TN Online TestSamacheer Kalvi practice

History, Culture and Social Movements of Tamil Nadu — Practice Set 1

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: History, Culture, Heritage and Socio-Political Movements of Tamil Nadu carries 20 questions (30 marks).
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 10 · Freedom Struggle in Tamil Nadu
Who was the first President of the Madras Mahajana Sabha?
சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?
Q2Class 7 · Jainism, Buddhism and Ajivika Philosophy in Tamil Nadu
Match the Buddhist texts with their content:
1. Vinaya Pitaka
2. Sutta Pitaka
3. Abhidhamma Pitaka
4. Jatakas
பொருத்துக:
1. வினய பிடகா
2. சுத்த பிடகா
3. அபிதம்ம பிடகா
4. ஜாதகங்கள்
Q3
The earliest coins used in India, mostly made of silver and bearing numerous symbols, found at Kodumanal and Bodinayakkanur, are
பெரும்பாலும் வெள்ளியால் ஆனவையும் பல குறியீடுகள் பொறிக்கப்பட்டவையுமான, கொடுமணல் மற்றும் போடிநாயக்கனூரில் கிடைத்த இந்தியாவின் தொடக்ககால நாணயங்கள்
Q4Class 10 · Social Transformation in Tamil Nadu
V.G. Suryanarayana Sastri changed his name in pure Tamil as _______.
வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரி தனக்குச் சூடிக்கொண்ட தூய தமிழ்ப் பெயர் _______.
Q5
The voluminous songs of Ramalinga Adigal were compiled and published under the title
இராமலிங்க அடிகள் இயற்றிய ஏராளமான பாடல்கள் எந்தத் தலைப்பில் தொகுக்கப்பட்டன?
Q6
The text Akilathirattu Ammanai is associated with which religious and social reform tradition of southern Tamil Nadu?
அகிலத்திரட்டு அம்மானை என்னும் நூல் தென் தமிழகத்தின் எந்தச் சமய, சமூகச் சீர்திருத்த மரபுடன் தொடர்புடையது?
Q7Class 6 · Ancient Cities of Tamilagam
By which other names was Poompuhar known?
பூம்புகார் நகரத்துக்கு வழங்கிய வேறு பெயர்கள் யாவை?
Q8Class 10 · Social Transformation in Tamil Nadu
_______ was the first elected Legislative Council Member from the depressed class in Madras Province.
சென்னை மாகாணத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதன் முறையாகச் சட்டமேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் _______.
Q9
Find the odd one out with respect to the women activists of the Self-Respect Movement named in the textbook.
பாடநூலில் குறிப்பிடப்படும் சுயமரியாதை இயக்கப் பெண் செயல்பாட்டாளர்கள் தொடர்பாகப் பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
Q10Class 6 · Society and Culture in Ancient Tamizhagam: The Sangam Age
State true or false and choose the true statements:
1. The singing bards of the Sangam age were called Irular.
2. Caste system developed during the Sangam period.
3. Kizhar was the village chief.
4. Puhar was the general term for city.
5. Coastal region was called Marudham.
சரியா, தவறா எனக் கண்டு சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும்:
1. சங்க காலத்தில் பாடல்களைப் பாடுவோர் இருளர் என அழைக்கப்பட்டனர்.
2. சாதிமுறை சங்க காலத்தில் வளர்ச்சி பெற்றது.
3. கிழார் என்பவர் கிராமத்தின் தலைவர் ஆவார்.
4. புகார் என்பது நகரங்களின் பொதுவான பெயர் ஆகும்.
5. கடற்கரைப் பகுதிகள் மருதம் என அழைக்கப்பட்டன.
Q11Class 6 · Society and Culture in Ancient Tamizhagam: The Sangam Age
Who said that Tamil is as old as Latin and arose as an entirely independent tradition?
தமிழ்மொழி இலத்தீன் மொழியின் அளவிற்குப் பழமையானது என்றும், பிற மொழிகளின் செல்வாக்கின்றி சுதந்திரமாக எழுந்தது என்றும் கூறியவர் யார்?
Q12
Velunachiyar, explaining her problems with the East India Company in Urdu, secured military assistance from
கிழக்கிந்தியக் கம்பெனியுடனான தமது பிரச்சனைகளை உருது மொழியில் விளக்கிய வேலுநாச்சியார் யாரிடமிருந்து இராணுவ உதவியைப் பெற்றார்?
Q13Class 9 · Early Tamil Society and Culture
The shifting cultivation adopted by people living in the forest in the Sangam Age was called
சங்க காலத்தில் வனப்பகுதிகளில் இடம்விட்டு இடம் மாறிச் சாகுபடி செய்யும் முறை எவ்வாறு அழைக்கப்பட்டது?
Q14
According to the Samacheer Tamil textbook, why is Thirukkural called 'Ulaga Podhumarai' (the common scripture of the world)?
சமச்சீர் தமிழ்ப் பாடநூலின்படி, திருக்குறள் 'உலகப் பொதுமறை' என அழைக்கப்படுவதற்குக் காரணம் யாது?
Q15Class 9 · Early Tamil Society and Culture
Who among the following did NOT excavate the Sangam Age port of Arikkamedu?
சங்க காலத் துறைமுகமான அரிக்கமேட்டில் அகழாய்வு மேற்கொள்ளாதவர் யார்?
Q16Class 6 · Ancient Cities of Tamilagam
Water management system of Tamils are known from
a. Kallanai
b. Tanks in Kancheepuram
c. Prakirama Pandyan Tank
d. River Cauvery
தமிழர்களின் நீர்மேலாண்மையை விளக்குவது
i) கல்லணை
ii) காஞ்சிபுர ஏரிகள்
iii) பராக்கிரம பாண்டியன் ஏரி
iv) காவிரி ஆறு
Q17Class 10 · Early Revolts against British Rule in Tamil Nadu
Bannerman deputed _______ to convey his message asking Kattabomman to surrender.
கட்டபொம்மனைச் சரணடையக் கோரும் தகவலைத் தெரிவிக்க பானெர்மென் _______ என்பவரை அனுப்பிவைத்தார்.
Q18Class 6 · Society and Culture in Ancient Tamizhagam: The Sangam Age
Which of the following statements is/are correct?
1. When it was built, Kallanai irrigated about 69,000 acres.
2. Pattinapaalai gives elaborate information on trade during Karikalan's rule.
3. Ilango Adigal was the elder brother of Cheran Senguttuvan.
பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானவை?
1. கட்டப்பட்டபோது கல்லணை 69,000 ஏக்கர் நிலத்திற்கு நீர்ப்பாசன வசதி அளித்தது.
2. கரிகாலனின் ஆட்சியில் நடைபெற்ற வணிகம் பற்றிப் பட்டினப்பாலை விரிவாகக் கூறுகிறது.
3. இளங்கோவடிகள் சேரன் செங்குட்டுவனின் அண்ணன் ஆவார்.
Q19
Consider the following statements about the chronology of Sangam literature:
1. The Sangam texts are generally dated between the third century BCE and the third century CE.
2. The Sangam poems were composed and compiled into anthologies at the same time.
3. References to the Cheras, Cholas and Pandyas in the Ashokan inscriptions corroborate this date.
Which of the statements is/are correct?
சங்க இலக்கியத்தின் காலம் குறித்த பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. சங்க நூல்கள் பொதுவாகக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையிலான காலத்தவை.
2. சங்கப் பாடல்கள் இயற்றப்பட்ட அதே காலத்தில் தொகுக்கவும் பட்டன.
3. அசோகர் கல்வெட்டுகளில் சேரர், சோழர், பாண்டியர் பற்றிய குறிப்புகள் இக்காலக் கணிப்பை உறுதிப்படுத்துகின்றன.
இவற்றுள் சரியானவை எவை?
Q20
Hero stones (nadukal) of ancient Tamil Nadu were erected
பண்டைத் தமிழகத்தில் நடுகற்கள் எதற்காக நடப்பட்டன?
Q21Class 10 · Freedom Struggle in Tamil Nadu
Who became the first chief minister of Madras from the Justice Party after the 1920 elections?
1920 தேர்தலுக்குப் பின் நீதிக்கட்சியிலிருந்து முதல் முதலமைச்சரானவர் யார்?
Q22
The Thevaram hymns were composed by ______ and compiled by ______.
தேவாரப் பாடல்களை இயற்றியவர் ______; தொகுத்தவர் ______.
Q23Class 7 · Art and Architecture of Tamil Nadu
Many early Pandya images unearthed from Madurai and its surroundings are now kept in
மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட முற்காலப் பாண்டியர் சிலைகள் தற்போது எங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன?
Q24Class 10 · Freedom Struggle in Tamil Nadu
Who was the founder of the Madras branch of the Muslim League?
முஸ்லீம் லீக்கின் சென்னைக் கிளையை நிறுவியவர் யார்?
Q25
The kural phrase 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்', described as the foremost value of the Tamils, appeared in the emblem of which event and was later inscribed beneath the Thiruvalluvar statue at Kanyakumari?
தமிழரின் முதன்மை விழுமியமாகக் கூறப்படும் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்னும் குறள் தொடர் எந்த நிகழ்வின் இலச்சினையில் இடம்பெற்று, பின்னர் குமரி திருவள்ளுவர் சிலையின்கீழ்ப் பொறிக்கப்பட்டது?
Q26
Consider the following statements about Ramalinga Adigal:
1. He was born at Marudhur, a village near Chidambaram.
2. He received formal education at a college in Madras.
3. He showed compassion to all living beings including plants, which he called Jeevakarunya.
Which of the statements given above is/are correct?
இராமலிங்க அடிகள் குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. இவர் சிதம்பரம் அருகிலுள்ள மருதூர் எனும் கிராமத்தில் பிறந்தார்.
2. இவர் சென்னையில் ஒரு கல்லூரியில் முறையான கல்வி பெற்றார்.
3. செடிகொடிகள் உட்பட அனைத்து உயிர்களிடமும் காட்டும் இரக்கத்தை இவர் ஜீவகாருண்யம் என்றார்.
மேற்கண்டவற்றுள் சரியான கூற்று/கூற்றுகள் எது/எவை?
Q27Class 6 · Society and Culture in Ancient Tamizhagam: The Sangam Age
Find the odd one out among the following names related to women poets of the Sangam Age.
சங்க காலப் பெண்பாற்புலவர்கள் தொடர்பான பின்வரும் பெயர்களில் பொருந்தாததைக் கண்டறிக.
Q28Class 10 · Early Revolts against British Rule in Tamil Nadu
Velunachiyar and her daughter were under the protection of _______ for eight years.
வேலுநாச்சியாரும் அவரது மகளும் எட்டாண்டுகளாக _______ பாதுகாப்பில் இருந்தனர்.
Q29Class 6 · Society and Culture in Ancient Tamizhagam: The Sangam Age
Assertion (A): The assembly of the poets was known as Sangam.
Reason (R): Tamil was the language of Sangam literature.
கூற்று: புலவர்களின் குழுமம் சங்கம் என அறியப்பட்டது.
காரணம்: சங்க இலக்கியங்களின் மொழி தமிழாகும்.
Q30Class 7 · Jainism, Buddhism and Ajivika Philosophy in Tamil Nadu
Arrange the following in chronological order:
(a) Tamil-Brahmi inscription on the largest bed at Sittanavasal
(b) Kazhugumalai rock-cut temple
(c) Tirumalai Jain cave complex
(d) Irugappa adds the Sangeetha mandapa at Tiruparuttikunram
காலவரிசைப்படி அமைக்கவும்:
(a) சித்தன்னவாசலின் பெரிய கற்படுக்கையிலுள்ள தமிழ்-பிராமிக் கல்வெட்டு
(b) கழுகுமலை சமணர் கோவில்
(c) திருமலை சமணக் குகை வளாகம்
(d) இருகப்பா திருப்பருத்திக் குன்றத்தில் சங்கீத மண்டபம் கட்டியது
Q31Class 10 · Early Revolts against British Rule in Tamil Nadu
Choose the correct statement:\ni) Under Colonel Campbell, the English Army went along with Mahfuzkhan's army.\nii) After Muthu Vadugar's death in Kalaiyar Kovil battle, Marudhu Brothers assisted Velunachiyar in restoring the throne to her.\niii) Gopala Nayak spearheaded the famous Dindigul League.\niv) In May 1799 Cornwallis ordered the advance of Company armies to Tirunelveli.
சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்:
(i) கர்னல் கேம்ப்பெல் தலைமையின் கீழ் ஆங்கிலேயப் படைகள் மாபூஸ்கானின் படைகளோடு இணைந்து சென்றன.
(ii) காளையார்கோவில் போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டப் பின் வேலுநாச்சியார் மீண்டும் அரியணையைப் பெறுவதற்கு மருது சகோதரர்கள் துணைபுரிந்தனர்.
(iii) திண்டுக்கல் கூட்டமைப்புக்கு கோபால நாயக்கர் தலைமையேற்று வழிநடத்தினார்.
(iv) காரன்வாலிஸ் மே 1799இல் கம்பெனிப் படைகளை திருநெல்வேலி நோக்கிச் செல்ல உத்தரவிட்டார்.
Q32
The Mangulam Tamil-Brahmi inscription mentions which Sangam Age king?
மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டு எந்தச் சங்க கால மன்னரைக் குறிப்பிடுகிறது?
Q33Class 6 · Society and Culture in Ancient Tamizhagam: The Sangam Age
______ built Kallanai across the river Kaveri.
காவிரியாற்றின் குறுக்கே கல்லணையை ______ கட்டினார்.
Q34Class 6 · Society and Culture in Ancient Tamizhagam: The Sangam Age
Which writer described Muziris as the 'first emporium of India' in his Natural History?
தனது இயற்கை வரலாறு (Natural History) நூலில் முசிறியை 'இந்தியாவின் முதல் பேரங்காடி' எனக் குறிப்பிட்டவர் யார்?
Q35Class 7 · Jainism, Buddhism and Ajivika Philosophy in Tamil Nadu
In which language did Buddha preach his teachings?
புத்தர் தனது போதனைகளை எம்மொழியில் பரப்புரை செய்தார்?
Q36Class 9 · Early Tamil Society and Culture
Besides Arikkamedu, which place near Cuddalore shows evidence of a glass bead industry?
அரிக்கமேட்டைத் தவிர, கடலூருக்கு அருகில் கண்ணாடி மணி செய்யும் தொழிலகம் இருந்ததற்கான சான்று கிடைத்த ஊர் எது?
Q37
Kuyili, the faithful friend of Velunachiyar, is said to have led a unit of women soldiers named after
வேலுநாச்சியாரின் நம்பிக்கைக்குரிய தோழியான குயிலி, யாருடைய பெயரிலான பெண்கள் படைப்பிரிவுக்குத் தலைமையேற்றதாகக் கூறப்படுகிறது?
Q38
Kural: 'மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.'
According to this kural, when does the body need no medicine?
'மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.'
- இக்குறளின்படி உடம்புக்கு மருந்து வேண்டாத நிலை எது?
Q39Class 6 · Society and Culture in Ancient Tamizhagam: The Sangam Age
Land revenue was called ______.
நில வரி ______ என அழைக்கப்பட்டது.
Q40Class 6 · Ancient Cities of Tamilagam
How many poets were associated with the last Sangam at Madurai?
கடைச்சங்க காலத்தில் தமிழ்ப் பணி செய்த புலவர்கள் எத்தனை பேர்?
Q41Class 6 · Ancient Cities of Tamilagam
King Solomon of ancient Israel imported pearls from which place?
பண்டைய இஸ்ரேல் அரசர் சாலமோன் எந்த இடத்திலிருந்து முத்துக்களை இறக்குமதி செய்தார்?
Q42
Kural: 'இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.'
What social view does this kural express?
'இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.'
- இக்குறள் வெளிப்படுத்தும் சமூகக் கருத்து யாது?
Q43Class 10 · Early Revolts against British Rule in Tamil Nadu
Who swiftly crushed the Vellore Revolt of 1806?
1806 வேலூர் புரட்சியை விரைவாக ஒடுக்கியவர் யார்?
Q44
Which is considered Periyar's most important work on the subject of women's emancipation?
பெண் விடுதலை குறித்துப் பெரியார் எழுதிய மிக முக்கியமான நூல் எது?
Q45
Consider the following statements about the bill introduced by Dr. Muthulakshmi Ammaiyar in the Madras Legislative Council in 1930:
1. It declared the pottukattu ceremony in Hindu temple precincts unlawful.
2. It gave legal sanction to devadasis to contract marriage.
3. It prescribed a minimum of five years' imprisonment for those aiding the devadasi system.
4. It became law in the same year.
Which of the statements given above are correct?
1930இல் சென்னை சட்டமன்றத்தில் முத்துலட்சுமி அம்மையார் அறிமுகப்படுத்திய மசோதா குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. இந்துக் கோவில் வளாகங்களில் பொட்டுக்கட்டும் சடங்கு நடத்துவது சட்டத்திற்குப் புறம்பானது என அறிவித்தது.
2. தேவதாசிகள் திருமணம் செய்துகொள்வதற்குச் சட்டப்பூர்வ அனுமதி வழங்கியது.
3. தேவதாசி முறையைத் தூண்டிவிடுவோருக்குக் குறைந்தபட்சம் ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்தது.
4. அதே ஆண்டிலேயே சட்டமானது.
மேற்கண்டவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
Q46Class 9 · Early Tamil Society and Culture
_______ refers to systematically digging a site to recover material evidence for exploring societies of the past.
கடந்தகாலச் சமூகங்கள் குறித்து அறிந்துகொள்வதற்கான சான்றுகளாக உள்ள சில பொருள்களை மீட்டெடுப்பதற்கு ஓரிடத்தை முறைப்படி தோண்டுதல் _______ ஆகும்.
Q47
Adichanallur, the famous Iron Age urn burial site, is situated on the banks of which river?
புகழ்பெற்ற இரும்புக்கால ஈமத்தாழித் தளமான ஆதிச்சநல்லூர் எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?
Q48
Thiruppavai and Nachiyar Thirumozhi are the celebrated works of
திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய நூல்களை இயற்றியவர் யார்?
Q49
Hero stones of the post-Sangam and Pallava period, bearing inscriptions and images of warriors, occur in large numbers around
கல்வெட்டுகளும் வீரர் உருவங்களும் கொண்ட சங்க காலத்திற்குப் பிந்தைய மற்றும் பல்லவர் கால நடுகற்கள் எந்தப் பகுதியைச் சுற்றிப் பெருமளவில் காணப்படுகின்றன?
Q50Class 9 · Early Tamil Society and Culture
The earliest written work on Tamil grammar is
தமிழின் பழமையான இலக்கண நூல் எது?
Next set → ← Back