TN Online TestSamacheer Kalvi practice

Geography of India and Tamil Nadu — Practice Set 6

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: Geography carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 9 · Biosphere
Which of the following is given in the book as a tertiary consumer, a top carnivore that preys on both herbivores and carnivores?
தாவர உண்ணிகளையும் ஊன்உண்ணிகளையும் உணவாகக் கொள்ளும் உயர்நிலை ஊன்உண்ணியான மூன்றாம்நிலை நுகர்வோருக்குப் பாடத்தில் தரப்பட்டுள்ள எடுத்துக்காட்டு எது?
Q2Class 9 · Mapping Skills
Assertion (A): In GIS, layers of data can be used or removed according to need.
Reason (R): In GIS, each type of data of an area is stored as a separate layer of the map.
கூற்று (A): புவியியல் தகவல் அமைப்பில் அடுக்குகளைத் தேவையெனில் பயன்படுத்தவும், தேவை இல்லை எனில் நீக்கவும் செய்யலாம்.
காரணம் (R): GIS இல் ஒரு பகுதியின் ஒவ்வொரு வகையின் தரவுகளும் தனித்தனி அடுக்குகளாகச் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
Q3Class 7 · Landforms
Match the following:
1. Breaking and crumbling of rocks - (a) Glacier
2. Abandoned meander loops - (b) Barchans
3. Large body of moving ice - (c) Lagoon
4. Crescent shaped sand dunes - (d) Weathering
5. Vembanad lake - (e) Oxbow lake
பொருத்துக:
1. பாறை உடைதல் மற்றும் நொறுங்குதல் - (அ) பனியாறுகள்
2. கைவிடப்பட்ட மியாண்டர் வளைவுகள் - (ஆ) பர்கான்கள்
3. நகரும் ஒரு பெரும் பனிக்குவியல் - (இ) காயல்
4. பிறை வடிவ மணல் குன்றுகள் - (ஈ) பாறைச் சிதைவுகள்
5. வேம்பநாடு ஏரி - (உ) குதிரைக் குளம்பு ஏரி
Q4Class 8 · Hydrological Cycle
Match the following and choose the correct code:
1. Vegetation - A. Clouds
2. Condensation - B. Sleet
3. Snow and rain drops - C. At the surface
4. Infiltration - D. Transpiration
பொருத்துக:
1. தாவரங்கள் - A. மேகங்கள்
2. நீர் சுருங்குதல் - B. கல்மழை
3. பனித்துளி மற்றும் மழைத்துளி - C. புவியின் மேற்பரப்பு
4. நீர் ஊடுருவல் - D. நீர் உட்கசிந்து வெளியிடுதல்
Q5Class 8 · Weather and Climate
Earth's atmosphere contains about _______ percentage of nitrogen and oxygen.
புவியின் வளிமண்டலம் _______ நைட்ரஜன் மற்றும் _______ ஆக்சிஜன் அளவைக் கொண்டுள்ளது.
Q6Class 7 · Population and Settlement
Match the following:
1. Caucasoid - (a) Asian
2. Negroid - (b) Australia
3. Mongoloid - (c) European
4. Australoid - (d) African
பொருத்துக:
1. காக்கசாய்டு - (அ) ஆசிய அமெரிக்கர்கள்
2. நீக்ராய்டு - (ஆ) ஆஸ்திரேலியர்கள்
3. மங்கோலாய்டு - (இ) ஐரோப்பியர்கள்
4. ஆஸ்ட்ரலாய்டு - (ஈ) ஆப்பிரிக்கர்கள்
Q7
The United Nations Framework Convention on Climate Change (UNFCCC), adopted in 1992, officially came into force in which year?
1992இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றக் கட்டமைப்பு உடன்படிக்கை (UNFCCC) எந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது?
Q8Class 10 · India - Location, Relief and Drainage
The Narmada, the largest west flowing river of Peninsular India, rises in the _______.
தீபகற்ப இந்தியாவில் மேற்கு நோக்கிப் பாயும் மிகப்பெரிய ஆறான நர்மதை _______ இல் உற்பத்தியாகிறது.
Q9Class 8 · Rocks and Soils
Which one of the following is the most widespread and productive category of soil?
கீழ்க்காண்பனவற்றில் எவ்வகை மண் பரவலாகவும் அதிக வளமுள்ளதாகவும் உள்ளது?
Q10Class 8 · Hazards
Pesticides, waste oil, automobile batteries and used household batteries belong to which kind of hazardous waste?
பூச்சிக்கொல்லிகள், எண்ணெய்க் கழிவுகள், வாகன மின்கலன்கள், வீடுகளில் பயன்படுத்தப்பட்ட பழைய மின்கலன்கள் ஆகியவை எவ்வகை அபாயகர கழிவுகள்?
Q11Class 9 · Disaster Management: Responding to Disasters
After a tsunami you smell gas or hear a hissing noise in your house. What should you do?
ஆழிப்பேரலைக்குப் பிறகு வீட்டில் எரிவாயுவின் மணம் வீசுகிறது அல்லது இரைப்புச் சத்தம் கேட்கிறது. நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
Q12Class 6 · Understanding Disaster
Which one of the following is an effect of floods and not a cause?
பின்வருவனவற்றுள் வெள்ளப்பெருக்கிற்கான காரணம் அல்லாமல், அதனால் ஏற்படும் விளைவு எது?
Q13Class 7 · Population and Settlement
Which race has dark eyes, black skin, black woolly hair, a wide nose, a long head and thick lips?
கருமைநிறக் கண்கள், கருப்புநிறத் தோல், கருமையான சுருள் முடி, அகலமான மூக்கு, நீளமான தலை, தடித்த உதடுகள் கொண்ட இனம் எது?
Q14Class 9 · Hydrosphere
Which underwater feature, found between the continental slope and the abyssal plains, consists of submarine fans similar to the alluvial fans found on land?
கண்டச்சரிவிற்கும் ஆழ்கடல் சமவெளிக்கும் இடையில் காணப்படும், நிலத்தில் உள்ள வண்டல் விசிறிகளைப் போன்ற வண்டல் விசிறிகளைக் கொண்ட கடலடி நிலத்தோற்றம் எது?
Q15Class 8 · Migration and Urbanisation
Match the following and choose the correct code:
1. Emigration - A. In migration
2. Immigration - B. Out migration
3. Pull factor - C. Unemployment
4. Push factor - D. Socio-cultural migration
5. Marriage - E. Employment opportunity
பொருத்துக, சரியான விடையைத் தேர்ந்தெடு:
1. குடிபெயர்தல் - A. குடிபுகுபவர்
2. குடியேற்றம் - B. வெளியேறுதல்
3. இழுக்காரணி - C. வேலை வாய்ப்பின்மை
4. உந்து காரணி - D. சமூக மற்றும் பண்பாட்டு இடம் பெயர்வு
5. திருமணம் - E. வேலைவாய்ப்புகள்
Q16Class 9 · Biosphere
Consider the following statements:
1. An ecological region that has lost more than 70% of its original habitat is considered a hotspot.
2. There are 34 areas around the world qualified as biodiversity hotspots.
3. India has 18 biodiversity hotspots.
Which of the statements given above is/are correct?
பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. ஒரு சூழலியல் பிரதேசத்தில் 70%க்கும் மேலாக சுயமான வாழ்விடம் இழக்கப்பட்டால் அவ்விடம் வளமையமாக (Hotspot) கருதப்படுகிறது.
2. உலகில் 34 இடங்கள் உயிரினப்பன்மை வளமையங்களாகக் கருதப்படுகின்றன.
3. இந்தியாவில் 18 உயிரினப்பன்மை வளமையங்கள் உள்ளன.
இவற்றில் சரியானது எது/எவை?
Q17Class 6 · Resources
Match the following: International resource
பொருத்துக: பன்னாட்டு வளம்
Q18Class 10 · India - Resources and Industries
The most abundant source of energy is
மிக அதிகமாகக் கிடைக்கக்கூடிய ஆற்றல் வளம்.
Q19Class 10 · Physical Geography of Tamil Nadu
The highest peak in the southern part of the Eastern Ghats is
கிழக்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் உள்ள உயரமான சிகரம் எது?
Q20Class 8 · Hazards
Which of the following is a meteorological factor causing floods?
பின்வருவனவற்றுள் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வானிலையியல் காரணி எது?
Q21Class 7 · Interior of the Earth
Highly viscous lava is
மெதுவாகப் பரவும் அமில லாவாவின் தன்மை
Q22Class 10 · Human Geography of Tamil Nadu
Which is the third largest airport in India after Mumbai and Delhi?
மும்பை மற்றும் டெல்லியை அடுத்த இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையம் எது?
Q23Class 10 · Climate and Natural Vegetation of India
'Norwesters' or 'Kalbaisakhis' are local thunderstorms that occur in April and May over _______.
'நார்வெஸ்டர்' அல்லது 'கால்பைசாகி' எனப்படும் இடியுடன் கூடிய உள்ளூர் புயல்கள் ஏப்ரல், மே மாதங்களில் _______ பகுதிகளில் வீசுகின்றன.
Q24Class 9 · Mapping Skills
_______ indicates the purpose or theme of the map.
ஒரு நிலவரைபடத்தின் கருத்து (அல்லது) நோக்கத்தைக் குறிப்பிடுவது _______.
Q25Class 8 · Weather and Climate
The maximum temperature of a day is regularly recorded between
ஒரு நாளின் அதிகபட்ச வெப்பநிலை நாள்தோறும் எந்த நேரத்தில் பதிவாகிறது?
Q26Class 8 · Hydrological Cycle
The evaporation of water from the leaves of plants is called
நீர் தாவரங்களின் இலைகளிலிருந்து நீராவியாக மாறுவதற்கு _______ என்று அழைக்கின்றனர்.
Q27Class 9 · Disaster Management: Responding to Disasters
When you happen to see a fire break out, you will make a call to _______.
தீவிபத்து ஏற்படும்போது நீங்கள் அழைக்கும் எண் _______.
Q28Class 7 · Population and Settlement
Match the religion with its place of worship:
1. Buddhism - (a) Synagogue
2. Jainism - (b) Agiyari
3. Judaism - (c) Vihara
4. Zoroastrianism - (d) Basadi
மதத்தையும் வழிபாட்டுத்தலத்தையும் பொருத்துக:
1. புத்த மதம் - (அ) சினகாக்
2. சமண மதம் - (ஆ) அகியாரி
3. ஜுடாய்ஸ மதம் - (இ) விஹாரம்
4. ஜொராஸ்டிரிய மதம் - (ஈ) பசாதி
Q29Class 6 · Understanding Disaster
A sudden rush of a crowd of people, usually resulting in injuries and death from suffocation and trampling, is called
ஓரிடத்தில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதால் ஏற்படும் நெரிசலால் மிதிபடுதல், மூச்சுத்திணறல் காரணமாகக் காயமும் மரணமும் ஏற்படுவது
Q30Class 7 · Population and Settlement
Which one of the following is NOT listed in the lesson as a factor influencing rural settlement?
கிராமப்புறக் குடியிருப்புக்கு ஏற்ற காரணிகளாகப் பாடத்தில் குறிப்பிடப்படாதது எது?
Q31
What is the central temperature goal of the Paris Agreement?
பாரிஸ் ஒப்பந்தத்தின் மைய வெப்பநிலை இலக்கு எது?
Q32Class 9 · Biosphere
The vegetation type commonly found in desert biomes is called _______.
பாலைவனப் பல்லுயிர்த்தொகுதிகளில் வளரும் தாவரங்கள் _______ எனப்படும்.
Q33Class 7 · Resources
Assertion (A): Continuous consumption of non-renewable resources ultimately leads to exhaustion.
Reason (R): Non-renewable resources once consumed cannot be replaced.
கூற்று: புதுப்பிக்க இயலா வளங்களின் தொடர் பயன்பாடு அதன் அழிவிற்கு வழிவகுக்கும்.
காரணம்: புதுப்பிக்க இயலா வளங்கள் பயன்பாட்டிற்குப் பின் மீண்டும் புதுப்பிக்க இயலாதவை.
Q34Class 10 · India - Resources and Industries
Aluminium is extracted from which ore?
அலுமினியம் எந்தத் தாதுவிலிருந்து பெறப்படுகிறது?
Q35Class 9 · Lithosphere - I Endogenetic Processes
Match the following and choose the correct code:
1. Endogenetic process - A. Seismograph
2. Mantle - B. Subduction zone
3. Convergent boundaries - C. Volcanic
4. Earthquake - D. Pacific Ocean
5. Composite volcano - E. SIMA
பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு:
1. உட்புறச்செயல்கள் - A. நில அதிர்வு அளவைப்படம்
2. கவசம் - B. புவித்தட்டு அமிழ்தல்
3. இணையும் எல்லை - C. எரிமலை வெடிப்பு
4. புவி அதிர்ச்சி - D. பசிபிக் பெருங்கடல்
5. கூட்டு எரிமலை - E. சிமா
Q36Class 10 · India - Population, Transport, Communication and Trade
Which is the most populous state of India?
இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலம்
Q37Class 10 · India - Agriculture
Assertion (A): Horticulture involves cultivation of fruits, vegetables, and flowers.
Reason (R): India ranks first in the world in the production of mango, banana, and citrus fruits.
கூற்று: பழங்கள் காய்வகைகள் மற்றும் பூக்கள் பயிரிடலில் ஈடுபடுவது தோட்டக்கலைத் துறையாகும்.
காரணம்: உலகளவில் இந்தியா மா, வாழை மற்றும் சிட்ரஸ் பழவகை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.
Q38Class 8 · Hazards
According to the lesson, prevention planning consists of
பாடத்தின்படி தடுப்பு திட்டமிடல் என்பது
Q39Class 9 · Atmosphere
The troposphere is not equally thick everywhere. It extends up to about _______.
அடியடுக்கு எல்லா இடங்களிலும் ஒரே உயரத்தில் இல்லை. இது சுமார் _______ உயரம் வரை காணப்படுகிறது.
Q40Class 8 · Hazards
A massive disaster that requires significant expenditure of money and a long time for recovery is called a
மிகப்பெரிய இழப்பையும் அதிக செலவினத்தையும் உண்டாக்கி, அதிலிருந்து மீள்வதற்கு நீண்ட காலம் தேவைப்படும் நிகழ்வு
Q41Class 10 · India - Population, Transport, Communication and Trade
The length of Golden Quadrilateral superhighways in India is
இந்தியாவில் தங்க நாற்கரச் சாலையின் நீளம்
Q42Class 8 · Hazards
The 2004 Indian Ocean tsunami was triggered by an undersea earthquake off the coast of which island?
2004 இந்தியப் பெருங்கடல் சுனாமியை உருவாக்கிய கடலடி நிலநடுக்கம் எந்தத் தீவின் அருகே ஏற்பட்டது?
Q43Class 8 · Rocks and Soils
Consider the following statements and choose the right option:
Statement (1): Sedimentary rocks consist of many layers.
Statement (2): Sedimentary rocks are formed by the sediments deposited at different points of time.
கொடுக்கப்பட்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
கூற்று 1 - படிவுப் பாறைகள் பல்வேறு அடுக்குகளைக் கொண்டவை.
கூற்று 2 - படிவுப் பாறைகள் பல்வேறு காலங்களில் உருவானவை.
Q44Class 7 · Resources
Electricity produced from coal is called ____________.
நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ____________
Q45Class 8 · Industries
According to the lesson, the economic strength of a country is always measured by the development of
பாடத்தின்படி, ஒரு நாட்டின் பொருளாதார வலிமை எப்பொழுதும் எதன் வளர்ச்சியால் அளவிடப்படுகிறது?
Q46Class 6 · Understanding Disaster
Which one of the following is a man-made disaster?
பின்வருவனவற்றுள் மனிதனால் உண்டாகும் பேரிடர் எது?
Q47Class 10 · Climate and Natural Vegetation of India
Assertion (A): The Himalayas acts as a climatic barrier.
Reason (R): The Himalayas prevents cold winds from Central Asia and keep the Indian Sub-continent warm.
கூற்று: இமய மலையானது ஒரு காலநிலை அரணாகச் செயல்படுகிறது.
காரணம்: இமயமலை மத்திய ஆசியாவிலிருந்து வீசும் குளிர்க்காற்றை தடுத்து இந்தியத் துணைக்கண்டத்தை மிதவெப்பமாக வைத்திருக்கிறது.
Q48Class 10 · India - Location, Relief and Drainage
In the match-the-following exercise, Mt. Godwin Austen (K2) is matched with _______.
பொருத்துக பயிற்சியில் காட்வின் ஆஸ்டின் (K2) _______ உடன் பொருந்துகிறது.
Q49Class 6 · Understanding Disaster
Consider the following statements:
1. A landslide is the movement of a mass of rocks, debris and soil downslope.
2. An avalanche is a large amount of ice, snow and rock falling quickly down the side of a mountain.
3. Landslides and avalanches are man-made disasters.
Which of the statements given above is/are correct?
பின்வரும் கூற்றுகளைக் கவனிக்க:
1. பாறைகள், பாறைச் சிதைவுகள், மண் போன்ற பொருள்கள் சரிவை நோக்கி மொத்தமாகக் கீழே நகர்வது நிலச்சரிவு.
2. பெரும் அளவிலான பனி மற்றும் பனிப்பாறை மிக வேகமாகச் சரிவை நோக்கி வருவது பனிச்சரிவு.
3. நிலச்சரிவும் பனிச்சரிவும் மனிதனால் உண்டாகும் பேரிடர்கள்.
மேற்கண்டவற்றுள் சரியான கூற்று/கூற்றுகள் எவை?
Q50Class 6 · Resources
Conservation of resources is ______ use of resources.
வளங்களை ______ கையாளுதல் வளங்களின் பாதுகாப்பு எனப்படுகிறது.
Next set → ← Back