜப்பானியச் சொல்லின் பொருள்
Q38Class 10 · India - Population, Transport, Communication and Trade
The scientific study of different aspects of population is called
மக்கள் தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பு __________
Q39Class 10 · Human Geography of Tamil Nadu
NH 44, the longest national highway in Tamil Nadu, runs from
தமிழ்நாட்டின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை எண் 44 எங்கிருந்து எதுவரை செல்கிறது?
Q40Class 8 · Hazards
In which seismic zone does the National Capital Territory (NCT) of Delhi lie?
தேசிய தலைநகரமான புது டெல்லி எந்த நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ளது?
Q41Class 7 · Interior of the Earth
Consider the following statements about the earth's crust.
1. It is about 35 km thick on the continental masses and only 5 km on the ocean floors.
2. The continental crust is denser than the oceanic crust.
3. Sial has an average density of 2.7 g/cm3.
Which of the statements given above is/are correct?
புவி மேலோடு பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி.
1. இதன் பருமன் கண்டப்பகுதிகளில் 35 கிலோ மீட்டர்களாகவும், கடற்தளங்களில் 5 கிலோ மீட்டர்களாகவும் உள்ளது.
2. கண்டத்தின் மேலோடு கடல் மேலோட்டைவிட அதிக அடர்த்தி கொண்டது.
3. சியாலின் சராசரி அடர்த்தி 2.7 கிராம்/செ.மீ3.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
Q42Class 7 · Landforms
The world's highest waterfall, Angel Falls, is in
உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சியான ஏஞ்சல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள நாடு
Q43Class 8 · Rocks and Soils
Scientific study of rocks is called _______.
பாறைகளைப் பற்றிய அறிவியல் சார்ந்த படிப்பு _______.
Q44Class 10 · Climate and Natural Vegetation of India
The word 'monsoon' has been derived from the Arabic word 'Mausim', which means _______.
'மான்சூன்' என்ற சொல் பெறப்பட்ட 'மௌசிம்' என்ற அரபுச் சொல்லின் பொருள் _______.
Q45Class 8 · Migration and Urbanisation
_______ metropolitan city in India has the second highest urban population in the world.
இந்தியாவின் _______ மாநகரம் உலகிலேயே இரண்டாவது அதிக நகர மக்கள் தொகையைக் கொண்டது.
Q46Class 9 · Disaster Management: Responding to Disasters
Match the following and choose the correct code:
1. Focus - A. Scale on which an earthquake is recorded
2. Epicentre - B. Instrument that measures an earthquake
3. Seismograph - C. Place inside the earth where an earthquake originates
4. Richter scale - D. Point on the earth's surface above the focus
பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு:
1. நிலநடுக்க மையம் - A. நிலநடுக்கம் அளக்கப்படும் அளவை
2. மையப்புள்ளி - B. நிலநடுக்கத்தைப் பதிவு செய்யும் கருவி
3. சீஸ்மோகிராப் - C. புவியின் உட்பகுதியில் நிலநடுக்கம் தோன்றும் இடம்
4. ரிக்டர் அளவை - D. நிலநடுக்க மையத்திற்குச் செங்குத்தாக புவி மேற்பரப்பில் உள்ள இடம்
Q47Class 9 · Biosphere
The coldest biome on Earth is _______.
புவியின் மிகக் குளிர்ச்சியான பல்லுயிர்த்தொகுதி _______.
Q48Class 6 · Resources
Find the odd one out on the basis of origin.
தோற்றத்தின் அடிப்படையில் பொருந்தாததைக் கண்டறிக.
Q49Class 8 · Hazards
On the Tamil Nadu coast, which two districts are frequently affected by storm surges?
தமிழகக் கடற்கரையில் புயல் அலைகளால் அதிகம் பாதிக்கப்படும் இரண்டு மாவட்டங்கள்
Q50Class 10 · India - Agriculture
The Golden Revolution is related to
பொன் புரட்சி எதனுடன் தொடர்புடையது?
Next set → ← Back