TN Online TestSamacheer Kalvi practice

Geography of India and Tamil Nadu — Practice Set 7

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: Geography carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

Q1Class 8 · Weather and Climate
_______ is used to measure the humidity.
_______ என்ற கருவி ஈரப்பதத்தை அளக்கப் பயன்படுகிறது.
Q2Class 9 · Disaster Management: Responding to Disasters
If you encounter smoke while evacuating a burning building, you should _______.
தீப்பற்றிய கட்டடத்திலிருந்து வெளியேறும்போது வழியில் புகை இருந்தால் நீங்கள் _______.
Q3Class 10 · India - Agriculture
Pick the odd one out from these sources of irrigation.
இந்நீர்ப்பாசன ஆதாரங்களில் பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்.
Q4Class 10 · Human Geography of Tamil Nadu
The delta which is known as Granary of South India is
தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் டெல்டா ________
Q5Class 9 · Lithosphere - II Exogenetic Processes
River Bhavani, a small stream that joins a main river, is an example of a _______.
முதன்மை ஆற்றுடன் இணையும் சிற்றாறான பவானி ஆறு _______க்கு எடுத்துக்காட்டு.
Q6Class 10 · Physical Geography of Tamil Nadu
Which one of the following rivers flows into the Arabian Sea?
கீழ்க்காண்பவற்றில் அரபிக் கடலில் கலக்கும் ஆறு எது?
Q7Class 10 · Human Geography of Tamil Nadu
A major hydro-electric power project of Tamil Nadu is
தமிழ்நாட்டின் மிகப் பெரிய நீர்மின்சக்தி திட்டம் ________
Q8Class 7 · Landforms
Large deposits of loess are found in
மிகப்பெரிய காற்றடி வண்டல் படிவுகள் காணப்படும் இடம்
Q9Class 10 · Human Geography of Tamil Nadu
Which animal is known as the 'poor man's cow' in India?
இந்தியாவில் 'ஏழை மக்களின் பசு' என அழைக்கப்படும் விலங்கு எது?
Q10Class 8 · Industries
The Steel Plant in Salem is located near Kanjamalai because of the availability of
சேலம் இரும்பு எஃகு ஆலை கஞ்சமலைக்கு அருகில் அமைந்துள்ளதற்குக் காரணம் அங்கு கிடைக்கும்
Q11Class 7 · Interior of the Earth
Which volcano is known as the 'light house of Mediterranean Sea'?
மத்திய தரைக் கடலின் கலங்கரை விளக்கம் என அழைக்கப்படும் எரிமலை எது?
Q12
Consider the following statements about the water resources of Tamil Nadu:
1. Tamil Nadu has about 4% of India's land area.
2. Tamil Nadu has about 6% of India's water resources.
3. More than 95% of the State's surface water has already been put to use.
Which of the statements is/are correct?
தமிழ்நாட்டின் நீர் வளம் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. இந்தியாவின் நிலப்பரப்பில் சுமார் 4% தமிழ்நாட்டில் உள்ளது.
2. இந்தியாவின் நீர் வளத்தில் சுமார் 6% தமிழ்நாட்டில் உள்ளது.
3. மாநிலத்தின் மேற்பரப்பு நீரில் 95%க்கும் மேல் ஏற்கனவே பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இவற்றுள் சரியானது / சரியானவை எது / எவை?
Q13Class 8 · Migration and Urbanisation
War is one of the ______ causes of human migration.
போரின் காரணமாக நடைபெறும் குடிபெயர்வு ______ காரணத்தைச் சார்ந்தது.
Q14Class 7 · Landforms
Assertion (A): Sea arches in turn become Sea Stacks.
Reason (R): Sea Stacks are the results of wave deposition.
கூற்று: கடல் வளைவுகள் இறுதியில் கடல் தூண்களாகின்றன.
காரணம்: கடல் தூண்கள் அலைகளின் படிவுகளால் ஏற்படுகின்றன.
Q15Class 8 · Industries
Match the following:
1. Judicial sector - a. Private Sector
2. TV telecasts - b. Non-Geographical factor
3. Geographical factor - c. Quaternary activity
4. Capital - d. Raw materials
5. Bajaj Auto - e. Quinary activity
பொருத்துக:
1. நீதித்துறை - a. தனியார்துறை
2. தொலைக்காட்சி ஒளிபரப்பு - b. புவியியல் அல்லாத காரணிகள்
3. புவியியல் காரணிகள் - c. நான்காம் நிலை செயல்பாடு
4. மூலதனம் - d. மூலப்பொருட்கள்
5. பஜாஜ் ஆட்டோ - e. ஐந்தாம் நிலை செயல்பாடுகள்
Q16Class 9 · Lithosphere - II Exogenetic Processes
Which of the following correctly describes a barchan?
பர்கானைச் சரியாக விவரிப்பது எது?
Q17Class 7 · Natural Hazards - Understanding of Disaster Management in Practice
Fill in the blank: Disaster management refers to ______ of lives and property during a natural or man-made disaster.
கோடிட்ட இடத்தை நிரப்புக: இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கக்கூடிய பேரிடரின் போது மனித வாழ்க்கை மற்றும் உடைமைகளை ______ பேரிடர் மேலாண்மை எனப்படுகிறது.
Q18Class 6 · Globe
Match the following:
A. 0° line of latitude
B. 0° line of longitude
C. 180° line of longitude
D. 90° line of latitude
பொருத்துக:
A. 0° அட்சக்கோடு
B. 0° தீர்க்கக்கோடு
C. 180° தீர்க்கக்கோடு
D. 90° அட்சக்கோடு
Q19Class 10 · India - Resources and Industries
Muppandal-Aralvoimozhi, the largest wind farm location in the world, is in which district?
உலகிலேயே அதிக காற்றாலைகளைக் கொண்ட முப்பந்தல் – ஆரல்வாய்மொழி எந்த மாவட்டத்தில் உள்ளது?
Q20Class 10 · India - Agriculture
Which crop is called as "Golden Fibre" in India?
இந்தியாவின் தங்க இழைப் பயிர் __________ என அழைக்கப்படுகிறது.
Q21Class 8 · Industries
Which of the following is an example of a cottage or household industry?
பின்வருவனவற்றுள் குடிசைத் தொழில் அல்லது வீட்டு உபயோகப் பொருள் உற்பத்தித் தொழிலுக்கு எடுத்துக்காட்டு எது?
Q22Class 6 · Understanding Disaster
Consider the following statements:
1. School and Village Disaster Management Committees take mitigation measures together with State and Central government institutions.
2. Newspapers, radio, television and social media give alerts on vulnerable areas and relief measures.
3. Disaster Risk Reduction does not deal with the causal factors of disasters.
Which of the statements given above is/are correct?
பின்வரும் கூற்றுகளைக் கவனிக்க:
1. பள்ளி பேரிடர் மேலாண்மை குழு, கிராம பேரிடர் மேலாண்மை குழு, மாநில மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை அலுவலகங்கள் ஒன்றிணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
2. செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளைப் பற்றி எச்சரிக்கை தருகின்றன.
3. பேரிடர் இடர் வாய்ப்பு குறைப்பு பேரிடருக்கான காரணங்களைக் கருத்தில் கொள்வதில்லை.
மேற்கண்டவற்றுள் சரியானவை எவை?
Q23Class 7 · Landforms
Inselbergs are found in the ____________ desert in South Africa.
காற்று அரிப்புத் தனிக்குன்றுகள் தென் ஆப்பிரிக்காவில் ____________ பாலைவனத்தில் காணப்படுகிறது.
Q24Class 9 · Atmosphere
Which of the following statements is/are correct?
1. Nitrogen is chemically inactive and acts as a diluent.
2. Carbon dioxide absorbs heat and keeps the atmosphere warm.
3. Water vapour is a permanent gas whose percentage never changes.
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
1. நைட்ரஜன் இரசாயன மாற்றம் ஏதும் அடையாத வாயுவாக உள்ளது.
2. கார்பன்-டை-ஆக்சைடு வெப்பத்தை ஈர்த்து வளிமண்டலத்தை வெப்பமாக வைக்கிறது.
3. நீராவி அளவு மாறாத ஒரு நிரந்தர வாயுவாகும்.
Q25Class 7 · Landforms
____________ is a deposition of river sediments along the foot-hills.
மலை அடிவாரத்தில் ஆறுகளால் படியவைக்கப்படும் வண்டல் படிவுகள் ____________ ஆகும்.
Q26Class 8 · Weather and Climate
The earth receives energy from _______.
புவி பெறும் ஆற்றல் _______
Q27Class 8 · Industries
Pulp and paper, furniture and some pharmaceutical industries are examples of
மரக்கூழ் மற்றும் காகித உற்பத்தி, மரத்தளவாடங்கள் மற்றும் சில மருந்து உற்பத்தி தொழிலகங்கள் எவ்வகையைச் சார்ந்தவை?
Q28Class 8 · Weather and Climate
_______ is generally defined as the average conditions of the weather of a place or a region.
_______ ஒரு பகுதியின் சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.
Q29Class 8 · Weather and Climate
The decrease of temperature with increasing height, known as the lapse rate, is about
உயரம் அதிகரிக்க அதிகரிக்க வெப்பநிலை குறைந்து கொண்டே செல்லும் வெப்பக் குறைவு வீதம்
Q30Class 7 · Landforms
Victoria Falls lies on the border between
விக்டோரியா நீர்வீழ்ச்சி எந்த நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது?
Q31Class 9 · Biosphere
Terrestrial biomes are mainly determined by _______.
நிலவாழ் பல்லுயிர்த் தொகுதியில் வாழ்கின்ற சூழலைப் பெரும்பாலும் தீர்மானிப்பவை _______.
Q32Class 8 · Hazards
In the Northern Hemisphere, a cyclonic storm rotates in which direction?
வட அரைக்கோளத்தில் சூறாவளிப் புயல் காற்று எந்தத் திசையில் சுழல்கிறது?
Q33Class 10 · India - Population, Transport, Communication and Trade
Which of the following is associated with helicopter service?
கீழ்க்காண்பனவற்றுள் எவை வானுலங்கு ஊர்தியுடன் (ஹெலிகாப்டர்) தொடர்புடையது?
Q34Class 7 · Interior of the Earth
Magma that rises slowly to the surface and spreads over a vast area is known as
பாறைக் குழம்பு மெதுவாக வெளியேறி அது பரவிக்கிடக்கும் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q35Class 9 · Disaster Management: Responding to Disasters
You are indoors during an earthquake and there is no table or desk near you. What should you do?
நிலநடுக்கத்தின்போது நீங்கள் கட்டடத்திற்குள் இருக்கிறீர்கள்; அறையில் மேசையோ மரச்சாமான்களோ இல்லை. நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
Q36Class 10 · India - Agriculture
Drip irrigation can save water up to
சொட்டு நீர்ப்பாசனத்தின் மூலம் சுமார் எவ்வளவு நீர் சேமிக்கப்படுகிறது?
Q37
The Mullaiperiyar dam, built by the British administration in 1895 mainly to water the farmland of Tamil Nadu, is constructed across which river?
தமிழ்நாட்டின் வேளாண் நிலங்களுக்கு நீர் வழங்கும் நோக்கில் 1895இல் ஆங்கிலேய நிர்வாகத்தால் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை எந்த ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது?
Q38Class 8 · Migration and Urbanisation
According to the International Migration Report 2017, which country was the largest country of origin of international migrants?
2017ஆம் ஆண்டில் சர்வதேச புலம்பெயர்வில் மிகப் பெரிய நாடாக இருந்தது எது?
Q39Class 10 · Physical Geography of Tamil Nadu
Retreating monsoon wind picks up moisture from
பின்னடையும் பருவக்காற்று ________ லிருந்து ஈரப்பதத்தை எடுத்துக் கொள்கிறது.
Q40Class 6 · Resources
Which of the 3Rs is shown here: melting used plastic to lay roads?
பயன்படுத்திய நெகிழிப் பொருள்களை உருக்கிச் சாலை அமைத்தல் எந்த முறை?
Q41Class 9 · Lithosphere - I Endogenetic Processes
Match the original rock with the metamorphic rock it changes into and choose the correct code:
1. Granite - A. Marble
2. Basalt - B. Quartzite
3. Limestone - C. Gneiss
4. Sandstone - D. Schist
மூலப் பாறையை அது உருமாறி அடையும் பாறையுடன் பொருத்துக:
1. கிரானைட் - A. சலவைக் கல்
2. பசால்ட் - B. குவார்ட்சைட்
3. சுண்ணாம்புப் பாறை - C. நீஸ்
4. மணற்பாறை - D. சிஸ்ட்
Q42Class 8 · Hazards
Consider the following statements about drought in India:
1. About one third area of the country is affected by drought.
2. Areas receiving an annual rainfall of less than 60 cm are drought prone.
3. Drought severely affects 12% of the land area and 16% of the total population.
Which of the statements given above is/are correct?
இந்தியாவில் வறட்சி குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. நாட்டின் மூன்றில் ஒரு பங்கு பகுதிகள் வறட்சியினால் பாதிக்கப்படுகின்றன.
2. ஆண்டு மழைப்பொழிவு 60 செ.மீக்கும் குறைவாகப் பெறும் பகுதிகள் வறட்சிக்கு உள்ளாகும் பகுதிகள்.
3. வறட்சி சுமார் 12% நிலப்பரப்பையும் 16% மக்கள் தொகையையும் கடுமையாகப் பாதிக்கிறது.
இவற்றுள் சரியான கூற்று/கூற்றுகள் எவை?
Q43Class 10 · India - Resources and Industries
The Tata Iron and Steel Company was established in 1907 at
டாட்டா இரும்பு எஃகு நிறுவனம் 1907ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இடம்
Q44Class 7 · Natural Hazards - Understanding of Disaster Management in Practice
Which of the following is a crowd management measure suggested in the lesson to prevent human stampedes?
மக்கள் கூட்ட நெரிசலைத் தடுக்கப் பாடத்தில் கூறப்பட்டுள்ள கூட்ட மேலாண்மை நடவடிக்கை எது?
Q45Class 9 · Lithosphere - I Endogenetic Processes
Match the volcano with its example and choose the correct code:
1. Active volcano - A. Mt. Kilimanjaro, Tanzania
2. Dormant volcano - B. Mauna Loa, Hawaii
3. Extinct volcano - C. Mt. St. Helens, United States
4. Shield volcano - D. Mt. Fujiyama, Japan
எரிமலையை அதன் எடுத்துக்காட்டுடன் பொருத்துக:
1. செயல்படும் எரிமலை - A. கிளிமஞ்சாரோ, தான்சானியா
2. உறங்கும் எரிமலை - B. மௌனலோவா, ஹவாய்த் தீவு
3. செயலிழந்த எரிமலை - C. செயின்ட் ஹெலன்ஸ், அமெரிக்க ஐக்கிய நாடுகள்
4. கேடய எரிமலை - D. ஃபியூஜியாமா, ஜப்பான்
Q46Class 8 · Hydrological Cycle
Ice crystals formed by deposition of water vapour on a relatively cold surface, when its temperature drops below the freezing point, are known as
குளிர்ந்த பொருட்களின் மேற்பரப்பில் நீராவி படிந்து, அவற்றின் வெப்பநிலை உறைநிலைக்குக் கீழே செல்லும்போது உருவாகும் பனிப்படிகங்கள்
Q47Class 9 · Disaster Management: Responding to Disasters
Consider the following statements about disaster management:
1. Disaster management involves all levels of government.
2. Non-governmental and community based organisations play a vital role in it.
3. Modern disaster management is limited to post-disaster assistance.
Which of the statements given above is/are correct?
பேரிடர் மேலாண்மை பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. பேரிடர் மேலாண்மையில் அரசு முக்கியப் பங்கு வகிக்கிறது.
2. அரசு சாரா நிறுவனங்களும் குழு சார் நிறுவனங்களும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
3. நவீன பேரிடர் மேலாண்மை பேரிடருக்குப் பிந்தைய உதவிகளோடு மட்டும் நின்றுவிடுகிறது.
இவற்றில் சரியானது எது/எவை?
Q48Class 10 · India - Location, Relief and Drainage
_______ River is known as 'Sorrow of Bihar'.
பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு _______.
Q49Class 8 · Hydrological Cycle
Water that flows in the sub-soil or through the ground into the streams, rivers, lakes and oceans is termed as
நீர், மண்ணின் இரண்டாவது அடுக்கிலிருந்து அல்லது புவியின் மேற்பரப்பு வழியாக ஆறுகளிலும், ஓடைகளிலும், ஏரிகளிலும், பெருங்கடலுக்கும் செல்லும் முறைக்கு _______.
Q50Class 10 · India - Population, Transport, Communication and Trade
Which state ranks first in literacy in India?
எழுத்தறிவில் இந்தியாவின் முதல் மாநிலம்