TN Online TestSamacheer Kalvi practice

Geography of India and Tamil Nadu — Practice Set 8

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: Geography carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 7 · Landforms
The steep-sided valley that running water creates in a mountainous track is the
ஆற்று நீர் செங்குத்து சரிவைக் கொண்ட மலைப் பிரதேசத்தை அரிப்பதால் உருவாகும் ஆழமான பள்ளத்தாக்கு
Q2Class 8 · Weather and Climate
Which one of the following represents places with equal amount of rainfall?
கீழ்க்காண்பனவற்றில் எவை சம அளவு மழை உள்ள இடங்களை இணைக்கும் கோடு ஆகும்?
Q3Class 8 · Rocks and Soils
Match the original rock with the metamorphic rock it changes into:
A. Granite - 1. Slate
B. Basalt - 2. Quartzite
C. Sandstone - 3. Gneiss
D. Shale - 4. Eclogite
மூலப் பாறையையும் அது உருமாறி உருவாகும் பாறையையும் பொருத்துக:
A. கிரானைட் - 1. பலகைப் பாறை (Slate)
B. கருங்கல் (Basalt) - 2. வெண் கற்பாறை (Quartzite)
C. மணற்பாறை (Sandstone) - 3. பளிங்குக் கற்பாறை (Gneiss)
D. களிப்பாறை (Shale) - 4. இக்லோகைட் (Eclogite)
Q4Class 9 · Lithosphere - I Endogenetic Processes
Two tectonic plates slide horizontally past each other without one sinking under the other. Which of the following is an example of such a boundary?
இரண்டு புவித்தட்டுகள் ஒன்றின் கீழ் மற்றொன்று அமிழாமல், கிடைமட்டமாகப் பக்கவாட்டில் நகர்கின்றன. இத்தகைய எல்லைக்கு எடுத்துக்காட்டு எது?
Q5Class 9 · Man and Environment
Which of the following is given in the book as an area of moderate population density (10 to 50 people per sq. km)?
மிதமான மக்களடர்த்திப் பகுதிக்கு (சதுர கி.மீக்கு 10 முதல் 50 பேர்) பாடத்தில் தரப்பட்டுள்ள எடுத்துக்காட்டு எது?
Q6Class 9 · Mapping Skills
In the colour code used with map symbols, contour lines, sand dunes and gravel roads are shown in _______.
நிலவரைபடக் குறியீடுகளின் நிறக்குறியீட்டில் சம உயரக்கோடுகள், மணல் குன்றுகள், சரளை சாலைகள் _______ நிறத்தில் காட்டப்படுகின்றன.
Q7Class 9 · Lithosphere - II Exogenetic Processes
A pyramidal peak such as the Matterhorn is formed when _______.
மேட்டர்ஹார்ன் போன்ற பிரமிடு சிகரம் _______ உருவாகிறது.
Q8Class 9 · Man and Environment
In a town, many people move away to work in other countries and deaths outnumber births every year. What happens to the population of the town?
ஒரு நகரத்திலிருந்து பலர் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்கின்றனர்; ஒவ்வோர் ஆண்டும் பிறப்பைவிட இறப்பு அதிகம். அந்நகரின் மக்கள்தொகைக்கு என்ன நிகழும்?
Q9Class 8 · Migration and Urbanisation
Assertion (A): Migration of male workers in search of jobs increases the dependency ratio in the source regions.
Reason (R): Such migration decreases the independent population of the source regions.
கூற்று (A): வேலை தேடி ஆண் தொழிலாளர்கள் இடம்பெயர்வதால் பூர்வீகப் பகுதியில் பிறரைச் சார்ந்து வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
காரணம் (R): இவ்விடம்பெயர்வு பூர்வீகப் பகுதியில் தற்சார்பு உடையோரின் எண்ணிக்கையைக் குறைக்கிறது.
Q10Class 7 · Population and Settlement
Compact settlement is also known as
குழுமிய குடியிருப்பை __________ எனவும் அழைக்கலாம்.
Q11Class 6 · Understanding Disaster
Which one of the following should you do during floods?
வெள்ளப் பெருக்கின் போது செய்ய வேண்டியது எது?
Q12Class 10 · India - Agriculture
Shifting cultivation is called Jhum in
இடப்பெயர்வு வேளாண்மை ஜூம் என்று அழைக்கப்படும் மாநிலம்
Q13Class 9 · Mapping Skills
A map has an R.F. of 1 : 50,000. What ground distance does a line of 4 cm on this map represent?
ஒரு நிலவரைபடத்தின் பிரதிபின்னம் 1 : 50,000. இந்த நிலவரைபடத்தில் 4 செ.மீ கோடு புவியில் எவ்வளவு தூரத்தைக் குறிக்கும்?
Q14Class 8 · Industries
Tertiary activity is divided into ________ and ________.
மூன்றாம் நிலை தொழில்கள் ________ மற்றும் ________ ஆக வகைப்படுத்தப்படுகிறது.
Q15Class 6 · Resources
Match the type of resource with its example:
a. Individual resource - 1. Ambergris
b. Community-owned resource - 2. Tropical forest regions of India
c. National resource - 3. Farmland
d. International resource - 4. Public parks
வள வகையை அதன் எடுத்துக்காட்டுடன் பொருத்துக:
a. தனிநபர் வளம் - 1. திமிங்கலப் புனுகு
b. சமூக வளம் - 2. இந்தியாவின் வெப்பமண்டல மழைக்காடுகள்
c. நாட்டு வளம் - 3. விவசாய நிலம்
d. பன்னாட்டு வளம் - 4. பூங்கா
Q16Class 7 · Natural Hazards - Understanding of Disaster Management in Practice
Assertion (A): Sudden movement (or) trembling of the earth's crust is called an earthquake.
Reason (R): Movement of the tectonic plates, mass wasting and surface fault all lead to earthquake.
கூற்று (A): திடீர் நகர்வு அல்லது பூமியின் மேலோட்டில் ஏற்படும் நடுக்கம் புவி அதிர்ச்சி ஆகும்.
காரணம் (R): டெக்டானிக் தட்டுகளின் நகர்வு, நிலச்சரிவு, பிளவு போன்றவை புவி அதிர்ச்சிக்கு வித்திடுகின்றன.
Q17Class 8 · Industries
Silk weaving and household industries come under the category of ________.
பட்டு நெசவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சார்ந்த தொழிலகங்கள் ________ பிரிவுகளின் கீழ் வருகின்றன.
Q18Class 7 · Interior of the Earth
Iceland, the most active volcanic area located on the mid-Atlantic ridge, belongs to which volcanic belt?
மத்திய அட்லாண்டிக் மலைத்தொடரில் அமைந்துள்ள, செயல்படும் எரிமலைகள் கொண்ட ஐஸ்லாந்து எந்த எரிமலைப் பகுதியைச் சார்ந்தது?
Q19Class 8 · Hydrological Cycle
The rate of evaporation increases with all the following EXCEPT
பின்வருவனவற்றுள் எது ஆவியாதல் விகிதத்தை அதிகரிக்காது?
Q20Class 7 · Resources
The common ores of iron are
இரும்புக்கான பொதுவான தாதுக்கள்
Q21Class 7 · Population and Settlement
Assertion (A): The star like pattern of settlement develops where several roads converge.
Reason (R): In this pattern, houses spread out along the sides of roads in all directions.
கூற்று: பல சாலைகள் ஒன்று சேரும் இடங்களில் நட்சத்திர வடிவக் குடியிருப்புகள் உருவாகின்றன.
காரணம்: இவ்வமைப்பில் வீடுகள் சாலைகளின் இருபக்கங்களிலும் எல்லா திசைகளிலும் பரவிக் காணப்படும்.
Q22Class 8 · Hydrological Cycle
The percentage of fresh water on the earth is
புவியில் உள்ள நன்னீரின் சதவிகிதம் _______.
Q23Class 7 · Landforms
Find the odd one out.
பொருந்தாததைக் கண்டறிக.
Q24Class 9 · Lithosphere - I Endogenetic Processes
The most seismically and volcanically active zone in the world, where the Pacific Plate meets many surrounding plates, is the
பசிபிக் தட்டுடன் மற்ற கண்டத்தட்டுகள் இணையும், உலகின் அதிக புவி அதிர்வுகளும் எரிமலை வெடிப்புகளும் நிகழும் தீவிர மண்டலம்
Q25Class 10 · India - Agriculture
On which river is the Tehri Dam built?
தெகிரி அணை எந்த ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது?
Q26Class 7 · Interior of the Earth
Nife is made up of
நைஃப் (Nife) ஆனது எதனால் உருவானது?
Q27Class 9 · Mapping Skills
In aerial photography, the overlap between successive photographs along a flight line (forward overlap) is about _______.
வான்வழிப் புகைப்படத்தில், ஒரே பறக்கும் வழியில் அடுத்தடுத்த இரண்டு புகைப்படங்களுக்கு இடையேயான முன்னோக்கிய மேற்பொருந்தல் சுமார் _______.
Q28Class 6 · Globe
The 90° lines of latitude on the Earth are called
புவியில் 90° அட்சங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
Q29Class 10 · India - Resources and Industries
Lignite (brown coal) deposits in India are found mainly in
இந்தியாவில் பழுப்பு நிலக்கரிப் படிவுகள் முக்கியமாகக் காணப்படும் மாநிலம்
Q30Class 10 · India - Location, Relief and Drainage
The highest peak of the Aravalli Range is _______.
ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயரமான சிகரம் _______.
Q31Class 9 · Biosphere
Nutrients are recycled in the atmosphere with the help of certain micro organisms, referred to as _______.
வளிமண்டலத்தில் உள்ள நுண்ணுயிரிகளைக் கொண்டு ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்வோர் _______.
Q32Class 6 · Globe
The North Pole is
வடதுருவம் என்பது
Q33Class 9 · Biosphere
A biome lies between 10° and 20° North and South latitudes, has tall and sharp grasses, and its people are mainly nomadic herders. Which biome is it?
ஒரு பல்லுயிர்த் தொகுதி 10° முதல் 20° வட, தென் அட்சங்களுக்கு இடையே காணப்படுகிறது; அங்குப் புற்கள் உயரமாகவும் கூர்மையாகவும் வளர்கின்றன; மக்கள் நாடோடிகளாகக் கால்நடை மேய்க்கின்றனர். அது எது?
Q34Class 8 · Rocks and Soils
Match the following and choose the correct code:
A. Basalt - 1. Anthracite
B. Limestone - 2. Extrusive igneous
C. Coal - 3. Metamorphic rock
D. Gneiss - 4. Sedimentary rock
பொருத்துக:
A. பசால்ட் (கருங்கல்) - 1. ஆந்த்ரசைட்
B. சுண்ணாம்புப் பாறை - 2. வெளிப்புற தீப்பாறைகள்
C. நிலக்கரி - 3. உருமாறியப் பாறைகள்
D. ஜெனிஸ் (நைஸ்) - 4. படிவுப்பாறைகள்
Q35Class 9 · Man and Environment
The extraction of valuable minerals and other geological minerals from the mines, is ___________.
விலை மதிப்புமிக்க கனிமங்கள் மற்றும் பிற புவி அமைப்பியல் கனிமங்களைச் சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுப்பது _______ ஆகும்.
Q36Class 10 · India - Population, Transport, Communication and Trade
Mazagaon Dock, one of the four major shipyards of India, is located in
இந்தியாவின் நான்கு முக்கிய கப்பல் கட்டும் தளங்களில் ஒன்றான மசகான் கப்பல் கட்டும் தொழிற்சாலை அமைந்துள்ள இடம்
Q37Class 7 · Natural Hazards - Understanding of Disaster Management in Practice
Assertion (A): In the modern world we cannot live happily every day.
Reason (R): Due to pollution and environmental degradation we are undergoing natural hazards and disasters.
கூற்று (A): நவீன உலகத்தில் அனுதினமும் மகிழ்ச்சியாக வாழ முடியாது.
காரணம் (R): மாசடைதல் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவின் காரணமாக இயற்கை இடர் மற்றும் பேரிடரைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
Q38Class 6 · Understanding Disaster
Which one of the following is NOT one of the four key approaches to public awareness for disaster risk reduction?
பேரிடர் இடர் வாய்ப்பு குறைப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நான்கு முக்கிய காரணிகளுள் இடம்பெறாதது எது?
Q39Class 10 · Climate and Natural Vegetation of India
Choose the inappropriate answer: Tidal forests are found in and around _______.
பொருந்தாத விடையைத் தெரிவு செய்க: ஓதக்காடுகள் இதனைச் சுற்றிக் காணப்படுகிறது.
Q40Class 8 · Hydrological Cycle
About what percentage of the earth's surface is covered by water?
புவியின் மேற்பரப்பில் ஏறத்தாழ எத்தனை சதவிகிதம் நீரால் சூழப்பட்டுள்ளது?
Q41Class 7 · Natural Hazards - Understanding of Disaster Management in Practice
______ is an event which causes enormous physical damage to property, loss of life and change in the environment.
பொருள்சேதம், உயிரிழப்பு மற்றும் சுற்றுச்சூழலில் பெரிய மாற்றத்தை நிகழ்த்தும் ஒரு இயற்கைக் காரணி ______
Q42Class 8 · Rocks and Soils
Which one of the following is an example of a hypabyssal rock?
கீழ்க்கண்டவற்றுள் இடையாழப் பாறைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு எது?
Q43Class 8 · Hazards
Terrorism is an example of _______ hazard.
தீவிரவாதம் _______ இடருக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
Q44Class 8 · Industries
Amul dairy industry is the best example of ________ sector.
அமுல் பால் பண்ணைத் தொழிலகம் ________ துறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
Q45Class 10 · Climate and Natural Vegetation of India
Western disturbances cause rainfall in _______.
மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி _______.
Q46Class 7 · Population and Settlement
Assertion (A): Madurai in Tamil Nadu is an example for pilgrim settlement.
Reason (R): Iron and steel industry is located there.
கூற்று: மதுரை, தமிழ்நாட்டில் யாத்திரைக் குடியிருப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
காரணம்: அங்கு இரும்பு எஃகு தொழிற்சாலை அமைந்துள்ளது.
Q47Class 9 · Lithosphere - I Endogenetic Processes
A roughly circular mound formed by the slow ejection of viscous, silica-rich lava that cannot flow far from its vent is a
சிலிகா அதிகமுள்ள, அதிகப் பிசுபிசுப்புடைய எரிமலைக் குழம்பு மெதுவாக வெளியேறி, நீண்ட தூரம் பரவ முடியாமல் வாய்க்கு அருகிலேயே வட்ட வடிவில் சிறு குன்று போல் படிவது
Q48Class 7 · Resources
What is the installed capacity of the Kamuthi solar power project?
கமுதி சூரிய ஒளி மின்சக்தி திட்டத்தின் செயல் திறன் எவ்வளவு?
Q49Class 7 · Population and Settlement
Which group is given in the lesson as conurbation cities of India?
இந்தியாவில் இணைந்த நகரங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகப் பாடத்தில் தரப்பட்டுள்ளவை எவை?
Q50Class 9 · Lithosphere - II Exogenetic Processes
Arrange the following coastal landforms in the order in which they are formed by wave erosion of a headland:
1. Sea stack
2. Sea cave
3. Sea arch
ஓங்கலின் மீது அலைகள் அரிப்பதால் உருவாகும் நிலத்தோற்றங்களை அவை உருவாகும் வரிசையில் அமைக்கவும்:
1. கடல் தூண்
2. கடற்குகை
3. கடல் வளைவு
Next set → ← Back