TN Online TestSamacheer Kalvi practice

Geography of India and Tamil Nadu — Practice Set 9

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: Geography carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

Q1Class 9 · Atmosphere
Pick the odd one out with respect to high clouds.
உயர்மட்ட மேகங்களைப் பொறுத்து பொருந்தாததைத் தேர்ந்தெடு.
Q2Class 7 · Interior of the Earth
The temperature inside the earth rises by 1 degree Celsius for every 32 metres of depth. By this rate, how much does it rise from the surface to a depth of 640 metres?
புவியின் உள்ஆழம் அதிகரிக்க ஒவ்வொரு 32 மீட்டருக்கும் வெப்பம் 1 டிகிரி செல்சியஸ் உயர்கிறது. இந்த வீதத்தில், மேற்பரப்பிலிருந்து 640 மீட்டர் ஆழம் வரை வெப்பம் எவ்வளவு உயரும்?
Q3Class 9 · Mapping Skills
Which scale is drawn as a straight line divided into equal primary and secondary parts, so that distances can be measured directly on the map?
ஒரு நீண்ட கோட்டை முதன்மை மற்றும் இரண்டாம்நிலை சம பிரிவுகளாகப் பிரித்து, நிலவரைபடத்திலுள்ள தூரத்தை நேரடியாக அளக்க உதவும் அளவை முறை எது?
Q4Class 6 · Understanding Disaster
The massive earthquake that caused the 2004 tsunami occurred near the island of
2004 ஆழிப் பேரலையை ஏற்படுத்திய நிலநடுக்கத்தின் புவி அதிர்வு மையம் எந்தத் தீவின் அருகில் அமைந்தது?
Q5Class 10 · India - Resources and Industries
Which state is the leading producer of iron ore in India?
இந்தியாவில் இரும்புத்தாது உற்பத்தியில் முதன்மையான மாநிலம்
Q6Class 9 · Atmosphere
A cyclone develops over the Bay of Bengal in the Northern Hemisphere. How do its winds move?
வட அரைக்கோளத்தில் உள்ள வங்கக்கடலில் ஒரு சூறாவளி உருவாகிறது. அதன் காற்றுகள் எவ்வாறு நகரும்?
Q7Class 10 · India - Resources and Industries
The Anthracite coal has ___________.
ஆந்த்ரசைட் நிலக்கரி __________ கார்பன் அளவை கொண்டுள்ளது.
Q8Class 10 · India - Population, Transport, Communication and Trade
All India Radio was renamed Akashvani in
அகில இந்திய வானொலி "ஆகாச வாணி" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு
Q9Class 8 · Hazards
Consider the following statements about the seismic zones of India:
1. The seismic zones of India were drawn up by the Bureau of Indian Standards.
2. Some parts of India are classified as Zone I.
3. Zone V has a very high level of risk.
Which of the statements given above is/are correct?
இந்தியாவின் நில அதிர்வு மண்டலங்கள் குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. இந்திய தரநிர்ணய நிறுவனம் நில அதிர்வு மண்டலங்களை வகைப்படுத்தியுள்ளது.
2. இந்தியாவின் சில பகுதிகள் மண்டலம் 1-இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
3. மண்டலம் 5 மிக அதிக அபாயத்தன்மை கொண்டது.
இவற்றுள் சரியான கூற்று/கூற்றுகள் எவை?
Q10Class 8 · Hazards
The word 'hazard' owes its origin to the Old French word 'hasart', which means
ஹசார்ட் (Hazard) என்ற சொல் தோன்றிய 'ஹாசர்ட்' (Hasart) என்ற பழமையான பிரெஞ்சு சொல்லின் பொருள்
Q11Class 9 · Man and Environment
Which of the following is NOT an effect of deforestation listed in the book?
பின்வருவனவற்றுள் காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவாகப் பாடத்தில் குறிப்பிடப்படாதது எது?
Q12Class 10 · India - Agriculture
The soils formed by the rivers are:
ஆறுகளின் மூலம் உருவாகும் மண்
Q13
Assertion (A): Unlike most Peninsular rivers, the Narmada and the Tapti flow westward into the Arabian Sea.
Reason (R): These two rivers flow through a rift valley.
கூற்று (A): பெரும்பாலான தீபகற்ப ஆறுகளைப் போலல்லாமல், நர்மதையும் தபதியும் மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக் கடலில் கலக்கின்றன.
காரணம் (R): இவ்விரு ஆறுகளும் பிளவுப் பள்ளத்தாக்கின் வழியாகப் பாய்கின்றன.
Q14Class 6 · Resources
Sugarcane is processed to make ______.
கரும்பிலிருந்து ______ தயாரிக்கப்படுகிறது.
Q15Class 8 · Rocks and Soils
Assertion (A): Intrusive igneous rocks are called crystalline rocks.
Reason (R): The molten magma cools down slowly deep inside the earth's crust and forms crystals.
கூற்று (A): ஊடுருவிய தீப்பாறைகள் படிகப் பாறைகள் (Crystalline Rocks) என்றும் அழைக்கப்படுகின்றன.
காரணம் (R): பாறைக்குழம்பு புவியின் ஆழமான பகுதிகளில் மெதுவாகக் குளிர்வதால் படிகங்கள் உருவாகின்றன.
Q16Class 8 · Weather and Climate
Which type of humidity is expressed in grams of water vapour per kilogram of air?
கிராம் நீராவி / கிலோகிராம் காற்று என்ற அலகில் குறித்துக் காட்டப்படும் ஈரப்பதம் எது?
Q17Class 9 · Mapping Skills
In GNSS, the receiver that converts satellite signals into location, speed and time data is called the _______.
GNSS இல் செயற்கைக்கோள் சமிக்ஞைகளை நேரம், வேகம், பயண நேர தகவல்களாக மாற்றித் தரும் பகுதி _______.
Q18Class 10 · Physical Geography of Tamil Nadu
The district with largest mangrove forest cover in Tamil Nadu is
தமிழ்நாட்டில் அதிகப் பரப்பளவில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் மாவட்டம் எது?
Q19Class 8 · Industries
Raw cotton production is an example of which economic activity?
கச்சா பருத்தி உற்பத்தி எந்த வகைப் பொருளாதார நடவடிக்கைக்கு எடுத்துக்காட்டு?
Q20Class 9 · Mapping Skills
The distance between two cities A and B is 5 km. It is shown by a line of 5 cm on a map. What is the scale of the map as an R.F.?
A மற்றும் B ஆகிய இரு நகரங்களுக்கு இடையேயான தூரம் 5 கி.மீ. இது நிலவரைபடத்தில் 5 செ.மீ கோடாகக் குறிக்கப்பட்டுள்ளது. பிரதிபின்ன முறையில் அளவை என்ன?
Q21Class 8 · Rocks and Soils
Choose the incorrect statement from the following.
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து தவறான விடையைத் தேர்வு செய்க.
Q22Class 7 · Interior of the Earth
Arrange these Indian earthquakes in chronological order.
1. Latur
2. Koyna
3. Chamoli
4. Uttar Kashi
இந்தியாவில் ஏற்பட்ட பின்வரும் நிலநடுக்கங்களைக் கால வரிசைப்படி அமைக்கவும்.
1. லாத்தூர்
2. கொய்னா
3. சாமோலி
4. உத்திரகாசி
Q23Class 9 · Disaster Management: Responding to Disasters
Which of the following should you NOT do during a fire?
தீவிபத்தின்போது பின்வருவனவற்றுள் செய்யக்கூடாதது எது?
Q24Class 8 · Weather and Climate
The Beaufort scale, developed in 1805 by Francis Beaufort, is used to measure
1805 ஆம் ஆண்டு பிரான்சிஸ் பியோபோர்டு உருவாக்கிய பியோபோர்டு அளவை எதை அளக்கப் பயன்படுகிறது?
Q25
Jim Corbett National Park, established in 1936 and the first National Park to be covered under Project Tiger, is located in which State?
1936இல் நிறுவப்பட்டு, புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட முதல் தேசியப் பூங்காவான ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா எந்த மாநிலத்தில் உள்ளது?
Q26Class 10 · India - Resources and Industries
Which state has the largest reserves of copper ore in India?
இந்தியாவில் தாமிரப் படிவு அதிகமுள்ள மாநிலம்
Q27Class 8 · Weather and Climate
Find the odd one out with respect to planetary (permanent) winds.
கோள் (நிரந்தரக்) காற்றுகள் அடிப்படையில் பொருந்தாததைக் கண்டுபிடி.
Q28Class 9 · Lithosphere - II Exogenetic Processes
Statement I: Running water is an important agent of gradation.
Statement II: The work of the river depends on the slope of the land on which it flows.
கூற்று I: ஆறுகள் சமன்படுத்துதலின் முக்கியக் காரணியாகும்.
கூற்று II: ஆறுகள் ஓடும் சரிவுகளைப் பொருத்து அதன் செயல்பாடு இருக்கும்.
Q29Class 8 · Weather and Climate
Which instrument, also called the triple register, records wind speed and direction, sunshine and precipitation on a single chart?
டிரிபில் ரிஜிஸ்டர் என்றும் அழைக்கப்படும், காற்றின் திசை, வேகம், சூரிய வெளிச்சம், மழை ஆகியவற்றை வரைகோட்டுப்படமாகப் பதிவு செய்யும் கருவி எது?
Q30Class 8 · Migration and Urbanisation
Which of the following pairs of ancient cities and regions is incorrectly matched?
பின்வரும் பண்டைய நகரங்கள் மற்றும் பகுதிகளில் தவறாகப் பொருத்தப்பட்ட இணை எது?
Q31Class 7 · Natural Hazards - Understanding of Disaster Management in Practice
In the table of types of disasters, landslides and avalanches come under which source?
பேரிடர்களின் வகைகள் அட்டவணையில் நிலச்சரிவு மற்றும் பனிச்சரிவு எந்த ஆதாரத்தின் கீழ் இடம்பெறுகின்றன?
Q32Class 7 · Landforms
The landform created by glacial deposition is
பனியாற்றுப் படிவுகளால் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றம் ____________ ஆகும்.
Q33Class 9 · Biosphere
In the food chain plants → zebra → lion, what is the zebra?
தாவரங்கள் → வரிக்குதிரை → சிங்கம் என்ற உணவுச் சங்கிலியில் வரிக்குதிரை என்பது _______.
Q34Class 7 · Landforms
Which of the following statements is/are correct?
1. Weathering is the breaking of rocks on the earth's surface into small pieces.
2. Erosion is the wearing down of the landscape by agents like water, wind, ice and sea waves.
3. The eroded material is never carried away from the place where it was broken.
பின்வரும் கூற்றுகளில் சரியானது எது/எவை?
1. புவி மேற்பரப்பில் பாறைகள் உடைந்து சிறுசிறு கற்களாகச் சிதறுவது வானிலைச் சிதைவு.
2. நீர், காற்று, பனி, கடல் அலைகள் போன்ற காரணிகளால் நிலத்தோற்றங்கள் அடித்துச் செல்லப்படுவது அரித்தல்.
3. அரிக்கப்பட்ட பொருள்கள் எங்கும் கடத்தப்படுவதில்லை.
Q35Class 10 · Climate and Natural Vegetation of India
_______ is a line joining the places of equal rainfall.
ஒரே அளவு மழைபெறும் இடங்களை இணைக்கும் கோடு _______ ஆகும்.
Q36Class 9 · Lithosphere - II Exogenetic Processes
_______ is seen in the lower course of the river.
_______ ஆற்றின் மூப்பு நிலையில் உருவாகும் நிலத்தோற்றம் ஆகும்.
Q37Class 7 · Population and Settlement
In India, an urban place is considered a city when its population is more than
இந்தியாவில் எத்தனை மக்கள் தொகைக்கு அதிகமானோர் உள்ள இடம் மாநகரம் என அழைக்கப்படுகிறது?
Q38Class 10 · India - Agriculture
Which state leads in marine fish production in India?
இந்தியாவில் கடல்மீன் உற்பத்தியில் முதன்மை மாநிலம்
Q39Class 8 · Hydrological Cycle
Choose the correct statement. Evaporation:
I. is the process in which the gaseous form of water changes into liquid form.
II. refers to the process in which the liquid form of water changes into gaseous form.
III. Water boils at 100°C but begins to evaporate at 0°C.
IV. is responsible for the formation of clouds.
சரியான கூற்றைத் தேர்வு செய்க. நீராவியாதல் என்பது
(i) நீராவி நீராக மாறும் செயலாக்கம்.
(ii) நீர் நீராவியாக மாறும் செயலாக்கம்.
(iii) நீர் 100°C வெப்பநிலையில் கொதிக்கிறது. ஆனால் 0°C வெப்பநிலையில் ஆவியாக ஆரம்பிக்கிறது.
(iv) ஆவியாதல் மேகங்கள் உருவாக காரணமாக அமைகிறது.
Q40Class 6 · Resources
Which one of the following is NOT a tertiary activity?
பின்வருவனவற்றுள் மூன்றாம் நிலைச் செயல்பாடு அல்லாதது எது?
Q41Class 9 · Lithosphere - I Endogenetic Processes
Statement: Magma gushes out when it finds vents.
Reason: Interior of the Earth contains compressed hot magma.
Which of the statement(s) is/are true?
கூற்று: பாறைக்குழம்பு துவாரம் வழியாக வெளியேறும்.
காரணம்: புவியின் உட்பகுதி அழுத்தப்பட்ட பாறைக் குழம்பினைக் கொண்டிருக்கும்.
Q42Class 6 · Globe
Consider the following statements:
1. The 82½° E meridian passes through Mirzapur near Allahabad in Uttar Pradesh.
2. The longitudinal extent of India is from 68°7' E to 97°25' E.
3. The International Date Line is drawn as a perfectly straight line along 180°.
Which of the statements given above is/are correct?
பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. 82½° கிழக்கு தீர்க்கக்கோடு உத்திரப்பிரதேசத்தில் அலகாபாத்தில் உள்ள மிர்சாபூர் வழியே செல்கிறது.
2. இந்தியாவின் தீர்க்கப் பரவல் 68° 7' கிழக்கு முதல் 97° 25' கிழக்கு வரை உள்ளது.
3. பன்னாட்டு தேதிக்கோடு 180° வழியே முற்றிலும் நேராக வரையப்பட்டுள்ளது.
இவற்றில் சரியானது / சரியானவை எவை?
Q43Class 9 · Mapping Skills
GPS, created by the U.S. Department of Defense, became fully operational in _______.
அமெரிக்கப் பாதுகாப்புத் துறையால் உருவாக்கப்பட்ட ஜி.பி.எஸ் _______ இல் முழு உபயோகத்திற்கு வந்தது.
Q44Class 10 · India - Resources and Industries
Manganese is used in______.
மாங்கனீசு இவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
Q45Class 9 · Lithosphere - II Exogenetic Processes
Which one of the following is not a depositional feature of a glacier?
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிலத்தோற்றங்களில் எது பனியாறுகளின் படியவைத்தலால் உருவாக்கப்படவில்லை?
Q46Class 8 · Rocks and Soils
State whether the following statements are true or false and choose the correct option:
1. Igneous rocks are called primary rocks.
2. Slate is formed from shale.
3. Red soil is formed by the process of leaching.
4. M-sand is used as an alternative for natural sand in construction.
5. Volcanic mountains are covered with sedimentary rocks.
சரியா, தவறா எனக் கண்டறிந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
1. தீப்பாறைகள் முதன்மை பாறைகள் என்று அழைக்கப்படுகிறது.
2. களிப்பாறையிலிருந்து பலகைக்கல் (Slate) உருவாகிறது.
3. செம்மண் கசிந்தோடல் (Leaching) செயல்முறையில் உருவாகிறது.
4. இயற்கை மணலுக்கு மாற்றாக கட்டுமான பணிகளுக்கு 'செயற்கை மணல்' (M-Sand) பயன்படுகிறது.
5. படிவுப் பாறைகளைச் சுற்றி எரிமலைகள் காணப்படுகின்றன.
Q47Class 6 · Resources
Ambergris, an extract from the sperm whale, is mainly used in which industry?
ஸ்பெர்ம் திமிங்கலத்திலிருந்து பெறப்படும் திமிங்கலப் புனுகு முக்கியமாக எதற்குப் பயன்படுகிறது?
Q48Class 10 · India - Location, Relief and Drainage
A landmass bounded by sea on three sides is referred to as _______.
மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி _______ என அழைக்கப்படுகிறது.
Q49Class 9 · Lithosphere - I Endogenetic Processes
Magma is found in the _______.
பாறைக்குழம்பு காணப்படும் அடுக்கு _______.
Q50Class 8 · Rocks and Soils
About 2,000 types of minerals are found on the earth's surface. How many basic minerals are commonly found all over the earth?
புவியின் மேற்பரப்பில் சுமார் 2000 வகையான கனிமங்கள் உள்ளன. அவற்றில் புவி முழுவதும் பொதுவாகக் காணப்படும் அடிப்படைக் கனிமங்கள் எத்தனை?