TN Online TestSamacheer Kalvi practice

Indian Economy — Practice Set 6

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: Indian Economy and Development Administration in Tamil Nadu carries 20 questions (30 marks). This syllabus unit also covers Development Administration in Tamil Nadu.
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 7 · Tax and its Importance
Under proportional taxation the tax rate is 5% on income. Mr. B earns Rs.5,000. How much tax will he pay?
விகிதாச்சார வரியில் வருமானத்திற்கு 5% வரி விதிக்கப்படுகிறது. ஒருவர் ரூபாய் 5000 வருமானம் ஈட்டினால் அவர் செலுத்த வேண்டிய வரி எவ்வளவு?
Q2Class 9 · Migration
To reduce the volume of migration, the focus of intervention has to be in
இடம்பெயர்தலின் அளவைக் குறைக்க அதிகக் கவனம் செலுத்த வேண்டிய இடம்
Q3Class 10 · Gross Domestic Product and its Growth: an Introduction
Gross value added at current prices for services sector is estimated at ______ lakh crore in 2018-19.
பணிகள் துறையில் நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதல் 2018 - 19இல் ______ லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
Q4Class 7 · Production
Choose the odd one out (not an example of the primary sector).
பொருந்தாததைக் கண்டறிக (முதன்மை நிலை உற்பத்தி அல்லாதது).
Q5Class 12 · National Income
In the expenditure method of calculating Gross Domestic Product (GDP), what does the term (X - M) represent?
மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) கணக்கிடும் செலவு முறையில் (X - M) என்பது எதைக் குறிக்கிறது?
Q6Class 8 · Development of Industries in India
The Confederation of Indian Industry (CII), a non-government, not-for-profit organisation, was founded in _______.
அரசு சாரா, இலாப நோக்கமற்ற அமைப்பான இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII) நிறுவப்பட்ட ஆண்டு _______.
Q7Class 12 · Monetary Economics
Under the metallic standard, what is the relationship between the face value and the intrinsic metal value of standard coins?
உலோகத் திட்ட முறையில், திட்ட நாணயங்களின் முக மதிப்பிற்கும் உள்ளார்ந்த உலோக மதிப்பிற்கும் இடையிலான தொடர்பு என்ன?
Q8Class 10 · Government and Taxes
A tax system designed so that people automatically pay more tax revenue when their incomes grow follows the canon of
மக்களின் வருமானம் அதிகரித்தால் தானாகவே அதிக வரி செலுத்தும் வகையில் வரி அமைப்பை வடிவமைப்பது
Q9Class 12 · Monetary Economics
In the study of trade cycles, what is the extreme lowest point of a depression phase called?
வாணிகச் சுழற்சி ஆய்வில், மந்தக் கட்டத்தின் மிகக் கீழான புள்ளி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q10Class 12 · Fiscal Economics
Which one of the following deficits does not consider borrowing as a receipt?
பின்வரும் பற்றாக்குறைகளில் எது கடன் பெறுதலை வரவாகக் கருதுவதில்லை?
Q11Class 9 · Migration
The largest migration corridor in the world in 2010 was
2010ஆம் ஆண்டின் உலகிலேயே மிகப் பெரிய இடப்பெயர்வுப் பாதை
Q12Class 12 · Monetary Economics
Fisher's Quantity Theory of money is based on the essential function of money as
ஃபிஷரின் பண அளவுக் கோட்பாடு பணத்தின் இந்தப் பணியின் அடிப்படையில் அமைக்கப்பட்டது:
Q13Class 9 · Money and Credit
________ system can be considered as the first form of trade.
________ வணிகத்தின் முதல் வடிவம்.
Q14Class 12 · Monetary Economics
___________ inflation is in no way dangerous to the economy.
_________ பணவீக்கம் பொருளாதாரத்தினை எந்த வகையிலும் பாதிக்காது.
Q15Class 12 · Fiscal Economics
Revenue receipts of the government do NOT include ___________.
அரசின் வருவாய் வரவு (Revenue Receipts) கணக்கில் சேராதது
Q16Class 8 · Development of Industries in India
Match the following and choose the correct code:
1. Tavernier - A. Drain Theory
2. Dacca - B. Paper mill
3. Dadabai Naoroji - C. Artisan
4. Ballygunj - D. Muslin
5. Smiths - E. French traveller
பொருத்துக; சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
1. தவர்னியர் - A. செல்வச் சுரண்டல் கோட்பாடு
2. டாக்கா - B. காகித ஆலை
3. தாதாபாய் நௌரோஜி - C. கைவினைஞர்
4. பாலிகன்ஜ் - D. மஸ்லின் துணி
5. ஸ்மித் - E. பிரெஞ்சு பயணி
Q17Class 12 · Fiscal Economics
Who was appointed as the Chairman of the 15th Finance Commission of India, whose recommendations apply for the 2020–25 period?
2020-25 காலகட்டத்திற்கான பரிந்துரைகளை வழங்கிய இந்தியாவின் 15-ஆவது நிதிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
Q18
Under the Constitution (101st Amendment) Act, 2016, GST on supplies in the course of inter-State trade or commerce is levied and collected by the Government of India and apportioned between the Union and the States on the recommendation of the GST Council. This is provided in Article
அரசியலமைப்பு (101ஆவது திருத்தம்) சட்டம், 2016இன்படி மாநிலங்களுக்கு இடையிலான வணிகத்தில் நடைபெறும் விநியோகங்கள் மீதான GST-ஐ இந்திய அரசு விதித்து வசூலித்து, GST கவுன்சிலின் பரிந்துரைப்படி மத்திய, மாநில அரசுகளுக்கிடையே பகிர்ந்தளிக்கிறது. இதைக் கூறும் பிரிவு
Q19Class 12 · Economics of Development and Planning
Who highlighted the high administrative costs of planned economies with the remark, "The better we try to plan, the more planners we need"?
"திட்டமிடல் சிறப்பாக அமைய வேண்டுமானால் கூடுதலான திட்டமிடல் நிபுணர்கள் தேவை" என்று கூறி, திட்டமிட்ட பொருளாதாரங்களின் அதிக நிருவாகச் செலவுகளைச் சுட்டிக்காட்டியவர் யார்?
Q20Class 6 · Economics - An Introduction
Assertion (A): Farmers get very little money for their produce.
Reason (R): Their products are bought and sold by mediators.
கூற்று (A): விவசாய உற்பத்தியாளர்களுக்குக் குறைவான பணமே கிடைக்கிறது.
காரணம் (R): அவர்களிடமிருந்து பொருட்களை வாங்கி விற்க நிறைய வியாபார இடைநிலை முகவர்கள் உள்ளனர்.
Q21Class 6 · Economics - An Introduction
Which of these is a forest based industry?
காடுசார்ந்த தொழிற்சாலை எது?
Q22Class 9 · Understanding Development: Perspectives, Measurement and Sustainability
The final money value of total goods and services produced within the boundaries of a country during a specified period, normally a year, is known as
ஓர் ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் உற்பத்திச் செய்யப்பட்ட பொருள்கள் மற்றும் பணிகளின் மொத்த பண மதிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q23Class 12 · National Income
The value of NNP at production point is called _________
உற்பத்திப் புள்ளியில் NNPயின் மதிப்பு ____________ என அழைக்கப்படுகிறது
Q24Class 10 · Government and Taxes
Which canon of taxation is described as the cardinal principle, requiring the rich to pay more tax than the poor?
ஏழைகளை விடப் பணக்காரர்கள் அதிக வரி செலுத்த வேண்டும் எனக் கூறும், வரி முறையின் முதன்மை விதி எது?
Q25
The Governing Council of NITI Aayog comprises
நிதி ஆயோக்கின் ஆட்சிக் குழுவில் (Governing Council) இடம்பெறுபவர்கள்
Q26Class 10 · Food Security and Nutrition
Who defined nutrition security as access to a balanced diet, safe drinking water, environmental hygiene, primary health care and primary education?
சரிவிகித உணவு, பாதுகாப்பான குடிநீர், சுற்றுச்சூழல் சுகாதாரம், ஆரம்ப சுகாதார பராமரிப்பு மற்றும் ஆரம்பக் கல்வி ஆகியவற்றிற்கான அணுகலே ஊட்டச்சத்து பாதுகாப்பு என்று கூறியவர் யார்?
Q27Class 7 · Tax and its Importance
Consider the following statements:
1. Corporation tax is levied on the profit of corporations and companies.
2. Wealth tax is levied only once, when a property is bought.
3. Excise duty in India is levied by the Central Government.
Which of the statements given above is/are correct?
கூற்றுகளைக் கவனி:
1. நிறுவனங்கள், அலுவலகங்கள் ஈட்டும் இலாபத்தின் மீது நிறுவன வரி விதிக்கப்படுகிறது.
2. செல்வ வரி, சொத்தை வாங்கும்போது ஒரு முறை மட்டுமே விதிக்கப்படுகிறது.
3. இந்தியாவில் கலால் வரி மத்திய அரசால் விதிக்கப்படுகிறது.
இவற்றில் சரியானது / சரியானவை எது / எவை?
Q28Class 12 · National Income
The financial year in India is _________
இந்தியாவில் நிதி ஆண்டு என்பது ___________
Q29Class 12 · Banking
Which of the following is classified as a primary function of commercial banks?
கீழ்க்கண்டவற்றுள் வணிக வங்கிகளின் முதன்மைப் பணியாக வகைப்படுத்தப்படுவது எது?
Q30Class 7 · Tax and its Importance
A seller in Tamil Nadu sells a Rs.100 product to a buyer in Karnataka with IGST at 18%. How is the Rs.18 tax shared?
தமிழ்நாட்டு விற்பனையாளர் ரூ. 100 மதிப்புள்ள பொருளைக் கர்நாடகாவில் உள்ளவருக்கு 18% IGST உடன் விற்கிறார். ரூ. 18 வரி எவ்வாறு பகிரப்படுகிறது?
Q31Class 8 · Public and Private Sectors
Consider the following statements about Jawaharlal Nehru's economic policy:
1. He promoted an economic policy based on import substitution industrialisation.
2. He advocated a mixed economic system.
3. He believed light consumer industries, rather than basic and heavy industry, were fundamental to development.
Which of the statements given above is/are correct?
ஜவகர்லால் நேருவின் பொருளாதாரக் கொள்கை குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனிக்கவும்:
1. இறக்குமதி மாற்றுத் தொழில்மயமாக்கலின் அடிப்படையிலான பொருளாதாரக் கொள்கையை ஊக்குவித்தார்.
2. கலப்புப் பொருளாதாரத்தை ஆதரித்தார்.
3. அடிப்படை மற்றும் கனரகத் தொழில்களை விட நுகர்வோர் இலகுரகத் தொழில்களே வளர்ச்சிக்கு அடிப்படை என நம்பினார்.
மேற்கண்டவற்றுள் சரியானது எது/எவை?
Q32Class 8 · Public and Private Sectors
______ is the process of social and economic development in a society.
______ என்பது ஒரு சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் செயல்முறையாகும்.
Q33Class 10 · Food Security and Nutrition
Which of the following is NOT one of the three basic components of food and nutrition security?
பின்வருவனவற்றுள் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் மூன்று அடிப்படைக் கூறுகளில் ஒன்று அல்லாதது எது?
Q34Class 12 · Monetary Economics
Irving Fisher's Quantity Theory of Money was popularized in
இர்விங் ஃபிஷரின் பண அளவுக் கோட்பாடு புகழ்பெற்ற ஆண்டு எது?
Q35Class 7 · Tax and its Importance
A product worth Rs.100 is sold within Tamil Nadu with GST at 18% (CGST 9% and SGST 9%). How much of the tax goes to the Tamil Nadu Government?
தமிழ்நாட்டிற்குள் ரூ. 100 மதிப்புள்ள பொருளுக்கு 18% GST (CGST 9%, SGST 9%) விதிக்கப்படுகிறது. இதில் தமிழ்நாடு அரசுக்குச் செல்லும் தொகை எவ்வளவு?
Q36Class 10 · Gross Domestic Product and its Growth: an Introduction
Who first ascertained the per capita income of India in 1867-68?
1867-68இல் முதன் முதலாக இந்தியாவின் தனி நபர் வருமானத்தைக் கணக்கிட்டவர் யார்?
Q37Class 9 · Money and Credit
A person with paddy needs earthenware, but the potter does not need paddy. Which problem of the barter system does this show?
நெல் வைத்திருப்பவருக்கு மட்பாண்டம் தேவை; ஆனால் மட்பாண்டம் வைத்திருப்பவருக்கு நெல் தேவையில்லை. இது பண்டமாற்று முறையின் எந்தச் சிக்கலைக் காட்டுகிறது?
Q38Class 12 · National Income
National income is a measure of the _________ performance of an economy.
ஒரு நாட்டின் ____________ செயலை நாட்டு வருமானம் குறிப்பிடுகிறது.
Q39Class 12 · Monetary Economics
__________ inflation occurs when general prices of commodities increases due to increase in production costs such as wages and raw materials.
கூலியும் மூலப்பொருட்கள் செலவும் கூடுவதால் பண்டங்களின் பொது விலைமட்டம் அதிகரிப்பது எவ்வகை பணவீக்கம் ஆகும்?
Q40Class 7 · Production
The entrepreneur is also called
தொழில் முனைவோர் என அழைக்கப்படுபவர்
Q41Class 9 · Migration
Of the international migrants from Tamil Nadu in 2015, women formed
2015ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து சென்ற சர்வதேச குடியேறுபவர்களில் பெண்களின் பங்கு
Q42Class 7 · Tax and its Importance
According to whom are taxes a compulsory contribution from a person to the government to defray the expenses incurred in the common interest of all, without reference to special benefits conferred?
"வரிகள் என்பவை, ஒருவர் அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டாயப் பங்களிப்பாகும்; இதில் பெறப்பட்ட சிறப்புச் சலுகைகள் குறிப்பிடப்படுவதில்லை" என்று கூறியவர் யார்?
Q43Class 9 · Migration
_______ is the major reason for female migration.
பெண்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெயர்வதற்கான காரணம் _______.
Q44Class 9 · Understanding Development: Perspectives, Measurement and Sustainability
According to the Niti Aayog data in the lesson, enrolment in higher education (2015-16) is 44.3% for Tamil Nadu and 24.5% for India. By how many percentage points is Tamil Nadu ahead of the national level?
பாடத்தின் நிதி ஆயோக் அட்டவணையில் உயர்கல்வியில் சேர்க்கை (2015-16) தமிழ்நாட்டில் 44.3%, இந்தியாவில் 24.5%. தேசிய அளவைவிட தமிழ்நாடு எத்தனை சதவீதப் புள்ளிகள் முன்னிலையில் உள்ளது?
Q45Class 9 · Money and Credit
In a country, the foreign currency is called ________.
ஒரு நாட்டில் பிற நாட்டுப் பணம் ________ என அழைக்கப்படுகிறது.
Q46Class 9 · Understanding Development: Perspectives, Measurement and Sustainability
Find the odd one
பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
Q47
The Finance Commission of India is a constitutional body set up under Article
இந்திய நிதிக்குழு எந்த அரசியலமைப்புப் பிரிவின் கீழ் அமைக்கப்படும் அமைப்பு?
Q48Class 12 · Fiscal Economics
Which of the following canons of taxation was NOT listed by Adam Smith?
ஆடம் ஸ்மித் கூறிய வரிவிதிப்பு விதிகளில் இடம்பெறாதது எது?
Q49Class 8 · Money, Savings and Investments
Arrange the stages in the evolution of money in the correct order:
1. Paper money
2. Commodity money
3. Near money
4. Metallic money
பணத்தின் பரிணாம வளர்ச்சி நிலைகளைச் சரியான வரிசையில் அமைக்கவும்:
1. காகிதப் பணம்
2. பண்டப் பணம்
3. நிகர் பணம்
4. உலோகப் பணம்
Q50Class 9 · Money and Credit
Match the following:
1. US Dollar - a. Automatic Teller Machine
2. Currency in circulation - b. Substitute of money
3. ATM - c. Universally accepted currency
4. Salt - d. Saudi Arabia
5. Riyal - e. 85%
பொருத்துக:
1. அமெரிக்க டாலர் - a. தானியங்கி இயந்திரம்
2. நாணயச் சுழற்சி - b. பணத்தின் மாற்று
3. ஏ.டி.எம் - c. சர்வதேச அங்கீகாரம் பெற்ற பணம்
4. உப்பு - d. சவுதி அரேபியா
5. ரியால் - e. 85%
Next set → ← Back