TN Online TestSamacheer Kalvi practice

History and Culture of India — Practice Set 15

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: History, Culture of India and Indian National Movement carries 10 questions (15 marks). This syllabus unit also covers Indian National Movement.
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 7 · Sources of Medieval India
How many jitals were equal to one silver tanka?
எத்தனை ஜிட்டல்கள் ஒரு வெள்ளி டங்காவுக்குச் சமம்?
Q2Class 6 · Great Thinkers and New Faiths
Siddhartha's mother died when he was only seven days old. Who raised him?
சித்தார்த்தர் ஏழு நாள் குழந்தையாக இருந்தபோது அவருடைய தாயார் இயற்கை எய்தினார். அவரை வளர்த்தவர் யார்?
Q3Class 7 · The Mughal Empire
Assertion (A): The British established their first factory at Surat.
Reason (R): Jahangir granted trading rights to the English.
கூற்று: ஆங்கிலேயர் தங்களது முதல் வணிக மையத்தை சூரத்தில் துவங்கினர்.
காரணம்: ஜஹாங்கீர் ஆங்கிலேயருக்கு வணிக உரிமையை வழங்கினார்.
Q4Class 7 · Rise of Marathas and Peshwas
Which soldiers formed the strength of Shivaji's army when he became independent?
சிவாஜி முழுமையான சுதந்திரம் பெற்றபோது அவருடைய படையின் வலிமையாகத் திகழ்ந்தவர்கள் யார்?
Q5Class 6 · South Indian Kingdoms
Mahendravarman I, a follower of Jainism early in his rule, embraced Saivism under the influence of ______.
தொடக்கத்தில் சமண சமயத்தைப் பின்பற்றிய முதலாம் மகேந்திரவர்மன் ______ ஆல் சைவத்தைத் தழுவினார்.
Q6Class 7 · Emergence of New Kingdoms in North India
The city of Ajmer was founded by _______.
ஆஜ்மீர் நகரத்தை நிர்மாணித்தவர் _______ ஆவார்.
Q7Class 7 · Sources of Medieval India
Assertion (A): According to Ibn Battuta, Egypt was rich in his time.
Reason (R): The entire Indian trade with the West passed through Egypt.
கூற்று: இபன் பதூதாவின் கருத்தின்படி அக்காலத்தில் எகிப்தே செல்வம் கொழித்த நாடாகும்.
காரணம்: மேற்கத்திய நாடுகளுடனான இந்தியாவின் வணிகம் முழுவதும் எகிப்தின் வழியாகவே நடைபெற்றது.
Q8Class 7 · Emergence of New Kingdoms in South India: Later Cholas and Pandyas
Which Saivite saint converted Arikesari Maravarman from Jainism to Saivism?
அரிகேசரி மாறவர்மனைச் சமண மதத்திலிருந்து சைவத்திற்கு மாற்றிய சைவத் துறவி யார்?
Q9Class 7 · Emergence of New Kingdoms in North India
The Chauhans, who ruled the eastern parts of present-day Rajasthan, established their capital at
இன்றைய ராஜஸ்தானின் கிழக்குப் பகுதிகளை ஆண்ட சௌகான்கள் தங்கள் தலைநகரை எங்கு நிறுவினர்?
Q10Class 6 · South Indian Kingdoms
In the battle of Takkolam, the Rashtrakuta king Krishna III defeated the ______ and captured Thanjavur.
தக்கோலம் போர்க்களத்தில் ராஷ்டிரகூட அரசர் மூன்றாம் கிருஷ்ணர் ______ தோற்கடித்துத் தஞ்சாவூரைக் கைப்பற்றினார்.
Q11Class 9 · Evolution of Humans and Society - Prehistoric Period
_______ is known as the Middle Stone Age, as it is placed between the Paleolithic and Neolithic.
பழங்கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலம் _______ எனப்படும்.
Q12Class 9 · Intellectual Awakening and Socio-Political Changes
_______ is a collection of sacred literature of different epochs, containing prayers, confessions and myths.
வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த, பிரார்த்தனைகளும் மரபுவழிக் கதைகளும் அடங்கிய புனித இலக்கியத் தொகுப்பு __________ ஆகும்.
Q13Class 9 · State and Society in Medieval India
Consider the following statements:
1. The Parsis, who fled Persia to escape persecution, settled in Gujarat.
2. The Jews who migrated to India lived in Kerala.
3. Guru Nanak, the founder of Sikhism, lived during the 13th and 14th centuries.
Which of the statements given above is/are correct?
பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. பாரசீகத்திலிருந்து குடிபெயர்ந்த பார்சிகள் குஜராத்தில் குடியேறினர்.
2. இந்தியாவிற்குக் குடிபெயர்ந்த யூதர்கள் கேரளத்தில் குடியேறினர்.
3. சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக் 13, 14ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தார்.
மேற்கண்டவற்றுள் சரியானது/சரியானவை எது/எவை?
Q14Class 9 · State and Society in Medieval India
The _______ period was the enterprising period in the history of Tamil Nadu.
_______ காலம் தமிழக வரலாற்றின் உன்னத ஒளிபொருந்தியக் காலம்.
Q15Class 7 · Emergence of New Kingdoms in South India: Later Cholas and Pandyas
Arrange the events in chronological order.
1. Maravarman appointed Virapandyan as co-regent.
2. Civil war broke out.
3. A Muslim state was established in Madurai.
4. Maravarman Kulasekaran had two sons - Virapandyan and Sundarapandyan.
5. Sundarapandyan sought help from Ala-ud-din Khalji.
6. Malik Kafur invaded Madurai.
கீழ்க்காணும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படி எழுதவும்.
i) மாறவர்மன், வீரபாண்டியனைக் கூட்டு அரசராகப் பணியமர்த்தினார்.
ii) உள்நாட்டுப்போர் தொடங்கியது.
iii) மதுரையில் ஓர் இஸ்லாமிய அரசு உருவாக்கப்பட்டது.
iv) மாறவர்மன் குலசேகரனுக்கு இரண்டு மகன்கள் - வீரபாண்டியன், சுந்தரபாண்டியன்.
v) சுந்தரபாண்டியன் அலாவுதீன் கில்ஜியின் உதவியை நாடினார்.
vi) மாலிக்கபூர் மதுரையின் மீது படையெடுத்தார்.
Q16Class 6 · Great Thinkers and New Faiths
Statement: The Jatakas are popular tales.
Reason: Frescoes on the ceilings and walls of Ajanta caves depict the Jataka Tales.
கூற்று: ஜாதகங்கள் புகழ் பெற்ற கதைகளாகும்.
காரணம்: அஜந்தா குகையின் சுவர்களிலும் மேற்கூரையிலும் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் ஜாதகக் கதைகளைச் சித்தரிக்கின்றன.
← Back