TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 18

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

Q1Class 10 · Environmental Management
Deforestation leads to a decrease in
காடுகள் அழிப்பினால் குறைவது எது?
Q2Class 8 · Matter around us
The symbol K for potassium comes from its Latin name
பொட்டாசியத்தின் குறியீடு K, அதன் எந்த இலத்தீன் பெயரிலிருந்து பெறப்பட்டது?
Q3Class 8 · Light
Who constructed the first parabolic mirrors, in the form of reflector antennae, in the year 1888?
1888 ஆம் ஆண்டு எதிரொளிக்கும் வானலை வாங்கி (antenna) வடிவில் முதலாவது பரவளைய ஆடியை வடிவமைத்தவர் யார்?
Q4Class 8 · Universe and Space Science
What gives Mars its reddish colour?
செவ்வாய்க் கோளுக்குச் சிவப்பு நிறத்தைத் தருவது எது?
Q5Class 8 · Reaching the Age of Adolescence
How many hours of sleep each night does the lesson say adolescents need?
வளரிளம் பருவத்தினர் ஒவ்வொரு நாள் இரவிலும் எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும் என்று பாடம் கூறுகிறது?
Q6Class 8 · Microorganisms
Which of the following is NOT a feature of Chlamydomonas?
கிளாமிடோமோனாஸில் காணப்படாத பண்பு எது?
Q7Class 9 · Universe
Assertion (A): On Venus, the Sun rises in the west and sets in the east.
Reason (R): Venus is the hottest planet in our solar system.
கருத்து: வெள்ளிக் கோளில் சூரியன் மேற்கே தோன்றி கிழக்கே மறைகிறது.
காரணம்: நம் சூரிய மண்டலத்தில் அதிக வெப்பநிலை கொண்ட கோள் வெள்ளி.
Q8Class 9 · Light
When a beam of white light passes through a prism it gets
முப்பட்டகம் ஒன்றின் வழியே வெள்ளை ஒளிக்கற்றை பாயும்போது, அது
Q9Class 9 · Fluids
Assertion: Mountain climbers need special breathing equipment with oxygen cylinders at great altitudes. Reason: Air gets thinner and the atmospheric pressure decreases as we go up in mountains.
கூற்று: உயரமான மலைகளின் மேலே செல்லும் மலையேறுபவர்களுக்கு உயிர்வாயு உருளை இணைந்த சிறப்பான சுவாசிக்கும் இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. காரணம்: மலைகளின் மேல் செல்லும்போது வளிமண்டலத்தின் அடர்த்தியும் அழுத்தமும் குறைகின்றன.
Q10Class 9 · Magnetism and Electromagnetism
Devices which are used to convert high alternating current to low alternating current are ________.
உயர் மாறுதிசை மின்னோட்டத்தை குறைந்த மாறுதிசை மின்னோட்டமாக மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகள் ________ ஆகும்.
Q11
Which chemical is used illegally to ripen bananas and mangoes, and is therefore an intentionally added adulterant?
வாழைப்பழங்கள், மாம்பழங்களைப் பழுக்க வைக்கச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படும், தெரிந்தே சேர்க்கப்படும் கலப்படப் பொருளாகக் கருதப்படும் வேதிப்பொருள் எது?
Q12Class 8 · Chemistry in Everyday Life
Match the petroleum products with their uses:
(A) Kerosene - (1) Surfacing roads
(B) Paraffin wax - (2) Solvent for dry cleaning
(C) Bitumen - (3) Fuel for stoves and jet planes
(D) Petrol - (4) Candles, ointments and crayons
பெட்ரோலியப் பொருள்களை அவற்றின் பயன்களுடன் பொருத்துக:
(A) மண்ணெண்ணெய் - (1) சாலைகள் அமைத்தல்
(B) பாரபின் மெழுகு - (2) உலர் சலவைக்கான கரைப்பான்
(C) பிட்டுமன் - (3) ஸ்டவ் அடுப்பு, ஜெட் விமான எரிபொருள்
(D) பெட்ரோல் - (4) மெழுகுவர்த்தி, களிம்பு மருந்துகள்
Q13
In 1980, which satellite became the first to be placed in orbit by an Indian-made launch vehicle, SLV-3?
1980இல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகலமான SLV-3 மூலம் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட முதல் செயற்கைக்கோள் எது?
Q14Class 10 · Origin and Evolution of Life
The organism considered to be the connecting link between reptiles and birds is
ஊர்வனவற்றுக்கும் பறவைகளுக்கும் இடையேயான இணைப்புக் கண்ணியாகக் கருதப்படும் உயிரினம்
Q15Class 9 · Electric Charge and Electric Current
Match the device with its use and choose the correct code:
i) Ammeter - a) converts ac into dc
ii) Voltmeter - b) measures current; connected in series
iii) Rheostat - c) measures potential difference; connected in parallel
iv) Rectifier - d) gives a desired value of resistance
கருவியை அதன் பயனுடன் பொருத்தி, சரியான குறியீட்டைத் தேர்ந்தெடு:
i) அம்மீட்டர் - a) மாறுதிசை மின்னோட்டத்தை நேர்திசை மின்னோட்டமாக மாற்றும்
ii) வோல்ட்மீட்டர் - b) மின்னோட்டத்தை அளக்கும்; தொடரிணைப்பில் இணைக்கப்படும்
iii) மின்தடைமாற்றி - c) மின்னழுத்த வேறுபாட்டை அளக்கும்; பக்க இணைப்பில் இணைக்கப்படும்
iv) திருத்தி - d) தேவையான மின்தடை மதிப்பைப் பெறத் தரும்
Q16Class 10 · Environmental Management
Which of the following is an example of a non conventional source of energy?
கீழுள்ளவற்றுள் வழக்கத்திற்கு மாறான ஆற்றல் மூலம் எது?
Q17
Pesticide residues and droppings of rodents and insects found in stored food are classified as which type of adulterant?
சேமித்து வைக்கப்பட்ட உணவில் காணப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் எஞ்சிய பொருள்கள், கொறிக்கும் பிராணிகள் மற்றும் பூச்சிகளின் மலம் ஆகியவை எவ்வகைக் கலப்படப் பொருள்கள்?
Q18Class 7 · Atomic Structure
Complete the analogy:
Sun : Nucleus :: Planets : ________
ஒப்புமை தருக:
சூரியன் : உட்கரு :: கோள்கள் : ________
Q19Class 9 · Organ Systems in Animals
The notch on the inner concave side of the kidney, through which blood vessels and nerves enter and the ureter leaves, is the
சிறுநீரகத்தின் உட்குழிவுப் பகுதியில், இரத்த நாளங்களும் நரம்புகளும் உள்ளே நுழையவும் சிறுநீர் சிறுநீர்க்குழாய் வழியே வெளியேறவும் உதவும் வாயில் போன்ற அமைப்பு
Q20Class 7 · Measurement
The area of a leaf can be measured using a ______.
ஓர் இலையின் பரப்பை ______ பயன்படுத்தி கணக்கிடலாம்.
Q21Class 9 · Motion
Which of the following statements are correct? 1. Distance is a scalar quantity. 2. Displacement is a vector quantity. 3. The SI unit of both distance and displacement is metre. 4. Displacement is always greater than the distance travelled.
பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை? 1. தொலைவு ஒரு ஸ்கேலார் அளவு. 2. இடப்பெயர்ச்சி ஒரு வெக்டர் அளவு. 3. தொலைவு, இடப்பெயர்ச்சி இரண்டின் SI அலகும் மீட்டர். 4. இடப்பெயர்ச்சி எப்போதும் கடந்த தொலைவை விட அதிகம்.
Q22Class 8 · Changes around us
Dissolved gases like sulphur dioxide and nitrogen oxides in rain water causes __________
மழை நீரில் கரைந்துள்ள சல்பர் டைஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் __________ ஐ உருவாக்குகின்றன.
Q23Class 7 · Light
Match the following:
1. Al-Hasan-Haytham - (i) Total internal reflection
2. Solography - (ii) Two plane mirrors at 45 degrees
3. Optical fibre - (iii) Rectilinear propagation of light
4. Periscope - (iv) Pinhole camera
பொருத்துக:
1. அல்-ஹசன்-ஹயத்தம் - (i) முழு அக எதிரொளிப்பு
2. சோலாகிராபி - (ii) 45 டிகிரியில் இரு சமதள ஆடிகள்
3. ஒளி இழை - (iii) ஒளியின் நேர்க்கோட்டுப் பண்பு
4. பெரிஸ்கோப் - (iv) ஊசித்துளைக் காமிரா
Q24Class 8 · Force and Pressure
Match the following and choose the correct code:
A) Barometer - (i) reduce friction
B) Increasing area of contact - (ii) Atmospheric pressure
C) Decreasing area of contact - (iii) cause of friction
D) Lubricants - (iv) increases friction
E) Irregular surface - (v) decreases friction
பொருத்துக; சரியான விடையைத் தேர்ந்தெடு:
A) பாதரசமானி - (i) உராய்வை நீக்கும்
B) தொடு பரப்பை அதிகரித்தல் - (ii) வளிமண்டல அழுத்தம்
C) தொடு பரப்பைக் குறைத்தல் - (iii) உராய்விற்கான காரணம்
D) உயவுப் பொருள்கள் - (iv) உராய்வை அதிகரிக்கும்
E) ஒழுங்கற்ற பரப்பு - (v) உராய்வைக் குறைக்கும்
Q25Class 9 · Fluids
The density of a substance is 2700 kg \( \mathrm{m^{-3}} \). Taking the density of water at 4 °C as 1000 kg \( \mathrm{m^{-3}} \), its relative density is
ஒரு பொருளின் அடர்த்தி 2700 கிகி மீ⁻³. 4 °C இல் நீரின் அடர்த்தி 1000 கிகி மீ⁻³ எனில், அதன் ஒப்படர்த்தி
Q26Class 10 · Reproduction in Plants and Animals
Devices and methods used to prevent unwanted pregnancy are called
விரும்பத்தகாத கருத்தரித்தலைத் தடுக்கப் பயன்படும் சாதனங்களும் முறைகளும் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q27Class 10 · Periodic Classification of Elements
In the alumino thermic process the role of Al is _____.
அலுமினோ வெப்ப வினையில், அலுமினியத்தின் பங்கு _________.
Q28Class 8 · Force and Pressure
Hydraulic lift works under the principle of __________.
நீரியல் உயர்த்தி __________ விதியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.
Q29Class 7 · Chemistry in Daily Life
Which of the following is a natural antiseptic named in the lesson?
பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்கை ஆண்டிசெப்டிக் எது?
Q30Class 10 · Nuclear Physics
Gamma radiations are dangerous because
காமாக்கதிர்கள் அபாயகரமானது காரணம் அவை
Q31Class 7 · Measurement
Assertion: Wood floats in water.
Reason: Water is a transparent liquid.
கூற்று: மரக்கட்டை நீரில் மிதக்கும்.
காரணம்: நீர் ஓர் ஒளி ஊடுருவும் திரவம்.
Q32Class 7 · Matter Around Us
Molecules containing more than three atoms are known as ______.
மூன்றுக்கும் மேற்பட்ட அணுக்களைக் கொண்ட மூலக்கூறுகளை ______ என்று அழைக்கலாம்.
Q33Class 8 · Sound
Which of the following are the characteristics of vibrations?
i. Frequency
ii. Time period
iii. Pitch
iv. Loudness
பின்வருவனவற்றுள் அதிர்வுகளின் பண்புகள் எவை?
i. அதிர்வெண்
ii. கால அளவு
iii. சுருதி
iv. உரப்பு
Q34Class 9 · Light
Light passes from a rarer medium into a denser medium. The angles of incidence and refraction are 60° and 30° respectively. The refractive index of the second medium with respect to the first is
அடர் குறை ஊடகத்திலிருந்து அடர் மிகு ஊடகத்திற்கு ஒளி செல்கிறது. படுகோணம் மற்றும் விலகு கோணம் முறையே 60°, 30° எனில், முதல் ஊடகத்தைப் பொறுத்து இரண்டாம் ஊடகத்தின் ஒளிவிலகல் எண்
Q35Class 7 · Polymer Chemistry
While making rayon, cellulose from wood or bamboo pulp is treated with sodium hydroxide and carbon disulphide to form a syrup called
ரேயான் தயாரிக்கும்போது மரம் அல்லது மூங்கில் கூழிலிருந்து பெறப்பட்ட செல்லுலோஸ், சோடியம் ஹைட்ராக்ஸைடு மற்றும் கார்பன்-டை-சல்பைடுடன் கரைந்து உருவாக்கும் திரவம்
Q36Class 8 · Electricity
In a parallel circuit, the quantity that remains the same across all the components is
பக்க இணைப்பில் அனைத்துக் கூறுகளிலும் மாறாமல் ஒரே அளவாக இருப்பது
Q37Class 10 · Reproduction in Plants and Animals
The large elongated cells that provide nutrition to developing sperms are
விந்து உருவாகத்திற்கு ஊட்டமளிக்கும் பெரிய நீட்சியடைந்த செல்கள்
Q38Class 10 · Optics
The power of accommodation of the human eye is achieved by changing the focal length of the eye lens. This is done with the help of which of the following?
ஒரு குவிலென்ஸின் முதன்மைக் குவியத்திற்கும் (F) ஒளியியல் மையத்திற்கும் (O) இடையே ஒரு பொருள் வைக்கப்படும்போது தோன்றும் பிம்பத்தின் தன்மை என்ன?
Q39Class 9 · Organisation of Tissues
________ tissue provides mechanical support to growing organs of the plant.
வளரும் தாவர உறுப்புகளுக்கு ________ திசு வலிமை அளிக்கிறது.
Q40Class 10 · Transportation in Plants and Circulation in Animals
Why is a person with AB blood group considered a universal recipient?
உலர்ந்த விதைகள் நீரில் ஊறவைக்கப்படும் போது நீரை உறிஞ்சி உப்பச் செய்யும் தாவரக் கடத்தல் நிகழ்ச்சி எது?
Q41Class 7 · Chemistry in Daily Life
Which of the following statements is/are correct?
1. Antibiotics work for viruses like cold and flu.
2. Analgesics are the substances that lower the temperature during fever.
3. Oxygen is necessary for combustion.
4. Burning wood and coal causes pollution of air.
பின்வரும் கூற்றுகளில் சரியானது / சரியானவை எவை?
1. சளி மற்றும் புளூ போன்ற நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களுக்கு ஆண்டிபயாடிக் மருந்துகள் வேலை செய்யும்.
2. வலி நிவாரணி என்பது காய்ச்சலின் போது வெப்பநிலையைக் குறைக்கும் பொருள்கள்.
3. எரிதலுக்கு ஆக்ஸிஜன் அவசியம்.
4. மரம் மற்றும் நிலக்கரியை எரிப்பதால் காற்று மாசுபடுகிறது.
Q42Class 7 · Animals in Daily Life
The symptoms of anthrax, such as fever, cough and shortness of breath, are similar to those of
காய்ச்சல், இருமல், மூச்சு விடுதலில் சிரமம் ஆகிய ஆந்த்ராக்ஸ் நோயின் அறிகுறிகள் எந்த நோயின் அறிகுறிகளை ஒத்துள்ளன?
Q43Class 10 · Plant Anatomy and Plant Physiology
Which category of plastids is non-pigmented and primarily functions to store food materials in plant cells?
ஒளிச்சேர்க்கையின் போது ஒளி சார்ந்த வினை (ஹீல் வினை) பசுங்கணிகத்தின் எந்தப் பகுதியில் நடைபெறுகிறது?
Q44Class 9 · Matter Around Us
An example of a substance that sublimes is ________.
பதங்கமாகும் பொருளுக்கு ஓர் எடுத்துக்காட்டு ________.
Q45Class 9 · Motion
Assertion (A): The speedometer of a car or a motor-cycle measures its average speed. Reason (R): Average velocity is equal to total displacement divided by total time taken.
கூற்று (A): மகிழுந்து அல்லது மோட்டார் சைக்கிளில் உள்ள வேகமானி அதன் சராசரி வேகத்தை அளவிடுகிறது. காரணம் (R): மொத்த இடப்பெயர்ச்சியை மொத்த நேரத்தால் வகுத்தால் அது சராசரி திசைவேகத்துக்குச் சமம்.
Q46Class 7 · Chemistry in Daily Life
__________ are the medicines that neutralize stomach acid.
__________ என்பது வயிற்று அமிலத்தை நடுநிலையாக்குகிறது.
Q47Class 9 · Carbon and its Compounds
From which date has the Tamil Nadu Government banned the usage of one-time use and throwaway plastics?
தமிழக அரசு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தித் தூக்கியெறியப்படும் நெகிழிகளின் பயன்பாட்டை எந்த நாள் முதல் தடை செய்துள்ளது?
Q48Class 7 · Polymer Chemistry
Assertion (A): It is good to avoid plastics.
Reason (R): Plastics end up polluting the environment.
கூற்று: நெகிழிப் பொருள்களைத் தவிர்ப்பது நல்லது.
காரணம்: நெகிழிகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன.
Q49Class 8 · Acids and Bases
Washing soda is the commercial name of
சலவைசோடா என வணிக ரீதியாக அழைக்கப்படுவது
Q50Class 7 · Reproduction and Modification in Plants
Which of the following is true of cross pollination?
அயல் மகரந்தச் சேர்க்கை பற்றிய சரியான கூற்று எது?