TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல் — பயிற்சித் தொகுப்பு 3

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: புவியியல் — 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q18ஆம் வகுப்பு · இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
திறன் கொண்ட மக்கள் வளர்ந்த நாடுகளுக்குச் செல்வதால் பூர்வீகப் பகுதிகள் பின்தங்கிய நிலையை அடைவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
The backwardness of source regions caused by the migration of skilled people to developed countries is called
Q26ஆம் வகுப்பு · பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்
சென்னை மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்திய 2015 வெள்ளம் எந்த மாதங்களில் ஏற்பட்டது?
The devastating floods that hit Chennai and other parts of Tamil Nadu in 2015 occurred in
Q310ஆம் வகுப்பு · இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
பாக் நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா _______ ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது.
The Palk Strait and Gulf of Mannar separates India from _______.
Q48ஆம் வகுப்பு · பாறை மற்றும் மண்
_______ மண் தினைப் பயிர்கள் விளைவிப்பதற்கு ஏற்றதாகும்.
_______ soil is highly suitable for millets cultivation.
Q59ஆம் வகுப்பு · வளிமண்டலம்
வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு நீரானது மாறுகின்ற செயல்பாட்டினை _______ என்று அழைக்கிறோம்.
The process of change of state of water from gaseous to liquid state is called _______.
Q69ஆம் வகுப்பு · நீர்க்கோளம்
கடலடிப் பள்ளம் / அகழிகள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க:
1. பெருங்கடலின் மிக ஆழமான பகுதி அகழி ஆகும்.
2. படிவுகள் இல்லாததால் பெரும்பாலான அகழிகள் வன்சரிவுடன் 'V' வடிவத்தில் காணப்படுகின்றன.
3. பெரும்பாலும் வலிமையான நில அதிர்வுகளின் நிலநடுக்க மேல்மையப்புள்ளி இங்குக் காணப்படுகிறது.
4. ஆறுகள் கொண்டு வந்த களிமண், மணல், வண்டல்களின் அடர்ந்த படிவுகளால் இவை மூடப்பட்டுள்ளன.
இவற்றுள் சரியானவை எவை?
Consider the following statements about oceanic deeps (trenches):
1. They are the deepest parts of the oceans.
2. As they are sediment free, most trenches are V-shaped with steep sides.
3. The epicentres of great earthquakes are found in the trenches.
4. They are covered by a thick layer of clay, silt and sand brought by rivers.
Which of these are correct?
Q76ஆம் வகுப்பு · புவி மாதிரி
ஒருவர் பன்னாட்டு தேதிக்கோட்டை மேற்கிலிருந்து கிழக்காகக் கடந்தால் என்ன நிகழும்?
What happens when a person crosses the International Date Line from the West to the East?
Q89ஆம் வகுப்பு · நீர்க்கோளம்
பொருத்துக:
1. மரியானா அகழி - A. ஜப்பான் கடற்கரையோரம்
2. கிரேட் பேரியர் ரீப் - B. ஆஸ்திரேலியா
3. உயர் ஓதம் - C. பசிபிக் பெருங்கடலின் ஆழமான பகுதி
4. குரோஷியோ நீரோட்டம் - D. அமாவாசை மற்றும் முழு நிலவு நாள்
Match the following:
1. Mariana trench - A. Along the coast of Japan
2. Great Barrier Reef - B. Australia
3. Spring tides - C. Deepest point in the Pacific
4. Kuroshio Current - D. On full and new moon days
Q98ஆம் வகுப்பு · தொழிலகங்கள்
வங்கித் துறை என்பது ________ பொருளாதார நடவடிக்கையாகும்.
Banking is a ________ economic activity.
Q109ஆம் வகுப்பு · நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்
வறண்ட பிரதேசத்தில் சுற்றியுள்ள பகுதியைவிடத் தனித்து உயர்ந்து காணப்படும் ஆஸ்திரேலியாவின் உலுரு அல்லது எய்ர்ஸ் பாறை _______க்கு எடுத்துக்காட்டு.
Uluru or Ayers Rock in Australia, an isolated residual hill rising abruptly from its surroundings in an arid region, is an example of _______.
Q119ஆம் வகுப்பு · நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்
இயற்கைக் காரணிகளால் நிலம் சமப்படுத்தப்படுதலை _______ என்று அழைக்கின்றோம்.
The process of levelling up of land by means of natural agents is called _______.
Q1210ஆம் வகுப்பு · தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்
தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் காடுகளைக் கொண்ட மாவட்டம் ________
The district which has the largest forest cover in Tamil Nadu is
Q138ஆம் வகுப்பு · இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
நவீன காலத்தில் நகர்ப்புற வளர்ச்சி ________ வளர்ச்சியால் அதிகரிக்கிறது.
In modern time urban growth was accelerated by the development of ________.
Q147ஆம் வகுப்பு · நிலத்தோற்றங்கள்
கடல் அலை அரிப்பால் நிலத்தோற்றங்கள் உருவாகும் வரிசையைத் தேர்ந்தெடுக்கவும்.
1. கடல் தூண்
2. கடற்குகை
3. கடல் வளைவு
4. கடல் ஓங்கலில் விரிசல்கள்
Arrange the coastal landforms in the order in which wave erosion forms them.
1. Sea stack
2. Sea cave
3. Sea arch
4. Cracks in a sea cliff
Q158ஆம் வகுப்பு · நீரியல் சுழற்சி
நீரியலை அளக்க உதவும் அலகுகளில் சரியாகப் பொருந்தியுள்ளது எது?
Which of the following units of measurement in hydrology is correctly paired?
Q169ஆம் வகுப்பு · வளிமண்டலம்
கோடைக்கால மதிய வேளையில் கடலிலிருந்து தமிழ்நாட்டின் ஒரு கடலோர நகரை நோக்கிக் குளிர்ந்த காற்று வீசி வெப்பத்தைக் குறைக்கிறது. இக்காற்று _______ எனப்படும்.
On a summer afternoon, a cool wind blows from the ocean towards a coastal town in Tamil Nadu and lowers its temperature. This wind is called the _______.
Q178ஆம் வகுப்பு · பாறை மற்றும் மண்
பொருத்துக:
A. கிரானைட் - 1. அடிப்பாறை
B. மண் அடுக்கு - 2. அடியாழப் பாறைகள்
C. பாரன் தீவு - 3. பட்டைப் பயிரிடல் வேளாண்மை
D. மண் வளப்பாதுகாப்பு - 4. செயல்படும் எரிமலை
Match the following and choose the correct code:
A. Granite - 1. Bed rock
B. Soil layer - 2. Plutonic rock
C. Barren island - 3. Strip farming
D. Soil conservation - 4. Active volcano
Q186ஆம் வகுப்பு · புவி மாதிரி
உலகில் முதன்முதலாகப் புவி மாதிரியை உருவாக்கியவர்கள்
The first globe was created by
Q198ஆம் வகுப்பு · இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
13ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் காணப்பட்ட முக்கிய நகரங்களாகப் பாடத்தில் குறிப்பிடப்படாதது எது?
Which of the following was NOT among the important cities of Europe at the end of the thirteenth century, as listed in the lesson?
Q206ஆம் வகுப்பு · பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்
நிலநடுக்க மையத்திலிருந்து செங்குத்தாகப் புவிப்பரப்பில் காணப்படும் பகுதி
The vertical point on the earth's surface from the focus of an earthquake is called the
Q219ஆம் வகுப்பு · நீர்க்கோளம்
பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நீரியல் சுழற்சியின் மூன்று முக்கியச் செயல்பாடுகளில் இடம்பெறாதது எது?
Which one of the following is NOT one of the three major processes of the hydrological cycle named in the lesson?
Q228ஆம் வகுப்பு · பாறை மற்றும் மண்
'புவியின் தோல்' என்று அழைக்கப்படுவது _______.
The "skin of the earth" is _______.
Q238ஆம் வகுப்பு · பாறை மற்றும் மண்
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து தவறான விடையைத் தேர்வு செய்க.
Choose the incorrect statement from the following.
Q247ஆம் வகுப்பு · நிலத்தோற்றங்கள்
ஆறு, ஏரியில் அல்லது கடலில் சேரும் இடம் ____________ எனப்படுகிறது.
The place where the river joins a lake or a sea is known as ____________.
Q256ஆம் வகுப்பு · புவி மாதிரி
இந்திய திட்டநேரம் 82½° கிழக்கு தீர்க்கக்கோட்டை அடிப்படையாகக் கொண்டது. கிரீன்விச் திட்டநேரத்திற்கும் இந்திய திட்டநேரத்திற்கும் உள்ள நேர இடைவெளி எவ்வளவு?
Indian Standard Time is based on the 82½° E meridian. What is the difference in time between GMT and IST?
Q267ஆம் வகுப்பு · புவியின் உள்ளமைப்பு
சுமார் 1000 ஆண்டுகளாக வெடிப்பதை நிறுத்திவிட்ட எரிமலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A volcano that has not erupted in the past 1000 years is often listed as
Q276ஆம் வகுப்பு · பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்
சுனாமியின்போது பின்வருவனவற்றுள் பாதுகாப்பற்ற செயல் எது?
Which one of the following is NOT a safe practice during a tsunami?
Q288ஆம் வகுப்பு · வானிலை மற்றும் காலநிலை
சம அளவுக் கோடுகளை அவை இணைப்பவற்றுடன் பொருத்துக:
1. ஐசோக்ரைம் - A. சம சூரிய வெளிச்சக் கோடு
2. ஐசோஹெல் - B. சம காற்றழுத்தக் கோடு
3. ஐசெல்லோபார் - C. சராசரி சமவெப்பநிலைக்கோடு
4. ஐசோபார் - D. சம காற்றழுத்த மாறுபாட்டுக் கோடு
Match the isolines with what they join and choose the correct code:
1. Isocryme - A. Equal sunshine
2. Isohel - B. Equal atmospheric pressure
3. Isallobar - C. Equal lowest mean temperature for a specified period
4. Isobar - D. Equal pressure tendency over a given time
Q299ஆம் வகுப்பு · நீர்க்கோளம்
உயர் அட்சப் பகுதிகளிலிருந்து (மிதவெப்ப மண்டலம், துருவ மண்டலம்) தாழ் அட்சப் பகுதிகளை (வெப்ப மண்டலம்) நோக்கி நகரும் நீரோட்டம் குளிர் நீரோட்டம் ஆகும். கீழ்க்காண்பவற்றுள் குளிர் நீரோட்டம் எது?
A current that flows from the high latitudes (temperate and polar zones) towards the low latitudes (tropical zone) is a cold current. Which of the following is such a current?
Q309ஆம் வகுப்பு · நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்
வெப்பம் மற்றும் குளிர்ச்சியின் மாறுபாட்டால் உருண்டையான பாறைகளின் மேற்பரப்பு வெங்காயத் தோல் போல அடுக்கடுக்காக உரிக்கப்படுகிறது. இந்த இயற்சிதைவு _______ எனப்படும்.
Alternate heating and cooling makes rounded rock surfaces peel off layer by layer like an onion. This type of physical weathering is called _______.
Q316ஆம் வகுப்பு · வளங்கள்
வாக்கியம்: மனிதன் விவசாயம் செய்ய தீர்மானித்தான்.
புரிதல் 1: உணவு சேகரித்து வந்த மனிதனுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது.
புரிதல் 2: மனிதன் சேகரித்த உணவு ஊட்டமிக்கதாக இல்லை.
சரியான விடையைத் தேர்ந்தெடு.
Statement: Man switched over to agriculture.
Inference 1: Food gatherers experienced scarcity of food.
Inference 2: Food gathered was not nutritious.
Now choose the right answer.
Q329ஆம் வகுப்பு · நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்
சுண்ணாம்புப் பாறை நிலத்தோற்றங்கள் உருவாவதற்குக் காரணம் _______.
Karst topography is formed due to the action of _______.
Q3310ஆம் வகுப்பு · இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
விருத்தகங்கா என அழைக்கப்படும் தீபகற்ப இந்தியாவின் மிக நீளமான ஆறு _______.
The longest Peninsular river, also called Vridha Ganga, is the _______.
Q347ஆம் வகுப்பு · வளங்கள்
வெட்டியெடுக்கப்படும் இரும்புத்தாதுவில் எத்தனை சதவீதம் எஃகு தயாரிக்கப் பயன்படுகிறது?
What percentage of the iron ore extracted is used to make steel?
Q3510ஆம் வகுப்பு · இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்
யுனெஸ்கோவின் (UNESCO) உயிர்க்கோளப் பாதுகாப்பு பெட்டகத்தின் ஓர் அங்கமாக இல்லாதது _______.
_______ is not a part of the world network biosphere reserves of UNESCO.
Q366ஆம் வகுப்பு · புவி மாதிரி
0° முதல் 180° கிழக்கு தீர்க்கக்கோடு வரை காணப்படும் புவிப் பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது.
The area found between 0° and 180° E lines of longitude is called
Q377ஆம் வகுப்பு · வளங்கள்
கூற்று: காற்றாற்றல் ஒரு தூய்மையான ஆற்றல்.
காரணம்: காற்று விசையாழிகள் எந்த உமிழ்வையும் உற்பத்தி செய்யாது.
Assertion (A): Wind power is clean energy.
Reason (R): Wind turbines do not produce any emissions.
Q38
பிரம்மபுத்திரா ஆறு பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. இது திபெத்தில் சாங்போ என அழைக்கப்படுகிறது.
2. இது அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள திகாங் குறுகிய பள்ளத்தாக்கு வழியாக இந்தியாவிற்குள் நுழைகிறது.
3. இது வங்காளதேசத்தில் பத்மா என அழைக்கப்படுகிறது.
இவற்றுள் சரியானது / சரியானவை எது / எவை?
Consider the following statements about the Brahmaputra:
1. It is known as the Tsangpo in Tibet.
2. It enters India through the Dihang gorge in Arunachal Pradesh.
3. It is known as the Padma in Bangladesh.
Which of the statements is/are correct?
Q397ஆம் வகுப்பு · நிலத்தோற்றங்கள்
உலகின் மிக நீண்ட கடற்கரை ____________ ஆகும்.
The longest beach in the world is ____________.
Q406ஆம் வகுப்பு · புவி மாதிரி
ஒரு நாளுக்கு எத்தனை நிமிடங்கள்?
A day has
Q417ஆம் வகுப்பு · புவியின் உள்ளமைப்பு
தவறாகப் பொருந்தியுள்ள இணை எது?
Which of the following pairs is wrongly matched?
Q429ஆம் வகுப்பு · மனிதனும் சுற்றுச் சூழலும்
மக்கள்தொகை பற்றிய புள்ளியியல் விவரக் கல்வி _______ ஆகும்.
The statistical study of human population is ___________.
Q437ஆம் வகுப்பு · மக்கள் தொகையும், குடியிருப்புகளும்
நீர் நிலைக் குடியிருப்புகள் காணப்படும் இடம்
A wet point settlement is located
Q449ஆம் வகுப்பு · மனிதனும் சுற்றுச் சூழலும்
கூற்று (A): மூன்றாம் நிலைத் தொழிலில், பொருள்கள் நேரடியாக உற்பத்தி செய்யப்படாமல் உற்பத்தி செய்வதற்கான செயல்முறைகளில் உறுதுணையாக உள்ளது.
காரணம் (R): மூன்றாம் நிலைத்தொழிலில் ஈடுபடும் மக்கள் முழுமையாக சுற்றுச் சூழலுக்குச் சாதகமாகச் செயல்படுகிறார்கள்.
Assertion (A): In tertiary activities, instead of producing goods by themselves, they are in the process of production.
Reason (R): People in Tertiary activities are purely eco-friendly.
Q458ஆம் வகுப்பு · இடர்கள்
இடர்கள் தோன்றுவதன் அடிப்படையில் இடர்களை _______ வகைகளாகப் பிரிக்கலாம்.
On the basis of origin, hazard can be grouped into _______ categories.
Q468ஆம் வகுப்பு · இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
______ என்பது கிராமப்புற பகுதிகளில் செயல்படும் முக்கிய உந்துக் காரணியாகும்.
______ is the major push factor operating in rural areas.
Q4710ஆம் வகுப்பு · இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்
உலகின் மிகப் பெரிய சதுப்பு நிலக் காடுகளான சுந்தரவனக் காடுகள் கங்கை-பிரம்மபுத்திரா டெல்டாவில் _______ இல் உள்ளன.
The Sundarbans, the largest tidal forest, is found in the delta of the Ganga-Brahmaputra in _______.
Q489ஆம் வகுப்பு · உயிர்க்கோளம்
ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சிக்கலான உணவுச் சங்கிலி அமைப்பினை _______ என அழைக்கின்றோம்.
_______ is a system of interlocking and interdependent food chains.
Q49
இந்தியத் தீவுகள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. வங்காள விரிகுடாவில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுக்கூட்டத்தில் 572 தீவுகள் உள்ளன.
2. இலட்சத்தீவுகள் பவளத் தீவுகளாகும்; இதன் நிர்வாகத் தலைநகரம் கவரட்டி.
3. 8° கால்வாய் அந்தமான் தீவுகளை நிக்கோபார் தீவுகளிலிருந்து பிரிக்கிறது.
இவற்றுள் சரியானது / சரியானவை எது / எவை?
Consider the following statements about India's islands:
1. The Andaman and Nicobar group consists of 572 islands in the Bay of Bengal.
2. Lakshadweep is a group of coral islands whose administrative capital is Kavaratti.
3. The Eight Degree Channel separates the Andaman group from the Nicobar group.
Which of the statements is/are correct?
Q509ஆம் வகுப்பு · மனிதனும் சுற்றுச் சூழலும்
வாழும் உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைப் பாதிக்கக்கூடிய காரணிகள் மற்றும் அனைத்து வெளிப்புறச் செல்வாக்குகளை _______ என்கிறோம்.
All external influences and factors that affect the growth and development of living organisms is _____________.
அடுத்த தொகுப்பு → ← திரும்ப