TN Online TestSamacheer Kalvi practice

History and Culture of India — Practice Set 2

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: History, Culture of India and Indian National Movement carries 10 questions (15 marks). This syllabus unit also covers Indian National Movement.
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 6 · From Chiefdoms to Empires
______ was the ambassador of Seleucus Nicator.
செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் ______.
Q2Class 7 · Emergence of New Kingdoms in North India
What was the most important cause of the invasion of Mahmud of Ghazni?
கஜினி மாமூதின் படையெடுப்பிற்கு முக்கியக் காரணம் யாது?
Q3Class 7 · Emergence of New Kingdoms in South India: Later Cholas and Pandyas
Land granted by the Chola rulers to Jain institutions was called
சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
Q4Class 6 · Vedic Culture in North India and Megalithic Culture in South India
Based on radio carbon dating, the culture at Paiyampalli in Vellore district is dated to ______.
ரேடியோ கார்பன் முறையில் வேலூர் மாவட்டம் பையம்பள்ளிப் பண்பாட்டின் காலம் ______ எனக் கணிக்கப்பட்டுள்ளது.
Q5Class 8 · Understanding Secularism
According to Article 28, which type of education is restricted in state aided educational institutions?
அரசியலமைப்பின் பிரிவு 28 எந்த வகையான கல்வியை அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் தடைசெய்துள்ளது?
Q6
According to the Census of India 2001, as cited in the Samacheer textbook, India has:
சமச்சீர் பாடநூல் குறிப்பிடும் 2001 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ளவை:
Q7Class 9 · State and Society in Medieval India
Find out the correct statement:
(i) Mythical genealogies were collected by Col. Mackenzie.
(ii) Indigo was the most important beverage crop in India.
(iii) Mahmud Gawan was the minister in Alauddin Khalji's kingdom.
(iv) The Portuguese built their first fort in Goa.
சரியான கூற்றைக் கண்டுபிடிக்கவும்:
(i) புராணக்கதைகளைக் கொண்ட கற்பனையான வம்சாவளிகள் மெக்கன்சியால் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன.
(ii) அவுரி என்பது இந்தியாவில் மிக முக்கியமான பானப்பயிராகும்.
(iii) மகமுத் கவான் அலாவுதீன் கில்ஜியின் அமைச்சர் ஆவார்.
(iv) போர்ச்சுக்கீசியர் தங்கள் முதல் கோட்டையை கோவாவில் கட்டினர்.
Q8Class 9 · Ancient Civilisations
Assertion (A): Assyrians of Mesopotamian civilisation were contemporaries of Indus civilisation.
Reason (R): The Documents of an Assyrian ruler refer to the ships from Meluha
கூற்று: மெசபடோமிய நாகரிகத்தின் அஸிரியர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் சமகாலத்தவர் ஆவர்.
காரணம்: அஸிரிய ஆட்சியாளரின் ஆவணம் ஒன்று மெலுஹாவிலிருந்து வந்த கப்பல்கள் பற்றி கூறுகின்றது.
Q9Class 7 · The Mughal Empire
With whose help did Humayun recapture Delhi in 1555?
1555 இல் ஹுமாயூன் யாருடைய உதவியால் டெல்லியை மீண்டும் கைப்பற்றினார்?
Q10Class 6 · Understanding Diversity
India is known as a
இந்தியா ஒரு ______ என்று அழைக்கப்படுகிறது.
Q11Class 6 · The Age of Empires: Guptas and Vardhanas
______ was the popular king of Vardhana dynasty.
வர்த்தன அரச வம்சத்தின் புகழ்பெற்ற அரசர் ______ ஆவார்.
Q12Class 6 · Great Thinkers and New Faiths
Where was the third Buddhist Council convened?
மூன்றாம் பௌத்தசபை எங்குக் கூட்டப்பட்டது?
Q13Class 6 · From Chiefdoms to Empires
Which of the statements given below is/are correct?
Statement 1: Chandragupta Maurya was the first ruler who unified entire India under one political unit.
Statement 2: The Arthashastra provides information about the Mauryan administration.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரி?
கூற்று 1: ஒட்டுமொத்த இந்தியாவை ஒரே ஆட்சியின் கீழ் இணைத்த முதல் அரசர் சந்திரகுப்த மௌரியர் ஆவார்.
கூற்று 2: மௌரியரின் நிர்வாகம் பற்றிய செய்திகளை அர்த்தசாஸ்திரம் வழங்குகிறது.
Q14Class 6 · Vedic Culture in North India and Megalithic Culture in South India
Which of the statement is not correct in the Vedic society?
வேதகால சமூகம் தொடர்பான கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது தவறானது?
Q15Class 9 · Evolution of Humans and Society - Prehistoric Period
Match the following and choose the correct code:\ni) Palaeoanthropology - 1. Teris\nii) Hand axe tools - 2. Venus\niii) Images on stone and bone - 3. Acheulian\niv) Red sand dunes - 4. Microliths\nv) Stone artefacts of small size - 5. The study of the human ancestors
பொருத்திச் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்:\ni) பழங்கால மானுடவியல் - 1. தேரி\nii) கோடரிக்கருவிகள் - 2. வீனஸ்\niii) கல்லிலும் எலும்பிலும் காணப்பட்ட உருவங்கள் - 3. அச்சூலியன்\niv) செம்மணல் மேடுகள் - 4. நுண்கற்காலம்\nv) சிறு அளவிலான கல்லால் ஆன செய்பொருள்கள் - 5. மனித இன முன்னோர்கள் குறித்த ஆய்வு
Q16Class 7 · Sources of Medieval India
_____________, an Arab-born Morocco scholar, travelled from Morocco to India.
அரேபியாவில் பிறந்து இந்தியாவிற்கு வந்த மொராக்கோ நாட்டு அறிஞர் ____________ ஆவார்.
Q17Class 6 · The Post-Mauryan India
Who is said to be the hero of Kalidasa's drama Malavikagnimitra?
காளிதாசர் இயற்றிய மாளவிகாக்னிமித்ரம் நாடகத்தின் கதாநாயகன் எனக் கருதப்படுபவர் யார்?
Q18Class 6 · Great Thinkers and New Faiths
Where did Mahavira die?
மகாவீரர் இறந்த இடம் எது?
Q19Class 6 · South Indian Kingdoms
Find the odd one out.
பொருந்தாததைக் கண்டறிக.
Q20Class 6 · Vedic Culture in North India and Megalithic Culture in South India
Through which pass did the Aryans enter India?
ஆரியர்கள் எந்தக் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் வந்தனர்?
Q21Class 7 · The Mughal Empire
Who introduced Mansabdari system?
மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
Q22Class 6 · Human Evolution
Radio carbon dating showed that the human footprints found in Tanzania were about how old?
கதிரியக்கக் கார்பன் பகுப்பாய்வின்படி தான்சானியாவில் கிடைத்த மனிதக் காலடித்தடங்கள் ஏறத்தாழ எத்தனை ஆண்டுகள் பழமையானவை?
Q23Class 7 · The Mughal Empire
Under Todar Mal's zabt system, the share of the state was fixed at
தோடர்மாலின் ஜப்த் முறையில் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டது?
Q24Class 6 · South Indian Kingdoms
State true or false and choose the true statements:
1. The famous musician Rudracharya lived during Mahendravarma I.
2. The greatest king of the Rashtrakuta dynasty was Pulakesin II.
3. Mamallapuram is one of the UNESCO World Heritage Sites.
4. Thevaram was composed by Azhwars.
5. The Virupaksha temple was built on the model of Kanchi Kailasanatha Temple.
சரியா தவறா எனக் கண்டறிந்து சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும்:
1. புகழ்பெற்ற இசைக் கலைஞர் ருத்ராச்சாரியர் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் வாழ்ந்தவர்.
2. ராஷ்டிரகூட வம்சத்தின் தலைசிறந்த அரசர் இரண்டாம் புலிகேசி.
3. மாமல்லபுரம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாகும்.
4. தேவாரம் ஆழ்வார்களால் இயற்றப்பட்டது.
5. விருப்பாக்ஷா கோவில் காஞ்சி கைலாசநாதர் கோவிலை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்.
Q25Class 7 · Rise of Marathas and Peshwas
Find the odd one out: Shahji, Shivaji, Shambhuji, Shahu, Rahuji Bhonsle.
பொருந்தாததைக் கண்டுபிடிக்க: ரகுஜி, ஷாஜி போன்ஸ்லே, சிவாஜி, சாம்பாஜி, ஷாகு.
Q26Class 9 · Evolution of Humans and Society - Prehistoric Period
Tools made after preparing the core, and named after a town in France, are called
கருக்கல்லை நன்கு தயார் செய்து உருவாக்கப்பட்ட, பிரான்சின் ஓர் இடத்தின் பெயரைப் பெற்ற கருவிகள்
Q27Class 8 · Understanding Secularism
Assertion (A): A foreigner can practice his own religious faith in India.
Reason (R): The freedom of religion is guaranteed by the constitution not only for Indians but also for the aliens.
கூற்று: ஒரு வெளிநாட்டவர் இந்தியாவில் தனது சமயத்தைப் பின்பற்றலாம்.
காரணம்: அரசியலமைப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ள சமய சுதந்திரம் இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டவருக்கும் உண்டு.
Q28Class 6 · Indus Civilisation
______ were used to store grains.
______ தானியங்கள் சேகரித்து வைக்கப் பயன்பட்டது.
Q29Class 6 · Human Evolution
The Lascaux caves in France are evidence for the cave living of which group?
பிரான்சில் உள்ள லாஸ்காஸ் குகைகள் எந்த மனிதர்கள் குகையில் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் ஆகும்?
Q30Class 6 · Human Evolution
The colour dyes used to decorate pots and in rock paintings were made from
பானைகளை அழகுபடுத்தவும் பாறை ஓவியங்களிலும் பயன்பட்ட வண்ணச் சாயங்கள் எவற்றிலிருந்து தயாரிக்கப்பட்டன?
Q31Class 6 · Vedic Culture in North India and Megalithic Culture in South India
Assertion (A): The Vedic age is evidenced by good number of texts and adequate amount of material evidences.
Reason (R): Shrutis comprise the Vedas, the Brahmanas, the Aranyakas and the Upanishads.
கூற்று: வேதகாலம் குறித்து கற்க அதிக அளவு இலக்கியச் சான்றுகள் மற்றும் பயன்பாட்டு பொருள் சான்றுகள் கிடைத்துள்ளன.
காரணம்: நான்கு வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யகங்கள் மற்றும் உபநிடதங்களை உள்ளடக்கியதே சுருதிகளாகும்.
Q32Class 6 · The Age of Empires: Guptas and Vardhanas
Match the following:
a. Bana - 1. 10,000 students
b. Harsha - 2. Prayag
c. Nalanda University - 3. Harshacharita
d. Hiuen-Tsang - 4. Ratnavali
e. Buddhist Assembly - 5. Si-Yu-Ki
பொருத்துக:
அ. பாணர் - 1. 10,000 மாணவர்கள்
ஆ. ஹர்ஷர் - 2. பிரயாகை
இ. நாளந்தா பல்கலைக்கழகம் - 3. ஹர்ஷ சரிதம்
ஈ. யுவான் சுவாங் - 4. ரத்னாவளி
உ. பௌத்த சபை - 5. சி-யூ-கி
Q33Class 7 · Vijayanagar and Bahmani Kingdoms
The impressive achievement of Harihara II was securing which places from the Bahmani kingdom?
பாமினி அரசிடமிருந்து எந்தப் பகுதிகளைக் கைப்பற்றியது இரண்டாம் ஹரிஹரரின் போற்றத்தக்க சாதனையாகும்?
Q34Class 7 · The Mughal Empire
_________ were tax-free lands given to scholars and religious institutions.
_________ வரியில்லா நிலங்கள் மதவல்லுநர்கள் மற்றும் சமய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
Q35Class 6 · The Post-Mauryan India
Buddhism was split into Hinayanism and Mahayanism at the fourth Buddhist Council held at ______.
பௌத்தம் ஹீனயானம், மகாயானம் எனப் பிளவுற்ற நான்காவது பௌத்தப் பேரவை கூடிய இடம் ______.
Q36
Assertion (A): India is a land of rich diversity.
Reason (R): Over the centuries, diverse races of people migrated into India by land and sea routes and moved to different parts of the country.
கூற்று (A): இந்தியா வளமான பன்முகத்தன்மை கொண்ட நாடு.
காரணம் (R): பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு இன மக்கள் நில வழியாகவும் கடல் வழியாகவும் இந்தியாவிற்குள் இடம்பெயர்ந்து நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவினர்.
Q37Class 6 · South Indian Kingdoms
Who among the following built the Vaikunda Perumal temple?
கீழ்க்காண்பவர்களில் வைகுண்டப்பெருமாள் கோவிலைக் கட்டியது யார்?
Q38Class 6 · From Chiefdoms to Empires
Among the following, who was the contemporary of Gautama Buddha?
கீழ்க்கண்டவர்களில் கௌதம புத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் யார்?
Q39Class 7 · The Delhi Sultanate
Besides the city of Delhi, which province suffered most from Timur's raid in 1398?
தைமூரின் படையெடுப்பால் டெல்லிக்கு அடுத்ததாக அதிகம் பாதிப்புக்கு உள்ளான பகுதி எது?
Q40Class 8 · Understanding Secularism
Match the principle of a secular state with its meaning:
1. Principle of Liberty - (i) The state remains neutral in religious matters
2. Principle of Equality - (ii) The state permits the practice of any religion
3. Principle of Neutrality - (iii) The state does not give preference to any religion over another
சமயச்சார்பற்ற நாட்டின் கோட்பாட்டை அதன் பொருளுடன் பொருத்துக:
1. சுதந்திர கோட்பாடு - (i) சமய விவகாரங்களில் அரசு நடுநிலைமை கொண்டிருத்தல்
2. சமத்துவக் கோட்பாடு - (ii) எந்த சமயத்தையும் பின்பற்ற அரசு அனுமதியளித்தல்
3. நடுநிலைமைக் கோட்பாடு - (iii) எந்த சமயத்திற்கும் மற்றவற்றிற்கு மேலாக முன்னுரிமை அளிக்காதிருத்தல்
Q41Class 7 · The Mughal Empire
Who introduced the Persian style of architecture in India?
இந்தியாவில் பாரசீகக் கட்டிட முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
Q42Class 6 · The Post-Mauryan India
Circle the odd one: Pushyamitra, Vasudeva, Simuka, Kanishka
பொருந்தாததை வட்டமிடுக: புஷ்யமித்திரர், வாசுதேவர், சிமுகா, கனிஷ்கர்
Q43Class 6 · The Post-Mauryan India
Find out the wrong statement from the following.
பின்வருவனவற்றில் தவறான கூற்றைக் கண்டறிக.
Q44Class 9 · State and Society in Medieval India
Under the Cholas, tax-free villages granted to Brahmins were known as
சோழர் காலத்தில் பிராமணர்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட வரிவிலக்கு அளிக்கப்பட்ட கிராமங்கள்
Q45Class 7 · Emergence of New Kingdoms in North India
Who wrote Prithivirajraso?
'பிருதிவிராஜ ராசோ' எனும் நூலை எழுதியவர் யார்?
Q46Class 6 · South Indian Kingdoms
Which of the following statements about Narasimhavarman II is/are correct?
1. He was also known as Rajasimha.
2. He exchanged ambassadors with China.
3. The Kailasanatha temple at Kanchipuram was built during his reign.
இரண்டாம் நரசிம்மவர்மன் குறித்த கூற்றுகளில் சரியானவை எவை?
1. இவர் ராஜசிம்மன் எனவும் அழைக்கப்பட்டார்.
2. இவர் சீன அரசுக்குத் தூதுக்குழுக்களை அனுப்பினார்.
3. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் இவர் காலத்தில் கட்டப்பட்டது.
Q47Class 9 · Intellectual Awakening and Socio-Political Changes
In course of time, Jainism split into two branches, namely
காலப்போக்கில் சமணம் __________ என இரு பிரிவுகளாகப் பிரிந்தது.
Q48Class 7 · Rise of Marathas and Peshwas
Who checked the Marathas' attempt to extend their domain beyond Punjab?
பஞ்சாபைக் கடந்து ஆட்சிப் பரப்பை விரிவுபடுத்தும் மராத்தியரின் முயற்சியைத் தடுத்தவர் யார்?
Q49Class 7 · Emergence of New Kingdoms in South India: Later Cholas and Pandyas
To which of the following did Marco Polo go in the last decade of the 13th century in India?
கீழ்க்காண்பனவற்றுள் எந்த இந்தியப் பகுதிக்கு மார்க்கோபோலோ 13ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சென்றார்?
Q50Class 7 · The Delhi Sultanate
_______ was the founder of Tughluq dynasty.
துக்ளக் அரசவம்சத்தைத் தோற்றுவித்தவர் _______ ஆவார்.
Next set → ← Back