TN Online TestSamacheer Kalvi practice

Geography of India and Tamil Nadu — Practice Set 4

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: Geography carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

Q1Class 9 · Lithosphere - I Endogenetic Processes
Which of the following is the biotic sphere of the Earth?
பின்வருவனவற்றுள் புவியின் உயிருள்ள கோளம் எது?
Q2Class 8 · Hydrological Cycle
The process in which the water moves between the oceans, atmosphere and land is called
நீர் கடலிலிருந்து வளிமண்டலத்திற்கும், வளிமண்டலத்திலிருந்து நிலத்திற்கும், மீண்டும் நிலத்திலிருந்து கடலுக்கும் செல்லும் முறைக்கு _______ என்று பெயர்.
Q3Class 8 · Weather and Climate
Consider the following statements about pressure systems:
1. A low-pressure system is marked 'L' on a weather map and is also called a depression or cyclone.
2. High pressure leads to cloudiness, wind and precipitation.
3. High-pressure systems are called anticyclones.
Which of the statements given above are correct?
காற்றழுத்த மண்டலங்கள் பற்றிய கூற்றுகளைக் கவனி:
1. குறைவான காற்றழுத்த மண்டலம் வானிலை வரைபடத்தில் 'L' என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது; இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், சூறாவளி என்றும் அழைக்கப்படுகிறது.
2. அதிக அழுத்த மண்டலம் மேக மூட்டத்தையும், காற்றையும், மழைப்பொழிவையும் உருவாக்குகிறது.
3. அதிக அழுத்த மண்டலம் எதிர் சூறாவளி என்று அழைக்கப்படுகிறது.
மேற்கண்டவற்றில் சரியானவை எவை?
Q4Class 10 · Human Geography of Tamil Nadu
Number of major and minor ports in Tamil Nadu are
தமிழ்நாட்டிலுள்ள பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை ________
Q5Class 9 · Hydrosphere
The oceanic ridge comes into existence due to _______.
கடலடி மலைத்தொடர் உருவாகக் காரணம் _______.
Q6Class 10 · Human Geography of Tamil Nadu
In the area and production of tea, Tamil Nadu ranks second in India next to
தேயிலை பயிரிடும் பரப்பளவு மற்றும் உற்பத்தியில் தமிழ்நாடு எந்த மாநிலத்திற்கு அடுத்து இரண்டாமிடம் வகிக்கிறது?
Q7Class 10 · Climate and Natural Vegetation of India
How many Biosphere Reserves has the Indian government established?
இந்திய அரசு ஏற்படுத்தியுள்ள உயிர்க்கோளக் காப்பகங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q8Class 7 · Resources
On the basis of origin, fossil fuels such as coal and petroleum are included under
உருவாகும் விதத்தின் அடிப்படையில், நிலக்கரி மற்றும் பெட்ரோலியம் போன்ற புதை படிம எரிபொருள்கள் எவ்வகையில் அடங்கும்?
Q9Class 6 · Resources
Match the following: Reduce, Reuse, Recycle
பொருத்துக: குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி
Q10Class 7 · Natural Hazards - Understanding of Disaster Management in Practice
Consider the following statements about cyclone Gaja:
1. It crossed the coast around Vedaranyam and Nagapattinam.
2. It crossed the coast on 10 November 2018.
3. Its wind speed gusted at around 220 km per hour.
Which of the statements given above is/are correct?
கஜா புயல் குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. இது வேதாரண்யம் மற்றும் நாகப்பட்டினத்தைச் சுற்றி கரையைக் கடந்தது.
2. இது 2018ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி கரையைக் கடந்தது.
3. இதன் காற்றின் வேகம் சுமார் 220 கி.மீ. ஆக இருந்தது.
மேற்கண்டவற்றில் சரியானது / சரியானவை எது / எவை?
Q11Class 9 · Lithosphere - I Endogenetic Processes
The continental crust is called SIAL because it is made up mainly of
கண்ட மேலோடு சியால் (Sial) என்று அழைக்கப்படுவதற்குக் காரணம், அதில் அதிகம் காணப்படுபவை
Q12Class 8 · Weather and Climate
Which heat zone lies between the Tropic of Cancer and the Tropic of Capricorn?
கடகரேகைக்கும் மகரரேகைக்கும் இடைப்பட்ட வெப்ப மண்டலம் எது?
Q13Class 8 · Rocks and Soils
_______ is known as the primary rocks.
_______ 'முதன்மைப் பாறை' என்று அழைக்கப்படுகிறது.
Q14Class 8 · Industries
Which of the following is NOT a reason given in the lesson for the government restricting the allocation of land for industries?
தொழிற்சாலையை நிறுவ நிலம் ஒதுக்கீடு செய்வதில் அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிப்பதற்குப் பாடத்தில் கூறப்படாத காரணம் எது?
Q15Class 7 · Resources
One fourth of the world's bauxite deposits are found in
உலகின் பாக்ஸைட் தாது படிவுகளில் நான்கில் ஒரு பங்கு காணப்படும் நாடு
Q16Class 9 · Lithosphere - I Endogenetic Processes
_______ is the rigid outer layer of the Earth.
புவியின் திடமான தன்மைகொண்ட மேல்புற அடுக்கை _______ என்று அழைக்கின்றோம்.
Q17Class 6 · Globe
Examine the following statements:
1. The Earth is spherical in shape.
2. The shape of the Earth is called a geoid.
3. The Earth is flat.
Choose the correct answer.
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க:
1. புவி கோள வடிவமாகக் காணப்படுகிறது.
2. புவியின் வடிவம், ஜியாய்டு என அழைக்கப்படுகிறது.
3. புவி தட்டையான வடிவத்தில் உள்ளது.
சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
Q18Class 8 · Hazards
The word Tsunami is derived from __________ language.
சுனாமி என்ற சொல் __________ மொழியிலிருந்து பெறப்பட்டது.
Q19Class 9 · Atmosphere
Match the planetary winds with the pressure belts between which they blow:
1. Trade winds - A. Polar high to subpolar low
2. Westerlies - B. Subtropical high to equatorial low
3. Polar easterlies - C. Subtropical high to subpolar low
கோள் காற்றுகளை அவை வீசும் அழுத்த மண்டலங்களுடன் பொருத்துக:
1. வியாபாரக் காற்றுகள் - A. துருவ உயர் அழுத்தத்திலிருந்து துணை துருவ தாழ்வழுத்தம்
2. மேலைக்காற்றுகள் - B. துணை வெப்பமண்டல உயர் அழுத்தத்திலிருந்து நிலநடுக்கோட்டு தாழ்வழுத்தம்
3. துருவ கீழைக்காற்றுகள் - C. துணை வெப்பமண்டல உயர் அழுத்தத்திலிருந்து துணை துருவ தாழ்வழுத்தம்
Q20Class 8 · Migration and Urbanisation
A person moves from his own country to another country is known as ______.
ஒரு நபர் சொந்த நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு இடம் பெயர்தல் ______ எனப்படுகிறது.
Q21Class 9 · Atmosphere
The Monsoons are _______.
பருவக்காற்று என்பது _______.
Q22Class 8 · Weather and Climate
The standard air pressure at sea level is
கடல் மட்டத்தில் உள்ள நிலையான காற்றழுத்தத்தின் அளவு
Q23Class 10 · India - Agriculture
Which states are known as the sugar bowl of India?
இந்தியாவின் சர்க்கரைக் கிண்ணம் எனப்படும் மாநிலங்கள்
Q24Class 9 · Lithosphere - II Exogenetic Processes
Statement: Limestone regions have less underground water.
Reason: Water does not percolate through limestone.
கூற்று: சுண்ணாம்புப் பாறை பகுதிகளில் நிலத்தடி நீர் குறைவாக இருக்கும்.
காரணம்: நீர் சுண்ணாம்புப் பாறையில் உட்புகாது.
Q25Class 7 · Landforms
The term 'Meander' has been named after the Meander River, which flows through
ஆற்று வளைவு (Meander) என்ற சொல் மியாண்டர் ஆற்றின் பெயரிலிருந்து வந்தது. அந்த ஆறு பாயும் பகுதி
Q26Class 8 · Rocks and Soils
Which extrusive igneous rock, fine grained due to rapid solidification, is found in the north-western part of Peninsular India?
விரைவாகக் குளிர்வதால் மெல்லிழைகள் கொண்ட, இந்தியாவின் வடமேற்கு தீபகற்பப் பகுதிகளில் காணப்படும் வெளிப்புறத் தீப்பாறை எது?
Q27Class 9 · Lithosphere - I Endogenetic Processes
Consider the following statements about the core of the Earth:
1. It is composed mainly of nickel and iron, so it is called NIFE.
2. The inner core is liquid and the outer core is solid.
3. The liquid outer core spinning over the solid inner core generates the Earth's magnetic field.
Which of the statements given above is/are correct?
புவியின் கருவம் குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. இதில் நிக்கலும் இரும்பும் அதிகமாகக் காணப்படுவதால் இது நைஃப் (NIFE) எனப்படுகிறது.
2. உட்கருவம் திரவ நிலையிலும், வெளிக்கருவம் திடநிலையிலும் உள்ளன.
3. திட நிலையில் உள்ள உட்கருவத்தின் மேல் திரவ நிலையிலுள்ள வெளிக்கருவம் சுழலுவதால் காந்தப்புலம் உருவாகிறது.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
Q28Class 8 · Hydrological Cycle
Hail forms only in which type of clouds, during thunderstorms?
ஆலங்கட்டி மழை எந்த மேகங்களிலிருந்து இடியுடன் கூடிய மழையாக உருவாகிறது?
Q29Class 10 · India - Agriculture
In which year was the Indian Council of Agricultural Research (ICAR) set up?
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
Q30Class 8 · Hydrological Cycle
Consider the following statements about fresh water on the earth:
1. Of the 2.80% fresh water, about 2.20% is surface water.
2. About 0.60% of the fresh water is groundwater.
3. Lakes and streams hold the largest part of surface water.
Which of the statements given above is/are correct?
புவியின் நன்னீர் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளைக் கவனி:
1. 2.80% நன்னீரில் 2.20% புவியின் மேற்பரப்பில் உள்ளது.
2. மீதமுள்ள 0.60% நிலத்தடி நீராகக் கிடைக்கிறது.
3. மேற்பரப்பு நன்னீரின் பெரும்பகுதி ஏரிகளிலும் ஆறுகளிலும் உள்ளது.
மேற்கண்டவற்றுள் சரியான கூற்று/கூற்றுகள் எது/எவை?
Q31Class 8 · Industries
Capital required for establishing a large scale industry is more than ________.
பெரிய அளவிலான தொழிற்சாலையை நிறுவுவதற்குத் தேவையான மூலதனம் ________ ஆகும்.
Q32Class 9 · Mapping Skills
Assertion (A): The legend of a map does not help us to understand the information in a map.
Reason (R): It is usually placed at the left or right corner at the bottom of the map.
கூற்று (A): ஒரு நிலவரைபடத்தில் உள்ள வரைபடக் குறிப்புகள் வரைபடத்தில் உள்ள செய்திகளைப் புரிந்து கொள்ளப் பயன்படாது.
காரணம் (R): இது பொதுவாக நிலவரைபடத்தின் அடிப்பகுதியில் இடது அல்லது வலது புற ஓரத்தில் காணப்படும்.
Q33Class 7 · Population and Settlement
Which is the first million city of the world?
உலகின் முதல் மில்லியன் நகரம் எது?
Q34Class 8 · Hazards
Match the following and choose the correct code:
1. Primary pollutant - (i) Terrorism
2. Hazardous waste - (ii) Tsunami
3. Earthquake - (iii) Outdated drugs
4. Meteorological drought - (iv) Oxides of Sulphur
5. Human induced hazard - (v) Reduction in rainfall
பொருத்துக; சரியான விடையைத் தேர்ந்தெடு:
1. முதல்நிலை மாசுபடுத்திகள் - (i) தீவிரவாதம்
2. அபாயகர கழிவுகள் - (ii) சுனாமி
3. நில அதிர்வு - (iii) காலாவதியான மருந்துகள்
4. வானிலையியல் வறட்சி - (iv) சல்பர் ஆக்சைடுகள்
5. மனிதனால் உருவாக்கப்படும் இடர் - (v) மழைப் பொழிவு குறைதல்
Q35Class 8 · Hazards
Tsunami in Indian Ocean took place in the year _________.
இந்தியப் பெருங்கடலில் சுனாமி __________ ஆம் ஆண்டில் ஏற்பட்டது.
Q36Class 10 · Physical Geography of Tamil Nadu
Which of the following passes is not located in the Western Ghats of Tamil Nadu?
கீழ்க்காண்பவற்றில் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமையாத கணவாய் எது?
Q37Class 7 · Resources
Portland cement is made from
போர்ட்லேண்ட் சிமெண்ட் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
Q38Class 9 · Lithosphere - I Endogenetic Processes
Consider the following statements about seismic waves:
1. P-waves are the fastest and pass through solids, liquids and gases.
2. S-waves are transverse waves that travel only through solids.
3. L-waves are the fastest and the least destructive waves.
Which of the statements given above is/are correct?
நில அதிர்வலைகள் குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. முதன்மை அலைகள் மிக வேகமானவை; திட, திரவ, வாயுப்பொருட்கள் வழியாகப் பயணிக்கும்.
2. இரண்டாம் நிலை அலைகள் குறுக்கலைகள்; திடப்பொருட்கள் வழியாக மட்டுமே பயணிக்கும்.
3. மேற்பரப்பு அலைகள் மிக வேகமானவை; மிகக் குறைந்த அழிவை ஏற்படுத்துபவை.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
Q39Class 10 · India - Resources and Industries
Which city is called the "Electronic Capital of India"?
"இந்தியாவின் மின்னியல் தலைநகரம்" என்று அழைக்கப்படும் நகரம்
Q40Class 10 · Physical Geography of Tamil Nadu
The latitudinal extent of Tamil Nadu is
தமிழ்நாட்டின் அட்சப் பரவல் ________ முதல் ________ வரை உள்ளது.
Q41Class 6 · Understanding Disaster
Floods that occur within six hours during heavy rainfall are called
அதிக மழைப் பொழிவின் போது ஆறு மணி நேரத்திற்குள் ஏற்படும் வெள்ளப்பெருக்கு
Q42Class 7 · Interior of the Earth
Find the odd one out.
பொருந்தாததைக் கண்டறிக.
Q43Class 8 · Hazards
Chernobyl nuclear accident took place in _______ year.
செர்னோபில் அணு விபத்து _______ ஆண்டில் நடைபெற்றது.
Q44Class 9 · Lithosphere - II Exogenetic Processes
A ridge of sediment attached to the land at one end and ending in open water at the other, such as the one at Kakinada, is called a _______.
ஒரு முனை நிலத்தோடு இணைந்தும் மறு முனை கடலை நோக்கி நீண்டும் காணப்படும், ஆந்திராவின் காக்கிநாடாவில் உள்ளது போன்ற மணல் திட்டு _______ எனப்படும்.
Q45Class 10 · India - Agriculture
_________ is the highest gravity dam in India.
இந்தியாவின் உயரமான புவிஈர்ப்பு அணை __________.
Q46Class 7 · Interior of the Earth
Find the odd one out.
பொருந்தாததைக் கண்டறிக.
Q47
Consider the following statements about the Paris Agreement:
1. It was to come into force once 55 countries accounting for 55% of total global emissions ratified it.
2. It came into force on 4 November 2016.
3. It pertains to pre-2020 climate actions and replaced the Kyoto Protocol for that period.
Which of the statements is/are correct?
பாரிஸ் ஒப்பந்தம் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. உலக மொத்த உமிழ்வில் 55% பங்கு வகிக்கும் 55 நாடுகள் ஒப்புறுதி அளித்த பின்பே இது நடைமுறைக்கு வரும் என வரையறுக்கப்பட்டது.
2. இது 2016 நவம்பர் 4 அன்று நடைமுறைக்கு வந்தது.
3. இது 2020க்கு முந்தைய காலநிலைச் செயல்பாடுகளுக்கு உரியது; அக்காலத்திற்குக் கியோட்டோ நெறிமுறைக்குப் பதிலாக வந்தது.
இவற்றுள் சரியானது / சரியானவை எது / எவை?
Q48Class 7 · Resources
Which is one of the first metals known and used by man?
மனிதனால் முதலில் அறியப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகங்களில் ஒன்று ____________
Q49Class 9 · Lithosphere - I Endogenetic Processes
Choose the odd one out.
பொருந்தாததைத் தேர்ந்தெடு.
Q50Class 10 · India - Population, Transport, Communication and Trade
Air transport in India began in 1918 when Henry Piquet carried mail from Allahabad to
1918இல் ஹென்றி பிக்யூர் அலகாபாத்திலிருந்து கடிதங்களைக் கொண்டு சென்ற இடம்