TN Online TestSamacheer Kalvi practice

Geography of India and Tamil Nadu — Practice Set 11

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: Geography carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 9 · Disaster Management: Responding to Disasters
One among the following is not the first responder in case of a disaster.
கீழ்க்காண்பனவற்றில் ஒன்று பேரிடரைப் பொருத்தமட்டில் முதன்மை மீட்புக் குழு இல்லை.
Q2Class 10 · Physical Geography of Tamil Nadu
Assertion (A): Tamil Nadu does not receive much rainfall from southwest monsoon.
Reason (R): It is situated in the rain shadow area of the Western Ghats.
கூற்று: தமிழ்நாடு தென்மேற்குப் பருவகாற்று காலங்களில் அதிக மழையைப் பெறுவதில்லை.
காரணம்: இது மேற்கு தொடர்ச்சி மலையின் மழை மறைவுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.
Q3Class 8 · Weather and Climate
_______ refers to the condition of atmosphere for a short period of time.
_______ என்பது குறுகிய காலத்தில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கூறுவது ஆகும்.
Q4
Match the river with its place of origin:
(a) Godavari - (1) Amarkantak Plateau
(b) Krishna - (2) Talakaveri, Kudagu hills
(c) Kaveri - (3) Mahabaleshwar
(d) Narmada - (4) Nasik district
ஆற்றை அதன் உற்பத்தி இடத்துடன் பொருத்துக:
(a) கோதாவரி - (1) அமர்கண்டாக் பீடபூமி
(b) கிருஷ்ணா - (2) குடகு மலையில் உள்ள தலைக்காவிரி
(c) காவிரி - (3) மகாபலேஷ்வர்
(d) நர்மதை - (4) நாசிக் மாவட்டம்
Q5Class 7 · Resources
____________ is used in making electrical batteries.
மின்சார பேட்டரிகள் தயாரிக்க ____________ பயன்படுகிறது.
Q6Class 6 · Globe
How long does the Earth take to rotate through 1° of longitude?
1° தீர்க்கத்தைக் கடக்கப் புவி எடுத்துக்கொள்ளும் கால அளவு
Q7Class 6 · Understanding Disaster
A measure of the amount of energy released by an earthquake is its
புவி அதிர்வின் போது அளக்கப்படும் அளவு
Q8Class 7 · Interior of the Earth
The boundary that separates the mantle from the crust is called the
புவி மேலோட்டையும் கவசத்தையும் பிரிக்கும் எல்லை
Q9Class 9 · Biosphere
Match the following and choose the correct code:
1. Producers - A. Saprotrophs
2. Consumers - B. Herbivores
3. Decomposers - C. Autotrophs
4. Primary consumers - D. Heterotrophs
பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு:
1. உற்பத்தியாளர்கள் - A. சாறுண்ணிகள்
2. நுகர்வோர்கள் - B. தாவர உண்ணிகள்
3. சிதைப்போர்கள் - C. தற்சார்பு ஊட்ட உயிரிகள்
4. முதல்நிலை நுகர்வோர் - D. பிறச்சார்பு ஊட்ட உயிரிகள்
Q10Class 10 · Physical Geography of Tamil Nadu
Which animal is the state animal of Tamil Nadu?
தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது?
Q11Class 7 · Population and Settlement
Arrange the following in terms of size.
1) City
2) Megalopolis
3) Metropolis
4) Conurbation
அளவின் அடிப்படையில் கீழ்க்காணும் நகர்ப்புற குடியிருப்புகளை வரிசைப்படுத்துக.
1) நகரம்
2) மீப்பெருநகரம்
3) பெரு நகரம்
4) இணைந்த நகரம்
Q12Class 8 · Hydrological Cycle
The falling of water towards the earth surface from atmosphere in any form is known as _______.
வளிமண்டலத்திலிருந்து புவியை நோக்கி விழும் எல்லா வகையான நீருக்கும் _______ என்று பெயர்.
Q13Class 10 · Human Geography of Tamil Nadu
Sathanur Dam is constructed across the river
சாத்தனூர் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
Q14Class 7 · Landforms
Courtallam falls is located across the ____________ river.
குற்றால நீர்வீழ்ச்சி ____________ ஆற்றின் குறுக்காக அமைந்துள்ளது.
Q15Class 9 · Lithosphere - II Exogenetic Processes
Consider the given statements:
i. 'I' shaped valley is an erosional feature of the river.
ii. 'U' shaped valley is an erosional feature of the glacier.
iii. 'V' shaped valley is an erosional feature of the glacier.
Choose the right option.
கூற்றுகளை ஆராய்க:
i. 'I' வடிவ பள்ளத்தாக்கு ஆறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.
ii. 'U' வடிவ பள்ளத்தாக்கு பனியாறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.
iii. 'V' வடிவ பள்ளத்தாக்கு பனியாறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.
சரியான விடையைத் தேர்ந்தெடு.
Q16Class 10 · India - Agriculture
Which is the most important source of irrigation in India?
இந்தியாவின் மிக முக்கியமான நீர்ப்பாசன ஆதாரம் எது?
Q17Class 9 · Hydrosphere
Porous rock strata filled with water and found below the Earth's surface are called _______.
நிலத்தின் அடியில் நீர் உட்புகாப் பாறையின் மேல் தேங்கி நிற்கும் நீர் நிறைந்த நீர்க்கொள் பாறைப் பகுதி _______ எனப்படும்.
Q18Class 8 · Hydrological Cycle
The process of changing of water from gaseous to liquid form is known as
நீர், நீராவியிலிருந்து நீராக மாறும் முறைக்கு _______ என்று பெயர்.
Q19Class 6 · Globe
When it is 12 noon at the Greenwich Meridian, what is the local time at 30° E longitude?
கிரீன்விச் தீர்க்கக்கோட்டில் நண்பகல் 12 மணி எனில் 30° கிழக்கு தீர்க்கக்கோட்டில் தலநேரம் என்ன?
Q20Class 6 · Resources
Consider the following reasons given for resource planning:
1. Resources are limited.
2. Resources are evenly distributed over the world.
3. Resources must be protected from over-exploitation.
Which of the reasons given above are stated in the lesson?
வளத்திட்டமிடுதலுக்கான காரணங்களைக் கவனி:
1. வளங்கள் மிகவும் குறைவாக உள்ளன.
2. வளங்கள் புவியின் மீது சீராகப் பரவியுள்ளன.
3. வளங்களை அதிகச் சுரண்டலில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
பாடத்தில் கூறப்பட்ட காரணங்கள் எவை?
Q21Class 9 · Man and Environment
Which conference declared man as both the creator and moulder of his environment?
மனிதன் சுற்றுச்சூழலை உருவாக்கியும் வடிவமைத்தும் வருகிறான் என அறிவித்த மாநாடு எது?
Q22Class 10 · India - Agriculture
Which of the following organization has divided the Indian soils into 8 major groups?
எந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள மண் வகைகளை 8 பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளது?
Q23Class 7 · Natural Hazards - Understanding of Disaster Management in Practice
The early warning system for tsunami and storm surges in the Indian Ocean has been set up by
இந்தியப் பெருங்கடலில் சுனாமி, புயல் எழுச்சி எச்சரிக்கை மையங்களை அமைத்துள்ளவை
Q24Class 8 · Industries
According to the lesson, an industry is a process by which
பாடத்தின்படி, மூலப்பொருட்களை இயந்திரங்களின் மூலம் பயன்படுத்தக் கூடிய பொருட்களாக மாற்றப்படும் இடம்
Q25Class 9 · Lithosphere - I Endogenetic Processes
Igneous rocks are also called primary or mother rocks because
தீப்பாறைகள் முதன்மைப் பாறைகள் அல்லது தாய்ப்பாறைகள் என்று அழைக்கப்படுவதற்குக் காரணம்
Q26Class 10 · Physical Geography of Tamil Nadu
Tamil Nadu is the ________ largest state of India by area.
பரப்பளவில் தமிழ்நாடு இந்தியாவின் ________ பெரிய மாநிலம் ஆகும்.
Q27Class 9 · Disaster Management: Responding to Disasters
Which of the following is a step to prepare in advance for a tsunami?
ஆழிப்பேரலைக்கு முன்கூட்டியே தயாராவதற்கான நடவடிக்கை எது?
Q28Class 8 · Migration and Urbanisation
In which of the following regions are international migrants predominantly men?
பின்வரும் எந்தப் பகுதியில் புலம் பெயர்ந்தோரில் பெண்களை விட ஆண்கள் அதிகம்?
Q29Class 8 · Hydrological Cycle
Match the following and choose the correct code:
1. Sleet - A. Raindrops freeze on touching a cold surface
2. Freezing rain - B. Round ice pellets larger than 5 mm
3. Hail - C. Mixture of water droplets and tiny ice particles
4. Snow - D. Powdery mass of ice
பொருத்துக:
1. கல்மழை - A. குளிர்ந்த புவிப்பரப்பைத் தொடும்போது உறையும் மழைத்துளிகள்
2. உறைபனி மழை - B. 5 மி.மீ-க்கு மேல் விட்டமுள்ள உருண்டையான பனிக்கட்டிகள்
3. ஆலங்கட்டி மழை - C. நீர்த்துளிகளும் சிறிய பனித்துகள்களும் கலந்த பொழிவு
4. பனிப்பொழிவு - D. தூள் போன்ற பனித்திரள்
Q30Class 8 · Rocks and Soils
_______ is the kind of metamorphic rock using which the Taj Mahal was built.
உருமாறிய பாறைகளின் ஒரு வகையான _______ பாறை தாஜ்மகால் கட்டப் பயன்படுத்தப்பட்டது.
Q31Class 10 · India - Agriculture
Pick the odd one out from these soil terms.
இம்மண் சார்ந்த சொற்களில் பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்.
Q32Class 9 · Mapping Skills
The map on the United Nations flag ends at 60 degrees South latitude. Which landmass therefore does not appear on it?
ஐக்கிய நாடுகள் சபையின் கொடியிலுள்ள நிலவரைபடம் 60° தெற்கு அட்சக்கோட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அதில் தென்படாத நிலப்பகுதி எது?
Q33Class 7 · Natural Hazards - Understanding of Disaster Management in Practice
A sudden overflow of water in a large amount caused due to heavy rainfall is called ______
கன மழையினால் திடீரென அதிக நீர் வெளியேறுதல் ______ என அழைக்கப்படுகிறது.
Q34Class 9 · Lithosphere - I Endogenetic Processes
Many million years ago, India was a part of the super continent _______.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன், இந்தியா _______ கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
Q35Class 6 · Resources
Which of the 3Rs is shown here: giving your childhood cycle to your neighbour?
நீ இளம் வயதில் பயன்படுத்திய மிதிவண்டியை உனது பக்கத்து வீட்டுக் குழந்தைக்குக் கொடுத்தல் எந்த முறை?
Q36Class 9 · Mapping Skills
Match the type of map symbol with its examples:
A. Point symbols - 1. Railways, roads, power lines
B. Line symbols - 2. Cultivated lands, ponds, orchards
C. Area symbols - 3. Buildings, dipping tanks, trigonometrical beacons
குறியீட்டு வகையை அதன் எடுத்துக்காட்டுகளுடன் பொருத்துக:
A. புள்ளிக் குறியீடுகள் - 1. இருப்புப்பாதைகள், சாலைகள், மின்கம்பி இணைப்புகள்
B. கோட்டுக் குறியீடுகள் - 2. பயிரிடப்பட்ட இடங்கள், குளங்கள், பழத்தோட்டம்
C. பரப்புக் குறியீடுகள் - 3. கட்டடங்கள், நீருள்ள தொட்டிகள், முக்கோண ஒளிவழிகாட்டிகள்
Q37Class 9 · Biosphere
To which climatic conditions are Xerophytic plants specifically adapted?
பாலைவனத் தாவரங்கள் (Xerophytes) குறிப்பாக எந்தச் சூழலுக்கு ஏற்பத் தகவமைந்துள்ளன?
Q38Class 10 · India - Agriculture
Assertion (A): Alluvial soil is formed by the deposition of eroded and decayed materials brought by the rivers.
Reason (R): Paddy and wheat are grown well in the soil.
கூற்று: வண்டல் மண் ஆறுகளின் மூலம் அரிக்கப்பட்டு படியவைக்கப்பட்ட, மக்கிய பொருட்களால் ஆன ஒன்று.
காரணம்: நெல் மற்றும் கோதுமை வண்டல் மண்ணில் நன்கு வளரும்.
Q39Class 9 · Hydrosphere
Assertion (A): The continental slope is free from deposits.
Reason (R): The continental slope is steep.
கூற்று (A): கண்டச்சரிவில் படிவுகள் எதுவும் காணப்படுவதில்லை.
காரணம் (R): கண்டச்சரிவு வன்சரிவினைக் கொண்டுள்ளது.
Q40Class 10 · Climate and Natural Vegetation of India
About what percentage of India's rainfall is received from the southwest monsoon?
இந்தியாவின் மொத்த மழைப்பொழிவில் ஏறக்குறைய எத்தனை சதவீதம் தென்மேற்குப் பருவக்காற்றுக் காலத்தில் கிடைக்கிறது?
Q41Class 8 · Hydrological Cycle
Arrange the following forms of precipitation in ascending order of the size of their drops or pellets:
1. Hail
2. Drizzle
3. Rain
கீழ்க்காணும் மழைப்பொழிவு வடிவங்களை அவற்றின் துளி அல்லது கட்டியின் அளவின் ஏறுவரிசையில் அமைக்க:
1. ஆலங்கட்டி மழை
2. தூறல்
3. மழை
Q42
Match the dam or project with the river on which it is built:
(a) Bhakra-Nangal - (1) Krishna
(b) Hirakud - (2) Bhagirathi
(c) Tehri - (3) Mahanadi
(d) Nagarjuna Sagar - (4) Sutlej
அணை / திட்டத்தை அது அமைந்துள்ள ஆற்றுடன் பொருத்துக:
(a) பக்ரா-நங்கல் - (1) கிருஷ்ணா
(b) ஹிராகுட் - (2) பாகீரதி
(c) தெஹ்ரி - (3) மகாநதி
(d) நாகார்ஜுனா சாகர் - (4) சட்லஜ்
Q43Class 8 · Migration and Urbanisation
According to the World Urbanisation table (2018), which option arranges the regions in descending order of urban population percentage?
உலக நகரமயமாக்கல் அட்டவணையின்படி (2018), நகர மக்கள் தொகை சதவீதத்தின் இறங்கு வரிசையில் கண்டங்களைச் சரியாக அமைத்துள்ள விடை எது?
Q44Class 9 · Mapping Skills
If you stand looking at the North Pole, which direction will be on your right?
நீ வட துருவத்தைப் பார்த்து நின்றால், உனது வலக்கை எந்தத் திசையைக் காட்டும்?
Q45Class 10 · Climate and Natural Vegetation of India
The northeast monsoon or post-monsoon season in India lasts from _______.
இந்தியாவில் வடகிழக்குப் பருவக்காற்றுக் காலம் _______ ஆகும்.
Q46Class 9 · Atmosphere
Which of the following statements is/are correct?
1. Drizzle droplets have a diameter of less than 0.5 mm.
2. Hailstones are chunks of ice greater than 2 cm in diameter.
3. Sleet is a mixture of snow and rain.
4. Snow forms when condensation occurs above freezing point.
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. சாரல் நீர்த்துளிகளின் விட்டம் 0.5 மி.மீ.-க்கும் குறைவு.
2. ஆலங்கட்டிகள் 2 செ.மீ.-க்கு மேல் விட்டம் உள்ள பனிக்கட்டிகள்.
3. கல்மழை பனியும் மழையும் கலந்த பொழிவு.
4. உறைநிலைக்கு மேலாக நீர் சுருங்குதல் ஏற்படும்போது பனிப்பொழிவு ஏற்படுகிறது.
Q47Class 8 · Migration and Urbanisation
International migrants numbered 173 million in 2000 and 258 million in 2017. By how much did their number grow between these two years?
சர்வதேச புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 2000இல் 173 மில்லியனாகவும் 2017இல் 258 மில்லியனாகவும் இருந்தது. இவ்விரு ஆண்டுகளுக்கு இடையே எவ்வளவு அதிகரித்தது?
Q48Class 8 · Weather and Climate
When the relative humidity of the air reaches 100%, the air is said to be
காற்றில் ஒப்பு ஈரப்பதம் 100% அடையும்பொழுது காற்று அடையும் நிலை
Q49Class 9 · Lithosphere - I Endogenetic Processes
Which of the following is NOT an agent of the exogenetic processes?
பின்வருவனவற்றுள் புவிப்புறச் செயல்பாட்டுக் காரணி அல்லாதது எது?
Q50Class 9 · Mapping Skills
GIS was first recognised by _______.
புவியியல் தகவல் அமைப்பை (GIS) அறிமுகப்படுத்தியவர்கள் _______.
Next set → ← Back