TN Online TestSamacheer Kalvi practice

Indian Economy — Practice Set 7

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: Indian Economy and Development Administration in Tamil Nadu carries 20 questions (30 marks). This syllabus unit also covers Development Administration in Tamil Nadu.
Time left00:00

Your result

Q1Class 10 · Government and Taxes
The origin of the word 'tax' is from the word
'வரி' என்ற சொல் எந்தச் சொல்லிலிருந்து பெறப்பட்டது?
Q2Class 12 · Fiscal Economics
GST is the equivalent of ____________.
GST இதற்குச் சமம்?
Q3Class 9 · Migration
In rural India, as per Census 2011, _______ percent of the population were counted as migrants.
2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி கிராமப்புற இந்தியாவில் _______ சதவீத மக்கள் இடம்பெயர்ந்தவர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளனர்.
Q4Class 9 · Migration
Spatially, migrants tend to converge on
நிலப்பரப்பு சார்ந்து நோக்கும்போது, இடம்பெயர்ந்தவர்கள் குவியும் இடம்
Q5Class 6 · Economics - An Introduction
The conversion of raw materials into finished goods is called ______.
மூலப்பொருட்களைப் பயன்பாட்டுப் பொருட்களாக மாற்றுவது ______ எனப்படும்.
Q6Class 12 · Banking
Who will act as the banker to the Government of India?
இந்திய அரசின் வங்கியாளராகச் செயல்படுவது எது?
Q7Class 9 · Money and Credit
Consider the following statements:
1. About 90% of products are manufactured with the main aim of sales or services.
2. The relationship between money and price is connected with the fiscal policy.
3. In India, the role of price control is played by the RBI.
Which of the statements given above is/are correct?
கீழ்க்காணும் கூற்றுகளைக் கவனி:
1. தற்போது உலகில் தயாரிக்கப்படும் பொருள்களில் ஏறத்தாழ 90 விழுக்காடு விற்பனை அல்லது சேவையை இலக்காகக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.
2. பணத்துக்கும் விலைக்கும் உள்ள தொடர்பு நிதிக் கொள்கையோடு தொடர்புடையது.
3. இந்தியாவில் விலைக் கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது.
மேற்கண்டவற்றில் சரியானது/சரியானவை எது/எவை?
Q8Class 8 · Public and Private Sectors
The main function of private sector is to create ______ and ______.
தனியார் துறையின் முக்கிய செயல்பாடு ______ மற்றும் ______ உருவாக்குவதாகும்.
Q9Class 12 · Banking
In July 1982, which institution was set up to take over the refinancing functions of the RBI and the ARDC in relation to co-operative banks and RRBs?
கூட்டுறவு வங்கிகள் மற்றும் வட்டார ஊரக வங்கிகள் தொடர்பான ரிசர்வ் வங்கி மற்றும் ARDC இன் மறுநிதி வழங்கும் பணிகளை ஏற்க, ஜூலை 1982 இல் அமைக்கப்பட்ட நிறுவனம் எது?
Q10Class 12 · National Income
Why does a rise in GDP or per capita income not always promote economic welfare?
GDP அல்லது தலா வருமானம் உயர்வது எப்போதும் பொருளாதார நலனை மேம்படுத்தாதது ஏன்?
Q11Class 10 · Government and Taxes
Which of the following statement is correct about GST?
(i) GST is the 'one point tax'.
(ii) This aims to replace all direct taxes levied on goods and services by the Central and State governments.
(iii) It will be implemented from 1st July 2017 throughout the country.
(iv) It will unified the tax structure in India.
GST பற்றி கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?\ni) GST 'ஒரு முனைவரி'\nii) இது மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்படும் அனைத்து நேரடி வரிகளையும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது\niii) இது ஜூலை 1, 2017 முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.\niv) இது இந்தியாவில் வரி கட்டமைப்பை ஒன்றிணைக்கும்.
Q12Class 8 · Money, Savings and Investments
"Money is anything which is widely accepted in payment for goods or in discharge of other business obligations." Who gave this definition?
"பண்டங்களை வாங்கும்போது அவற்றிற்கான செலுத்துத் தொகையாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய எதனையும் பணம் என்று கூறலாம்" என்று கூறியவர் யார்?
Q13Class 9 · Understanding Development: Perspectives, Measurement and Sustainability
________ is considered a true measure of national income.
தேசிய வருமானத்தின் உண்மை மதிப்பீடாக இது கருதப்படுகிறது.
Q14Class 12 · Economics of Development and Planning
Long-term plan is also known as ___________.
நீண்டகாலத் திட்டத்தின் மற்றொரு பெயர் என்ன?
Q15Class 12 · National Income
Net National product at factor cost is also known as
உற்பத்திக்காரணியின் செலவின் அடிப்படையிலான NNP
Q16Class 8 · Money, Savings and Investments
Credit cards and Debit cards are ______ Money.
கடன் அட்டைகள் மற்றும் பற்று அட்டைகள் ______ பணமாகும்.
Q17Class 12 · National Income
If current price national income is divided by the ratio of the current year price index to the base year price index (P1 / P0), what is the resulting measure?
நடப்பு விலையிலான நாட்டு வருமானத்தை, நடப்பு ஆண்டு விலைக் குறியீட்டெண்ணுக்கும் அடிப்படை ஆண்டு விலைக் குறியீட்டெண்ணுக்கும் உள்ள விகிதத்தால் (P1 / P0) வகுத்தால் கிடைப்பது எது?
Q18Class 10 · Gross Domestic Product and its Growth: an Introduction
The secondary sector is otherwise called the
இரண்டாம் துறையை வேறுவிதமாக ______ துறை என அழைக்கலாம்.
Q19Class 8 · Development of Industries in India
Which of the following is not a classification of industries on the basis of ownership?
தொழில் உரிமத்தின் அடிப்படையிலான தொழிலக வகைப்பாட்டில் இடம்பெறாதது எது?
Q20Class 8 · Money, Savings and Investments
Assertion (A): During inflation, the value of money falls.
Reason (R): The relation between the value of money and the price level is an inverse one.
கூற்று (A): பணவீக்கத்தின்போது பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைகிறது.
காரணம் (R): பணத்தின் மதிப்பும் விலையின் அளவும் எதிர்மறைத் தொடர்புடையது.
Q21Class 7 · Tax and its Importance
Who compared a ruler collecting taxes for the good of his subjects to the Sun drawing moisture from the Earth to give it back a thousand fold?
சூரியன் பூமியிடமிருந்து உறிஞ்சிய ஈரப்பதத்தைப் பன்மடங்கு திருப்பித் தருவதைப் போல, மன்னன் வசூலிக்கும் வரியை மக்கள் நலனுக்கே செலவு செய்கிறான் என்று கூறியவர் யார்?
Q22Class 7 · Production
________ is the human input into the production process.
________ என்பது மனித உற்பத்தியில் ஓர் இடு பொருள்.
Q23Class 12 · National Income
Income method is measured by summing up of all forms of _________
எவற்றைக் கூட்டி வருமான முறையில் நாட்டு வருமானம் கணக்கிடப்படுகிறது?
Q24Class 12 · Fiscal Economics
The modern state is ____________.
தற்கால அரசு என்பது
Q25Class 9 · Migration
A person whose place of birth is different from the place of enumeration is known in the Census as a
கணக்கெடுப்பின்போது இருக்கும் இடம், பிறந்த இடத்திலிருந்து வேறுபட்டிருந்தால் அவர் கணக்கெடுப்பில் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
Q26Class 12 · Banking
NABARD was set up in.
நபார்டு வங்கி எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?
Q27Class 12 · Banking
Which bank is considered the world's first finance-lending bank, established in 1157?
1157 இல் நிறுவப்பட்ட, உலகின் முதல் நிதி கடன் வழங்கும் வங்கியாகக் கருதப்படுவது எது?
Q28Class 10 · Gross Domestic Product and its Growth: an Introduction
India's share of total global agricultural output is
உலகின் மொத்த வேளாண் பொருள்களின் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு
Q29Class 12 · Fiscal Economics
A tax possesses which of the following characteristics?
வரி கீழ்க்காணும் குணங்களைக் கொண்டுள்ளது
Q30Class 8 · Public and Private Sectors
Arrange the following in chronological order:
1. First Industrial Policy Resolution
2. Bombay Plan
3. Formation of the Planning Commission
4. Enactment of the Industrial Act
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும்:
1. முதல் தொழில் கொள்கைத் தீர்மானம்
2. பம்பாய் திட்டம்
3. திட்டக் குழு அமைக்கப்பட்டது
4. தொழில்துறைச் சட்டம் இயற்றப்பட்டது
Q31
The Fourteenth Finance Commission (2015-20), chaired by Dr. Y.V. Reddy, recommended that the States' share in the net proceeds of Union taxes (divisible pool) be raised to
டாக்டர் ஒய்.வி. ரெட்டி தலைமையிலான பதினான்காவது நிதிக்குழு (2015-20), மத்திய வரிகளின் நிகர வருவாயில் (பகிர்வுத் தொகுப்பில்) மாநிலங்களின் பங்கை எவ்வளவாக உயர்த்தப் பரிந்துரைத்தது?
Q32Class 12 · Fiscal Economics
In which financial year did the Government of India present Zero-Base-Budgeting (ZBB) for the first time?
இந்திய அரசு முதன்முதலில் எந்த நிதியாண்டில் 'சுழிய வரவு செலவுத் திட்டத்தை' (Zero-Base-Budgeting) அறிமுகப்படுத்தியது?
Q33Class 9 · Money and Credit
Micro credit is received through ________.
நுண்கடன்கள் ________ மூலம் பெறப்படுகின்றன.
Q34Class 10 · Food Security and Nutrition
Under the Dr. Muthulakshmi Reddy Maternity Benefit Scheme, poor pregnant women receive financial assistance of
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நலத் திட்டத்தின் கீழ் ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி
Q35Class 10 · Food Security and Nutrition
The Chief Minister's Comprehensive Health Insurance Scheme was launched in Tamil Nadu in
முதலமைச்சரின் விரிவான சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட ஆண்டு
Q36Class 10 · Government and Taxes
The Goods and Service Tax Act came into effect on
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி நடைமுறைக்கு வந்த நாள்
Q37Class 12 · Economics of Development and Planning
Who explained the "vicious circles of poverty" as a circular constellation of forces tending to act and react upon one another to keep a poor country in poverty?
ஓர் ஏழை நாட்டை வறுமையிலேயே வைத்திருக்கும் வகையில் ஒன்றோடொன்று வினைபுரிந்து எதிர்வினையாற்றும் சக்திகளின் வட்டத் தொகுப்பே 'வறுமை நச்சுச் சுழற்சி' என்று விளக்கியவர் யார்?
Q38Class 7 · Tax and its Importance
The Goods and Services Tax (GST) regime was implemented across India from
சரக்கு மற்றும் சேவை வரி (GST) இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்ட நாள்
Q39Class 7 · Production
________ is man made physical goods used to produce other goods and services.
________ என்பது பல்வேறு பண்டங்களை உற்பத்தி செய்திட மனித முயற்சியால் உருவாக்கப்பட்டதாகும்.
Q40Class 10 · Food Security and Nutrition
The National Food Security Act, 2013 covers
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 உள்ளடக்குவது
Q41Class 10 · Government and Taxes
Which was the first country to implement GST, in 1954?
1954ஆம் ஆண்டு முதன்முதலில் பண்டங்கள் மற்றும் பணிகள் வரியைக் கொண்டு வந்த நாடு
Q42Class 12 · Economics of Development and Planning
The "People's Plan" drafted by M.N. Roy in 1945 primarily aimed at which of the following?
1945 இல் எம். என். ராய் வரைந்த 'மக்கள் திட்டம்' முதன்மையாக எதை நோக்கமாகக் கொண்டது?
Q43Class 12 · Economics of Development and Planning
Which among the following is a characteristic of underdevelopment?
கீழ்க்காண்பவற்றுள் எது பின்தங்கிய நாடுகளின் பண்புகளில் ஒன்றாகும்?
Q44Class 10 · Government and Taxes
Tax evasion penalties in India include imprisonment of up to
வரி ஏய்ப்புக்கான தண்டனையாக விதிக்கப்படும் சிறைத் தண்டனை அதிகபட்சம்
Q45Class 9 · Money and Credit
Match the events with their years:
1. RBI started its operations - a. 1949
2. RBI permanently moved to Mumbai - b. 1969
3. RBI was nationalised - c. 1935
4. Major banks in India were nationalised - d. 1937
நிகழ்வுகளை ஆண்டுகளுடன் பொருத்துக:
1. இந்திய ரிசர்வ் வங்கி செயல்படத் தொடங்கியது - a. 1949
2. ரிசர்வ் வங்கி நிரந்தரமாக மும்பையில் இயங்கத் தொடங்கியது - b. 1969
3. ரிசர்வ் வங்கி நாட்டுடைமையாக்கப்பட்டது - c. 1935
4. இந்தியாவின் முக்கிய வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டன - d. 1937
Q46Class 12 · Fiscal Economics
Which scholar defined fiscal policy as a system where the government uses its expenditure and revenue programmes to produce desirable effects and avoid undesirable effects on national income, production, and employment?
நிதிக்கொள்கை என்பது நாட்டின் வருமானம், உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்புகளின் மீது விரும்பத்தகுந்த விளைவுகளை ஏற்படுத்தவும், விரும்பத்தகாத விளைவுகளைத் தவிர்க்கவும் அரசின் வருவாய் மற்றும் செலவினங்களைப் பயன்படுத்தும் கொள்கையாகும் என வரையறுத்தவர் யார்?
Q47Class 10 · Food Security and Nutrition
During the early 1950s India produced about how much food grain a year?
1950களின் முற்பகுதியில் இந்தியா ஏறத்தாழ எவ்வளவு உணவு தானியங்களை உற்பத்தி செய்தது?
Q48Class 9 · Money and Credit
The thesis about money by B.R. Ambedkar is ________.
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் பணம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை ________.
Q49
The GST Council is constituted by the President under Article
GST கவுன்சிலைக் குடியரசுத் தலைவர் அமைப்பது எந்தப் பிரிவின் கீழ்?
Q50
On an intra-State sale under GST, both CGST and SGST are levied. The revenue from this sale
GST முறையில் ஒரு மாநிலத்திற்குள் நடைபெறும் விற்பனைக்கு CGST, SGST இரண்டும் விதிக்கப்படுகின்றன. இவ்விற்பனையின் வருவாய்