TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 13

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 10 · Types of Chemical Reactions
Which of the following is not an "element + element \(\rightarrow\) compound" type reaction?
பின்வருவனவற்றுள் எது "தனிமம் + தனிமம் → சேர்மம்" வகை அல்ல?
Q2Class 7 · Measurement
A substance which contains a smaller number of molecules per unit volume is said to be
ஓரலகு பருமனில் குறைந்த எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்ட பொருள் ______ எனப்படும்.
Q3Class 10 · Transportation in Plants and Circulation in Animals
Which one of the following shows correct composition of blood
பின்வருவனவற்றுள் இரத்தத்தின் இயைபு தொடர்பாக சரியானது எது?
Q4Class 9 · Applied Chemistry
One Nanometre is
ஒரு நானோ மீட்டர் என்பது
Q5Class 8 · Force and Pressure
Assertion: Water strider slides easily on the surface of water.
Reason: Water strider experiences less buoyant force.
கூற்று: நீர்ச் சிலந்தி தண்ணீரின் மேற்பரப்பில் எளிதாக நகர்ந்து செல்கிறது.
காரணம்: நீர்ச் சிலந்தி குறைவான மிதப்பு விசையை உணர்கிறது.
Q6Class 8 · Sound
Noise is produced by
இரைச்சலை ஏற்படுத்துவது
Q7Class 9 · World of Microbes
Rod shaped bacteria are called
கோல் (குச்சி) வடிவ பாக்டீரியங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன
Q8Class 7 · Chemistry in Daily Life
In which unit is the calorific value of a fuel expressed?
எரிபொருளின் கலோரிஃபிக் மதிப்பின் அலகு என்ன?
Q9Class 9 · Organ Systems in Animals
The largest cell in the human body of a female is _________.
பெண்களின் உடலிலுள்ள மிகப்பெரிய செல் ________ ஆகும்.
Q10Class 10 · Breeding and Biotechnology
The miracle rice which saved millions of lives and celebrated its 50th birthday is _______
தன்னுடைய 50 வது பிறந்த நாளைக் கொண்டாடிய, மில்லியன் மக்களின் உயிரைக் காப்பாற்றிய அதிசய அரிசி ______________ ஆகும்.
Q11Class 8 · Acids and Bases
Chemical formula of calcium oxide is _______
கால்சியம் ஆக்சைடின் வேதிவாய்ப்பாடு ________.
Q12Class 8 · Magnetism
The Curie temperature is the temperature at which a
கியூரி வெப்பநிலை என்பது எந்த வெப்பநிலையில் ஒரு
Q13Class 7 · Reproduction and Modification in Plants
Asexual reproduction in yeast is
ஈஸ்ட்டின் பாலிலா இனப்பெருக்க முறை
Q14Class 9 · Motion
A ball is thrown vertically upwards. At the highest point of its path, the ball has
ஒரு பந்து செங்குத்தாக மேல்நோக்கி எறியப்படுகிறது. அதன் பாதையின் பெரும உயரத்தில் பந்து பெற்றிருப்பது
Q15Class 8 · Atomic Structure
Proton is deflected towards the ______ charged plate.
புரோட்டான்கள் ______ மின்சுமை கொண்ட தகட்டை நோக்கி விலக்கமடைகின்றன.
Q16Class 10 · Optics
According to the Cartesian sign convention, which of the following distances is always taken as negative for spherical lenses?
சிதறலடையும் ஒளிக்கற்றையின் தொடக்க மற்றும் இறுதி ஆற்றல்கள் சமமாக இருக்கும் ஒளிச்சிதறல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q17Class 9 · Electric Charge and Electric Current
In the right hand thumb rule for a current-carrying conductor, the thumb points in the direction of the
மின்னோட்டம் தாங்கிய கடத்திக்கான வலதுகை கட்டைவிரல் விதியில், கட்டைவிரல் குறிப்பது
Q18Class 10 · Plant and Animal Hormones
Avena coleoptile test was conducted by
அவினா முனைக்குருத்து உறை ஆய்வு ___________ என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.
Q19Class 9 · Chemical Bonding
In the formation of magnesium chloride, \( \mathrm{MgCl_2} \), how many electrons in total are transferred from one magnesium atom to the chlorine atoms?
மக்னீசியம் குளோரைடு \( \mathrm{MgCl_2} \) உருவாதலில், ஒரு மக்னீசியம் அணுவிலிருந்து குளோரின் அணுக்களுக்கு மொத்தம் எத்தனை எலக்ட்ரான்கள் மாற்றப்படுகின்றன?
Q20Class 8 · Universe and Space Science
Consider the following statements about Mangalyaan:
1. It is India's first interplanetary mission.
2. It was launched by the GSLV rocket.
3. India became the first Asian country to reach Mars, and the first nation to do so in its first attempt.
Which of the statements given above are correct?
மங்கள்யான் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. பிற கோள்களுக்கு விண்கலம் அனுப்பிய இந்தியாவின் முதல் விண்வெளித் திட்டம் இது.
2. இது GSLV ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது.
3. செவ்வாயை அடைந்த முதல் ஆசிய நாடு, முதல் முயற்சியிலேயே அடைந்த முதல் நாடு என்ற பெருமைகளை இந்தியா பெற்றது.
இவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
Q21Class 9 · Acids, Bases and Salts
The hydrated salt of copper sulphate has ________ colour.
நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட்டின் நிறம் ________
Q22Class 8 · Water
One gram of water needs 1 calorie of heat to raise its temperature by 1°C. How much heat is needed to raise the temperature of 50 g of water by 4°C?
ஒரு கிராம் நீரின் வெப்பநிலையை 1°C உயர்த்த 1 கலோரி தேவை. 50 கிராம் நீரின் வெப்பநிலையை 4°C உயர்த்தத் தேவையான வெப்பம் எவ்வளவு?
Q23Class 8 · Acids and Bases
Assertion (A): Copper or brass cooking vessels are coated with tin.
Reason (R): Tin isolates the vessel from the organic acids in food and prevents food poisoning.
கூற்று (A): காப்பர் அல்லது பித்தளைப் பாத்திரங்களின் மீது வெள்ளீயம் பூசப்படுகிறது.
காரணம் (R): வெள்ளீயம் பாத்திரங்களை உணவிலுள்ள கரிம அமிலங்களின் செயல்பாட்டிலிருந்து பிரித்து உணவு நஞ்சாவதைத் தடுக்கிறது.
Q24Class 9 · Environmental Science
All the factors of biosphere which affect the ability of organisms to survive and reproduce are called as __________.
ஒரு உயிரினத்தின் வாழ்திறனையும், இனப்பெருக்கத்திறனையும் பாதிக்கக் கூடிய உயிர்க் கோளத்தில் காணப்படும் அனைத்துக் காரணிகளும் __________ என அழைக்கப்படுகின்றன.
Q25Class 9 · Fluids
The SI unit of pressure, named in honour of a French scientist, is
பிரான்ஸ் நாட்டு அறிவியல் அறிஞரின் நினைவாகப் பெயரிடப்பட்ட அழுத்தத்தின் SI அலகு
Q26Class 9 · Atomic Structure
32 g of sulphur combines with 32 g of oxygen to form SO₂ and with 48 g of oxygen to form SO₃. The ratio of the masses of oxygen and the law illustrated are
32 கி சல்ஃபர் 32 கி ஆக்சிஜனுடன் சேர்ந்து SO₂ வையும், 48 கி ஆக்சிஜனுடன் சேர்ந்து SO₃ வையும் உருவாக்குகிறது. ஆக்சிஜன் நிறைகளின் விகிதமும் இது விளக்கும் விதியும்
Q27Class 9 · Organisation of Tissues
Bone and cartilage are two types of ________ connective tissue.
எலும்பு மற்றும் குருத்தெலும்பு ஆகியவை ________ இணைப்புத் திசுவின் இருவகைகளாகும்.
Q28Class 7 · Polymer Chemistry
Tiny plastic pieces found in household products such as toothpaste, face wash and body scrubs are called
பற்பசை, முகம் கழுவும் கரைசல், உடலைத் தூய்மைப்படுத்தும் தேய்ப்பான்கள் போன்ற வீட்டுப் பொருள்களில் காணப்படும் நுண்ணிய நெகிழித் துகள்கள்
Q29Class 9 · Periodic Classification of Elements
Match the group of the modern periodic table with its family (Table 12.5) and choose the correct code:
i) Group 1 - a) Halogens
ii) Group 2 - b) Chalcogen family
iii) Group 16 - c) Alkaline earth metals
iv) Group 17 - d) Alkali metals
நவீன தனிம அட்டவணையின் தொகுதியை அதன் குடும்பத்துடன் பொருத்தி (அட்டவணை 12.5), சரியான விடையைத் தேர்ந்தெடு:
i) தொகுதி 1 - a) ஹாலஜன்கள்
ii) தொகுதி 2 - b) சால்கோஜன் குடும்பம்
iii) தொகுதி 16 - c) கார மண் உலோகங்கள்
iv) தொகுதி 17 - d) கார உலோகங்கள்
Q30Class 9 · Electric Charge and Electric Current
When 15 C of charge flows through an electric heater, 3.6 kJ of electrical energy is converted into heat. The potential difference across the heater is
ஒரு மின் சூடேற்றியின் வழியே 15 C மின்னூட்டம் பாயும்போது 3.6 kJ மின்னாற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது. சூடேற்றியின் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு
Q31Class 10 · Carbon and Its Compounds
In a micelle formed by soap in water, how are the hydrophobic tails oriented?
எத்தனாயிக் அமிலம் சோடியம் பைகார்பனேட்டுடன் வினைபுரியும் போது நுரைத்து பொங்கி வெளிவரும் வாயு எது?
Q32Class 8 · Crop Production and Management
Kharif crops are sown in the rainy season, which runs from
காரிப் பயிர்கள் வளர்க்கப்படும் மழைக்காலம்
Q33Class 8 · Atomic Structure
Which of the following information is conveyed by a balanced chemical equation?
சமன்செய்யப்பட்ட வேதிச் சமன்பாட்டிலிருந்து பெறக்கூடிய தகவல் எது?
Q34Class 9 · Sound
A tuning fork vibrates with a frequency of 500 Hz. The time period of its vibration is
ஓர் இசைக்கவை 500 Hz அதிர்வெண்ணுடன் அதிர்வுறுகிறது. அதன் அலைவுக்காலம்
Q35Class 10 · Genetics
In the DNA molecule base pairing always occurs between
டி.என்.ஏ மூலக்கூறில் கார இணைவு எப்போதும் எவற்றுக்கு இடையே நிகழ்கிறது?
Q36Class 9 · Atomic Structure
Among the following the odd pair is
தவறான ஒன்றைக் கண்டுபிடி.
Q37Class 9 · Electric Charge and Electric Current
Which of the following statements about connecting meters in a circuit are correct?
1. An ammeter is connected in series in the circuit.
2. A voltmeter is connected in parallel across the component.
3. Current enters an ammeter through its negative black terminal.
4. The positive red terminal of a voltmeter is connected to the positive side of the circuit.
மின்சுற்றில் அளவிகளை இணைப்பது பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. அம்மீட்டர் மின்சுற்றில் தொடரிணைப்பில் இணைக்கப்படுகிறது.
2. வோல்ட்மீட்டர் கருவிக்குப் பக்க இணைப்பாக இணைக்கப்படுகிறது.
3. மின்னோட்டம் அம்மீட்டரின் கருப்பு (-) முனையின் வழியே நுழைகிறது.
4. வோல்ட்மீட்டரின் சிவப்பு (+) முனை மின்சுற்றின் நேர்க்குறி பக்கத்துடன் இணைக்கப்படுகிறது.
Q38Class 9 · Organ Systems in Animals
The beta (β) cells of the islets of Langerhans in the pancreas secrete
கணையத்திலுள்ள லாங்கர்கான் திட்டுகளின் பீட்டா (β) செல்கள் சுரப்பது
Q39Class 9 · Plant Physiology
Transpiration takes place through ________.
நீராவிப்போக்கு ________ ல் நடைபெறும்.
Q40Class 10 · Solutions
A 25% alcohol solution means
25% ஆல்கஹால் கரைசல் என்பது ___________
Q41Class 7 · Chemistry in Daily Life
Which of the following is NOT a characteristic of a good fuel?
பின்வருவனவற்றுள் ஒரு நல்ல எரிபொருளின் பண்பு அல்லாதது எது?
Q42Class 9 · Sound
Which of the following vibrates when a musical note is produced by the cymbals in a orchestra?
இசைக் கச்சேரிகளில் ஜால்ரா எனும் இசைக் கருவியை இசைக்கும் போது எது அதிர்வடையும்?
Q43Class 7 · Measurement
Liquid : Litre :: Solid : ______
திரவம் : லிட்டர் :: திடப்பொருள் : ______
Q44Class 8 · Reaching the Age of Adolescence
Match the following and choose the correct code:
A) Puberty - 1. Testosterone
B) Adam's apple - 2. Muscle development
C) Androgen - 3. at 45 to 50 years of age
D) ICSH - 4. Sexual maturity
E) Menopause - 5. Change in voice
பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு:
A) பருவமடைதல் - 1. டெஸ்டோஸ்டீரான்
B) ஆடம்ஸ் ஆப்பிள் - 2. தசை உருவாக்கம்
C) ஆண்ட்ரோஜன் - 3. 45 முதல் 50 வயது
D) ICSH - 4. பாலின முதிர்ச்சி
E) மாதவிடைவு - 5. குரல் மாற்றம்
Q45Class 7 · Electricity
Small amounts of electrical current are measured in milliampere (mA). How many milliampere are there in 0.25 A?
சிறிய அளவிலான மின்னோட்டங்கள் மில்லி ஆம்பியரில் (mA) அளக்கப்படுகிறது. எனில், 0.25 ஆம்பியர் (A) மின்னோட்டத்தினை மில்லி ஆம்பியரில் கூறுக.
Q46Class 8 · Matter around us
The pictorial symbol for water given by the alchemists was
இரசவாதிகள் நீரைக் குறிப்பதற்குப் பயன்படுத்திய படக்குறியீடு
Q47Class 9 · Universe
Halley's comet appears once in nearly ________.
ஹேலி வால்மீன் ஏறக்குறைய ________ ஒரு முறை தோன்றும்.
Q48Class 9 · Economic Biology
Pomology, one of the four main classes of horticulture, deals with ________.
தோட்டக்கலையின் நான்கு பிரிவுகளில் ஒன்றான பழவியல் (போமாலஜி) ________ பற்றியது.
Q49Class 10 · Laws of Motion
According to the Greek philosopher Aristotle, what is the term used to describe a force-independent motion where a moving body naturally comes to rest?
ஒரு பொருளில் அடங்கியுள்ள பருப்பொருள்களின் அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q50Class 8 · Atomic Structure
______ is a negatively charged particle.
______ ஒரு எதிர்மின்சுமை கொண்ட துகள்.
Next set → ← Back