TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல் — பயிற்சித் தொகுப்பு 11

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: புவியியல் — 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q19ஆம் வகுப்பு · பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்
கீழ்க்காண்பனவற்றில் ஒன்று பேரிடரைப் பொருத்தமட்டில் முதன்மை மீட்புக் குழு இல்லை.
One among the following is not the first responder in case of a disaster.
Q210ஆம் வகுப்பு · தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்
கூற்று: தமிழ்நாடு தென்மேற்குப் பருவகாற்று காலங்களில் அதிக மழையைப் பெறுவதில்லை.
காரணம்: இது மேற்கு தொடர்ச்சி மலையின் மழை மறைவுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.
Assertion (A): Tamil Nadu does not receive much rainfall from southwest monsoon.
Reason (R): It is situated in the rain shadow area of the Western Ghats.
Q38ஆம் வகுப்பு · வானிலை மற்றும் காலநிலை
_______ என்பது குறுகிய காலத்தில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கூறுவது ஆகும்.
_______ refers to the condition of atmosphere for a short period of time.
Q4
ஆற்றை அதன் உற்பத்தி இடத்துடன் பொருத்துக:
(a) கோதாவரி - (1) அமர்கண்டாக் பீடபூமி
(b) கிருஷ்ணா - (2) குடகு மலையில் உள்ள தலைக்காவிரி
(c) காவிரி - (3) மகாபலேஷ்வர்
(d) நர்மதை - (4) நாசிக் மாவட்டம்
Match the river with its place of origin:
(a) Godavari - (1) Amarkantak Plateau
(b) Krishna - (2) Talakaveri, Kudagu hills
(c) Kaveri - (3) Mahabaleshwar
(d) Narmada - (4) Nasik district
Q57ஆம் வகுப்பு · வளங்கள்
மின்சார பேட்டரிகள் தயாரிக்க ____________ பயன்படுகிறது.
____________ is used in making electrical batteries.
Q66ஆம் வகுப்பு · புவி மாதிரி
1° தீர்க்கத்தைக் கடக்கப் புவி எடுத்துக்கொள்ளும் கால அளவு
How long does the Earth take to rotate through 1° of longitude?
Q76ஆம் வகுப்பு · பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்
புவி அதிர்வின் போது அளக்கப்படும் அளவு
A measure of the amount of energy released by an earthquake is its
Q87ஆம் வகுப்பு · புவியின் உள்ளமைப்பு
புவி மேலோட்டையும் கவசத்தையும் பிரிக்கும் எல்லை
The boundary that separates the mantle from the crust is called the
Q99ஆம் வகுப்பு · உயிர்க்கோளம்
பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு:
1. உற்பத்தியாளர்கள் - A. சாறுண்ணிகள்
2. நுகர்வோர்கள் - B. தாவர உண்ணிகள்
3. சிதைப்போர்கள் - C. தற்சார்பு ஊட்ட உயிரிகள்
4. முதல்நிலை நுகர்வோர் - D. பிறச்சார்பு ஊட்ட உயிரிகள்
Match the following and choose the correct code:
1. Producers - A. Saprotrophs
2. Consumers - B. Herbivores
3. Decomposers - C. Autotrophs
4. Primary consumers - D. Heterotrophs
Q1010ஆம் வகுப்பு · தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்
தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது?
Which animal is the state animal of Tamil Nadu?
Q117ஆம் வகுப்பு · மக்கள் தொகையும், குடியிருப்புகளும்
அளவின் அடிப்படையில் கீழ்க்காணும் நகர்ப்புற குடியிருப்புகளை வரிசைப்படுத்துக.
1) நகரம்
2) மீப்பெருநகரம்
3) பெரு நகரம்
4) இணைந்த நகரம்
Arrange the following in terms of size.
1) City
2) Megalopolis
3) Metropolis
4) Conurbation
Q128ஆம் வகுப்பு · நீரியல் சுழற்சி
வளிமண்டலத்திலிருந்து புவியை நோக்கி விழும் எல்லா வகையான நீருக்கும் _______ என்று பெயர்.
The falling of water towards the earth surface from atmosphere in any form is known as _______.
Q1310ஆம் வகுப்பு · தமிழ்நாடு – மானுடப் புவியியல்
சாத்தனூர் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
Sathanur Dam is constructed across the river
Q147ஆம் வகுப்பு · நிலத்தோற்றங்கள்
குற்றால நீர்வீழ்ச்சி ____________ ஆற்றின் குறுக்காக அமைந்துள்ளது.
Courtallam falls is located across the ____________ river.
Q159ஆம் வகுப்பு · நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்
கூற்றுகளை ஆராய்க:
i. 'I' வடிவ பள்ளத்தாக்கு ஆறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.
ii. 'U' வடிவ பள்ளத்தாக்கு பனியாறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.
iii. 'V' வடிவ பள்ளத்தாக்கு பனியாறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.
சரியான விடையைத் தேர்ந்தெடு.
Consider the given statements:
i. 'I' shaped valley is an erosional feature of the river.
ii. 'U' shaped valley is an erosional feature of the glacier.
iii. 'V' shaped valley is an erosional feature of the glacier.
Choose the right option.
Q1610ஆம் வகுப்பு · இந்தியா – வேளாண்மை
இந்தியாவின் மிக முக்கியமான நீர்ப்பாசன ஆதாரம் எது?
Which is the most important source of irrigation in India?
Q179ஆம் வகுப்பு · நீர்க்கோளம்
நிலத்தின் அடியில் நீர் உட்புகாப் பாறையின் மேல் தேங்கி நிற்கும் நீர் நிறைந்த நீர்க்கொள் பாறைப் பகுதி _______ எனப்படும்.
Porous rock strata filled with water and found below the Earth's surface are called _______.
Q188ஆம் வகுப்பு · நீரியல் சுழற்சி
நீர், நீராவியிலிருந்து நீராக மாறும் முறைக்கு _______ என்று பெயர்.
The process of changing of water from gaseous to liquid form is known as
Q196ஆம் வகுப்பு · புவி மாதிரி
கிரீன்விச் தீர்க்கக்கோட்டில் நண்பகல் 12 மணி எனில் 30° கிழக்கு தீர்க்கக்கோட்டில் தலநேரம் என்ன?
When it is 12 noon at the Greenwich Meridian, what is the local time at 30° E longitude?
Q206ஆம் வகுப்பு · வளங்கள்
வளத்திட்டமிடுதலுக்கான காரணங்களைக் கவனி:
1. வளங்கள் மிகவும் குறைவாக உள்ளன.
2. வளங்கள் புவியின் மீது சீராகப் பரவியுள்ளன.
3. வளங்களை அதிகச் சுரண்டலில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
பாடத்தில் கூறப்பட்ட காரணங்கள் எவை?
Consider the following reasons given for resource planning:
1. Resources are limited.
2. Resources are evenly distributed over the world.
3. Resources must be protected from over-exploitation.
Which of the reasons given above are stated in the lesson?
Q219ஆம் வகுப்பு · மனிதனும் சுற்றுச் சூழலும்
மனிதன் சுற்றுச்சூழலை உருவாக்கியும் வடிவமைத்தும் வருகிறான் என அறிவித்த மாநாடு எது?
Which conference declared man as both the creator and moulder of his environment?
Q2210ஆம் வகுப்பு · இந்தியா – வேளாண்மை
எந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள மண் வகைகளை 8 பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளது?
Which of the following organization has divided the Indian soils into 8 major groups?
Q237ஆம் வகுப்பு · இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்
இந்தியப் பெருங்கடலில் சுனாமி, புயல் எழுச்சி எச்சரிக்கை மையங்களை அமைத்துள்ளவை
The early warning system for tsunami and storm surges in the Indian Ocean has been set up by
Q248ஆம் வகுப்பு · தொழிலகங்கள்
பாடத்தின்படி, மூலப்பொருட்களை இயந்திரங்களின் மூலம் பயன்படுத்தக் கூடிய பொருட்களாக மாற்றப்படும் இடம்
According to the lesson, an industry is a process by which
Q259ஆம் வகுப்பு · நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்
தீப்பாறைகள் முதன்மைப் பாறைகள் அல்லது தாய்ப்பாறைகள் என்று அழைக்கப்படுவதற்குக் காரணம்
Igneous rocks are also called primary or mother rocks because
Q2610ஆம் வகுப்பு · தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்
பரப்பளவில் தமிழ்நாடு இந்தியாவின் ________ பெரிய மாநிலம் ஆகும்.
Tamil Nadu is the ________ largest state of India by area.
Q279ஆம் வகுப்பு · பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்
ஆழிப்பேரலைக்கு முன்கூட்டியே தயாராவதற்கான நடவடிக்கை எது?
Which of the following is a step to prepare in advance for a tsunami?
Q288ஆம் வகுப்பு · இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
பின்வரும் எந்தப் பகுதியில் புலம் பெயர்ந்தோரில் பெண்களை விட ஆண்கள் அதிகம்?
In which of the following regions are international migrants predominantly men?
Q298ஆம் வகுப்பு · நீரியல் சுழற்சி
பொருத்துக:
1. கல்மழை - A. குளிர்ந்த புவிப்பரப்பைத் தொடும்போது உறையும் மழைத்துளிகள்
2. உறைபனி மழை - B. 5 மி.மீ-க்கு மேல் விட்டமுள்ள உருண்டையான பனிக்கட்டிகள்
3. ஆலங்கட்டி மழை - C. நீர்த்துளிகளும் சிறிய பனித்துகள்களும் கலந்த பொழிவு
4. பனிப்பொழிவு - D. தூள் போன்ற பனித்திரள்
Match the following and choose the correct code:
1. Sleet - A. Raindrops freeze on touching a cold surface
2. Freezing rain - B. Round ice pellets larger than 5 mm
3. Hail - C. Mixture of water droplets and tiny ice particles
4. Snow - D. Powdery mass of ice
Q308ஆம் வகுப்பு · பாறை மற்றும் மண்
உருமாறிய பாறைகளின் ஒரு வகையான _______ பாறை தாஜ்மகால் கட்டப் பயன்படுத்தப்பட்டது.
_______ is the kind of metamorphic rock using which the Taj Mahal was built.
Q3110ஆம் வகுப்பு · இந்தியா – வேளாண்மை
இம்மண் சார்ந்த சொற்களில் பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்.
Pick the odd one out from these soil terms.
Q329ஆம் வகுப்பு · நிலவரைபடத் திறன்கள்
ஐக்கிய நாடுகள் சபையின் கொடியிலுள்ள நிலவரைபடம் 60° தெற்கு அட்சக்கோட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அதில் தென்படாத நிலப்பகுதி எது?
The map on the United Nations flag ends at 60 degrees South latitude. Which landmass therefore does not appear on it?
Q337ஆம் வகுப்பு · இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்
கன மழையினால் திடீரென அதிக நீர் வெளியேறுதல் ______ என அழைக்கப்படுகிறது.
A sudden overflow of water in a large amount caused due to heavy rainfall is called ______
Q349ஆம் வகுப்பு · நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன், இந்தியா _______ கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
Many million years ago, India was a part of the super continent _______.
Q356ஆம் வகுப்பு · வளங்கள்
நீ இளம் வயதில் பயன்படுத்திய மிதிவண்டியை உனது பக்கத்து வீட்டுக் குழந்தைக்குக் கொடுத்தல் எந்த முறை?
Which of the 3Rs is shown here: giving your childhood cycle to your neighbour?
Q369ஆம் வகுப்பு · நிலவரைபடத் திறன்கள்
குறியீட்டு வகையை அதன் எடுத்துக்காட்டுகளுடன் பொருத்துக:
A. புள்ளிக் குறியீடுகள் - 1. இருப்புப்பாதைகள், சாலைகள், மின்கம்பி இணைப்புகள்
B. கோட்டுக் குறியீடுகள் - 2. பயிரிடப்பட்ட இடங்கள், குளங்கள், பழத்தோட்டம்
C. பரப்புக் குறியீடுகள் - 3. கட்டடங்கள், நீருள்ள தொட்டிகள், முக்கோண ஒளிவழிகாட்டிகள்
Match the type of map symbol with its examples:
A. Point symbols - 1. Railways, roads, power lines
B. Line symbols - 2. Cultivated lands, ponds, orchards
C. Area symbols - 3. Buildings, dipping tanks, trigonometrical beacons
Q379ஆம் வகுப்பு · உயிர்க்கோளம்
பாலைவனத் தாவரங்கள் (Xerophytes) குறிப்பாக எந்தச் சூழலுக்கு ஏற்பத் தகவமைந்துள்ளன?
To which climatic conditions are Xerophytic plants specifically adapted?
Q3810ஆம் வகுப்பு · இந்தியா – வேளாண்மை
கூற்று: வண்டல் மண் ஆறுகளின் மூலம் அரிக்கப்பட்டு படியவைக்கப்பட்ட, மக்கிய பொருட்களால் ஆன ஒன்று.
காரணம்: நெல் மற்றும் கோதுமை வண்டல் மண்ணில் நன்கு வளரும்.
Assertion (A): Alluvial soil is formed by the deposition of eroded and decayed materials brought by the rivers.
Reason (R): Paddy and wheat are grown well in the soil.
Q399ஆம் வகுப்பு · நீர்க்கோளம்
கூற்று (A): கண்டச்சரிவில் படிவுகள் எதுவும் காணப்படுவதில்லை.
காரணம் (R): கண்டச்சரிவு வன்சரிவினைக் கொண்டுள்ளது.
Assertion (A): The continental slope is free from deposits.
Reason (R): The continental slope is steep.
Q4010ஆம் வகுப்பு · இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்
இந்தியாவின் மொத்த மழைப்பொழிவில் ஏறக்குறைய எத்தனை சதவீதம் தென்மேற்குப் பருவக்காற்றுக் காலத்தில் கிடைக்கிறது?
About what percentage of India's rainfall is received from the southwest monsoon?
Q418ஆம் வகுப்பு · நீரியல் சுழற்சி
கீழ்க்காணும் மழைப்பொழிவு வடிவங்களை அவற்றின் துளி அல்லது கட்டியின் அளவின் ஏறுவரிசையில் அமைக்க:
1. ஆலங்கட்டி மழை
2. தூறல்
3. மழை
Arrange the following forms of precipitation in ascending order of the size of their drops or pellets:
1. Hail
2. Drizzle
3. Rain
Q42
அணை / திட்டத்தை அது அமைந்துள்ள ஆற்றுடன் பொருத்துக:
(a) பக்ரா-நங்கல் - (1) கிருஷ்ணா
(b) ஹிராகுட் - (2) பாகீரதி
(c) தெஹ்ரி - (3) மகாநதி
(d) நாகார்ஜுனா சாகர் - (4) சட்லஜ்
Match the dam or project with the river on which it is built:
(a) Bhakra-Nangal - (1) Krishna
(b) Hirakud - (2) Bhagirathi
(c) Tehri - (3) Mahanadi
(d) Nagarjuna Sagar - (4) Sutlej
Q438ஆம் வகுப்பு · இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
உலக நகரமயமாக்கல் அட்டவணையின்படி (2018), நகர மக்கள் தொகை சதவீதத்தின் இறங்கு வரிசையில் கண்டங்களைச் சரியாக அமைத்துள்ள விடை எது?
According to the World Urbanisation table (2018), which option arranges the regions in descending order of urban population percentage?
Q449ஆம் வகுப்பு · நிலவரைபடத் திறன்கள்
நீ வட துருவத்தைப் பார்த்து நின்றால், உனது வலக்கை எந்தத் திசையைக் காட்டும்?
If you stand looking at the North Pole, which direction will be on your right?
Q4510ஆம் வகுப்பு · இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்
இந்தியாவில் வடகிழக்குப் பருவக்காற்றுக் காலம் _______ ஆகும்.
The northeast monsoon or post-monsoon season in India lasts from _______.
Q469ஆம் வகுப்பு · வளிமண்டலம்
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. சாரல் நீர்த்துளிகளின் விட்டம் 0.5 மி.மீ.-க்கும் குறைவு.
2. ஆலங்கட்டிகள் 2 செ.மீ.-க்கு மேல் விட்டம் உள்ள பனிக்கட்டிகள்.
3. கல்மழை பனியும் மழையும் கலந்த பொழிவு.
4. உறைநிலைக்கு மேலாக நீர் சுருங்குதல் ஏற்படும்போது பனிப்பொழிவு ஏற்படுகிறது.
Which of the following statements is/are correct?
1. Drizzle droplets have a diameter of less than 0.5 mm.
2. Hailstones are chunks of ice greater than 2 cm in diameter.
3. Sleet is a mixture of snow and rain.
4. Snow forms when condensation occurs above freezing point.
Q478ஆம் வகுப்பு · இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
சர்வதேச புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 2000இல் 173 மில்லியனாகவும் 2017இல் 258 மில்லியனாகவும் இருந்தது. இவ்விரு ஆண்டுகளுக்கு இடையே எவ்வளவு அதிகரித்தது?
International migrants numbered 173 million in 2000 and 258 million in 2017. By how much did their number grow between these two years?
Q488ஆம் வகுப்பு · வானிலை மற்றும் காலநிலை
காற்றில் ஒப்பு ஈரப்பதம் 100% அடையும்பொழுது காற்று அடையும் நிலை
When the relative humidity of the air reaches 100%, the air is said to be
Q499ஆம் வகுப்பு · நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்
பின்வருவனவற்றுள் புவிப்புறச் செயல்பாட்டுக் காரணி அல்லாதது எது?
Which of the following is NOT an agent of the exogenetic processes?
Q509ஆம் வகுப்பு · நிலவரைபடத் திறன்கள்
புவியியல் தகவல் அமைப்பை (GIS) அறிமுகப்படுத்தியவர்கள் _______.
GIS was first recognised by _______.
அடுத்த தொகுப்பு → ← திரும்ப