TN Online TestSamacheer Kalvi practice

History and Culture of India — Practice Set 6

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: History, Culture of India and Indian National Movement carries 10 questions (15 marks). This syllabus unit also covers Indian National Movement.
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 8 · Understanding Secularism
Match the following:
1. Atheism - (i) Coined the word secularism
2. Children - (ii) Social reformer
3. Din-i-Illahi - (iii) Lack of belief in god
4. Constitution - (iv) Future citizen
5. Holyoake - (v) Divine faith
6. Rajaram Mohan Roy - (vi) 1950
பொருத்துக:
1. நாத்திகம் - (i) Secularism என்ற பதத்தை உருவாக்கியவர்
2. குழந்தைகள் - (ii) சமூகச் சீர்திருத்தவாதி
3. தீன் - இலாஹி - (iii) கடவுள்கள் மீது நம்பிக்கையற்றிருப்பது
4. அரசியலமைப்பு - (iv) வருங்கால குடிமக்கள்
5. ஹோலியோக் - (v) தெய்வீக நம்பிக்கை
6. இராஜாராம் மோகன்ராய் - (vi) 1950
Q2Class 7 · New Religious Ideas and Movements
Match the following:
1. Vadakalai Vaishnavism - (a) Srirangam
2. Thenkalai Vaishnavism - (b) Govardhan Hills
3. Vallabhacharya's Krishna temple - (c) Kanchipuram
4. Resting place of Moinuddin Chishti - (d) Ajmer
பொருத்துக:
1. வடகலை வைணவம் - (அ) திருவரங்கம்
2. தென்கலை வைணவம் - (ஆ) கோவர்தன் குன்றுகள்
3. வல்லபாச்சாரியாரின் கிருஷ்ணர் கோவில் - (இ) காஞ்சிபுரம்
4. மொய்னுதீன் சிஸ்டியின் நினைவிடம் - (ஈ) அஜ்மீர்
Q3Class 6 · Understanding Diversity
V.A. Smith called India as ______
வி.ஏ. ஸ்மித் இந்தியாவை ______ என்று அழைத்தார்.
Q4Class 6 · South Indian Kingdoms
Assertion (A): Buddhism and Jainism gradually declined in most parts of the Tamil country during the Pallava period.
Reason (R): The Tamil devotional cult of the Azhwars and Nayanmars was competitive with Buddhism and Jainism.
கூற்று (A): பல்லவர் காலத்தில் பௌத்தமும் சமணமும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் படிப்படியாக வீழ்ச்சியுற்றன.
காரணம் (R): ஆழ்வார்கள், நாயன்மார்களின் தமிழ் பக்தி வழிபாடு பௌத்த, சமண சமயங்களுடன் போட்டியிட்டது.
Q5Class 9 · State and Society in Medieval India
_______ was the second stronghold of Ala-ud-din Khalji's expanding Kingdom.
விரிவடைந்துவரும் அலாவுதீன் கில்ஜியின் இரண்டாவது வலிமை வாய்ந்த இடம் _______.
Q6
The term 'secularism' is derived from the Latin word 'saeculum'. What does 'saeculum' mean?
'செக்யுலரிசம்' (சமயச்சார்பின்மை) என்ற சொல் 'செகுலம்' (saeculum) என்ற லத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டது. 'செகுலம்' என்பதன் பொருள் என்ன?
Q7Class 7 · Emergence of New Kingdoms in South India: Later Cholas and Pandyas
Arrange the following administrative divisions of the Cholas in descending order.
1. Nadu
2. Mandalam
3. Ur
4. Kurram
கீழ்க்காணும் நிர்வாகப் பிரிவுகளை இறங்குவரிசையில் வரிசைப்படுத்தவும்.
i) நாடு
ii) மண்டலம்
iii) ஊர்
iv) கூற்றம்
Q8Class 8 · Understanding Secularism
Akbar's Sulh-e-Kul stood for
அக்பரின் சுல்-இ-குல் என்பது எதனைக் குறிக்கிறது?
Q9Class 6 · The Age of Empires: Guptas and Vardhanas
______, the Pallava king was defeated by Samudragupta.
பல்லவ அரசர் ______ சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்டார்.
Q10Class 6 · Indus Civilisation
River valleys are said to be the cradle of civilisation because
ஆற்றங்கரைகள் 'நாகரிகத்தொட்டில்கள்' என அழைக்கப்படக் காரணம்
Q11Class 7 · The Delhi Sultanate
Ibn Battuta, who found Delhi 'empty, abandoned and had but a small population', was a traveller from
டெல்லி 'காலியாக, கைவிடப்பட்டதாக, குறைந்தளவு மக்களுடன் இருந்தது' எனக் குறிப்பிட்ட இபன் பதூதா எந்த நாட்டைச் சேர்ந்த பயணி?
Q12Class 6 · South Indian Kingdoms
______ was the army general of Narasimhavarma I.
______ முதலாம் நரசிம்மவர்மனின் படைத் தளபதியாவார்.
Q13Class 9 · State and Society in Medieval India
Which two new crops were introduced in India after the arrival of the Europeans?
ஐரோப்பியருடைய வருகைக்குப் பின்னர் அறிமுகமான இரண்டு புதிய பயிர்கள்
Q14Class 6 · The Post-Mauryan India
Demetrius I issued bilingual square coins with Greek on the obverse and ______ on the reverse.
முதலாம் டெமிட்ரியஸ் வெளியிட்ட சதுர வடிவ இருமொழி நாணயங்களின் தலைப்பகுதியில் கிரேக்க மொழியும் பூப்பகுதியில் ______ மொழியும் இடம்பெற்றுள்ளன.
Q15Class 6 · Vedic Culture in North India and Megalithic Culture in South India
Among the metals known to the Rig Vedic people, 'Shyama' refers to ______.
ரிக்வேத கால மக்கள் அறிந்திருந்த உலோகங்களில் 'சியாமா' என்பது ______.
Q16Class 7 · Sources of Medieval India
Find the odd one out.
பொருந்தாததைக் கண்டுபிடி.
Q17Class 6 · Great Thinkers and New Faiths
What is the name of the Buddhist scripture?
பௌத்த நூல்களின் பெயர் என்ன?
Q18Class 6 · Vedic Culture in North India and Megalithic Culture in South India
The Vedic Age is the period in the history of India between ______.
இந்திய வரலாற்றில் வேதகாலம் என்பது ______ இடைப்பட்ட காலகட்டம் ஆகும்.
Q19Class 7 · The Mughal Empire
Assertion (A): Akbar's conquest of Gujarat was commercially important to the Mughals.
Reason (R): It gave Akbar control over Gujarat's overseas trade with the Arabs and the Europeans.
கூற்று: அக்பர் குஜராத்தைக் கைப்பற்றியது முகலாயருக்கு வணிக ரீதியாக முக்கியமானது.
காரணம்: குஜராத் கடல்பகுதியில் வாணிகம் மேற்கொண்டிருந்த அரேபியரையும் ஐரோப்பியரையும் தமது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவர அது உதவியது.
Q20Class 6 · Indus Civilisation
Statement: Harappan civilization belongs to Bronze Age.
Reason: Harappans did not know the use of iron.
கூற்று: ஹரப்பா நாகரிகம் வெண்கல காலத்தைச் சார்ந்தது.
காரணம்: ஹரப்பா மக்களுக்கு இரும்பின் பயன் தெரியாது.
Q21
The Mughal emperor Akbar's policy of 'Sulh-e-Kul' meant:
முகலாயப் பேரரசர் அக்பரின் 'சுல்-இ-குல்' கொள்கையின் பொருள்:
Q22Class 7 · Sources of Medieval India
Match the following and choose the correct code:
A) Khajuraho - 1. Odisha
B) Konark - 2. Hampi
C) Dilwara - 3. Madhya Pradesh
D) Virupaksha - 4. Rajasthan
பொருத்துக; சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
A) கஜுராஹோ - 1. ஒடிசா
B) கொனாரக் - 2. ஹம்பி
C) தில்வாரா - 3. மத்தியப்பிரதேசம்
D) விருப்பாக்சா - 4. ராஜஸ்தான்
Q23Class 6 · Vedic Culture in North India and Megalithic Culture in South India
Find the odd one out with respect to Hero Stones found in Tamil Nadu.
தமிழ்நாட்டில் நடுகற்கள் காணப்படும் இடங்களில் பொருந்தாதது எது?
Q24Class 8 · Understanding Secularism
Fill in the blank: Article 15 prohibits _____________ on the grounds of religion, caste, sex or place of birth.
கோடிட்ட இடத்தை நிரப்புக: பிரிவு 15 சமயம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் __________ காட்டுவதைத் தடை செய்கிறது.
Q25Class 6 · The Age of Empires: Guptas and Vardhanas
Arrange the events of the Hun invasions in chronological order:
1. Mihirakula ruled the captured territories.
2. The Huns defeated Skandagupta and spread across Central India.
3. Yasodharman of Malwa defeated the Huns and ended their rule.
4. Toromana crowned himself as king.
ஹூணர் படையெடுப்பு நிகழ்வுகளைக் கால வரிசைப்படுத்துக:
1. மிகிரகுலர் கைப்பற்றிய பகுதிகளை ஆட்சி செய்தார்.
2. ஸ்கந்தகுப்தரைத் தோற்கடித்த ஹூணர்கள் மத்திய இந்தியப் பகுதிகளில் பரவினர்.
3. மாளவத்தை ஆண்ட யசோதர்மன் ஹூணர்களைத் தோற்கடித்து அவர்களின் ஆட்சிக்கு முடிவு கட்டினார்.
4. தோரமானர் தனக்குத் தானே அரசராக முடிசூட்டிக் கொண்டார்.
Q26Class 6 · Indus Civilisation
Statement: The engineering skill of Harappans was remarkable.
Reason: Building of docks after a careful study of tides, waves and currents.
கூற்று: ஹரப்பா மக்களின் பொறியியல் திறன் குறிப்பிடத் தக்கது.
காரணம்: கடலின் அலைகள், ஓதங்கள், நீரோட்டத்தைக் கணித்த பின் கப்பல் கட்டும் தளத்தைக் கட்டியிருப்பது.
Q27Class 7 · Vijayanagar and Bahmani Kingdoms
Arrange the administrative divisions of the Vijayanagar Empire from the largest to the smallest.
1. Sthala
2. Mandalam
3. Grama
4. Nadu
விஜயநகரப் பேரரசின் நிர்வாகப் பிரிவுகளைப் பெரியதிலிருந்து சிறியது வரை வரிசைப்படுத்துக.
1. ஸ்தலம்
2. மண்டலம்
3. கிராமம்
4. நாடு
Q28Class 6 · Great Thinkers and New Faiths
The Jain caves called Pandavar Padukkai, the bed of Jain saints, are found in which village near Madurai?
சமணத் துறவிகளுக்கான கற்படுக்கைகளான பாண்டவர் படுக்கை எனும் சமணர் குகைகள், மதுரைக்கு அருகே எந்தக் கிராமத்தில் உள்ளன?
Q29Class 6 · Understanding Diversity
Consider the following statements about unity in diversity:
1. Landmark events like Independence Day, Republic Day and Gandhi Jayanthi keep the spirit of one nation alive.
2. The freedom struggle and the drafting of our Constitution are evidence of the spirit of unity of India.
3. India evolved as a single nation by giving up all its regional languages.
Which of the statements given above is/are correct?
வேற்றுமையில் ஒற்றுமை குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி போன்ற தேசிய விழாக்கள் ஒரே நாட்டினர் என்ற உணர்வை உயிர்ப்பிக்கின்றன.
2. நமது விடுதலைப் போராட்டங்களும் இந்திய அரசியலமைப்புச் சட்டமும் இந்தியாவின் ஒற்றுமைக்குச் சான்றாகத் திகழ்கின்றன.
3. இந்தியா தனது பிராந்திய மொழிகள் அனைத்தையும் கைவிட்டதால் ஒரே தேசமாக உருவானது.
இவற்றில் சரியானது எது / எவை?
Q30Class 7 · Emergence of New Kingdoms in North India
State true or false and choose the correct option:
1. Rajputra is a Latin word.
2. King Gopala was elected by the people.
3. The temple at Mount Abu is dedicated to Lord Shiva.
4. Raksha Bandan is a festival of brotherhood.
5. Indians learnt the numerals 0 - 9 from Arabs.
Which statements are true?
சரியா, தவறா எனக் கண்டறிந்து விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
1. 'ராஜபுத்ர' என்பது ஒரு லத்தீன் வார்த்தை ஆகும்.
2. அரசர் கோபாலர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
3. அபு குன்றில் அமைந்துள்ள கோவில் சிவபெருமானுக்குப் படைத்தளிக்கப்பட்டுள்ளது.
4. 'ரக்ஷாபந்தன்' சகோதர உறவு தொடர்பான விழாவாகும்.
5. இந்தியர்கள் 0 முதல் 9 வரையிலான எண்களை அரேபியர்களிடமிருந்து கற்றுக் கொண்டனர்.
சரியானவை எவை?
Q31Class 6 · Indus Civilisation
Which of the following statements is false?
பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
Q32Class 6 · Human Evolution
Match the pre-historic rock art sites of Tamil Nadu with their districts:
1. Keelvalai - A. Nilgiris
2. Usilampatti - B. Coimbatore
3. Kumuthipathi - C. Villupuram
4. Porivarai cave, Karikaiyur - D. Madurai
தமிழ்நாட்டின் தொல் பழங்கால பாறை ஓவியங்கள் உள்ள இடங்களை மாவட்டங்களுடன் பொருத்துக:
1. கீழ்வலை - அ. நீலகிரி
2. உசிலம்பட்டி - ஆ. கோவை
3. குமுதிபதி - இ. விழுப்புரம்
4. பொறிவரை, கரிக்கையூர் - ஈ. மதுரை
Q33Class 9 · Intellectual Awakening and Socio-Political Changes
In the Gangetic plain _______ agriculture required the use of bullocks.
கங்கைச் சமவெளியில் __________ வேளாண்மைக்கு மாடுகளின் தேவை அவசியமானது.
Q34Class 6 · Understanding Diversity
Which of the following is NOT one of the four major Indian language families named in the lesson?
பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு முக்கிய இந்திய மொழிக் குடும்பங்களில் இடம்பெறாதது எது?
Q35Class 9 · Intellectual Awakening and Socio-Political Changes
The northern India extended from the Kabul Valley in the north to the Godavari in the south witnessed the rise of Sixteen States.
வடக்கில் காபூல் பள்ளத்தாக்கிலிருந்து தெற்கில் கோதாவரி வரை பரவியிருந்த வட இந்தியாவின் __________ எனப்பட்ட பதினாறு மாநிலங்களின் அரசுகளின் எழுச்சி ஏற்பட்டது.
Q36Class 7 · The Delhi Sultanate
Match the father with the son:
1. Qutb-ud-din Aibak - (a) Kaiqubad
2. Iltutmish - (b) Sikandar Lodi
3. Balban - (c) Aram Shah
4. Bahlol Lodi - (d) Rukn-ud-din-Firuz
தந்தையை மகனுடன் பொருத்துக:
1. குத்புதீன் ஐபக் - (அ) கைகுபாத்
2. இல்துமிஷ் - (ஆ) சிக்கந்தர் லோடி
3. பால்பன் - (இ) ஆரம் ஷா
4. பகலூல் லோடி - (ஈ) ருக்குதீன் பிரோஷ்
Q37Class 7 · New Religious Ideas and Movements
Who spread the Bhakti ideology in northern India and made it a mass movement?
பக்திச் சிந்தனையை ஒரு மக்கள் இயக்கமாக வட இந்தியாவில் பரவச் செய்தவர் யார்?
Q38Class 6 · Great Thinkers and New Faiths
Arrange the places of the Buddhist Councils in the correct order, from the first to the fourth:
1. Pataliputra
2. Rajagriha
3. Kashmir
4. Vaishali
பௌத்த மாநாடுகள் நடைபெற்ற இடங்களை முதலாவது முதல் நான்காவது வரை சரியான வரிசையில் அமைக்கவும்:
1. பாடலிபுத்திரம்
2. இராஜகிருகம்
3. காஷ்மீர்
4. வைசாலி
Q39Class 7 · Emergence of New Kingdoms in South India: Later Cholas and Pandyas
Which was the capital of the ancient Chola kingdom, whose core area was the Kaveri delta?
காவிரி ஆற்றின் கழிமுகப்பகுதியை மையமாகக் கொண்டிருந்த பண்டைய சோழ அரசின் தலைநகர் எது?
Q40Class 7 · Vijayanagar and Bahmani Kingdoms
The new kingdom of Harihara and Bukka was called Vidyanagara for a time in honour of
ஹரிஹரர், புக்கர் உருவாக்கிய புதிய அரசு ஒரு காலம் வரை வித்யாநகர் என அழைக்கப்பட்டது யாரை மதிப்பளிக்கும் விதத்தில்?
Q41Class 6 · The Post-Mauryan India
The last Mauryan emperor was killed by ______.
கடைசி மௌரிய அரசரைக் கொன்றவர் ______.
Q42Class 6 · South Indian Kingdoms
Simhavishnu created a strong Pallava kingdom after destroying the ______.
சிம்மவிஷ்ணு ______ அழித்து ஒரு வலுவான பல்லவ அரசை உருவாக்கினார்.
Q43Class 9 · Intellectual Awakening and Socio-Political Changes
Match the following and choose the correct code:
1. Eight-fold path - A. Tallest Jaina statue
2. Bahubali - B. A code of political morality
3. The Spring and Autumn Annals - C. Sacred literature of laws and myths
4. Zend Avesta - D. First Tirthankara
5. Rishabha - E. Path to attain the purest state of mind
பொருத்திச் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்:
1. எண் வழிப்பாதை - அ. மிக உயரமான சமணச்சிலை
2. பாகுபலி - ஆ. அரசியல் அறநெறிகளின் சட்டத்தொகுப்பு
3. வசந்த மற்றும் இலையுதிர் கால வரலாற்றுப் பதிவேடு - இ. சட்டங்களும் புராணக்கதைகளும் அடங்கிய புனித இலக்கியம்
4. ஜெண்ட் அவெஸ்தா - ஈ. முதல் தீர்த்தங்கரர்
5. ரிஷபா - உ. தூய மனநிலையை அடைவதற்கான பாதை
Q44
The historian V.A. Smith described India as an 'ethnological museum'. What was the basis of this description?
வரலாற்றாசிரியர் வி.ஏ. ஸ்மித் இந்தியாவை 'இனங்களின் அருங்காட்சியகம்' என்று வர்ணித்தார். இதற்கான அடிப்படை எது?
Q45Class 7 · New Religious Ideas and Movements
Consider the following statements on the impact of the Bhakti movement:
1. Bhakti used the language of the common people for its devotional literature.
2. Sanskrit was sustained in this period by the support of the rulers of Hindu kingdoms.
3. Under the devotional cults, the emphasis of Tamil literature shifted from religion to secular everyday life.
Which of the statements is/are correct?
பக்தி இயக்கத்தின் தாக்கம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளைக் கவனி:
1. பக்தி இயக்கம் தனது பக்தி இலக்கியங்களை எழுத சாமானிய மக்களின் மொழியையே பயன்படுத்தியது.
2. சரிவைச் சந்தித்த சமஸ்கிருத மொழி இந்து அரசுகளின் அரசர்கள் நல்கிய ஆதரவால் தக்கவைக்கப்பட்டது.
3. பக்தி இயக்கத்தின் தாக்கத்தால் தமிழ் இலக்கியம் சமயத்திலிருந்து அன்றாட வாழ்க்கை சார்ந்த இலக்கியத்திற்கு மாறியது.
இவற்றில் சரியானது / சரியானவை எவை?
Q46Class 9 · Evolution of Humans and Society - Prehistoric Period
The methods and techniques involved in the production of stone tools are called _______ technology.
கற்கருவிகளை உருவாக்குவதற்குத் தேவையான வழிமுறைகளும் நுட்பமும் _______ தொழில்நுட்பம் என அழைக்கப்படுகின்றன.
Q47Class 6 · Great Thinkers and New Faiths
Which of the following about Jainism is correct?
சமணம் குறித்த கீழ்க் கண்டவற்றுள் எது சரியானது?
Q48Class 9 · Evolution of Humans and Society - Prehistoric Period
Assertion (A): There is no evidence for the Upper Paleolithic Culture in Tamil Nadu.
Reason (R): People who used microliths lived in many parts of Tamil Nadu.
கூற்று: தமிழ்நாட்டில் மேல் பழங்கற்காலப் பண்பாட்டுக்கான சான்றுகள் கிடைக்கவில்லை.
காரணம்: நுண்கற்கருவிகளைப் பயன்படுத்திய மக்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் வசித்தனர்.
Q49Class 6 · The Post-Mauryan India
Patanjali, the second grammarian in Sanskrit, was patronised by ______.
சமஸ்கிருத மொழியின் இரண்டாவது இலக்கண அறிஞரான பதஞ்சலியை ஆதரித்தவர் ______.
Q50Class 7 · Rise of Marathas and Peshwas
Statement I: Judging from the ledgers of correspondence and account books, Peshwas were keen on accurate record-keeping.
Statement II: Artillery decided the battle at Panipat in 1761.
வாக்கியம் I: செய்திப்பரிமாற்றக் கடிதங்கள் அடங்கிய கோப்புகளையும், கணக்குப் பதிவேடுகளையும் மதிப்பீடு செய்கையில், ஆவணங்களைத் துல்லியமாகப் பராமரிப்பதில் பேஷ்வாக்கள் கவனமுடன் இருந்தனர்.
வாக்கியம் II: 1761இல் நடைபெற்ற பானிப்பட் போரில் பீரங்கிப்படை முக்கியத்துவம் பெற்றிருந்தது.
Next set → ← Back