TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பொது அறிவியல் — பயிற்சித் தொகுப்பு 13

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: பொது அறிவியல் — 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q110ஆம் வகுப்பு · வேதிவினைகளின் வகைகள்
பின்வருவனவற்றுள் எது "தனிமம் + தனிமம் → சேர்மம்" வகை அல்ல?
Which of the following is not an "element + element \(\rightarrow\) compound" type reaction?
Q27ஆம் வகுப்பு · அளவீட்டியல்
ஓரலகு பருமனில் குறைந்த எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்ட பொருள் ______ எனப்படும்.
A substance which contains a smaller number of molecules per unit volume is said to be
Q310ஆம் வகுப்பு · தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்
பின்வருவனவற்றுள் இரத்தத்தின் இயைபு தொடர்பாக சரியானது எது?
Which one of the following shows correct composition of blood
Q49ஆம் வகுப்பு · பயன்பாட்டு வேதியியல்
ஒரு நானோ மீட்டர் என்பது
One Nanometre is
Q58ஆம் வகுப்பு · விசையும் அழுத்தமும்
கூற்று: நீர்ச் சிலந்தி தண்ணீரின் மேற்பரப்பில் எளிதாக நகர்ந்து செல்கிறது.
காரணம்: நீர்ச் சிலந்தி குறைவான மிதப்பு விசையை உணர்கிறது.
Assertion: Water strider slides easily on the surface of water.
Reason: Water strider experiences less buoyant force.
Q68ஆம் வகுப்பு · ஒலியியல்
இரைச்சலை ஏற்படுத்துவது
Noise is produced by
Q79ஆம் வகுப்பு · நுண்ணுயிரிகளின் உலகம்
கோல் (குச்சி) வடிவ பாக்டீரியங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன
Rod shaped bacteria are called
Q87ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் வேதியியல்
எரிபொருளின் கலோரிஃபிக் மதிப்பின் அலகு என்ன?
In which unit is the calorific value of a fuel expressed?
Q99ஆம் வகுப்பு · விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்
பெண்களின் உடலிலுள்ள மிகப்பெரிய செல் ________ ஆகும்.
The largest cell in the human body of a female is _________.
Q1010ஆம் வகுப்பு · இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்
தன்னுடைய 50 வது பிறந்த நாளைக் கொண்டாடிய, மில்லியன் மக்களின் உயிரைக் காப்பாற்றிய அதிசய அரிசி ______________ ஆகும்.
The miracle rice which saved millions of lives and celebrated its 50th birthday is _______
Q118ஆம் வகுப்பு · அமிலங்கள் மற்றும் காரங்கள்
கால்சியம் ஆக்சைடின் வேதிவாய்ப்பாடு ________.
Chemical formula of calcium oxide is _______
Q128ஆம் வகுப்பு · காந்தவியல்
கியூரி வெப்பநிலை என்பது எந்த வெப்பநிலையில் ஒரு
The Curie temperature is the temperature at which a
Q137ஆம் வகுப்பு · தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்
ஈஸ்ட்டின் பாலிலா இனப்பெருக்க முறை
Asexual reproduction in yeast is
Q149ஆம் வகுப்பு · இயக்கம்
ஒரு பந்து செங்குத்தாக மேல்நோக்கி எறியப்படுகிறது. அதன் பாதையின் பெரும உயரத்தில் பந்து பெற்றிருப்பது
A ball is thrown vertically upwards. At the highest point of its path, the ball has
Q158ஆம் வகுப்பு · அணு அமைப்பு
புரோட்டான்கள் ______ மின்சுமை கொண்ட தகட்டை நோக்கி விலக்கமடைகின்றன.
Proton is deflected towards the ______ charged plate.
Q1610ஆம் வகுப்பு · ஒளியியல்
சிதறலடையும் ஒளிக்கற்றையின் தொடக்க மற்றும் இறுதி ஆற்றல்கள் சமமாக இருக்கும் ஒளிச்சிதறல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
According to the Cartesian sign convention, which of the following distances is always taken as negative for spherical lenses?
Q179ஆம் வகுப்பு · மின்னூட்டமும் மின்னோட்டமும்
மின்னோட்டம் தாங்கிய கடத்திக்கான வலதுகை கட்டைவிரல் விதியில், கட்டைவிரல் குறிப்பது
In the right hand thumb rule for a current-carrying conductor, the thumb points in the direction of the
Q1810ஆம் வகுப்பு · தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்
அவினா முனைக்குருத்து உறை ஆய்வு ___________ என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.
Avena coleoptile test was conducted by
Q199ஆம் வகுப்பு · வேதிப்பிணைப்பு
மக்னீசியம் குளோரைடு \( \mathrm{MgCl_2} \) உருவாதலில், ஒரு மக்னீசியம் அணுவிலிருந்து குளோரின் அணுக்களுக்கு மொத்தம் எத்தனை எலக்ட்ரான்கள் மாற்றப்படுகின்றன?
In the formation of magnesium chloride, \( \mathrm{MgCl_2} \), how many electrons in total are transferred from one magnesium atom to the chlorine atoms?
Q208ஆம் வகுப்பு · அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்
மங்கள்யான் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. பிற கோள்களுக்கு விண்கலம் அனுப்பிய இந்தியாவின் முதல் விண்வெளித் திட்டம் இது.
2. இது GSLV ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது.
3. செவ்வாயை அடைந்த முதல் ஆசிய நாடு, முதல் முயற்சியிலேயே அடைந்த முதல் நாடு என்ற பெருமைகளை இந்தியா பெற்றது.
இவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
Consider the following statements about Mangalyaan:
1. It is India's first interplanetary mission.
2. It was launched by the GSLV rocket.
3. India became the first Asian country to reach Mars, and the first nation to do so in its first attempt.
Which of the statements given above are correct?
Q219ஆம் வகுப்பு · அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்
நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட்டின் நிறம் ________
The hydrated salt of copper sulphate has ________ colour.
Q228ஆம் வகுப்பு · நீர்
ஒரு கிராம் நீரின் வெப்பநிலையை 1°C உயர்த்த 1 கலோரி தேவை. 50 கிராம் நீரின் வெப்பநிலையை 4°C உயர்த்தத் தேவையான வெப்பம் எவ்வளவு?
One gram of water needs 1 calorie of heat to raise its temperature by 1°C. How much heat is needed to raise the temperature of 50 g of water by 4°C?
Q238ஆம் வகுப்பு · அமிலங்கள் மற்றும் காரங்கள்
கூற்று (A): காப்பர் அல்லது பித்தளைப் பாத்திரங்களின் மீது வெள்ளீயம் பூசப்படுகிறது.
காரணம் (R): வெள்ளீயம் பாத்திரங்களை உணவிலுள்ள கரிம அமிலங்களின் செயல்பாட்டிலிருந்து பிரித்து உணவு நஞ்சாவதைத் தடுக்கிறது.
Assertion (A): Copper or brass cooking vessels are coated with tin.
Reason (R): Tin isolates the vessel from the organic acids in food and prevents food poisoning.
Q249ஆம் வகுப்பு · சூழ்நிலை அறிவியல்
ஒரு உயிரினத்தின் வாழ்திறனையும், இனப்பெருக்கத்திறனையும் பாதிக்கக் கூடிய உயிர்க் கோளத்தில் காணப்படும் அனைத்துக் காரணிகளும் __________ என அழைக்கப்படுகின்றன.
All the factors of biosphere which affect the ability of organisms to survive and reproduce are called as __________.
Q259ஆம் வகுப்பு · பாய்மங்கள்
பிரான்ஸ் நாட்டு அறிவியல் அறிஞரின் நினைவாகப் பெயரிடப்பட்ட அழுத்தத்தின் SI அலகு
The SI unit of pressure, named in honour of a French scientist, is
Q269ஆம் வகுப்பு · அணு அமைப்பு
32 கி சல்ஃபர் 32 கி ஆக்சிஜனுடன் சேர்ந்து SO₂ வையும், 48 கி ஆக்சிஜனுடன் சேர்ந்து SO₃ வையும் உருவாக்குகிறது. ஆக்சிஜன் நிறைகளின் விகிதமும் இது விளக்கும் விதியும்
32 g of sulphur combines with 32 g of oxygen to form SO₂ and with 48 g of oxygen to form SO₃. The ratio of the masses of oxygen and the law illustrated are
Q279ஆம் வகுப்பு · திசுக்களின் அமைப்பு
எலும்பு மற்றும் குருத்தெலும்பு ஆகியவை ________ இணைப்புத் திசுவின் இருவகைகளாகும்.
Bone and cartilage are two types of ________ connective tissue.
Q287ஆம் வகுப்பு · பலபடி வேதியியல்
பற்பசை, முகம் கழுவும் கரைசல், உடலைத் தூய்மைப்படுத்தும் தேய்ப்பான்கள் போன்ற வீட்டுப் பொருள்களில் காணப்படும் நுண்ணிய நெகிழித் துகள்கள்
Tiny plastic pieces found in household products such as toothpaste, face wash and body scrubs are called
Q299ஆம் வகுப்பு · தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை
நவீன தனிம அட்டவணையின் தொகுதியை அதன் குடும்பத்துடன் பொருத்தி (அட்டவணை 12.5), சரியான விடையைத் தேர்ந்தெடு:
i) தொகுதி 1 - a) ஹாலஜன்கள்
ii) தொகுதி 2 - b) சால்கோஜன் குடும்பம்
iii) தொகுதி 16 - c) கார மண் உலோகங்கள்
iv) தொகுதி 17 - d) கார உலோகங்கள்
Match the group of the modern periodic table with its family (Table 12.5) and choose the correct code:
i) Group 1 - a) Halogens
ii) Group 2 - b) Chalcogen family
iii) Group 16 - c) Alkaline earth metals
iv) Group 17 - d) Alkali metals
Q309ஆம் வகுப்பு · மின்னூட்டமும் மின்னோட்டமும்
ஒரு மின் சூடேற்றியின் வழியே 15 C மின்னூட்டம் பாயும்போது 3.6 kJ மின்னாற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது. சூடேற்றியின் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு
When 15 C of charge flows through an electric heater, 3.6 kJ of electrical energy is converted into heat. The potential difference across the heater is
Q3110ஆம் வகுப்பு · கார்பனும் அதன் சேர்மங்களும்
எத்தனாயிக் அமிலம் சோடியம் பைகார்பனேட்டுடன் வினைபுரியும் போது நுரைத்து பொங்கி வெளிவரும் வாயு எது?
In a micelle formed by soap in water, how are the hydrophobic tails oriented?
Q328ஆம் வகுப்பு · பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை
காரிப் பயிர்கள் வளர்க்கப்படும் மழைக்காலம்
Kharif crops are sown in the rainy season, which runs from
Q338ஆம் வகுப்பு · அணு அமைப்பு
சமன்செய்யப்பட்ட வேதிச் சமன்பாட்டிலிருந்து பெறக்கூடிய தகவல் எது?
Which of the following information is conveyed by a balanced chemical equation?
Q349ஆம் வகுப்பு · ஒலி
ஓர் இசைக்கவை 500 Hz அதிர்வெண்ணுடன் அதிர்வுறுகிறது. அதன் அலைவுக்காலம்
A tuning fork vibrates with a frequency of 500 Hz. The time period of its vibration is
Q3510ஆம் வகுப்பு · மரபியல்
டி.என்.ஏ மூலக்கூறில் கார இணைவு எப்போதும் எவற்றுக்கு இடையே நிகழ்கிறது?
In the DNA molecule base pairing always occurs between
Q369ஆம் வகுப்பு · அணு அமைப்பு
தவறான ஒன்றைக் கண்டுபிடி.
Among the following the odd pair is
Q379ஆம் வகுப்பு · மின்னூட்டமும் மின்னோட்டமும்
மின்சுற்றில் அளவிகளை இணைப்பது பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. அம்மீட்டர் மின்சுற்றில் தொடரிணைப்பில் இணைக்கப்படுகிறது.
2. வோல்ட்மீட்டர் கருவிக்குப் பக்க இணைப்பாக இணைக்கப்படுகிறது.
3. மின்னோட்டம் அம்மீட்டரின் கருப்பு (-) முனையின் வழியே நுழைகிறது.
4. வோல்ட்மீட்டரின் சிவப்பு (+) முனை மின்சுற்றின் நேர்க்குறி பக்கத்துடன் இணைக்கப்படுகிறது.
Which of the following statements about connecting meters in a circuit are correct?
1. An ammeter is connected in series in the circuit.
2. A voltmeter is connected in parallel across the component.
3. Current enters an ammeter through its negative black terminal.
4. The positive red terminal of a voltmeter is connected to the positive side of the circuit.
Q389ஆம் வகுப்பு · விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்
கணையத்திலுள்ள லாங்கர்கான் திட்டுகளின் பீட்டா (β) செல்கள் சுரப்பது
The beta (β) cells of the islets of Langerhans in the pancreas secrete
Q399ஆம் வகுப்பு · தாவர உலகம் – தாவர செயலியல்
நீராவிப்போக்கு ________ ல் நடைபெறும்.
Transpiration takes place through ________.
Q4010ஆம் வகுப்பு · கரைசல்கள்
25% ஆல்கஹால் கரைசல் என்பது ___________
A 25% alcohol solution means
Q417ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் வேதியியல்
பின்வருவனவற்றுள் ஒரு நல்ல எரிபொருளின் பண்பு அல்லாதது எது?
Which of the following is NOT a characteristic of a good fuel?
Q429ஆம் வகுப்பு · ஒலி
இசைக் கச்சேரிகளில் ஜால்ரா எனும் இசைக் கருவியை இசைக்கும் போது எது அதிர்வடையும்?
Which of the following vibrates when a musical note is produced by the cymbals in a orchestra?
Q437ஆம் வகுப்பு · அளவீட்டியல்
திரவம் : லிட்டர் :: திடப்பொருள் : ______
Liquid : Litre :: Solid : ______
Q448ஆம் வகுப்பு · வளரிளம் பருவமடைதல்
பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு:
A) பருவமடைதல் - 1. டெஸ்டோஸ்டீரான்
B) ஆடம்ஸ் ஆப்பிள் - 2. தசை உருவாக்கம்
C) ஆண்ட்ரோஜன் - 3. 45 முதல் 50 வயது
D) ICSH - 4. பாலின முதிர்ச்சி
E) மாதவிடைவு - 5. குரல் மாற்றம்
Match the following and choose the correct code:
A) Puberty - 1. Testosterone
B) Adam's apple - 2. Muscle development
C) Androgen - 3. at 45 to 50 years of age
D) ICSH - 4. Sexual maturity
E) Menopause - 5. Change in voice
Q457ஆம் வகுப்பு · மின்னோட்டவியல்
சிறிய அளவிலான மின்னோட்டங்கள் மில்லி ஆம்பியரில் (mA) அளக்கப்படுகிறது. எனில், 0.25 ஆம்பியர் (A) மின்னோட்டத்தினை மில்லி ஆம்பியரில் கூறுக.
Small amounts of electrical current are measured in milliampere (mA). How many milliampere are there in 0.25 A?
Q468ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
இரசவாதிகள் நீரைக் குறிப்பதற்குப் பயன்படுத்திய படக்குறியீடு
The pictorial symbol for water given by the alchemists was
Q479ஆம் வகுப்பு · அண்டம்
ஹேலி வால்மீன் ஏறக்குறைய ________ ஒரு முறை தோன்றும்.
Halley's comet appears once in nearly ________.
Q489ஆம் வகுப்பு · பொருளாதார உயிரியல்
தோட்டக்கலையின் நான்கு பிரிவுகளில் ஒன்றான பழவியல் (போமாலஜி) ________ பற்றியது.
Pomology, one of the four main classes of horticulture, deals with ________.
Q4910ஆம் வகுப்பு · இயக்க விதிகள்
ஒரு பொருளில் அடங்கியுள்ள பருப்பொருள்களின் அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
According to the Greek philosopher Aristotle, what is the term used to describe a force-independent motion where a moving body naturally comes to rest?
Q508ஆம் வகுப்பு · அணு அமைப்பு
______ ஒரு எதிர்மின்சுமை கொண்ட துகள்.
______ is a negatively charged particle.
அடுத்த தொகுப்பு → ← திரும்ப