TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 12

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 7 · Measurement
Assertion: Volume of a stone is found using a measuring cylinder.
Reason: Stone is an irregularly shaped object.
கூற்று: கல்லின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.
காரணம்: கல் ஓர் ஒழுங்கற்ற வடிவமுடைய பொருள்.
Q2Class 8 · Chemistry in Everyday Life
Consider the following statements about alternative fuels:
1. Bio diesel is obtained from vegetable oils such as jatropha oil and rice-bran oil.
2. Gobar gas is obtained by the fermentation of cow dung in the absence of air.
3. Hydrogen gives out carbon dioxide and water on burning.
Which of the statements given above is/are correct?
மாற்று எரிபொருள்கள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. உயிரி-டீசல் ஆமணக்கு எண்ணெய், அரிசித் தவிடு எண்ணெய் போன்ற தாவர எண்ணெய்களிலிருந்து கிடைக்கிறது.
2. காற்றில்லாச் சூழலில் மாட்டுச் சாணத்தை நொதிக்க வைத்து சாண எரிவாயு பெறப்படுகிறது.
3. ஹைட்ரஜன் எரியும்போது கார்பன் டைஆக்சைடையும் நீரையும் வெளியிடுகிறது.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது எது/எவை?
Q3Class 9 · Sound
Assertion: The roof and walls of an auditorium are generally covered with compressed fibreboard, rough plaster and draperies.
Reason: These sound absorbing materials reduce reverberation.
கூற்று: கலையரங்கங்களின் மேற்கூரை, சுவர்கள் போன்றவை அழுத்தப்பட்ட நார் அட்டை, திரைச்சீலைகள், பிளாஸ்டர் போன்ற பொருள்களால் மூடப்பட்டிருக்கும்.
காரணம்: ஒலியை உட்கவரும் தன்மை கொண்ட இப்பொருள்கள் எதிர் முழக்கத்தைக் குறைக்கின்றன.
Q4Class 8 · Matter around us
A form of non-metal which has high ductility is
கம்பியாக நீளும் தன்மையைப் பெற்றுள்ள அலோகம் எது?
Q5Class 8 · Magnetism
Which of the following will NOT remove the magnetic property of a magnet?
கீழ்க்காணும் எந்தச் செயல் ஒரு காந்தத்தின் காந்தப் பண்பினை நீக்காது?
Q6Class 10 · Transportation in Plants and Circulation in Animals
What type of impulse originates natively in the sinoatrial (SA) node to initiate cardiac contraction?
இரத்த ஓட்ட மண்டலத்தோடு தொடர்புடைய நிணநீர் (Lymph) பற்றிய சரியான கூற்று எது?
Q7Class 9 · Environmental Science
Bats locate and identify their prey in the dark by
இருளில் வெளவால்கள் தங்கள் இரையின் இடத்தைக் கண்டறிவது
Q8Class 7 · Polymer Chemistry
True or false: Refuse (avoid) is the best way to manage plastic.
சரியா? தவறா?: மறுத்தல் (தவிர்த்தல்) என்பது நெகிழியைக் கையாளும் சிறந்த முறையாகும்.
Q9Class 7 · Light
Why does a Newton disc appear white when it is rotated very fast?
நியூட்டன் வட்டினை வேகமாகச் சுழற்றும்போது அது வெண்மையாகத் தோன்றக் காரணம் என்ன?
Q10
Arrange the following events of India's space programme in chronological order:
1. Aditya-L1 is launched by PSLV-C57
2. Mars Orbiter Mission enters the orbit of Mars
3. Chandrayaan-3 lander soft-lands on the Moon
4. Chandrayaan-2 is launched by GSLV Mk III-M1
இந்திய விண்வெளித் திட்டத்தின் பின்வரும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படி அமைக்க:
1. PSLV-C57 மூலம் ஆதித்யா-L1 செலுத்தப்பட்டது
2. மங்கள்யான் (செவ்வாய் சுற்றுக்கலம்) செவ்வாயின் சுற்றுப்பாதையை அடைந்தது
3. சந்திரயான்-3 இன் தரையிறங்கும் கலம் (லேண்டர்) நிலவில் மென்மையாகத் தரையிறங்கியது
4. GSLV Mk III-M1 மூலம் சந்திரயான்-2 செலுத்தப்பட்டது
Q11Class 8 · Light
Using Table 3.3, arrange the following in increasing order of refractive index:
Kerosene, Water, Diamond, Ordinary glass
அட்டவணை 3.3 இன்படி பின்வருவனவற்றை ஒளிவிலகல் எண்ணின் ஏறுவரிசையில் அமைக்கவும்:
மண்ணெண்ணெய், நீர், வைரம், சாதாரணக் கண்ணாடி
Q12Class 9 · Organ Systems in Animals
Which sequence shows the correct route of the filtrate through a nephron?
நெஃப்ரானில் வடிதிரவம் செல்லும் சரியான பாதையைக் காட்டும் வரிசை எது?
Q13Class 8 · Acids and Bases
Which organic acid is found in tomato?
தக்காளியில் காணப்படும் கரிம அமிலம் எது?
Q14Class 10 · Nuclear Physics
In which of the following, no change in mass number of the daughter nuclei takes place? i) α decay ii) β decay iii) γ decay iv) neutron decay
கீழ்கண்ட எந்த வினையில் சேய் உட்கருவின் நிறை எண் மாறாமல் இருக்கும்? (i) \(\alpha\) - சிதைவு (ii) \(\beta\) - சிதைவு (iii) \(\gamma\) - சிதைவு (iv) நியூட்ரான் சிதைவு
Q15Class 8 · Microorganisms
The antibiotic streptomycin, used to cure plague, is obtained from
பிளேக் போன்ற நோய்களைக் குணப்படுத்தும் ஸ்ட்ரெப்டோமைசின் எதிர் உயிர்க்கொல்லி எதிலிருந்து பெறப்படுகிறது?
Q16Class 10 · Transportation in Plants and Circulation in Animals
Water which is absorbed by roots is transported to aerial parts of the plant through
வேரின் மூலம் உறிஞ்சப்பட்ட நீரானது தாவரத்தின் மேற்பகுதிக்கு இதன் மூலம் கடத்தப்படுகிறது ___________
Q17Class 10 · Plant Anatomy and Plant Physiology
The innermost layer of cortex in a dicot root contains band-like suberin thickenings known as:
இருவித்திலை தாவர வேரின் அகத்தோலில் காணப்படும் சுபெரின் என்ற மெழுகு போன்ற பொருளால் ஆன பட்டைகள் எவை?
Q18Class 9 · Sound
On a hot day the speed of sound in air is 360 m s⁻¹. To hear a distinct echo, the minimum distance between the source and the reflecting surface is
வெப்பமான ஒரு நாளில் காற்றில் ஒலியின் வேகம் 360 மீ வி⁻¹. தெளிவான எதிரொலியைக் கேட்க, ஒலிமூலத்திற்கும் எதிரொலிக்கும் பரப்பிற்கும் இடையே இருக்க வேண்டிய குறைந்தபட்சத் தொலைவு
Q19Class 9 · World of Microbes
Consider the following statements about viruses.
1. They can be crystallised.
2. They contain ribosomes and mitochondria.
3. They multiply only in the living cells of the host.
Which of these statements are correct?
வைரஸ்கள் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளைக் கவனி.
1. இவற்றைப் படிகமாக்க முடியும்.
2. இவற்றில் ரைபோசோம்களும் மைட்டோகாண்டிரியாவும் உள்ளன.
3. இவை ஓம்புயிரியின் உயிருள்ள செல்களில் மட்டுமே பெருக்கமடைகின்றன.
இவற்றுள் சரியானவை எவை?
Q20Class 10 · Electricity
Kilowatt hour is the unit of
கிலோ வாட் மணி என்பது எதனுடைய அலகு?
Q21Class 10 · Genetics
A chromosome with the centromere at one end, so that it appears rod shaped, is
சென்ட்ரோமியர் ஒரு முனையில் அமைந்து கம்பு போன்ற தோற்றம் தரும் குரோமோசோம்
Q22Class 9 · Sound
The characteristic which distinguishes two sounds of the same loudness and pitch emitted by two different instruments is
இரண்டு வெவ்வேறு இசைக்கருவிகளால் எழுப்பப்பட்ட, ஒரே மாதிரியான உரப்பு மற்றும் சுருதியைக் கொண்ட இரண்டு ஒலிகளை வேறுபடுத்தும் பண்பு
Q23Class 8 · Water
Air dissolved in water contains approximately what percentage of oxygen?
நீரில் கரைந்துள்ள காற்றில் ஏறத்தாழ எத்தனை சதவீதம் ஆக்சிஜன் உள்ளது?
Q24Class 10 · Transportation in Plants and Circulation in Animals
What property describes the mutual attraction between water molecules that helps maintain a continuous water column in xylem vessels?
தாவரங்களில் நீராவிப்போக்கின் வீதத்தை அதிகரிக்கும் காரணி எது?
Q25Class 8 · Microorganisms
Which of the following statements about viruses are correct?
1. A virus has a core of DNA or RNA surrounded by a protein coat.
2. Viruses are about 10,000 times larger than bacteria.
3. Spikes on the envelope help virus particles attach to host cells.
வைரஸ்கள் பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. வைரஸின் மையப் பகுதியில் உள்ள டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ வைச் சுற்றி புரத உறை உள்ளது.
2. வைரஸ்கள் பாக்டீரியாவைவிட 10,000 மடங்கு பெரியவை.
3. உறையில் உள்ள கூர்முனைகள் வைரஸ் துகள்கள் ஓம்புயிரி செல்களில் ஒட்டிக்கொள்ள உதவுகின்றன.
Q26Class 7 · Cell Biology
Which part of the cell is called the brain of the cell?
செல்லின் மூளையாகச் செயல்படும் செல்லின் பாகம் எது?
Q27Class 8 · Electricity
A fuse wire is a strip of alloy made of
மின் உருகிக் கம்பி தயாரிக்கப் பயன்படும் உலோகக் கலவை
Q28Class 8 · Reaching the Age of Adolescence
The sperm is produced by _____.
விந்து செல்லானது _____ ஆல் உற்பத்தி செய்யப்படுகிறது.
Q29Class 7 · Matter Around Us
Match the element with its use.
(a) Gallium - (1) Manure in agriculture
(b) Silicon - (2) Computer chips
(c) Sulphur - (3) Mobile phones
(d) Bismuth - (4) Medicine for diarrhoea
தனிமத்தை அதன் பயனுடன் பொருத்துக.
(a) காலியம் - (1) விவசாயத்தில் உரம்
(b) சிலிக்கான் - (2) கணினி சிப்புகள்
(c) சல்பர் - (3) அலைபேசி தயாரிப்பு
(d) பிஸ்மத் - (4) வயிற்றுப்போக்கு மருந்து
Q30Class 9 · Fluids
Relative density can be measured using a Pycnometer, which is also called
ஒப்படர்த்தியை அளக்கப் பயன்படும் பிக்னோமீட்டரின் மற்றொரு பெயர்
Q31Class 10 · Structural Organisation of Animals
Which anatomical structure separates the thoracic cavity from the abdominal cavity in rabbits?
முயலின் முதிர்ந்த இரத்த சிவப்பணுக்களின் (RBC) முக்கியப் பண்பு யாது?
Q32Class 10 · Breeding and Biotechnology
The development of improved crop varieties with higher yield, better quality and shorter duration is called
அதிக மகசூல், உயர்ந்த தரம், குறுகிய சாகுபடி காலம் கொண்ட பயிர் வகைகளை உருவாக்குவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q33Class 8 · Changes around us
Electrolysis of brine solution gives __________ gases.
பிரைன் கரைசலின் மின்னாற்பகுத்தல் __________ வாயுக்களைத் தருகிறது.
Q34Class 8 · Movements in Animals
Cockroach moves with the help of its
கரப்பான் பூச்சி எதன் உதவியுடன் நகர்கிறது?
Q35Class 9 · Organ Systems in Animals
Bile, secreted by liver is stored temporarily in __________.
கல்லீரலால் சுரக்கப்படும் பித்தநீர் தற்காலிகமாக ________ ல் சேமித்து வைக்கப்படுகிறது.
Q36Class 7 · Changes Around Us
Why are solid substances usually purified by crystallization rather than by evaporation?
திண்மப் பொருள்கள் ஆவியாதலை விட படிகமாக்குதல் மூலம் தூய்மைப்படுத்தப்படுவது ஏன்?
Q37Class 8 · Matter around us
According to the lesson, how many elements are there in total?
பாடத்தின்படி மொத்தம் எத்தனை தனிமங்கள் உள்ளன?
Q38Class 9 · Acids, Bases and Salts
Aquaregia is a mixture of hydrochloric acid and nitric acid prepared optimally in the molar ratio
இராஜதிராவகம் என்பது ஹைட்ரோகுளோரிக் அமிலமும் நைட்ரிக் அமிலமும் எந்த மோலார் விகிதத்தில் கலந்த கலவை?
Q39Class 9 · Economic Biology
Arrange the stages of mushroom cultivation in the correct order.
1. Casing
2. Spawning
3. Composting
4. Pinning
காளான் வளர்ப்பின் நிலைகளைச் சரியான வரிசையில் அமைக்கவும்.
1. உறையிடுதல்
2. காளான் வித்து இடுதல்
3. கலத்தல் (உரம் தயாரித்தல்)
4. மொட்டு தோன்றுதல்
Q40Class 10 · Plant and Animal Hormones
Which plant hormone is a gaseous molecule primarily responsible for fruit maturation and ripening?
கனி முதிர்ச்சி அடைவதிலும் பழுப்பதிலும் முக்கியப் பங்காற்றும் வாயு நிலை தாவர ஹார்மோன் எது?
Q41Class 7 · Basis of Classification
Which phylum is exclusively marine and has a water vascular system with tube feet for feeding, respiration and locomotion?
கடலில் மட்டுமே வாழும், நீர்க் குழல் மண்டலமும் குழாய்க் கால்களும் கொண்ட தொகுதி எது?
Q42Class 8 · Measurement
Closeness of two or more measured values is called as ______.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புகள் நெருங்கி இருப்பது ______.
Q43Class 7 · Measurement
Using the graph sheet method, the approximate area of a leaf is \( M + \frac{3}{4}N + \frac{1}{2}P + \frac{1}{4}Q \) square cm. If M = 40, N = 8, P = 4 and Q = 8, the area of the leaf is
வரைபட முறையில் ஓர் இலையின் தோராயமான பரப்பு \( M + \frac{3}{4}N + \frac{1}{2}P + \frac{1}{4}Q \) சதுர செமீ. M = 40, N = 8, P = 4, Q = 8 எனில் இலையின் பரப்பு
Q44Class 8 · Reaching the Age of Adolescence
The period at which an organism attains sexual maturity is called _____.
உயிரினங்கள் பாலின முதிர்ச்சியடையும் காலம் _____ என்று அழைக்கப்படுகிறது.
Q45Class 9 · Organisation of Tissues
The tissue composed of living thin walled polyhedral cell is
உயிருள்ள மெல்லிய சுவருடைய பலகோண வடிவ செல்களைக் கொண்டுள்ள திசு
Q46Class 9 · Organisation of Tissues
A cell with 2n = 8 chromosomes divides by mitosis, and every daughter cell divides again by mitosis, for three rounds in all. How many cells are formed and how many chromosomes does each have?
2n = 8 குரோமோசோம்கள் கொண்ட ஒரு செல் மைட்டாசிஸ் முறையில் பகுப்படைகிறது; ஒவ்வொரு சேய் செல்லும் மீண்டும் பகுப்படைகிறது. மொத்தம் மூன்று சுற்றுகளுக்குப் பின் எத்தனை செல்கள்? ஒவ்வொன்றிலும் எத்தனை குரோமோசோம்கள்?
Q47Class 9 · World of Microbes
Assertion (A): Dengue can be treated by intake of antibiotics.
Reason (R): Antibiotics blocks the multiplication of viruses.
கூற்று: எதிர் உயிர்ப்பொருட்களை உட்கொள்வதால் டெங்கு நோயைக் குணமாக்கலாம்.
காரணம்: நோய் எதிர் உயிர் பொருட்கள் வைரஸ்கள் பெருகுவதைத் தடுக்கின்றன.
Q48Class 9 · Carbon and its Compounds
According to the 'More to Know' box, graphene, the strongest compound discovered, is about how many times stronger than steel?
'மேலும் அறிந்துகொள்வோம்' பகுதியின்படி, கண்டுபிடிக்கப்பட்ட சேர்மங்களிலேயே மிகவும் வலிமையான கிராஃபீன் இரும்பைக் காட்டிலும் ஏறத்தாழ எத்தனை மடங்கு வலிமையானது?
Q49Class 9 · Carbon and its Compounds
In ethyne (H-C≡C-H), each carbon atom is bonded to one hydrogen atom. How many bonds does each carbon share with the other carbon atom so that its valency remains four?
ஈத்தைனில் (H-C≡C-H) ஒவ்வொரு கார்பன் அணுவும் ஒரு ஹைட்ரஜன் அணுவுடன் இணைந்துள்ளது. அதன் இணைதிறன் நான்காகவே இருக்க, ஒவ்வொரு கார்பனும் மற்ற கார்பனுடன் எத்தனை பிணைப்புகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்?
Q50Class 10 · Types of Chemical Reactions
Photolysis is a decomposition reaction caused by ___________
ஒளிச்சிதைவு என்பது இதனால் நடைபெறும் சிதைவு வினையாகும்.
Next set → ← Back