TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல் — பயிற்சித் தொகுப்பு 4

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: புவியியல் — 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q19ஆம் வகுப்பு · நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்
பின்வருவனவற்றுள் புவியின் உயிருள்ள கோளம் எது?
Which of the following is the biotic sphere of the Earth?
Q28ஆம் வகுப்பு · நீரியல் சுழற்சி
நீர் கடலிலிருந்து வளிமண்டலத்திற்கும், வளிமண்டலத்திலிருந்து நிலத்திற்கும், மீண்டும் நிலத்திலிருந்து கடலுக்கும் செல்லும் முறைக்கு _______ என்று பெயர்.
The process in which the water moves between the oceans, atmosphere and land is called
Q38ஆம் வகுப்பு · வானிலை மற்றும் காலநிலை
காற்றழுத்த மண்டலங்கள் பற்றிய கூற்றுகளைக் கவனி:
1. குறைவான காற்றழுத்த மண்டலம் வானிலை வரைபடத்தில் 'L' என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது; இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், சூறாவளி என்றும் அழைக்கப்படுகிறது.
2. அதிக அழுத்த மண்டலம் மேக மூட்டத்தையும், காற்றையும், மழைப்பொழிவையும் உருவாக்குகிறது.
3. அதிக அழுத்த மண்டலம் எதிர் சூறாவளி என்று அழைக்கப்படுகிறது.
மேற்கண்டவற்றில் சரியானவை எவை?
Consider the following statements about pressure systems:
1. A low-pressure system is marked 'L' on a weather map and is also called a depression or cyclone.
2. High pressure leads to cloudiness, wind and precipitation.
3. High-pressure systems are called anticyclones.
Which of the statements given above are correct?
Q410ஆம் வகுப்பு · தமிழ்நாடு – மானுடப் புவியியல்
தமிழ்நாட்டிலுள்ள பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை ________
Number of major and minor ports in Tamil Nadu are
Q59ஆம் வகுப்பு · நீர்க்கோளம்
கடலடி மலைத்தொடர் உருவாகக் காரணம் _______.
The oceanic ridge comes into existence due to _______.
Q610ஆம் வகுப்பு · தமிழ்நாடு – மானுடப் புவியியல்
தேயிலை பயிரிடும் பரப்பளவு மற்றும் உற்பத்தியில் தமிழ்நாடு எந்த மாநிலத்திற்கு அடுத்து இரண்டாமிடம் வகிக்கிறது?
In the area and production of tea, Tamil Nadu ranks second in India next to
Q710ஆம் வகுப்பு · இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்
இந்திய அரசு ஏற்படுத்தியுள்ள உயிர்க்கோளக் காப்பகங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
How many Biosphere Reserves has the Indian government established?
Q87ஆம் வகுப்பு · வளங்கள்
உருவாகும் விதத்தின் அடிப்படையில், நிலக்கரி மற்றும் பெட்ரோலியம் போன்ற புதை படிம எரிபொருள்கள் எவ்வகையில் அடங்கும்?
On the basis of origin, fossil fuels such as coal and petroleum are included under
Q96ஆம் வகுப்பு · வளங்கள்
பொருத்துக: குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி
Match the following: Reduce, Reuse, Recycle
Q107ஆம் வகுப்பு · இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்
கஜா புயல் குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. இது வேதாரண்யம் மற்றும் நாகப்பட்டினத்தைச் சுற்றி கரையைக் கடந்தது.
2. இது 2018ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி கரையைக் கடந்தது.
3. இதன் காற்றின் வேகம் சுமார் 220 கி.மீ. ஆக இருந்தது.
மேற்கண்டவற்றில் சரியானது / சரியானவை எது / எவை?
Consider the following statements about cyclone Gaja:
1. It crossed the coast around Vedaranyam and Nagapattinam.
2. It crossed the coast on 10 November 2018.
3. Its wind speed gusted at around 220 km per hour.
Which of the statements given above is/are correct?
Q119ஆம் வகுப்பு · நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்
கண்ட மேலோடு சியால் (Sial) என்று அழைக்கப்படுவதற்குக் காரணம், அதில் அதிகம் காணப்படுபவை
The continental crust is called SIAL because it is made up mainly of
Q128ஆம் வகுப்பு · வானிலை மற்றும் காலநிலை
கடகரேகைக்கும் மகரரேகைக்கும் இடைப்பட்ட வெப்ப மண்டலம் எது?
Which heat zone lies between the Tropic of Cancer and the Tropic of Capricorn?
Q138ஆம் வகுப்பு · பாறை மற்றும் மண்
_______ 'முதன்மைப் பாறை' என்று அழைக்கப்படுகிறது.
_______ is known as the primary rocks.
Q148ஆம் வகுப்பு · தொழிலகங்கள்
தொழிற்சாலையை நிறுவ நிலம் ஒதுக்கீடு செய்வதில் அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிப்பதற்குப் பாடத்தில் கூறப்படாத காரணம் எது?
Which of the following is NOT a reason given in the lesson for the government restricting the allocation of land for industries?
Q157ஆம் வகுப்பு · வளங்கள்
உலகின் பாக்ஸைட் தாது படிவுகளில் நான்கில் ஒரு பங்கு காணப்படும் நாடு
One fourth of the world's bauxite deposits are found in
Q169ஆம் வகுப்பு · நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்
புவியின் திடமான தன்மைகொண்ட மேல்புற அடுக்கை _______ என்று அழைக்கின்றோம்.
_______ is the rigid outer layer of the Earth.
Q176ஆம் வகுப்பு · புவி மாதிரி
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க:
1. புவி கோள வடிவமாகக் காணப்படுகிறது.
2. புவியின் வடிவம், ஜியாய்டு என அழைக்கப்படுகிறது.
3. புவி தட்டையான வடிவத்தில் உள்ளது.
சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
Examine the following statements:
1. The Earth is spherical in shape.
2. The shape of the Earth is called a geoid.
3. The Earth is flat.
Choose the correct answer.
Q188ஆம் வகுப்பு · இடர்கள்
சுனாமி என்ற சொல் __________ மொழியிலிருந்து பெறப்பட்டது.
The word Tsunami is derived from __________ language.
Q199ஆம் வகுப்பு · வளிமண்டலம்
கோள் காற்றுகளை அவை வீசும் அழுத்த மண்டலங்களுடன் பொருத்துக:
1. வியாபாரக் காற்றுகள் - A. துருவ உயர் அழுத்தத்திலிருந்து துணை துருவ தாழ்வழுத்தம்
2. மேலைக்காற்றுகள் - B. துணை வெப்பமண்டல உயர் அழுத்தத்திலிருந்து நிலநடுக்கோட்டு தாழ்வழுத்தம்
3. துருவ கீழைக்காற்றுகள் - C. துணை வெப்பமண்டல உயர் அழுத்தத்திலிருந்து துணை துருவ தாழ்வழுத்தம்
Match the planetary winds with the pressure belts between which they blow:
1. Trade winds - A. Polar high to subpolar low
2. Westerlies - B. Subtropical high to equatorial low
3. Polar easterlies - C. Subtropical high to subpolar low
Q208ஆம் வகுப்பு · இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
ஒரு நபர் சொந்த நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு இடம் பெயர்தல் ______ எனப்படுகிறது.
A person moves from his own country to another country is known as ______.
Q219ஆம் வகுப்பு · வளிமண்டலம்
பருவக்காற்று என்பது _______.
The Monsoons are _______.
Q228ஆம் வகுப்பு · வானிலை மற்றும் காலநிலை
கடல் மட்டத்தில் உள்ள நிலையான காற்றழுத்தத்தின் அளவு
The standard air pressure at sea level is
Q2310ஆம் வகுப்பு · இந்தியா – வேளாண்மை
இந்தியாவின் சர்க்கரைக் கிண்ணம் எனப்படும் மாநிலங்கள்
Which states are known as the sugar bowl of India?
Q249ஆம் வகுப்பு · நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்
கூற்று: சுண்ணாம்புப் பாறை பகுதிகளில் நிலத்தடி நீர் குறைவாக இருக்கும்.
காரணம்: நீர் சுண்ணாம்புப் பாறையில் உட்புகாது.
Statement: Limestone regions have less underground water.
Reason: Water does not percolate through limestone.
Q257ஆம் வகுப்பு · நிலத்தோற்றங்கள்
ஆற்று வளைவு (Meander) என்ற சொல் மியாண்டர் ஆற்றின் பெயரிலிருந்து வந்தது. அந்த ஆறு பாயும் பகுதி
The term 'Meander' has been named after the Meander River, which flows through
Q268ஆம் வகுப்பு · பாறை மற்றும் மண்
விரைவாகக் குளிர்வதால் மெல்லிழைகள் கொண்ட, இந்தியாவின் வடமேற்கு தீபகற்பப் பகுதிகளில் காணப்படும் வெளிப்புறத் தீப்பாறை எது?
Which extrusive igneous rock, fine grained due to rapid solidification, is found in the north-western part of Peninsular India?
Q279ஆம் வகுப்பு · நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்
புவியின் கருவம் குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. இதில் நிக்கலும் இரும்பும் அதிகமாகக் காணப்படுவதால் இது நைஃப் (NIFE) எனப்படுகிறது.
2. உட்கருவம் திரவ நிலையிலும், வெளிக்கருவம் திடநிலையிலும் உள்ளன.
3. திட நிலையில் உள்ள உட்கருவத்தின் மேல் திரவ நிலையிலுள்ள வெளிக்கருவம் சுழலுவதால் காந்தப்புலம் உருவாகிறது.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
Consider the following statements about the core of the Earth:
1. It is composed mainly of nickel and iron, so it is called NIFE.
2. The inner core is liquid and the outer core is solid.
3. The liquid outer core spinning over the solid inner core generates the Earth's magnetic field.
Which of the statements given above is/are correct?
Q288ஆம் வகுப்பு · நீரியல் சுழற்சி
ஆலங்கட்டி மழை எந்த மேகங்களிலிருந்து இடியுடன் கூடிய மழையாக உருவாகிறது?
Hail forms only in which type of clouds, during thunderstorms?
Q2910ஆம் வகுப்பு · இந்தியா – வேளாண்மை
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
In which year was the Indian Council of Agricultural Research (ICAR) set up?
Q308ஆம் வகுப்பு · நீரியல் சுழற்சி
புவியின் நன்னீர் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளைக் கவனி:
1. 2.80% நன்னீரில் 2.20% புவியின் மேற்பரப்பில் உள்ளது.
2. மீதமுள்ள 0.60% நிலத்தடி நீராகக் கிடைக்கிறது.
3. மேற்பரப்பு நன்னீரின் பெரும்பகுதி ஏரிகளிலும் ஆறுகளிலும் உள்ளது.
மேற்கண்டவற்றுள் சரியான கூற்று/கூற்றுகள் எது/எவை?
Consider the following statements about fresh water on the earth:
1. Of the 2.80% fresh water, about 2.20% is surface water.
2. About 0.60% of the fresh water is groundwater.
3. Lakes and streams hold the largest part of surface water.
Which of the statements given above is/are correct?
Q318ஆம் வகுப்பு · தொழிலகங்கள்
பெரிய அளவிலான தொழிற்சாலையை நிறுவுவதற்குத் தேவையான மூலதனம் ________ ஆகும்.
Capital required for establishing a large scale industry is more than ________.
Q329ஆம் வகுப்பு · நிலவரைபடத் திறன்கள்
கூற்று (A): ஒரு நிலவரைபடத்தில் உள்ள வரைபடக் குறிப்புகள் வரைபடத்தில் உள்ள செய்திகளைப் புரிந்து கொள்ளப் பயன்படாது.
காரணம் (R): இது பொதுவாக நிலவரைபடத்தின் அடிப்பகுதியில் இடது அல்லது வலது புற ஓரத்தில் காணப்படும்.
Assertion (A): The legend of a map does not help us to understand the information in a map.
Reason (R): It is usually placed at the left or right corner at the bottom of the map.
Q337ஆம் வகுப்பு · மக்கள் தொகையும், குடியிருப்புகளும்
உலகின் முதல் மில்லியன் நகரம் எது?
Which is the first million city of the world?
Q348ஆம் வகுப்பு · இடர்கள்
பொருத்துக; சரியான விடையைத் தேர்ந்தெடு:
1. முதல்நிலை மாசுபடுத்திகள் - (i) தீவிரவாதம்
2. அபாயகர கழிவுகள் - (ii) சுனாமி
3. நில அதிர்வு - (iii) காலாவதியான மருந்துகள்
4. வானிலையியல் வறட்சி - (iv) சல்பர் ஆக்சைடுகள்
5. மனிதனால் உருவாக்கப்படும் இடர் - (v) மழைப் பொழிவு குறைதல்
Match the following and choose the correct code:
1. Primary pollutant - (i) Terrorism
2. Hazardous waste - (ii) Tsunami
3. Earthquake - (iii) Outdated drugs
4. Meteorological drought - (iv) Oxides of Sulphur
5. Human induced hazard - (v) Reduction in rainfall
Q358ஆம் வகுப்பு · இடர்கள்
இந்தியப் பெருங்கடலில் சுனாமி __________ ஆம் ஆண்டில் ஏற்பட்டது.
Tsunami in Indian Ocean took place in the year _________.
Q3610ஆம் வகுப்பு · தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்
கீழ்க்காண்பவற்றில் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமையாத கணவாய் எது?
Which of the following passes is not located in the Western Ghats of Tamil Nadu?
Q377ஆம் வகுப்பு · வளங்கள்
போர்ட்லேண்ட் சிமெண்ட் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
Portland cement is made from
Q389ஆம் வகுப்பு · நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்
நில அதிர்வலைகள் குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. முதன்மை அலைகள் மிக வேகமானவை; திட, திரவ, வாயுப்பொருட்கள் வழியாகப் பயணிக்கும்.
2. இரண்டாம் நிலை அலைகள் குறுக்கலைகள்; திடப்பொருட்கள் வழியாக மட்டுமே பயணிக்கும்.
3. மேற்பரப்பு அலைகள் மிக வேகமானவை; மிகக் குறைந்த அழிவை ஏற்படுத்துபவை.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
Consider the following statements about seismic waves:
1. P-waves are the fastest and pass through solids, liquids and gases.
2. S-waves are transverse waves that travel only through solids.
3. L-waves are the fastest and the least destructive waves.
Which of the statements given above is/are correct?
Q3910ஆம் வகுப்பு · இந்தியா – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்
"இந்தியாவின் மின்னியல் தலைநகரம்" என்று அழைக்கப்படும் நகரம்
Which city is called the "Electronic Capital of India"?
Q4010ஆம் வகுப்பு · தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்
தமிழ்நாட்டின் அட்சப் பரவல் ________ முதல் ________ வரை உள்ளது.
The latitudinal extent of Tamil Nadu is
Q416ஆம் வகுப்பு · பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்
அதிக மழைப் பொழிவின் போது ஆறு மணி நேரத்திற்குள் ஏற்படும் வெள்ளப்பெருக்கு
Floods that occur within six hours during heavy rainfall are called
Q427ஆம் வகுப்பு · புவியின் உள்ளமைப்பு
பொருந்தாததைக் கண்டறிக.
Find the odd one out.
Q438ஆம் வகுப்பு · இடர்கள்
செர்னோபில் அணு விபத்து _______ ஆண்டில் நடைபெற்றது.
Chernobyl nuclear accident took place in _______ year.
Q449ஆம் வகுப்பு · நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்
ஒரு முனை நிலத்தோடு இணைந்தும் மறு முனை கடலை நோக்கி நீண்டும் காணப்படும், ஆந்திராவின் காக்கிநாடாவில் உள்ளது போன்ற மணல் திட்டு _______ எனப்படும்.
A ridge of sediment attached to the land at one end and ending in open water at the other, such as the one at Kakinada, is called a _______.
Q4510ஆம் வகுப்பு · இந்தியா – வேளாண்மை
இந்தியாவின் உயரமான புவிஈர்ப்பு அணை __________.
_________ is the highest gravity dam in India.
Q467ஆம் வகுப்பு · புவியின் உள்ளமைப்பு
பொருந்தாததைக் கண்டறிக.
Find the odd one out.
Q47
பாரிஸ் ஒப்பந்தம் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. உலக மொத்த உமிழ்வில் 55% பங்கு வகிக்கும் 55 நாடுகள் ஒப்புறுதி அளித்த பின்பே இது நடைமுறைக்கு வரும் என வரையறுக்கப்பட்டது.
2. இது 2016 நவம்பர் 4 அன்று நடைமுறைக்கு வந்தது.
3. இது 2020க்கு முந்தைய காலநிலைச் செயல்பாடுகளுக்கு உரியது; அக்காலத்திற்குக் கியோட்டோ நெறிமுறைக்குப் பதிலாக வந்தது.
இவற்றுள் சரியானது / சரியானவை எது / எவை?
Consider the following statements about the Paris Agreement:
1. It was to come into force once 55 countries accounting for 55% of total global emissions ratified it.
2. It came into force on 4 November 2016.
3. It pertains to pre-2020 climate actions and replaced the Kyoto Protocol for that period.
Which of the statements is/are correct?
Q487ஆம் வகுப்பு · வளங்கள்
மனிதனால் முதலில் அறியப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகங்களில் ஒன்று ____________
Which is one of the first metals known and used by man?
Q499ஆம் வகுப்பு · நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்
பொருந்தாததைத் தேர்ந்தெடு.
Choose the odd one out.
Q5010ஆம் வகுப்பு · இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்
1918இல் ஹென்றி பிக்யூர் அலகாபாத்திலிருந்து கடிதங்களைக் கொண்டு சென்ற இடம்
Air transport in India began in 1918 when Henry Piquet carried mail from Allahabad to
அடுத்த தொகுப்பு → ← திரும்ப