TN Online TestSamacheer Kalvi practice

Indian National Movement — Practice Set 4

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: History, Culture of India and Indian National Movement carries 10 questions (15 marks). This syllabus unit also covers History and Culture of India.
Time left00:00

Your result

Q1Class 10 · Social and Religious Reform Movements in the 19th Century
Who founded the Samarasa Vedha Sanmarga Sangam in 1865?
1865இல் சமரச வேத சன்மார்க்க சங்கத்தை நிறுவியவர் யார்?
Q2Class 8 · From Trade to Territory
Which one of the following was NOT acquired by the English under the Treaty of Srirangapatnam (1792)?
ஸ்ரீரங்கப்பட்டண உடன்படிக்கையின் (1792) மூலம் ஆங்கிலேயர்கள் பெறாத பகுதி எது?
Q3
To compensate for the loss of revenue from prohibition, introduced on an experimental basis in Salem, the first Congress Ministry of Rajaji (1937) introduced
சேலத்தில் சோதனை அடிப்படையில் கொண்டுவரப்பட்ட மதுவிலக்கால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுசெய்ய இராஜாஜியின் முதல் காங்கிரஸ் அமைச்சரவை (1937) அறிமுகப்படுத்திய வரி
Q4
In 1908, V.O. Chidambaranar and Subramania Siva organised the mill workers of Thoothukudi and Tirunelveli and led a strike in the European-owned
1908இல் வ.உ. சிதம்பரனாரும் சுப்பிரமணிய சிவாவும் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆலைத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி வேலைநிறுத்தம் நடத்திய ஐரோப்பியருக்குச் சொந்தமான ஆலை
Q5Class 10 · Anti-Colonial Movements and the Birth of Nationalism
Which one of the following was launched by Haji Shariatullah in 1818 in East Bengal?
1818ஆம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் ஹாஜி ஷரியத்துல்லா கீழ்க்காண்பனவற்றில் எதனைத் தொடங்கினார்?
Q6Class 8 · From Trade to Territory
The Treaty of Pondicherry brought the _______ Carnatic war to an end.
பாண்டிச்சேரி உடன்படிக்கையின்படி _______ கர்நாடகப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
Q7
Dr. B.R. Ambedkar's thesis 'The Problem of the Rupee - Its Origin and Its Solution' served as a reference and provided guidelines for which of the following?
டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 'ரூபாயின் பிரச்சனை - அதன் தோற்றமும் தீர்வும்' என்னும் ஆய்வேடு பின்வருவனவற்றுள் எதற்கு வழிகாட்டுதலாக அமைந்தது?
Q8Class 8 · From Trade to Territory
In the Battle of Adayar (1746), the small French army that defeated the Nawab's strong army under Mahfuz Khan was led by _______.
அடையாறு போரில் (1746) மாபூஸ்கான் தலைமையிலான வலிமைவாய்ந்த நவாப் படையைத் தோற்கடித்த சிறிய பிரெஞ்சுப் படையின் தலைவர் _______.
Q9Class 10 · Anti-Colonial Movements and the Birth of Nationalism
Assertion (A): Under colonial rule, for the first time in Indian history, government claimed a direct proprietary right over forests.
Reason (R): Planters used intimidation and violence to compel farmers to grow indigo.
கூற்று: இந்திய வரலாற்றில் முதன்முறையாக காலனி ஆட்சியின் கீழ் அரசு வனங்களின் மீது நேரடி தனியுரிமையைக் கோரியது.
காரணம்: இண்டிகோ விவசாயம் செய்யுமாறு விவசாயிகளை நிர்ப்பந்திக்க தொழில் செய்வோர் மிரட்டல் மற்றும் வன்முறையைக் கையாண்டனர்.
Q10Class 8 · Advent of the Europeans
Bartholomew Diaz, a Portuguese sailor, was patronized by _______.
போர்ச்சுக்கீசிய மாலுமியான பார்த்தலோமியோ டயஸ் _______ என்பவரால் ஆதரிக்கப்பட்டார்.
Q11Class 8 · Advent of the Europeans
Assertion (A): Almeida's policy was known as the 'Blue Water Policy'.
Reason (R): Almeida aimed at developing the naval power of the Portuguese in India.
கூற்று (A): அல்மெய்டா பின்பற்றிய கொள்கை 'நீல நீர்க் கொள்கை' எனப்பட்டது.
காரணம் (R): இந்தியாவில் போர்ச்சுக்கீசிய கப்பற்படையை பலப்படுத்துவதே அல்மெய்டாவின் நோக்கமாக இருந்தது.
Q12Class 10 · Nationalism: Gandhian Phase
Assertion (A): The Congress Ministries resigned in 1939.
Reason (R): The Colonial government of India entered the war without consulting the elected Congress ministries.
கூற்று: காங்கிரஸ் அமைச்சரவைகள் 1939ஆம் ஆண்டு பதவி விலகின.
காரணம்: காங்கிரஸ் அமைச்சரவைகளை ஆலோசிக்காமல் இந்தியாவின் காலனி ஆதிக்க அரசு போரில் பங்கேற்றது.
Q13Class 10 · Anti-Colonial Movements and the Birth of Nationalism
The Munda rebellion, known as Ulgulan (Great Tumult), took place in _______.
உலுகுலன் (பெரிய கலகம்) என்றழைக்கப்பட்ட முண்டா கிளர்ச்சி நடைபெற்ற இடம் _______.
Q14Class 10 · Nationalism: Gandhian Phase
The Communal Award, providing separate electorates to minorities and the depressed classes, was announced by _______.
சிறுபான்மையினருக்கும் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கும் தனித்தொகுதிகளை வழங்கிய வகுப்புவாரி ஒதுக்கீட்டை அறிவித்தவர் _______.
Q15Class 8 · From Trade to Territory
Who was the British Governor-General during the Third Anglo-Mysore War?
மூன்றாம் ஆங்கிலேய-மைசூர் போரின் போது ஆங்கிலேய தலைமை ஆளுநர் _______.
Q16
After the withdrawal of the Non-Cooperation Movement, Rajaji, along with Kasturirangar and M.A. Ansari, belonged to the group that
ஒத்துழையாமை இயக்கம் திரும்பப் பெறப்பட்ட பின், கஸ்தூரிரங்கர், எம்.ஏ. அன்சாரி ஆகியோருடன் இராஜாஜி இருந்த பிரிவு
Q17Class 10 · Nationalism: Gandhian Phase
The Civil Disobedience Movement in the North West Frontier Province was led by _______.
வடமேற்கு எல்லை மாகாணத்தில் சட்டமறுப்பு இயக்கத்தைத் தலைமையேற்று நடத்தியவர் _______.
Q18Class 8 · People’s Revolt
Colin Jackson was the collector of _______.
காலின் ஜாக்சன் எந்தப் பகுதியின் ஆட்சியாளர் (கலெக்டர்)?
Q19Class 10 · Social and Religious Reform Movements in the 19th Century
_______ was the forerunner of the Akali Movement.
_______ அகாலி இயக்கத்தின் முன்னோடி அமைப்பாகும்.
Q20Class 8 · Development of Education in India
Professor Karve started a school for Hindu widows in ______.
பேராசிரியர் கார்வே ______ இல் இந்து விதவைகளுக்காக ஒரு பள்ளியைத் தொடங்கினார்.
Q21Class 8 · From Trade to Territory
The Battle of Plassey was fought in _______.
பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு _______.
Q22
The third session of the Indian National Congress, held at Makkis Garden in Madras in 1887, was presided over by
1887இல் சென்னை மக்கீஸ் தோட்டத்தில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாட்டுக்குத் தலைமை தாங்கியவர்
Q23Class 8 · Development of Education in India
Whose account is the source of information for the Gurukula system followed in Varanasi?
வாரணாசியில் குருகுலக் கல்வி முறை பின்பற்றப்பட்டதற்கான சான்றினை யாருடைய குறிப்புகளிலிருந்து பெறுகிறோம்?
Q24Class 10 · Social and Religious Reform Movements in the 19th Century
Choose the correct statement:\ni) Prarthana Samaj was founded by Dr. Atma Ram Pandurang\nii) Prarthana Samaj encouraged inter-dining and inter-caste marriage\niii) Jyotiba Phule worked for the upliftment of men.\niv) Prarthana Samaj had it's origin in the Punjab.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்:\ni) பிரார்த்தனை சமாஜம் டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங்கால் நிறுவப்பெற்றது.\nii) இந்த சமாஜம் அனைத்துச் சாதியினரும் பங்கேற்கும் சமபந்திகளையும் சாதிக்கலப்புத் திருமணங்களையும் ஊக்குவித்தது.\niii) ஜோதிபா புலே ஆண்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றினார்.\niv) பிரார்த்தனை சமாஜம் பஞ்சாபைப் பிறப்பிடமாகக் கொண்டது.
Q25Class 8 · From Trade to Territory
Who signed the Treaty of Bassein with the British?
ஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய்து கொண்டவர் _______.
Q26
Which extremist leader toured Madras during the Swadeshi Movement and inspired the youth; a public meeting to celebrate his release in 1908 led to the arrest of V.O.C. and Subramania Siva?
சுதேசி இயக்கக் காலத்தில் சென்னையில் சுற்றுப்பயணம் செய்து இளைஞர்களை எழுச்சியூட்டிய தீவிரவாதத் தலைவர் யார்? 1908இல் அவரது விடுதலையைக் கொண்டாட நடத்தப்பட்ட பொதுக்கூட்டம் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா ஆகியோரின் கைதுக்கு வழிவகுத்தது.
Q27
Consider the following statements about the first Congress Ministry in Madras led by C. Rajaji (1937):
1. The Neill statue on Mount Road was moved to the Madras Museum when this ministry took office.
2. It introduced Hindi as a compulsory subject in schools.
3. Rajaji himself withdrew compulsory Hindi before the ministry resigned.
Which of the statements given above is/are correct?
இராஜாஜி தலைமையிலான சென்னையின் முதல் காங்கிரஸ் அமைச்சரவை (1937) பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. இந்த அமைச்சரவை பொறுப்பேற்றபோது மவுண்ட் சாலையிலிருந்த நீல் சிலை சென்னை அருங்காட்சியகத்துக்கு மாற்றப்பட்டது.
2. பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியது.
3. அமைச்சரவை பதவி விலகும் முன்பே இராஜாஜியே கட்டாய இந்தியைத் திரும்பப் பெற்றார்.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
Q28Class 8 · People’s Revolt
Assertion (A): In 1806 both Hindu and Muslim soldiers at Vellore opposed the new turban introduced by General Agnew.
Reason (R): The turban resembled a European hat and carried a badge of a cross.
கூற்று (A): 1806இல் தளபதி அக்னியூ அறிமுகப்படுத்திய புதிய தலைப்பாகையை வேலூரில் இந்து, முஸ்லீம் வீரர்கள் ஒன்றாக எதிர்த்தனர்.
காரணம் (R): அந்தத் தலைப்பாகை ஐரோப்பியத் தொப்பியை ஒத்திருந்ததுடன் சிலுவை சின்னத்தையும் கொண்டிருந்தது.
Q29Class 10 · Social and Religious Reform Movements in the 19th Century
Swami Vivekananda became famous for his addresses on Hinduism at the 1893 World Congress of Religions held in _______.
1893இல் சுவாமி விவேகானந்தர் இந்து சமயம் பற்றி உரையாற்றிப் புகழ்பெற்ற உலக சமய மாநாடு நடைபெற்ற இடம் _______.
Q30Class 8 · Development of Education in India
Who upgraded the school started by Rev. Lawrie and Rev. Bowie into a college in 1862, now the Madras Christian College?
ரெவரன்ட் லாரி, ரெவரன்ட் போவி தொடங்கிய பள்ளியை 1862இல் கல்லூரியாகத் தரம் உயர்த்தியவர் யார்? (இதுவே இன்றைய சென்னை கிறித்தவக் கல்லூரி)
Q31Class 10 · Nationalism: Gandhian Phase
Who declared 16 August 1946 as 'Direct Action Day'?
1946 ஆகஸ்ட் 16ஆம் நாளை 'நேரடி நடவடிக்கை நாளாக' அறிவித்தவர் யார்?
Q32Class 8 · People’s Revolt
What was the immediate cause of the Revolt of 1857?
1857 புரட்சியின் உடனடிக் காரணம் எது?
Q33Class 8 · People’s Revolt
Who carried out a suicide attack on the British ammunition store for Velu Nachiyar?
வேலுநாச்சியாருக்காக ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கின் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தியவர் யார்?
Q34Class 8 · From Trade to Territory
The main cause for the Second Carnatic War was _______.
இரண்டாம் கர்நாடகப் போருக்கான முக்கிய காரணம் _______.
Q35Class 8 · Development of Education in India
______ College in Delhi was started by the initiative of the All India Women's Conference.
அகில இந்திய மகளிர் மாநாடு தீர்மானம் இயற்றி ______ கல்லூரியை டெல்லியில் தொடங்கியது.
Q36Class 8 · People’s Revolt
_______ was called the 'Lion of Sivagangai'.
_______ 'சிவகங்கையின் சிங்கம்' என அழைக்கப்படுகிறார்.
Q37Class 10 · Social and Religious Reform Movements in the 19th Century
In which year was Sati abolished?
எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது?
Q38Class 8 · Development of Education in India
The Tamil word 'palli', meaning school, originally referred to
கல்வி கற்பிக்கும் இடத்தைக் குறிக்கும் 'பள்ளி' என்ற தமிழ்ச் சொல் முதலில் எதைக் குறித்தது?
Q39Class 8 · Advent of the Europeans
The printing press in India was set up by _______ at Goa in 1556.
இந்தியாவில் அச்சு இயந்திரம் 1556இல் _______ அரசால் கோவாவில் நிறுவப்பட்டது.
Q40
The furore over the appointment of T. Muthuswami as the first Indian Judge of the Madras High Court (1877) led G. Subramaniam, M. Veeraraghavachari and four friends to start, in 1878, the newspaper
1877இல் டி. முத்துசாமி சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாக நியமிக்கப்பட்டதற்கு எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, ஜி. சுப்பிரமணியம், எம். வீரராகவாச்சாரி மற்றும் நான்கு நண்பர்கள் 1878இல் தொடங்கிய செய்தித்தாள்
Q41
The Bill introduced by Dr. Muthulakshmi Ammaiyar in the Madras Legislative Council in 1930 to prevent the dedication of women to Hindu temples became law as the Madras Devadasis (Prevention of Dedication) Act in
இந்துக் கோவில்களுக்குப் பெண்களைப் பொட்டுக்கட்டி விடுவதைத் தடுக்க 1930இல் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் சென்னைச் சட்டமன்ற மேலவையில் கொண்டுவந்த மசோதா, சென்னைத் தேவதாசிகள் (அர்ப்பணிப்புத் தடுப்பு) சட்டமாக நிறைவேறிய ஆண்டு
Q42Class 10 · Anti-Colonial Movements and the Birth of Nationalism
When did the Partition of Bengal come into effect?
வங்கப்பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது?
Q43
Consider the following statements about Jawaharlal Nehru:
1. He headed the interim government formed in September 1946.
2. He was a member of the Congress defence committee for the INA officers tried at the Red Fort.
3. His letters written from prison to his daughter Indira were published in 1942 as The Discovery of India.
Which of the statements given above is/are correct?
ஜவஹர்லால் நேரு பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. 1946 செப்டம்பரில் அமைக்கப்பட்ட இடைக்கால அரசுக்கு அவர் தலைமை தாங்கினார்.
2. செங்கோட்டையில் விசாரிக்கப்பட்ட இந்திய தேசிய இராணுவ அதிகாரிகளுக்கான காங்கிரசின் வழக்குக் குழுவில் அவர் உறுப்பினராக இருந்தார்.
3. சிறையிலிருந்து மகள் இந்திராவுக்கு அவர் எழுதிய கடிதங்கள் 1942இல் 'இந்தியாவின் கண்டுபிடிப்பு' என்ற பெயரில் வெளியிடப்பட்டன.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
Q44Class 10 · Anti-Colonial Movements and the Birth of Nationalism
The Kol uprising of 1831-32 was led by _______.
1831-32இல் நடந்த கோல் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கியவர்கள் _______.
Q45
In Madras, the Simon Boycott Propaganda Committee was set up with whom as its president?
சென்னையில் அமைக்கப்பட்ட சைமன் புறக்கணிப்புப் பரப்புரைக் குழுவின் தலைவர்
Q46Class 8 · Development of Education in India
Who emphasised the importance of education in the Purananuru poem (183)?
புறநானூற்றுப் பாடலில் (183) கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியவர் யார்?
Q47Class 8 · From Trade to Territory
Before the Fourth Anglo-Mysore War, French officers who came to Srirangapatnam founded a _______ and planted the Tree of Liberty.
நான்காம் ஆங்கிலேய-மைசூர் போருக்கு முன் ஸ்ரீரங்கப்பட்டணத்திற்கு வந்த பிரெஞ்சு அலுவலர்கள் நிறுவியது _______; அங்கு சுதந்திர மரமும் நடப்பட்டது.
Q48Class 8 · Development of Education in India
Match the pioneer with the contribution to women's education:
1. Mary Ann Cook - (a) School for Hindu widows (1889)
2. J.E.D. Bethune - (b) School for girls of marginalised sections (1848)
3. Professor Karve - (c) 23 girls schools in and around Calcutta (1821)
4. Jyotiba Phule - (d) School at Calcutta (1849)
பெண் கல்விக்குப் பங்களித்தவர்களைப் பொருத்துக:
1. மேரி ஆன் குக் - (அ) இந்து விதவைகளுக்கான பள்ளி (1889)
2. ஜான் எலியட் டிரிங்க்வாட்டர் பெத்துன் - (ஆ) விளிம்பு நிலைச் சமூகப் பெண்களுக்கான பள்ளி (1848)
3. பேராசிரியர் கார்வே - (இ) கல்கத்தாவிலும் சுற்றுப்புறத்திலும் 23 பெண்கள் பள்ளிகள் (1821)
4. ஜோதிபா புலே - (ஈ) கல்கத்தாவில் பள்ளி (1849)
Q49Class 8 · Advent of the Europeans
The Portuguese introduced the cultivation of which crop in India?
போர்ச்சுக்கீசியர் இந்தியாவில் எந்தப் பயிரின் சாகுபடியை அறிமுகப்படுத்தினர்?
Q50Class 8 · People’s Revolt
Which of the following statements about Dheeran Chinnamalai is correct?
தீரன் சின்னமலை பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?