TN Online TestSamacheer Kalvi practice

Indian National Movement — Practice Set 5

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: History, Culture of India and Indian National Movement carries 10 questions (15 marks). This syllabus unit also covers History and Culture of India.
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 8 · From Trade to Territory
The Treaty of Mangalore was signed between _______.
மங்களூர் உடன்படிக்கை இவர்களுக்கு இடையே கையெழுத்தானது _______.
Q2Class 10 · Anti-Colonial Movements and the Birth of Nationalism
Under the Indian Government Act of November 1858, responsibility for India was given to _______.
1858 நவம்பர் இந்திய அரசு சட்டத்தின்படி இந்தியாவுக்கான பொறுப்பு யாரிடம் வழங்கப்பட்டது?
Q3Class 10 · Nationalism: Gandhian Phase
Assertion (A): The Congress attended the First Round Table Conference.
Reason (R): Gandhi-Irwin Pact enabled the Congress to attend the Second Round Table Conference.
கூற்று: காங்கிரஸ் முதலாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டது.
காரணம்: காங்கிரஸ் இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்துகொள்ள காந்தி-இர்வின் ஒப்பந்தம் வழிவகை செய்தது.
Q4Class 10 · Nationalism: Gandhian Phase
The Khilafat Movement was led by _______.
கிலாபத் இயக்கத்துக்குத் தலைமை ஏற்றவர்கள் _______.
Q5Class 10 · Social and Religious Reform Movements in the 19th Century
Who was the author of the book Satyarthaprakash?
'சத்யார்த்தபிரகாஷ்' எனும் நூலின் ஆசிரியர் யார்?
Q6
Who was the first President of the Indian National Congress (1885)?
இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர் (1885) யார்?
Q7
Arrange the following events in Tamil Nadu in chronological order:
I. Tirunelveli uprising following the arrest of V.O.C. and Subramania Siva
II. Vanchinathan shoots Collector Ashe at Maniyachi Junction
III. Agitation for removal of the Neill statue
IV. Vedaranyam salt march
தமிழ்நாட்டில் நிகழ்ந்த பின்வரும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படுத்துக:
I. வ.உ.சி., சுப்பிரமணிய சிவா கைதைத் தொடர்ந்த திருநெல்வேலி எழுச்சி
II. மணியாச்சி சந்திப்பில் வாஞ்சிநாதன் ஆட்சியர் ஆஷைச் சுட்டது
III. நீல் சிலை அகற்றும் போராட்டம்
IV. வேதாரண்யம் உப்பு அணிவகுப்பு
Q8Class 8 · Advent of the Europeans
Which of the following statements about the Tamil Nadu Archives are correct?
i) It was formerly known as the Madras Record Office and is located in Chennai.
ii) Most of its records are in Dutch.
iii) It holds 1642 volumes of Dutch records relating to Cochin and the Coromandel coast.
iv) Its Danish records cover the period from 1777 to 1845.
தமிழ்நாடு ஆவணக்காப்பகம் குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
i) இது முன்பு 'சென்னை பதிப்பாசனம்' என அழைக்கப்பட்டது; சென்னையில் அமைந்துள்ளது.
ii) இங்குள்ள பெரும்பாலான ஆவணங்கள் டச்சு மொழியில் உள்ளன.
iii) கொச்சி மற்றும் சோழமண்டலக் கடற்கரை தொடர்பான 1642 டச்சு பதிவுத் தொகுப்புகள் இங்குள்ளன.
iv) இங்குள்ள டேனிஷ் பதிவுகள் 1777-1845 காலப்பகுதியை உள்ளடக்கியவை.
Q9Class 8 · People’s Revolt
Consider the following statements and choose the appropriate answer:
i) The Vellore revolt was held in 1801.
ii) The family members of Tipu were imprisoned at Vellore fort after the fourth Mysore war.
iii) At the time of Vellore revolt, the Governor of Madras was Lord William Bentinck.
iv) The victory of revolt of Vellore against British was one of the significant event in the history of India.
பின்வரும் கூற்றை ஆராய்ந்து சரியான விடையைக் குறிப்பிடவும்:
I. வேலூர் புரட்சி 1801ஆம் ஆண்டு ஏற்பட்டது.
II. நான்காம் மைசூர் போருக்குப்பின் திப்புவின் குடும்பத்தினர் வேலூர்க் கோட்டையில் சிறைவைக்கப்பட்டனர்.
III. வேலூர் புரட்சியின் போது வில்லியம் பெண்டிங் சென்னையின் ஆளுநராக இருந்தார்.
IV. ஆங்கிலேயருக்கு எதிரான வேலூர்க் கலகத்தின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும்.
Q10Class 8 · People’s Revolt
Velu Nachiyar was a queen of _______.
வேலுநாச்சியார் எப்பகுதியின் ராணி ஆவார்?
Q11Class 10 · Anti-Colonial Movements and the Birth of Nationalism
Choose the correct statement:
(i) The Company received Rs 22.5 million from Mir Jafar and invested it to propel the industrial revolution in Britain.
(ii) Kols organized an insurrection in 1831-1832, which was directed against government officers and moneylenders.
(iii) In 1855, two Santhal brothers, Sidhu and Kanu, led the Santhal Rebellion.
(iv) In 1879, an Act was passed to regulate the territories occupied by the Santhals.
சரியான கூற்றைத் தெரிவு செய்யவும்:
(i) மீர் ஜாபரிடம் இருந்து 2 கோடியே 25 லட்ச ரூபாயை வாங்கிய கிழக்கு இந்திய கம்பெனி அதனை பிரிட்டனின் தொழிற்புரட்சி மேம்பட முதலீடு செய்தது.
(ii) 1831 - 1832ஆம் ஆண்டு அரசு அதிகாரிகள் மற்றும் கடன்கொடுப்போருக்கு எதிரான கிளர்ச்சியைக் கோல் மக்கள் ஒருங்கிணைத்தனர்.
(iii) 1855ஆம் ஆண்டில் சாந்தலர் கிளர்ச்சிக்கு சித்து, கணு ஆகிய இரண்டு சாந்தலர் சகோதரர்கள் தலைமை ஏற்றனர்.
(iv) 1879ஆம் ஆண்டில் சாந்தலர்கள் வசம் இருந்த பகுதிகளை ஒழுங்குமுறைப்படுத்த ஒரு சட்டம் இயற்றப்பட்டது.
Q12Class 8 · People’s Revolt
Match the places of the 1857 revolt with their leaders:
1. Delhi - A. Kunwar Singh
2. Kanpur - B. Khan Bahadur Khan
3. Jhansi - C. Nana Saheb
4. Bareilly - D. Lakshmi Bai
5. Bihar - E. Bahadur Shah II
1857 புரட்சி நடைபெற்ற இடங்களை அதன் தலைவர்களுடன் பொருத்துக:
1. டெல்லி - A. கன்வர் சிங்
2. கான்பூர் - B. கான் பகதூர் கான்
3. ஜான்சி - C. நானா சாகிப்
4. பரெய்லி - D. லட்சுமி பாய்
5. பீகார் - E. இரண்டாம் பகதூர்ஷா
Q13
Arrange the following in chronological order:
I. Periyar leads the Vaikom agitation
II. Periyar starts the journal Viduthalai
III. Periyar is elected president of the Justice Party while in jail during the anti-Hindi agitation
IV. The Justice Party is renamed Dravidar Kazhagam
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படுத்துக:
I. பெரியார் வைக்கம் போராட்டத்தை வழிநடத்தியது
II. பெரியார் 'விடுதலை' இதழைத் தொடங்கியது
III. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறையிலிருந்தபோது பெரியார் நீதிக்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது
IV. நீதிக்கட்சி திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றம் பெற்றது
Q14Class 8 · People’s Revolt
_______ was known by Tamils as Veeramangai and Jhansi Rani of South India.
_______ தமிழர்களால் 'வீர மங்கை' எனவும் தென்னிந்தியாவின் ஜான்சி ராணி எனவும் அறியப்பட்டார்.
Q15
Who praised K. Kamaraj as 'Kalvi Kann Thirandhavar' (the one who opened the eyes of education)?
காமராசரைக் 'கல்விக் கண் திறந்தவர்' என மனமாரப் பாராட்டியவர்
Q16Class 8 · Development of Education in India
Which one of the following was NOT a recommendation of the Kothari Commission?
பின்வருவனவற்றுள் கோத்தாரி ஆணையத்தின் பரிந்துரை அல்லாதது எது?
Q17Class 10 · Social and Religious Reform Movements in the 19th Century
In which year did Rammohan Roy found the Brahmo Samaj?
இராஜா ராம்மோகன் ராய் பிரம்ம சமாஜத்தை நிறுவிய ஆண்டு எது?
Q18Class 8 · Advent of the Europeans
Sir William Hawkins belonged to _______.
சர் வில்லியம் ஹாக்கின்ஸ் _______ நாட்டைச் சேர்ந்தவர்.
Q19Class 8 · Advent of the Europeans
In 1453, Constantinople was captured by _______.
1453ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது?
Q20
To avoid imprisonment during the Swadeshi period, Subramania Bharati moved to
சுதேசி இயக்கக் காலத்தில் சிறைத் தண்டனையைத் தவிர்க்கச் சுப்பிரமணிய பாரதியார் சென்ற இடம்
Q21Class 8 · Advent of the Europeans
National Archives of India (NAI) is located in _______.
இந்தியாவின் தேசிய ஆவணக்காப்பகம் (NAI) _______ இல் அமைந்துள்ளது.
Q22Class 8 · People’s Revolt
After checking the accounts at Ramanathapuram in 1798, how much did Colin Jackson find Kattabomman still owed?
1798இல் இராமநாதபுரத்தில் கணக்குகளைச் சரிபார்த்தபோது கட்டபொம்மன் செலுத்த வேண்டிய பாக்கி எவ்வளவு எனக் கண்டறியப்பட்டது?
Q23Class 8 · People’s Revolt
Which of the following statements about the Palayakkarar system are correct?
1. The country was divided into 72 Palayams.
2. One-third of the taxes collected went to the Nayak of Madurai.
3. One-third of the taxes was spent on the army.
4. The Palayams were held in civil tenure without military duties.
பாளையக்காரர் முறை பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. நாடு 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது.
2. வசூலித்த வரியில் மூன்றில் ஒரு பங்கு மதுரை நாயக்கர்களுக்குக் கொடுக்கப்பட்டது.
3. மூன்றில் ஒரு பங்கு இராணுவச் செலவிற்கு வழங்கப்பட்டது.
4. பாளையங்கள் இராணுவக் கடமை எதுவுமின்றி வழங்கப்பட்டன.
Q24Class 8 · Advent of the Europeans
Find out the wrong pair.
தவறான இணையைக் கண்டறிக.
Q25Class 8 · From Trade to Territory
The commander-in-chief of Siraj-ud-daulah was _______.
சிராஜ்-உத்-தௌலாவின் தலைமைப் படைத் தளபதி _______.
Q26Class 10 · Social and Religious Reform Movements in the 19th Century
Whose voice was Rast Goftar?
'ராஸ்ட் கோப்தார்' யாருடைய முழக்கம்?
Q27Class 8 · Advent of the Europeans
In 1639, Francis Day obtained Madras on lease from
1639இல் பிரான்சிஸ் டே மெட்ராசை யாரிடமிருந்து குத்தகைக்குப் பெற்றார்?
Q28Class 8 · People’s Revolt
Find out the wrong pair.
தவறான இணையைக் கண்டுபிடிக்கவும்.
Q29Class 10 · Anti-Colonial Movements and the Birth of Nationalism
What was the context in which the Chotanagpur Tenancy Act was passed?
சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் எந்தப் பின்னணியில் நிறைவேற்றப்பட்டது?
Q30Class 8 · From Trade to Territory
_______ adopted the policy of Doctrine of Lapse to extend the British Empire in India.
இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்துவதற்காக வாரிசு இழப்புக் கொள்கையை கொண்டு வந்தவர் _______.
Q31Class 8 · From Trade to Territory
Which was the first Indian state to join the Subsidiary Alliance?
துணைப்படைத் திட்டத்தில் இணைத்துக் கொண்ட முதல் இந்திய சுதேச அரசு எது?
Q32Class 10 · Social and Religious Reform Movements in the 19th Century
Who founded the Sadhu Jana Paripalana Sangam (Association for the Protection of the Poor) in 1907?
1907இல் சாது ஜன பரிபாலன சங்கத்தை (ஏழை மக்கள் பாதுகாப்புச் சங்கம்) நிறுவியவர் யார்?
Q33
As part of his campaign against untouchability after the Poona Pact, Gandhi undertook an all-India Harijan Tour and started
பூனா ஒப்பந்தத்துக்குப் பின் தீண்டாமைக்கு எதிரான பரப்புரையின் ஒரு பகுதியாக, அனைத்திந்திய ஹரிஜன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காந்தியடிகள் தொடங்கிய அமைப்பு
Q34Class 8 · From Trade to Territory
Assertion (A): Only a very few wealthy Indians could appear for the I.C.S. examination.
Reason (R): The age limit was lowered and the examinations were held in London.
கூற்று (A): வசதி படைத்த மிகச் சில இந்தியர்கள் மட்டுமே ஐசிஎஸ் தேர்வை எழுத முடிந்தது.
காரணம் (R): வயது வரம்பு குறைக்கப்பட்டதும் இலண்டனுக்குச் சென்று தேர்வு எழுத வேண்டியிருந்ததும்.
Q35Class 10 · Anti-Colonial Movements and the Birth of Nationalism
Who drew the attention of the British to the suffering of Indigo cultivation through his play Nil darpan?
நீல் தர்பன் நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் யார்?
Q36
National Education Day, observed in India on 11 November every year, marks the birth anniversary of
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 11 அன்று கொண்டாடப்படும் தேசியக் கல்வி நாள் யாருடைய பிறந்த நாளைக் குறிக்கிறது?
Q37Class 8 · From Trade to Territory
Who was the first Indian to pass the I.C.S. examination, in 1863?
1863இல் ஐசிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர் யார்?
Q38Class 8 · People’s Revolt
Which of the following Palayakkarar of Tamil Nadu was the pioneer against the English rule?
பின்வரும் தமிழ்நாட்டு பாளையக்காரர்களுள் ஆங்கில ஆட்சியை எதிர்த்ததில் முன்னோடியானவர் யார்?
Q39Class 8 · People’s Revolt
Where did Mangal Pandey refuse to use the greased cartridge on 29 March 1857?
1857 மார்ச் 29ஆம் நாள் மங்கள் பாண்டே கொழுப்பு தடவப்பட்ட தோட்டாவைப் பயன்படுத்த மறுத்த இடம் எது?
Q40Class 10 · Anti-Colonial Movements and the Birth of Nationalism
The first recorded incident of the Deccan Riots of 1875 took place at _______.
1875 தக்காண கலவரங்களின் முதல் பதிவான நிகழ்வு நடந்த இடம் _______.
Q41Class 8 · Development of Education in India
In whose reign did the Chinese monk Hiuen Tsang visit Kanchipuram?
யாருடைய ஆட்சியின் போது சீனத் துறவி யுவான் சுவாங் காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்தார்?
Q42Class 10 · Anti-Colonial Movements and the Birth of Nationalism
Who led the Wahhabi rebellion in the Barasat region of Bengal?
வங்காளத்தின் பரசத் பகுதியில் நடைபெற்ற வஹாபி கிளர்ச்சிக்குத் தலைமையேற்றவர் யார்?
Q43Class 10 · Nationalism: Gandhian Phase
Who ordered the firing at Jallianwala Bagh on 13 April 1919?
1919 ஏப்ரல் 13ஆம் நாள் ஜாலியன்வாலா பாக்கில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார்?
Q44
Before it was moved to the Madras Museum in 1937, the statue of James Neill stood at
1937இல் சென்னை அருங்காட்சியகத்துக்கு மாற்றப்படுவதற்கு முன் ஜேம்ஸ் நீலின் சிலை அமைந்திருந்த இடம்
Q45
Consider the following statements about Gandhi's visits to Tamil Nadu:
1. At Madurai in September 1921 he began wearing only a dhoti and a towel.
2. He refused to enter the Madurai Meenakshi Amman temple until entry was declared open to all.
3. He presided over a literary conference at Madras in 1937 where U.V. Swaminathar headed the reception committee.
Which of the statements given above is/are correct?
காந்தியடிகளின் தமிழ்நாட்டு வருகைகள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. 1921 செப்டம்பரில் மதுரையில் வேட்டியும் துண்டும் மட்டுமே அணியத் தொடங்கினார்.
2. எல்லா மக்களுக்கும் நுழைவுரிமை அறிவிக்கப்படும் வரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்ல மறுத்தார்.
3. 1937இல் சென்னையில் நடந்த இலக்கிய மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார்; அதன் வரவேற்புக்குழுத் தலைவர் உ.வே. சாமிநாதர்.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
Q46Class 8 · From Trade to Territory
Arrange the following annexations made by Dalhousie under the Doctrine of Lapse in chronological order:
1. Jhansi
2. Satara
3. Nagpur
4. Udaipur
வாரிசு இழப்புக் கொள்கையின் மூலம் டல்ஹௌசி பிரபு இணைத்துக் கொண்ட பகுதிகளைக் காலவரிசைப்படுத்துக:
1. ஜான்சி
2. சதாரா
3. நாக்பூர்
4. உதய்பூர்
Q47Class 8 · Development of Education in India
The first Commission on Secondary Education was chaired by ______.
முதல் இடைநிலைக் கல்விக்குழுவின் தலைவர் ______ ஆவார்.
Q48Class 10 · Social and Religious Reform Movements in the 19th Century
Ramalinga Adigal's idea of compassion and mercy to all living beings, including plants, is called _______.
செடிகொடிகள் உட்பட அனைத்து உயிர்களிடமும் அன்பும் இரக்கமும் காட்டுவதை இராமலிங்க அடிகள் _______ என்றார்.
Q49Class 10 · Social and Religious Reform Movements in the 19th Century
Who was the founder of Widow Remarriage Association?
விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?
Q50
Periyar was disturbed by caste-based discrimination in the dining hall of a gurukulam run by V.V. Subramaniam with the financial support of the Tamil Nadu Congress Committee. Where was this gurukulam?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிதியுதவியுடன் வ.வே. சுப்பிரமணியம் நடத்திய குருகுலத்தின் உணவுக்கூடத்தில் நிலவிய சாதிப் பாகுபாடு பெரியாரைக் கலங்கச் செய்தது. அக்குருகுலம் இருந்த இடம்
Next set → ← Back