TN Online TestSamacheer Kalvi practice

Indian Polity — Practice Set 4

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: Indian Polity carries 15 questions (22.5 marks).
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 7 · Media and Democracy
The word democracy combines two Greek words. 'Demos' refers to
மக்களாட்சி என்ற சொல் இரண்டு கிரேக்கச் சொற்களால் ஆனது. அவற்றில் 'டெமோஸ்' (Demos) என்பது எதைக் குறிக்கிறது?
Q2Class 8 · The Judiciary
Which of the following state/ Union territories have a common High Court?
பின்வரும் எந்த மாநிலம் / யூனியன் பிரதேசம் ஒரு பொதுவான உயர்நீதிமன்றத்தைக் கொண்டுள்ளது?
Q3Class 7 · Equality
In the glossary of the lesson, 'Monarchy' means
பாடத்தின் கலைச்சொற்களின்படி 'முடியாட்சி' என்பது
Q4Class 9 · Forms of Government and Democracy
Kudavolai system was followed by
குடவோலை முறையைப் பின்பற்றியவர்கள்
Q5Class 6 · Local Bodies - Rural and Urban
A Town Panchayat, which lies between a village and a city, has a population of about
நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடைப்பட்ட ஊரான பேரூராட்சியின் மக்கள் தொகை சுமார் எவ்வளவு?
Q6Class 6 · Democracy
Early man settled near ________ and practiced agriculture.
ஆதிமனிதன் ________ பகுதியில் குடியேறி விவசாயம் செய்யத் தொடங்கினான்.
Q7Class 10 · State Government
The minimum age for the membership of the Legislative Council is
மேலவை உறுப்பினராவதற்கு குறைந்தபட்ச வயது
Q8Class 6 · The Constitution of India
Where are the original copies of the Constitution of India (Hindi and English) preserved?
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உண்மைப் பிரதிகள் (இந்தி, ஆங்கிலம்) எங்கு பாதுகாக்கப்படுகின்றன?
Q9Class 10 · Indian Constitution
The concept of constitution first originated in
அரசியலமைப்பு எனும் கொள்கை முதன்முதலில் எங்கு தோன்றியது?
Q10Class 7 · State Government
Tamil Nadu has only the Lower House in its state legislature. Such a legislature is called
தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் கீழவை மட்டுமே உள்ளது. இதனை ____ என்பர்.
Q11Class 7 · Equality
India gave women the right to vote from the very first general election held in the year
இந்தியாவில் எந்த ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலிலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது?
Q12Class 6 · Achieving Equality
According to the lesson, advertisements for which of the following products show men in the lead?
பாடத்தின்படி, எந்தப் பொருளுக்கான விளம்பரத்தில் ஆண்களே முன்னிறுத்தப்படுகின்றனர்?
Q13Class 7 · Political Parties
In which year did India become a democratic country?
இந்தியா எந்த ஆண்டு மக்களாட்சி நாடானது?
Q14Class 10 · State Government
Which one of the following States does not possess a bicameral legislature?
கீழ்க்காணும் மாநிலங்களில் எந்த ஒன்று ஈரவை சட்டமன்றத்தைப் பெற்றிருக்கவில்லை?
Q15Class 6 · The Constitution of India
Find the odd one out.
பொருந்தாததைக் கண்டறிக.
Q16Class 9 · Local Self Government
At which level of society does Local Self-Government operate?
உள்ளாட்சி அமைப்புகள் சமூகத்தின் எந்த அளவிலிருந்து செயல்படுகின்றன?
Q17Class 9 · Human Rights
Arrange the following in chronological order:
1. The National Human Rights Commission was constituted.
2. The United Nations Organisation was formed.
3. Fundamental Duties were added to the Constitution.
4. The UDHR was proclaimed in Paris.
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படுத்துக:
1. தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டது.
2. ஐ.நா. சபை தொடங்கப்பட்டது.
3. அடிப்படைக் கடமைகள் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டன.
4. உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை பாரிசில் நிறைவேற்றப்பட்டது.
Q18Class 9 · Election, Political Parties and Pressure Groups
Which Article of the Constitution provides for an Election Commission?
இந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்புப் பிரிவு
Q19Class 9 · Forms of Government
Which of the following subjects is included in the Concurrent List?
பின்வருவனவற்றுள் பொதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள துறை எது?
Q20
The Inter-State Council was established by the President under which Article of the Constitution?
மாநிலங்களுக்கிடையேயான மன்றம் (Inter-State Council) அரசியலமைப்பின் எந்தச் சட்டப்பிரிவின் கீழ் குடியரசுத் தலைவரால் நிறுவப்பட்டது?
Q21Class 7 · Media and Democracy
Which invention has brought the world closer?
உலகினை மக்களின் அருகாமையில் கொண்டு வந்த ஊடகம்
Q22Class 6 · National Symbols
The time taken to play the National Anthem is
தேசியக் கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு
Q23Class 6 · Democracy
The Indian Constitution is the ________ written constitution in the world.
இந்திய அரசமைப்புச் சட்டம்தான் உலகில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டங்களிலேயே மிக ________.
Q24Class 8 · The Judiciary
Which of the following statement is not true about India's Supreme Court?
i) The Supreme Court of India is the highest court of the land.
ii) It was established by part V under Chapter IV of Indian Constitution.
iii) Supreme court cannot transfer cases from one High court to another.
iv) Its decisions are binding on all courts.
இந்திய உச்சநீதிமன்றம் பற்றிய பின்வரும் எந்த கூற்றுச் சரியானது அல்ல.
i) இந்தியாவின் உச்சநீதிமன்றம் நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றம் ஆகும்.
ii) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் IVவது அத்தியாயத்தின் கீழ் பகுதி V-இன்படி நிறுவப்பட்டது.
iii) ஓர் உயர்நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்திற்கு வழக்குகளை உச்சநீதிமன்றத்தால் மாற்ற முடியாது.
iv) இதன் முடிவுகள் அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துகிறது.
Q25
Articles 268 to 293 in Part XII of the Constitution deal with which aspect of Centre-State relations?
அரசியலமைப்பின் பகுதி XII-இல் உள்ள சட்டப்பிரிவுகள் 268 முதல் 293 வரை, நடுவண்-மாநில உறவுகளின் எந்த அம்சத்தைப் பற்றியவை?
Q26Class 8 · Citizens and Citizenship
Who is called the first citizen of India?
இந்தியாவின் முதல் குடிமகன் யார்?
Q27Class 9 · Local Self Government
In which year did Periyar implement the piped water supply scheme in Erode Municipality?
ஈரோடு நகராட்சியில் குழாய் மூலம் குடிநீர் விநியோகத் திட்டத்தைப் பெரியார் எந்த ஆண்டு செயல்படுத்தினார்?
Q28Class 6 · National Symbols
The Lion Capital is now in the ______ museum
நான்முகச் சிங்கம் தற்போது ________ அருங்காட்சியகத்தில் உள்ளது.
Q29Class 9 · Human Rights
Consider the following statements about reservation in Tamil Nadu:
1. The state provides 69% reservation in public employment and educational institutions.
2. Within each reserved category and the general category, 30% is reserved for women.
3. Transgenders have been classified under the Scheduled Tribes.
Which of the statements given above is/are correct?
தமிழ்நாட்டின் இட ஒதுக்கீடு குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் 69% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
2. ஒவ்வொரு பிரிவின் கீழும் பெண்களுக்கு 30% ஒதுக்கீடு உண்டு.
3. திருநங்கையர் பழங்குடியினர் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
Q30Class 8 · How the State Government Works
The Governor is the _______ Head of the State.
ஆளுநர் ஒரு மாநிலத்தின் _______ ஆவார்.
Q31Class 9 · Forms of Government and Democracy
Assertion (A): India has parliamentary form of democracy.
Reason (R): Indian parliament comprises two houses.
கூற்று (A): இந்தியாவில் நாடாளுமன்ற அரசாங்க முறை பின்பற்றப்படுகிறது.
காரணம் (R): இந்திய நாடாளுமன்றம் இரு சபைகளை உள்ளடக்கியது.
Q32Class 9 · Forms of Government and Democracy
Which one of the following is a demerit of democracy?
கீழ்க்காண்பவற்றுள் மக்களாட்சியின் குறை எது?
Q33
The Chairperson and Members of the Lokpal hold office for
லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம்
Q34Class 9 · Election, Political Parties and Pressure Groups
As the Chairman of which body does the Leader of the Opposition examine the public money used for the well-being of the people?
எதிர்க்கட்சித் தலைவர் எந்த அமைப்பின் தலைவராக இருந்து மக்கள் நலனுக்காகச் செலவிடப்படும் பொதுப் பணத்தை ஆய்வு செய்கிறார்?
Q35Class 6 · Local Bodies - Rural and Urban
Grama Sabha meetings convened as per need or during an emergency, apart from the four fixed days, are called
நான்கு குறிப்பிட்ட நாள்களைத் தவிரத் தேவைக்கேற்பவும் அவசர காலங்களிலும் கூட்டப்படும் கூட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q36Class 6 · Democracy
In a Direct Democracy, who alone can make the laws?
நேரடி மக்களாட்சியில் சட்டங்களை உருவாக்குபவர்கள் யார்?
Q37Class 7 · State Government
The Governor is appointed by the ____.
____ ஆல் ஆளுநர் நியமிக்கப்படுகிறார்.
Q38Class 6 · The Constitution of India
How many women members were there in the Constituent Assembly?
அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தில் இடம்பெற்றிருந்த பெண் உறுப்பினர்கள் எத்தனை பேர்?
Q39Class 6 · Local Bodies - Rural and Urban
Which districts of Tamil Nadu have the lowest number of Panchayat Unions (4 each)?
தமிழ்நாட்டில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் (தலா 4) ஊராட்சி ஒன்றியங்கள் உள்ள மாவட்டங்கள் எவை?
Q40Class 9 · Local Self Government
______ was the name of the secret ballot method used to elect members to the village councils during the Chola period.
சோழர் காலத்தில் கிராம சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்த இரகசியத் தேர்தல் முறை ______ என்றழைக்கப்பட்டது.
Q41Class 6 · The Constitution of India
Which of the following is not a fundamental right?
இஃது அடிப்படை உரிமை அன்று ______
Q42Class 9 · Election, Political Parties and Pressure Groups
India is the _______ country in the world to introduce NOTA.
உலகில் NOTA-வை அறிமுகப்படுத்திய _______ நாடு இந்தியா.
Q43Class 6 · Democracy
When women got voting rights in the UK and the USA, who alone had voting rights in India?
ஐக்கிய பேரரசிலும் அமெரிக்காவிலும் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்ட காலகட்டத்தில் இந்தியாவில் யாருக்கு மட்டுமே ஓட்டுரிமை இருந்தது?
Q44Class 10 · Indian Constitution
At present, how many languages are recognised in the Eighth Schedule of the Constitution?
தற்போது அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் எத்தனை மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன?
Q45Class 8 · Human Rights and UNO
How many articles does the Universal Declaration of Human Rights contain?
உலக மனித உரிமைகள் அறிவிப்பில் உள்ள சட்டப்பிரிவுகளின் எண்ணிக்கை யாவை?
Q46Class 6 · National Symbols
The National Bird of India is _______
இந்தியாவின் தேசியப் பறவை
Q47Class 10 · Central Government
Choose the correct statement.\ni) The Chief Justice and other judges of the Supreme Court hold the office up to the age of 62 years.\nii) Judiciary is the third organ of the government.\niii) The cases involving fundamental rights come under the Appellate jurisdiction of the Supreme Court.\niv) The law declared by Supreme Court is binding on all courts within the territory of India.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
(i) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பிற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62.
(ii) நடுவண் அரசின் மூன்றாவது அங்கம் நீதித்துறை ஆகும்.
(iii) அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்களுக்கு உட்பட்டது.
(iv) உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்தும்.
Q48Class 10 · Central Government
The Constitutional Head of the Union is
நடுவண் அரசியலமைப்புத் தலைவர் ________ ஆவார்.
Q49Class 10 · State Government
The Speaker of a State is a
மாநில சபாநாயகர் ஒரு ________
Q50Class 10 · Indian Constitution
Find the odd one out.
மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி.
Next set → ← Back