TN Online TestSamacheer Kalvi practice

Geography of India and Tamil Nadu — Practice Set 3

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: Geography carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

Q1Class 8 · Migration and Urbanisation
The backwardness of source regions caused by the migration of skilled people to developed countries is called
திறன் கொண்ட மக்கள் வளர்ந்த நாடுகளுக்குச் செல்வதால் பூர்வீகப் பகுதிகள் பின்தங்கிய நிலையை அடைவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q2Class 6 · Understanding Disaster
The devastating floods that hit Chennai and other parts of Tamil Nadu in 2015 occurred in
சென்னை மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்திய 2015 வெள்ளம் எந்த மாதங்களில் ஏற்பட்டது?
Q3Class 10 · India - Location, Relief and Drainage
The Palk Strait and Gulf of Mannar separates India from _______.
பாக் நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா _______ ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது.
Q4Class 8 · Rocks and Soils
_______ soil is highly suitable for millets cultivation.
_______ மண் தினைப் பயிர்கள் விளைவிப்பதற்கு ஏற்றதாகும்.
Q5Class 9 · Atmosphere
The process of change of state of water from gaseous to liquid state is called _______.
வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு நீரானது மாறுகின்ற செயல்பாட்டினை _______ என்று அழைக்கிறோம்.
Q6Class 9 · Hydrosphere
Consider the following statements about oceanic deeps (trenches):
1. They are the deepest parts of the oceans.
2. As they are sediment free, most trenches are V-shaped with steep sides.
3. The epicentres of great earthquakes are found in the trenches.
4. They are covered by a thick layer of clay, silt and sand brought by rivers.
Which of these are correct?
கடலடிப் பள்ளம் / அகழிகள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க:
1. பெருங்கடலின் மிக ஆழமான பகுதி அகழி ஆகும்.
2. படிவுகள் இல்லாததால் பெரும்பாலான அகழிகள் வன்சரிவுடன் 'V' வடிவத்தில் காணப்படுகின்றன.
3. பெரும்பாலும் வலிமையான நில அதிர்வுகளின் நிலநடுக்க மேல்மையப்புள்ளி இங்குக் காணப்படுகிறது.
4. ஆறுகள் கொண்டு வந்த களிமண், மணல், வண்டல்களின் அடர்ந்த படிவுகளால் இவை மூடப்பட்டுள்ளன.
இவற்றுள் சரியானவை எவை?
Q7Class 6 · Globe
What happens when a person crosses the International Date Line from the West to the East?
ஒருவர் பன்னாட்டு தேதிக்கோட்டை மேற்கிலிருந்து கிழக்காகக் கடந்தால் என்ன நிகழும்?
Q8Class 9 · Hydrosphere
Match the following:
1. Mariana trench - A. Along the coast of Japan
2. Great Barrier Reef - B. Australia
3. Spring tides - C. Deepest point in the Pacific
4. Kuroshio Current - D. On full and new moon days
பொருத்துக:
1. மரியானா அகழி - A. ஜப்பான் கடற்கரையோரம்
2. கிரேட் பேரியர் ரீப் - B. ஆஸ்திரேலியா
3. உயர் ஓதம் - C. பசிபிக் பெருங்கடலின் ஆழமான பகுதி
4. குரோஷியோ நீரோட்டம் - D. அமாவாசை மற்றும் முழு நிலவு நாள்
Q9Class 8 · Industries
Banking is a ________ economic activity.
வங்கித் துறை என்பது ________ பொருளாதார நடவடிக்கையாகும்.
Q10Class 9 · Lithosphere - II Exogenetic Processes
Uluru or Ayers Rock in Australia, an isolated residual hill rising abruptly from its surroundings in an arid region, is an example of _______.
வறண்ட பிரதேசத்தில் சுற்றியுள்ள பகுதியைவிடத் தனித்து உயர்ந்து காணப்படும் ஆஸ்திரேலியாவின் உலுரு அல்லது எய்ர்ஸ் பாறை _______க்கு எடுத்துக்காட்டு.
Q11Class 9 · Lithosphere - II Exogenetic Processes
The process of levelling up of land by means of natural agents is called _______.
இயற்கைக் காரணிகளால் நிலம் சமப்படுத்தப்படுதலை _______ என்று அழைக்கின்றோம்.
Q12Class 10 · Physical Geography of Tamil Nadu
The district which has the largest forest cover in Tamil Nadu is
தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் காடுகளைக் கொண்ட மாவட்டம் ________
Q13Class 8 · Migration and Urbanisation
In modern time urban growth was accelerated by the development of ________.
நவீன காலத்தில் நகர்ப்புற வளர்ச்சி ________ வளர்ச்சியால் அதிகரிக்கிறது.
Q14Class 7 · Landforms
Arrange the coastal landforms in the order in which wave erosion forms them.
1. Sea stack
2. Sea cave
3. Sea arch
4. Cracks in a sea cliff
கடல் அலை அரிப்பால் நிலத்தோற்றங்கள் உருவாகும் வரிசையைத் தேர்ந்தெடுக்கவும்.
1. கடல் தூண்
2. கடற்குகை
3. கடல் வளைவு
4. கடல் ஓங்கலில் விரிசல்கள்
Q15Class 8 · Hydrological Cycle
Which of the following units of measurement in hydrology is correctly paired?
நீரியலை அளக்க உதவும் அலகுகளில் சரியாகப் பொருந்தியுள்ளது எது?
Q16Class 9 · Atmosphere
On a summer afternoon, a cool wind blows from the ocean towards a coastal town in Tamil Nadu and lowers its temperature. This wind is called the _______.
கோடைக்கால மதிய வேளையில் கடலிலிருந்து தமிழ்நாட்டின் ஒரு கடலோர நகரை நோக்கிக் குளிர்ந்த காற்று வீசி வெப்பத்தைக் குறைக்கிறது. இக்காற்று _______ எனப்படும்.
Q17Class 8 · Rocks and Soils
Match the following and choose the correct code:
A. Granite - 1. Bed rock
B. Soil layer - 2. Plutonic rock
C. Barren island - 3. Strip farming
D. Soil conservation - 4. Active volcano
பொருத்துக:
A. கிரானைட் - 1. அடிப்பாறை
B. மண் அடுக்கு - 2. அடியாழப் பாறைகள்
C. பாரன் தீவு - 3. பட்டைப் பயிரிடல் வேளாண்மை
D. மண் வளப்பாதுகாப்பு - 4. செயல்படும் எரிமலை
Q18Class 6 · Globe
The first globe was created by
உலகில் முதன்முதலாகப் புவி மாதிரியை உருவாக்கியவர்கள்
Q19Class 8 · Migration and Urbanisation
Which of the following was NOT among the important cities of Europe at the end of the thirteenth century, as listed in the lesson?
13ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் காணப்பட்ட முக்கிய நகரங்களாகப் பாடத்தில் குறிப்பிடப்படாதது எது?
Q20Class 6 · Understanding Disaster
The vertical point on the earth's surface from the focus of an earthquake is called the
நிலநடுக்க மையத்திலிருந்து செங்குத்தாகப் புவிப்பரப்பில் காணப்படும் பகுதி
Q21Class 9 · Hydrosphere
Which one of the following is NOT one of the three major processes of the hydrological cycle named in the lesson?
பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நீரியல் சுழற்சியின் மூன்று முக்கியச் செயல்பாடுகளில் இடம்பெறாதது எது?
Q22Class 8 · Rocks and Soils
The "skin of the earth" is _______.
'புவியின் தோல்' என்று அழைக்கப்படுவது _______.
Q23Class 8 · Rocks and Soils
Choose the incorrect statement from the following.
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து தவறான விடையைத் தேர்வு செய்க.
Q24Class 7 · Landforms
The place where the river joins a lake or a sea is known as ____________.
ஆறு, ஏரியில் அல்லது கடலில் சேரும் இடம் ____________ எனப்படுகிறது.
Q25Class 6 · Globe
Indian Standard Time is based on the 82½° E meridian. What is the difference in time between GMT and IST?
இந்திய திட்டநேரம் 82½° கிழக்கு தீர்க்கக்கோட்டை அடிப்படையாகக் கொண்டது. கிரீன்விச் திட்டநேரத்திற்கும் இந்திய திட்டநேரத்திற்கும் உள்ள நேர இடைவெளி எவ்வளவு?
Q26Class 7 · Interior of the Earth
A volcano that has not erupted in the past 1000 years is often listed as
சுமார் 1000 ஆண்டுகளாக வெடிப்பதை நிறுத்திவிட்ட எரிமலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q27Class 6 · Understanding Disaster
Which one of the following is NOT a safe practice during a tsunami?
சுனாமியின்போது பின்வருவனவற்றுள் பாதுகாப்பற்ற செயல் எது?
Q28Class 8 · Weather and Climate
Match the isolines with what they join and choose the correct code:
1. Isocryme - A. Equal sunshine
2. Isohel - B. Equal atmospheric pressure
3. Isallobar - C. Equal lowest mean temperature for a specified period
4. Isobar - D. Equal pressure tendency over a given time
சம அளவுக் கோடுகளை அவை இணைப்பவற்றுடன் பொருத்துக:
1. ஐசோக்ரைம் - A. சம சூரிய வெளிச்சக் கோடு
2. ஐசோஹெல் - B. சம காற்றழுத்தக் கோடு
3. ஐசெல்லோபார் - C. சராசரி சமவெப்பநிலைக்கோடு
4. ஐசோபார் - D. சம காற்றழுத்த மாறுபாட்டுக் கோடு
Q29Class 9 · Hydrosphere
A current that flows from the high latitudes (temperate and polar zones) towards the low latitudes (tropical zone) is a cold current. Which of the following is such a current?
உயர் அட்சப் பகுதிகளிலிருந்து (மிதவெப்ப மண்டலம், துருவ மண்டலம்) தாழ் அட்சப் பகுதிகளை (வெப்ப மண்டலம்) நோக்கி நகரும் நீரோட்டம் குளிர் நீரோட்டம் ஆகும். கீழ்க்காண்பவற்றுள் குளிர் நீரோட்டம் எது?
Q30Class 9 · Lithosphere - II Exogenetic Processes
Alternate heating and cooling makes rounded rock surfaces peel off layer by layer like an onion. This type of physical weathering is called _______.
வெப்பம் மற்றும் குளிர்ச்சியின் மாறுபாட்டால் உருண்டையான பாறைகளின் மேற்பரப்பு வெங்காயத் தோல் போல அடுக்கடுக்காக உரிக்கப்படுகிறது. இந்த இயற்சிதைவு _______ எனப்படும்.
Q31Class 6 · Resources
Statement: Man switched over to agriculture.
Inference 1: Food gatherers experienced scarcity of food.
Inference 2: Food gathered was not nutritious.
Now choose the right answer.
வாக்கியம்: மனிதன் விவசாயம் செய்ய தீர்மானித்தான்.
புரிதல் 1: உணவு சேகரித்து வந்த மனிதனுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது.
புரிதல் 2: மனிதன் சேகரித்த உணவு ஊட்டமிக்கதாக இல்லை.
சரியான விடையைத் தேர்ந்தெடு.
Q32Class 9 · Lithosphere - II Exogenetic Processes
Karst topography is formed due to the action of _______.
சுண்ணாம்புப் பாறை நிலத்தோற்றங்கள் உருவாவதற்குக் காரணம் _______.
Q33Class 10 · India - Location, Relief and Drainage
The longest Peninsular river, also called Vridha Ganga, is the _______.
விருத்தகங்கா என அழைக்கப்படும் தீபகற்ப இந்தியாவின் மிக நீளமான ஆறு _______.
Q34Class 7 · Resources
What percentage of the iron ore extracted is used to make steel?
வெட்டியெடுக்கப்படும் இரும்புத்தாதுவில் எத்தனை சதவீதம் எஃகு தயாரிக்கப் பயன்படுகிறது?
Q35Class 10 · Climate and Natural Vegetation of India
_______ is not a part of the world network biosphere reserves of UNESCO.
யுனெஸ்கோவின் (UNESCO) உயிர்க்கோளப் பாதுகாப்பு பெட்டகத்தின் ஓர் அங்கமாக இல்லாதது _______.
Q36Class 6 · Globe
The area found between 0° and 180° E lines of longitude is called
0° முதல் 180° கிழக்கு தீர்க்கக்கோடு வரை காணப்படும் புவிப் பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது.
Q37Class 7 · Resources
Assertion (A): Wind power is clean energy.
Reason (R): Wind turbines do not produce any emissions.
கூற்று: காற்றாற்றல் ஒரு தூய்மையான ஆற்றல்.
காரணம்: காற்று விசையாழிகள் எந்த உமிழ்வையும் உற்பத்தி செய்யாது.
Q38
Consider the following statements about the Brahmaputra:
1. It is known as the Tsangpo in Tibet.
2. It enters India through the Dihang gorge in Arunachal Pradesh.
3. It is known as the Padma in Bangladesh.
Which of the statements is/are correct?
பிரம்மபுத்திரா ஆறு பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. இது திபெத்தில் சாங்போ என அழைக்கப்படுகிறது.
2. இது அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள திகாங் குறுகிய பள்ளத்தாக்கு வழியாக இந்தியாவிற்குள் நுழைகிறது.
3. இது வங்காளதேசத்தில் பத்மா என அழைக்கப்படுகிறது.
இவற்றுள் சரியானது / சரியானவை எது / எவை?
Q39Class 7 · Landforms
The longest beach in the world is ____________.
உலகின் மிக நீண்ட கடற்கரை ____________ ஆகும்.
Q40Class 6 · Globe
A day has
ஒரு நாளுக்கு எத்தனை நிமிடங்கள்?
Q41Class 7 · Interior of the Earth
Which of the following pairs is wrongly matched?
தவறாகப் பொருந்தியுள்ள இணை எது?
Q42Class 9 · Man and Environment
The statistical study of human population is ___________.
மக்கள்தொகை பற்றிய புள்ளியியல் விவரக் கல்வி _______ ஆகும்.
Q43Class 7 · Population and Settlement
A wet point settlement is located
நீர் நிலைக் குடியிருப்புகள் காணப்படும் இடம்
Q44Class 9 · Man and Environment
Assertion (A): In tertiary activities, instead of producing goods by themselves, they are in the process of production.
Reason (R): People in Tertiary activities are purely eco-friendly.
கூற்று (A): மூன்றாம் நிலைத் தொழிலில், பொருள்கள் நேரடியாக உற்பத்தி செய்யப்படாமல் உற்பத்தி செய்வதற்கான செயல்முறைகளில் உறுதுணையாக உள்ளது.
காரணம் (R): மூன்றாம் நிலைத்தொழிலில் ஈடுபடும் மக்கள் முழுமையாக சுற்றுச் சூழலுக்குச் சாதகமாகச் செயல்படுகிறார்கள்.
Q45Class 8 · Hazards
On the basis of origin, hazard can be grouped into _______ categories.
இடர்கள் தோன்றுவதன் அடிப்படையில் இடர்களை _______ வகைகளாகப் பிரிக்கலாம்.
Q46Class 8 · Migration and Urbanisation
______ is the major push factor operating in rural areas.
______ என்பது கிராமப்புற பகுதிகளில் செயல்படும் முக்கிய உந்துக் காரணியாகும்.
Q47Class 10 · Climate and Natural Vegetation of India
The Sundarbans, the largest tidal forest, is found in the delta of the Ganga-Brahmaputra in _______.
உலகின் மிகப் பெரிய சதுப்பு நிலக் காடுகளான சுந்தரவனக் காடுகள் கங்கை-பிரம்மபுத்திரா டெல்டாவில் _______ இல் உள்ளன.
Q48Class 9 · Biosphere
_______ is a system of interlocking and interdependent food chains.
ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சிக்கலான உணவுச் சங்கிலி அமைப்பினை _______ என அழைக்கின்றோம்.
Q49
Consider the following statements about India's islands:
1. The Andaman and Nicobar group consists of 572 islands in the Bay of Bengal.
2. Lakshadweep is a group of coral islands whose administrative capital is Kavaratti.
3. The Eight Degree Channel separates the Andaman group from the Nicobar group.
Which of the statements is/are correct?
இந்தியத் தீவுகள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. வங்காள விரிகுடாவில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுக்கூட்டத்தில் 572 தீவுகள் உள்ளன.
2. இலட்சத்தீவுகள் பவளத் தீவுகளாகும்; இதன் நிர்வாகத் தலைநகரம் கவரட்டி.
3. 8° கால்வாய் அந்தமான் தீவுகளை நிக்கோபார் தீவுகளிலிருந்து பிரிக்கிறது.
இவற்றுள் சரியானது / சரியானவை எது / எவை?
Q50Class 9 · Man and Environment
All external influences and factors that affect the growth and development of living organisms is _____________.
வாழும் உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைப் பாதிக்கக்கூடிய காரணிகள் மற்றும் அனைத்து வெளிப்புறச் செல்வாக்குகளை _______ என்கிறோம்.