TN Online TestSamacheer Kalvi practice

Geography of India and Tamil Nadu — Practice Set 10

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: Geography carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 8 · Migration and Urbanisation
Which of the following is NOT one of the three factors that drive urbanisation?
நகரமயமாக்கத்தை நிர்ணயிக்கும் மூன்று காரணிகளில் இடம்பெறாதது எது?
Q2Class 9 · Biosphere
Most plants and animals live in a very narrow section of the biosphere. How far above and below the Mean Sea Level does this section extend?
பெரும்பாலான தாவரங்களும் விலங்குகளும் உயிர்க்கோளத்தின் ஒரு குறுகிய பகுதியில் வாழ்கின்றன. அப்பகுதி கடல் மட்டத்திலிருந்து மேலும் கீழுமாக எவ்வளவு தொலைவு வரை உள்ளது?
Q3Class 6 · Resources
Collection of resources directly from nature is called ______.
இயற்கை வளங்களைச் சேகரித்தல் ______ எனப்படுகிறது.
Q4Class 9 · Atmosphere
Match the tropical cyclones with the regions where they are known by these names:
1. Typhoons - A. Philippines
2. Hurricanes - B. Indian Ocean
3. Baguios - C. Western Pacific Ocean
4. Cyclones - D. Atlantic Ocean
வெப்ப மண்டலச் சூறாவளிகளின் பெயர்களை அவை வழங்கும் பகுதிகளுடன் பொருத்துக:
1. டைஃபூன்கள் - A. பிலிப்பைன்ஸ்
2. ஹரிகேன்கள் - B. இந்தியப் பெருங்கடல்
3. பேக்யுஸ் - C. மேற்கு பசிபிக் பெருங்கடல்
4. சூறாவளிகள் - D. அட்லாண்டிக் பெருங்கடல்
Q5Class 8 · Industries
Processed sea food and fish oil manufacturing units are examples of
பதப்படுத்தப்பட்ட கடல்சார் உணவு, மீன் எண்ணெய் உற்பத்தி அலகுகள் எவ்வகைத் தொழிலகங்களுக்கு எடுத்துக்காட்டு?
Q6Class 8 · Industries
Iron and Steel and Cement Industries are the examples of ________ industries.
இரும்பு எஃகு மற்றும் சிமெண்ட் தொழிலகங்கள் ________ தொழிலகங்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
Q7
On which date, the birth anniversary of Mahatma Gandhi, did India ratify the Paris Agreement?
மகாத்மா காந்தியின் பிறந்தநாளான எந்தத் தேதியில் இந்தியா பாரிஸ் ஒப்பந்தத்திற்கு ஒப்புறுதி (ratification) அளித்தது?
Q8Class 10 · India - Location, Relief and Drainage
Which is the largest lake in India, located southwest of the Mahanadi delta?
மகாநதி டெல்டாவிற்குத் தென்மேற்கே அமைந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய ஏரி எது?
Q9Class 9 · Biosphere
_______ is an extensive large ecosystem.
மிகப்பரந்த புவிச்சூழ்நிலை மண்டலத்தை _______ என்கிறோம்.
Q10Class 9 · Mapping Skills
The projection made directly onto a flat plane is also called the _______ projection.
சமதளப்பரப்பில் நேரடியாக வரைந்த கோட்டுச்சட்டங்கள் _______ கோட்டுச்சட்டங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
Q11Class 9 · Lithosphere - II Exogenetic Processes
_______ erosion is responsible for the formation of cirques.
_______ன் அரித்தல் செய்கையினால் சர்க்குகள் உருவாக்கப்படுகின்றன.
Q12Class 6 · Understanding Disaster
A low pressure area which is encircled by high-pressure wind is called
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியைச் சுற்றி வரும் அதிக காற்றழுத்தப் பகுதியை எவ்வாறு அழைக்கிறோம்?
Q13Class 9 · Atmosphere
The _______ is the chief energy source of the Earth.
_______ புவியின் முக்கிய ஆற்றல் மூலமாகும்.
Q14Class 9 · Hydrosphere
Which one of the following is NOT a mineral resource of the oceans?
கீழ்க்காண்பவற்றுள் கடலின் கனிம வளம் அல்லாதது எது?
Q15Class 7 · Population and Settlement
International Mother Language Day is observed on
பன்னாட்டு தாய்மொழி தினம் கொண்டாடப்படும் நாள்
Q16Class 9 · Atmosphere
All types of clouds are found in the _______.
அனைத்து வகை மேகங்களும் _______ல் காணப்படுகிறது.
Q17Class 7 · Population and Settlement
Assertion (A): There are numerous languages spoken in the world.
Reason (R): The linguistic diversity in the world is vast.
கூற்று: உலகில் அநேக மொழிகள் பேசப்படுகின்றன.
காரணம்: மொழி வேற்றுமை உலகில் அதிக அளவில் காணப்படுகிறது.
Q18Class 6 · Globe
The imaginary lines drawn horizontally on the Earth from the West to East are called
புவியின் மீது கிழக்கு மேற்காக, கிடைமட்டமாக வரையப்பட்டுள்ள கோடுகள்
Q19Class 9 · Atmosphere
Which of the following local winds is correctly paired with its region?
கீழ்க்கண்டவற்றுள் தலக்காற்றும் அது வீசும் பகுதியும் சரியாகப் பொருந்தியுள்ளது எது?
Q20Class 7 · Resources
Which of the following statements is/are correct?
1. Abiotic resources are the non-living parts of an environment.
2. Land, water, air and sunlight are abiotic resources.
3. Forests, crops and fishes are abiotic resources.
கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானது எது/எவை?
1. சுற்றுச்சூழலிலுள்ள உயிரற்ற பொருட்களிலிருந்து பெறப்படுபவை உயிரற்ற வளங்கள்.
2. நிலம், நீர், காற்று, சூரிய ஒளி ஆகியவை உயிரற்ற வளங்கள்.
3. காடுகள், பயிர்கள், மீன்கள் ஆகியவை உயிரற்ற வளங்கள்.
Q21Class 9 · Biosphere
The Amazon basin, the Congo basin and the Indonesian islands are the major regions of which biome?
அமேசான் படுகை, காங்கோ படுகை மற்றும் இந்தோனேசியத் தீவுகள் எந்தப் பல்லுயிர்த் தொகுதியின் முக்கியப் பகுதிகளாகும்?
Q22Class 7 · Population and Settlement
Choose the odd one out.
பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்.
Q23Class 10 · Climate and Natural Vegetation of India
The Indian Board for Wildlife (IBWL) was constituted in _______.
இந்திய வனவிலங்கு வாரியம் (IBWL) நிறுவப்பட்ட ஆண்டு _______.
Q24Class 8 · Hazards
Event that occurs due to the failure of monsoons __________.
பருவமழை பொய்ப்பின் காரணமாக __________ ஏற்படுகிறது.
Q25Class 10 · Physical Geography of Tamil Nadu
About what share of Tamil Nadu's annual rainfall comes during the northeast monsoon?
தமிழ்நாட்டின் ஆண்டு சராசரி மழையளவில் வடகிழக்குப் பருவக்காற்றுக் காலத்தில் கிடைப்பது சுமார் எவ்வளவு?
Q26Class 8 · Hydrological Cycle
Which of the following statements are true?
1. Water boils at 212°F temperature but begins to evaporate at 32°F.
2. Mist is not the tiny droplets of water hanging in the air.
3. The sub-surface runoff is usually referred as interflow.
கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. 212°F வெப்பநிலையில் நீர் கொதிக்கிறது. ஆனால் 32°F வெப்பநிலையில் ஆவியாக ஆரம்பிக்கிறது.
2. மூடுபனி எனப்படுவது காற்றில் தொங்கு நிலையில் மிதக்கும் நுண்ணிய நீர்த்துளிகளைப் பெற்றிருப்பதில்லை.
3. அடிப்பரப்பு நீர் வழிந்தோடல் பொதுவாக இடைநீர் ஓட்டம் எனக் குறிப்பிடப்படுகிறது.
Q27Class 10 · India - Agriculture
Black soils are also called as:
கரிசல் மண் __________ எனவும் அழைக்கப்படுகிறது.
Q28Class 10 · India - Agriculture
__________ is a cash crop.
__________ என்பது ஒரு வாணிபப்பயிர்.
Q29Class 9 · Hydrosphere
Why are continental shelves, such as the Grand Banks of Newfoundland, the richest fishing grounds in the world?
நியூபவுண்ட்லாந்தில் உள்ள கிராண்ட் பாங்க் போன்ற கண்டத்திட்டுகள் உலகின் செழிப்பான மீன்பிடித்தளங்களாக இருப்பது ஏன்?
Q30Class 7 · Landforms
An elongated deposition of sand or mud found in the sea, almost parallel to the coast, is a
கடற்கரைக்கு இணையாகக் கடலில் நீள்வட்ட வடிவில் படிந்துள்ள மணல் அல்லது சேறு
Q31Class 8 · Rocks and Soils
The word 'Petrology' comes from the Greek word 'Petrus'. What does 'Petrus' refer to?
'பாறையியல்' (Petrology) என்ற சொல்லின் மூலமான கிரேக்கச் சொல் 'பெட்ரஸ்' (Petrus) எதைக் குறிக்கிறது?
Q32Class 10 · India - Resources and Industries
The first cotton textile mill in India was established in 1818 at
இந்தியாவின் முதல் பருத்தி நெசவாலை 1818ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இடம்
Q33Class 9 · Atmosphere
The lowest layer of the atmosphere is _______.
வளிமண்டலத்தில் மிகவும் தாழ்வாக உள்ள அடுக்கு _______ ஆகும்.
Q34Class 8 · Weather and Climate
On a day, the maximum temperature at a place is 34°C and the minimum is 24°C. What are its mean daily temperature and diurnal range of temperature?
ஓர் இடத்தில் ஒரு நாளின் அதிகபட்ச வெப்பநிலை 34°C, குறைந்தபட்ச வெப்பநிலை 24°C. அந்நாளின் சராசரி வெப்பநிலையும் தினசரி வெப்பநிலை வீச்சும் முறையே
Q35Class 6 · Understanding Disaster
Openings or vents where lava, small rocks and steam erupt onto the earth's surface are called
புவியின் உட்பகுதியிலிருந்து சிறிய திறப்பு வழியாக லாவா, சிறிய பாறைகள், நீராவி போன்றவை புவியின் மேற்பரப்பிற்கு உமிழப்படுவது
Q36Class 9 · Atmosphere
Mawsynram receives very heavy rain while nearby Shillong receives less, and the lesson says Mumbai and Pune follow the same pattern. On which side of the mountains does Pune lie?
மௌசின்ராம் அதிக மழையைப் பெறுகிறது; அருகிலுள்ள ஷில்லாங் குறைந்த மழையைப் பெறுகிறது. மும்பையும் பூனாவும் இதைப் போன்றே அமைந்துள்ளன எனப் பாடம் கூறுகிறது. பூனா மலையின் எப்பக்கத்தில் உள்ளது?
Q37Class 7 · Resources
Which hydro-electric project in India has the highest installed capacity according to the lesson?
பாடத்தின்படி, இந்தியாவில் அதிக செயல் திறன் கொண்ட நீர் மின் சக்தி திட்டம் எது?
Q38Class 9 · Atmosphere
Arrange the following boundaries of the atmosphere from the lowest to the highest:
1. Mesopause
2. Tropopause
3. Stratopause
கீழ்க்கண்ட வளிமண்டல எல்லைகளைத் தாழ்வானதிலிருந்து உயர்வானதாக வரிசைப்படுத்துக:
1. மீசோபாஸ்
2. ட்ரோபோபாஸ்
3. ஸ்ட்ராட்டோபாஸ்
Q39Class 10 · India - Resources and Industries
The city which is called as the Manchester of South India is
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம்.
Q40Class 7 · Natural Hazards - Understanding of Disaster Management in Practice
Assertion (A): Mitigating natural hazards is essential.
Reason (R): It is more cost-effective to mitigate the risks from natural disasters than to repair damage after the disaster.
கூற்று (A): இயற்கை இடரை மட்டுப்படுத்துதல் முக்கியமானது.
காரணம் (R): பேரிடருக்குப்பின் மீட்டெடுத்தலை விட இயற்கைப் பேரிடரை மட்டுப்படுத்துதல் குறைந்த செலவுடையது.
Q41Class 7 · Landforms
A plunge pool, the hollow feature at the base of a waterfall, is formed by
நீர்வீழ்ச்சியின் கீழ்ப் பகுதியில் உட்பாய்வு தேக்கம் (Plunge pool) எனும் பெரும் பள்ளம் எதனால் ஏற்படுகிறது?
Q42Class 9 · Disaster Management: Responding to Disasters
Assertion (A): When leaving the fringe of a demonstration, you should walk away and not run.
Reason (R): Running will draw attention to you.
கூற்று: ஆர்ப்பாட்டத்தின் விளிம்பிலிருந்து வெளியேறும்போது ஓடாமல் நடந்து விலகிச் செல்ல வேண்டும்.
காரணம்: ஓடுவது மற்றவர்களின் கவனத்தை உங்கள் மீது ஈர்க்கும்.
Q43Class 9 · Hydrosphere
How much of the water on the Earth's surface is confined to the oceans?
புவியின் மேற்பரப்பில் உள்ள நீரில் எத்தனை சதவீதம் கடல் நீராக உள்ளது?
Q44Class 7 · Resources
Iron ores are found at ____________ in Tamil Nadu.
தமிழ்நாட்டில் இரும்பு தாதுக்கள் காணப்படும் இடம் ____________
Q45Class 10 · India - Population, Transport, Communication and Trade
According to the 2011 census, the sex ratio of India is
2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் பாலின விகிதம்
Q46Class 8 · Rocks and Soils
In the generalised composition of soil, what percentage is organic matter?
பொதுவாக மண்ணின் கூட்டுப் பொருள்களில் கரிமப் பொருள்களின் அளவு எவ்வளவு?
Q47Class 8 · Rocks and Soils
Fossils are found in
உயிரினப் படிமங்கள் _______ பாறைகளில் காணப்படுகின்றன.
Q48Class 10 · India - Location, Relief and Drainage
The new alluvium tracts along the courses of rivers, renewed by silt every rainy season, are called _______.
ஒவ்வொரு மழைக்காலத்திலும் புதிய வண்டல் படிவுகளைப் பெறும் ஆற்றங்கரை நிலம் _______ எனப்படுகிறது.
Q49Class 9 · Atmosphere
_______ is the most important gas for the survival of living organisms.
_______ உயிர்வாழ இன்றியமையாத வாயுவாகும்.
Q50Class 7 · Resources
____________ is produced from bauxite ore.
பாக்ஸைட் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் உலோகம் ____________
Next set → ← Back