TN Online TestSamacheer Kalvi practice

Indian Polity — Practice Set 2

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: Indian Polity carries 15 questions (22.5 marks).
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 6 · Local Bodies - Rural and Urban
Which of the following is NOT listed in the lesson as a special feature of Panchayat Raj?
பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்களாகப் பாடத்தில் குறிப்பிடப்படாதது எது?
Q2Class 8 · Human Rights and UNO
Who can be appointed as the chairperson of the National Human Rights Commission?
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுபவர் யார்?
Q3Class 9 · Forms of Government and Democracy
The President of India can nominate
குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர்கள்
Q4Class 8 · Citizens and Citizenship
Indian citizenship of a person can be terminated if
I. A person voluntarily acquires the citizenship of some other country.
II. A person who has become a citizen through registration.
III. The Government of India is satisfied that citizenship was obtained by fraud.
IV. A citizen who is by birth indulges in trade with an enemy country during war.
ஓர் இந்தியக் குடிமகனின் குடியுரிமை கீழ்க்காணும் எதனால் முடிவுக்கு வருகிறது?
i) ஒருவர் வேறு நாட்டுக் குடியுரிமையை பெறும் போது
ii) பதிவு செய்வதன் மூலம்
iii) தவறான மோசடி வழிகளில் ஒருவர் குடியுரிமை பெற்றார் என்று அரசு கருதும் போது
iv) போரின் போது எதிரி நாட்டிடம் இந்திய குடிமகன் வணிகம் செய்யும் போது
Q5Class 6 · Democracy
Which was the first country to allow women to vote?
உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த நாடு எது?
Q6Class 9 · Local Self Government
In the three-tier system recommended by the Balwant Rai Mehta Committee, which body was placed at the block level?
பல்வந்ராய் மேத்தா குழு பரிந்துரைத்த மூன்று அடுக்கு அமைப்பில் வட்டார அளவில் அமைந்தது எது?
Q7Class 9 · Human Rights
Under the Prohibition of Child Marriage Act, 2006, a male is a 'child' if he has not completed ______ years of age.
குழந்தைத் திருமணத் தடைச்சட்டம், 2006இன்படி ______ வயது நிறைவடையாத ஆண் 'குழந்தை' எனப்படுவார்.
Q8
Who among the following is NOT a member of the Selection Committee that recommends the Chairperson and Members of the Lokpal?
லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்களைப் பரிந்துரைக்கும் தேர்வுக் குழுவில் இடம்பெறாதவர் யார்?
Q9Class 6 · Local Bodies - Rural and Urban
What is the minimum age to take part in a Grama Sabha meeting, for a person whose name is in the electoral roll of that Panchayat?
ஊராட்சி வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள ஒருவர் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள நிறைவடைந்திருக்க வேண்டிய வயது
Q10Class 9 · Human Rights
Assertion (A): Rights and duties are the two sides of the same coin.
Reason (R): We have a right to freedom of religion. We have to promote harmony and the spirit of the people of other religions.
கூற்று (A): உரிமைகளும் கடமைகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை.
காரணம் (R): நாம் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்கான உரிமை உண்டு. பிற மதத்தினர் இடையே இணக்கமான உறவை ஏற்படுத்துவதுடன் அவர்களின் உணர்வையும் மதிக்க வேண்டும்.
Q11Class 6 · National Symbols
Whose birthday is celebrated as the International Day of Non-violence?
யாருடைய பிறந்தநாளைச் சர்வதேச அகிம்சை நாளாகக் கொண்டாடுகிறோம்?
Q12Class 6 · National Symbols
The Indian National Flag was designed by ________
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர்
Q13Class 7 · Women Empowerment
In sociology, the biological trait that societies use to assign people into the category of either male or female is called
சமூகவியலில், உயிரியல் பண்புக்கூறின்படி மக்களை ஆண் அல்லது பெண் என வகைப்படுத்தப் பயன்படுவது
Q14Class 7 · Political Parties
Match the following:
1. Democracy - (i) criticize the government policies
2. Election commission - (ii) forms the government
3. Majority party - (iii) rule of the people
4. Opposition party - (iv) free and fair election
பொருத்துக:
1. மக்களாட்சி - (i) அரசின் கொள்கைகளை விமர்சிப்பது
2. தேர்தல் ஆணையம் - (ii) அரசாங்கத்தை அமைப்பது
3. பெரும்பான்மைக் கட்சி - (iii) மக்களின் ஆட்சி
4. எதிர்க்கட்சி - (iv) சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்
Q15Class 7 · Political Parties
A candidate who contests a Parliamentary or State Assembly election without any affiliation to a political party is called a/an ____.
எந்தக் கட்சியிலும் சேராமல் தானாக மக்களவை அல்லது மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் நபர் ____ எனப்படுவார்.
Q16
Section 63 of the Lokpal and Lokayuktas Act, 2013 requires every State to establish a Lokayukta, by a law made by the State Legislature, within
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013இன் பிரிவு 63இன்படி ஒவ்வொரு மாநிலமும் தனது சட்டமன்றம் இயற்றும் சட்டத்தின் மூலம் லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டிய காலவரம்பு
Q17Class 7 · Market and Consumer Protection
Which of the following is NOT one of the eight basic consumer rights?
பின்வருவனவற்றுள் எட்டு அடிப்படை நுகர்வோர் உரிமைகளில் இடம்பெறாதது எது?
Q18Class 8 · Human Rights and UNO
After the Second World War ______ has taken several measures to protect the human rights.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ______ மனித உரிமைகளைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
Q19Class 8 · Citizens and Citizenship
Which of the following is not a condition for becoming the citizen of India?
கீழ்க்காண்பவற்றில் எந்த ஒன்று இந்திய குடியுரிமை பெறும் வழிமுறை அல்ல?
Q20Class 8 · The Judiciary
Match the following:
1. Supreme Court - A. Social duties
2. High Court - B. Speedy justice
3. Lok Adalat - C. Highest court of appeal
4. Sir Elijah Impey - D. Highest court in the States
5. Smiritis - E. Chief justice
பொருத்துக:
1. உச்ச நீதிமன்றம் - A. சமூக கடமைகள்
2. உயர் நீதிமன்றம் - B. விரைவான நீதி
3. லோக் அதாலத் - C. இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றம்
4. சர் எலிஜா இம்ஃபே - D. மாநிலத்தின் உயர்ந்த நீதிமன்றம்
5. ஸ்மிருதி - E. முதல் தலைமை நீதிபதி
Q21Class 9 · Forms of Government and Democracy
Assertion (A): Direct democracy is practised in Switzerland.
Reason (R): People directly participate in decision making.
கூற்று (A): நேரடி மக்களாட்சி சுவிட்சர்லாந்தில் நடைமுறையில் உள்ளது.
காரணம் (R): மக்கள் நேரடியாக முடிவெடுப்பதில் பங்கு பெறுகிறார்கள்.
Q22Class 8 · Human Rights and UNO
Which written precursor of human rights, issued in England in 1215, gave people new rights and made the king subject to the law?
1215இல் இங்கிலாந்தில் மக்களுக்குப் புதிய உரிமைகளை வழங்கி அரசரைச் சட்டத்திற்கு உட்படுத்திய எழுதப்பட்ட ஆவணம் எது?
Q23Class 6 · Local Bodies - Rural and Urban
Assertion (A): Mahatma Gandhi advocated Panchayat Raj as the foundation of India's political system.
Reason (R): He wanted a form of government where each village would be responsible for its own affairs.
கூற்று (A): இந்திய அரசியல் அமைப்பின் அடித்தளமாகப் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை மகாத்மா காந்தி வலியுறுத்தினார்.
காரணம் (R): ஒவ்வொரு கிராமமும் தன் விவகாரங்களுக்குத் தானே பொறுப்பேற்கும் ஆட்சிமுறையை அவர் விரும்பினார்.
Q24Class 7 · Equality
In India, right to vote is given to all the citizens at the age of ____________
இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படும் வயது ____________
Q25Class 7 · State Government
Which courts are established to settle disputes relating to marriages and family affairs?
திருமணம், குடும்பம் தொடர்பாக எழும் சண்டை சச்சரவுகளைத் தீர்த்துவைக்கும் நீதிமன்றங்கள்
Q26Class 6 · The Constitution of India
Arrange the following events in chronological order:
1. The Constitution came into existence.
2. The Lahore Congress declared the Day of Poorna Swaraj.
3. The Constituent Assembly accepted the Constitution.
4. The Drafting Committee met for the first time.
பின்வரும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படுத்துக:
1. அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
2. லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் முழு சுயராஜ்ய நாள் அறிவிக்கப்பட்டது.
3. நிர்ணய மன்றம் அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டது.
4. வரைவுக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது.
Q27Class 10 · Indian Constitution
After its deletion from the Fundamental Rights by the 44th Amendment Act, 1978, the right to property became a legal right under Article
1978ஆம் ஆண்டு 44வது சட்டத்திருத்தத்தால் அடிப்படை உரிமைகளிலிருந்து நீக்கப்பட்ட சொத்துரிமை எந்தச் சட்டப்பிரிவின் கீழ் சட்ட உரிமையாக்கப்பட்டது?
Q28Class 9 · Human Rights
Which body reviews the constitutional and legal safeguards for women and advises the government on policies affecting their welfare?
பெண்களுக்கான அரசியலமைப்பு மற்றும் சட்டப் பாதுகாப்புகளை மீளாய்வு செய்து, பெண்கள் நலன் குறித்த கொள்கைகளில் அரசுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பு எது?
Q29Class 9 · Election, Political Parties and Pressure Groups
Kudavolai was the system of voting followed in Tamil Nadu during the period of the
தமிழ்நாட்டில் குடவோலை என்னும் வழக்கம் பின்பற்றப்பட்ட காலம்
Q30Class 8 · Citizens and Citizenship
Match the following ways of acquiring citizenship with their descriptions:
A. By birth - 1. Citizenship (Pondicherry) Order, 1962
B. By descent - 2. Knowledge of a language in the Eighth Schedule
C. By naturalisation - 3. Born outside India to an Indian parent
D. By incorporation of territory - 4. Born in India
குடியுரிமை பெறும் வழிகளைப் பொருத்துக:
A. பிறப்பால் - 1. 1962இல் பாண்டிச்சேரி மக்களுக்குக் குடியுரிமை
B. வம்சாவளியால் - 2. எட்டாவது அட்டவணை மொழியில் அறிவு
C. இயல்புக் குடியுரிமை - 3. இந்தியப் பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறத்தல்
D. பிரதேசங்களை இணைத்தல் - 4. இந்தியாவில் பிறத்தல்
Q31Class 6 · National Symbols
_________ hoists the flag on Independence day in Delhi
விடுதலை நாளின்போது டெல்லியில் கொடியேற்றுபவர்
Q32Class 6 · Achieving Equality
Which of the following is NOT one of the remedial measures for abolishing inequality and discrimination given in the lesson?
சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டினை நீக்குவதற்கான தீர்வுகளாகப் பாடத்தில் குறிப்பிடப்படாதது எது?
Q33Class 9 · Forms of Government
The three organs of government are ______.
அரசாங்கத்தின் மூன்று உறுப்புகள் ______.
Q34Class 6 · Democracy
The birth place of democracy is ________
மக்களாட்சியின் பிறப்பிடம் ________
Q35Class 7 · Women Empowerment
Assertion (A): Now women are being integrated at all steps of humanitarian operations.
Reason (R): Women and girls suffer the most from any kind of conflict in the society.
கூற்று (கூ): இப்போது அனைத்து மனிதாபிமான நடவடிக்கைகளிலும் பெண்கள் ஒருங்கிணைக்கப்படுகிறார்கள்.
காரணம் (கா): சமூகத்தின் அனைத்து மோதல்களிலும் பெண்களும் சிறுமிகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
Q36Class 9 · Election, Political Parties and Pressure Groups
Who among the following are NOT included in the electoral college that elects the President of India?
இந்தியக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர் குழுமத்தில் இடம் பெறாதவர்கள் யார்?
Q37Class 6 · Achieving Equality
B.R. Ambedkar was conferred Bharat Ratna in the year
பி.ஆர். அம்பேத்கர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு
Q38Class 8 · Human Rights and UNO
Which of the following statement is not correct about the National Human Rights Commission?
தேசிய மனித உரிமைகள் ஆணையம் குறித்து பின்வரும் எந்த கூற்று சரியானது அல்ல?
Q39Class 8 · The Judiciary
The highest and final judicial tribunal of India is
இந்தியாவின் மிக உயர்ந்த மற்றும் இறுதியான நீதித்துறை _______.
Q40Class 7 · Media and Democracy
In the glossary of the lesson, 'polity' means
பாடத்தின் சொற்களஞ்சியத்தில் 'Polity' (system of government) என்ற சொல்லுக்குத் தரப்பட்டுள்ள தமிழ்ச்சொல்
Q41Class 6 · National Symbols
The National fruit of India is _______
இந்தியாவின் தேசியக் கனி
Q42Class 7 · State Government
Who appoints the Chief Minister and other Ministers?
முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களை நியமிப்பவர்
Q43Class 7 · Media and Democracy
The word 'media' is the plural of the word
மீடியா (Media) என்பது எந்த ஆங்கிலச் சொல்லின் பன்மை?
Q44Class 9 · Election, Political Parties and Pressure Groups
National Voters Day has been celebrated on _________.
தேசிய வாக்காளர்கள் தினம் அனுசரிக்கப்படும் நாள் _______.
Q45Class 7 · Women Empowerment
According to the census table of male-female literacy in India (1951-2011), in which year was the male-female gap in literacy the widest?
இந்தியாவில் ஆண்/பெண் கல்வியறிவு விகித அட்டவணையின்படி (1951-2011), ஆண்/பெண் கல்வியறிவு இடைவெளி மிக அதிகமாக இருந்த ஆண்டு எது?
Q46Class 8 · Human Rights and UNO
Where is the headquarters of the National Human Rights Commission?
தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
Q47Class 9 · Local Self Government
______ looks after the administration of the Town Panchayat.
பேரூராட்சியின் நிர்வாகத்தினை மேற்கொள்பவர் ______ ஆவார்.
Q48Class 7 · State Government
____ is a particular area from where all the voters living there choose their representatives.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் அனைத்து வாக்காளர்களும் தங்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் பகுதி ____ ஆகும்.
Q49Class 7 · Market and Consumer Protection
Consumers must be provided with adequate information about a product to make
நுகர்வோருக்கு ஒரு தயாரிப்பு பற்றிய போதுமான தகவல்கள் எதற்காக வழங்கப்பட வேண்டும்?
Q50Class 7 · State Government
Lok Adalat, the people's court, was established to
லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) அமைக்கப்பட்டதன் நோக்கம்
Next set → ← Back