TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பொது அறிவியல் — பயிற்சித் தொகுப்பு 18

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: பொது அறிவியல் — 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q110ஆம் வகுப்பு · சுற்றுச்சூழல் மேலாண்மை
காடுகள் அழிப்பினால் குறைவது எது?
Deforestation leads to a decrease in
Q28ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
பொட்டாசியத்தின் குறியீடு K, அதன் எந்த இலத்தீன் பெயரிலிருந்து பெறப்பட்டது?
The symbol K for potassium comes from its Latin name
Q38ஆம் வகுப்பு · ஒளியியல்
1888 ஆம் ஆண்டு எதிரொளிக்கும் வானலை வாங்கி (antenna) வடிவில் முதலாவது பரவளைய ஆடியை வடிவமைத்தவர் யார்?
Who constructed the first parabolic mirrors, in the form of reflector antennae, in the year 1888?
Q48ஆம் வகுப்பு · அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்
செவ்வாய்க் கோளுக்குச் சிவப்பு நிறத்தைத் தருவது எது?
What gives Mars its reddish colour?
Q58ஆம் வகுப்பு · வளரிளம் பருவமடைதல்
வளரிளம் பருவத்தினர் ஒவ்வொரு நாள் இரவிலும் எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும் என்று பாடம் கூறுகிறது?
How many hours of sleep each night does the lesson say adolescents need?
Q68ஆம் வகுப்பு · நுண்ணுயிரிகள்
கிளாமிடோமோனாஸில் காணப்படாத பண்பு எது?
Which of the following is NOT a feature of Chlamydomonas?
Q79ஆம் வகுப்பு · அண்டம்
கருத்து: வெள்ளிக் கோளில் சூரியன் மேற்கே தோன்றி கிழக்கே மறைகிறது.
காரணம்: நம் சூரிய மண்டலத்தில் அதிக வெப்பநிலை கொண்ட கோள் வெள்ளி.
Assertion (A): On Venus, the Sun rises in the west and sets in the east.
Reason (R): Venus is the hottest planet in our solar system.
Q89ஆம் வகுப்பு · ஒளி
முப்பட்டகம் ஒன்றின் வழியே வெள்ளை ஒளிக்கற்றை பாயும்போது, அது
When a beam of white light passes through a prism it gets
Q99ஆம் வகுப்பு · பாய்மங்கள்
கூற்று: உயரமான மலைகளின் மேலே செல்லும் மலையேறுபவர்களுக்கு உயிர்வாயு உருளை இணைந்த சிறப்பான சுவாசிக்கும் இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. காரணம்: மலைகளின் மேல் செல்லும்போது வளிமண்டலத்தின் அடர்த்தியும் அழுத்தமும் குறைகின்றன.
Assertion: Mountain climbers need special breathing equipment with oxygen cylinders at great altitudes. Reason: Air gets thinner and the atmospheric pressure decreases as we go up in mountains.
Q109ஆம் வகுப்பு · காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்
உயர் மாறுதிசை மின்னோட்டத்தை குறைந்த மாறுதிசை மின்னோட்டமாக மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகள் ________ ஆகும்.
Devices which are used to convert high alternating current to low alternating current are ________.
Q11
வாழைப்பழங்கள், மாம்பழங்களைப் பழுக்க வைக்கச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படும், தெரிந்தே சேர்க்கப்படும் கலப்படப் பொருளாகக் கருதப்படும் வேதிப்பொருள் எது?
Which chemical is used illegally to ripen bananas and mangoes, and is therefore an intentionally added adulterant?
Q128ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் வேதியியல்
பெட்ரோலியப் பொருள்களை அவற்றின் பயன்களுடன் பொருத்துக:
(A) மண்ணெண்ணெய் - (1) சாலைகள் அமைத்தல்
(B) பாரபின் மெழுகு - (2) உலர் சலவைக்கான கரைப்பான்
(C) பிட்டுமன் - (3) ஸ்டவ் அடுப்பு, ஜெட் விமான எரிபொருள்
(D) பெட்ரோல் - (4) மெழுகுவர்த்தி, களிம்பு மருந்துகள்
Match the petroleum products with their uses:
(A) Kerosene - (1) Surfacing roads
(B) Paraffin wax - (2) Solvent for dry cleaning
(C) Bitumen - (3) Fuel for stoves and jet planes
(D) Petrol - (4) Candles, ointments and crayons
Q13
1980இல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகலமான SLV-3 மூலம் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட முதல் செயற்கைக்கோள் எது?
In 1980, which satellite became the first to be placed in orbit by an Indian-made launch vehicle, SLV-3?
Q1410ஆம் வகுப்பு · உயிரின் தோற்றமும் பரிணாமமும்
ஊர்வனவற்றுக்கும் பறவைகளுக்கும் இடையேயான இணைப்புக் கண்ணியாகக் கருதப்படும் உயிரினம்
The organism considered to be the connecting link between reptiles and birds is
Q159ஆம் வகுப்பு · மின்னூட்டமும் மின்னோட்டமும்
கருவியை அதன் பயனுடன் பொருத்தி, சரியான குறியீட்டைத் தேர்ந்தெடு:
i) அம்மீட்டர் - a) மாறுதிசை மின்னோட்டத்தை நேர்திசை மின்னோட்டமாக மாற்றும்
ii) வோல்ட்மீட்டர் - b) மின்னோட்டத்தை அளக்கும்; தொடரிணைப்பில் இணைக்கப்படும்
iii) மின்தடைமாற்றி - c) மின்னழுத்த வேறுபாட்டை அளக்கும்; பக்க இணைப்பில் இணைக்கப்படும்
iv) திருத்தி - d) தேவையான மின்தடை மதிப்பைப் பெறத் தரும்
Match the device with its use and choose the correct code:
i) Ammeter - a) converts ac into dc
ii) Voltmeter - b) measures current; connected in series
iii) Rheostat - c) measures potential difference; connected in parallel
iv) Rectifier - d) gives a desired value of resistance
Q1610ஆம் வகுப்பு · சுற்றுச்சூழல் மேலாண்மை
கீழுள்ளவற்றுள் வழக்கத்திற்கு மாறான ஆற்றல் மூலம் எது?
Which of the following is an example of a non conventional source of energy?
Q17
சேமித்து வைக்கப்பட்ட உணவில் காணப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் எஞ்சிய பொருள்கள், கொறிக்கும் பிராணிகள் மற்றும் பூச்சிகளின் மலம் ஆகியவை எவ்வகைக் கலப்படப் பொருள்கள்?
Pesticide residues and droppings of rodents and insects found in stored food are classified as which type of adulterant?
Q187ஆம் வகுப்பு · அணு அமைப்பு
ஒப்புமை தருக:
சூரியன் : உட்கரு :: கோள்கள் : ________
Complete the analogy:
Sun : Nucleus :: Planets : ________
Q199ஆம் வகுப்பு · விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்
சிறுநீரகத்தின் உட்குழிவுப் பகுதியில், இரத்த நாளங்களும் நரம்புகளும் உள்ளே நுழையவும் சிறுநீர் சிறுநீர்க்குழாய் வழியே வெளியேறவும் உதவும் வாயில் போன்ற அமைப்பு
The notch on the inner concave side of the kidney, through which blood vessels and nerves enter and the ureter leaves, is the
Q207ஆம் வகுப்பு · அளவீட்டியல்
ஓர் இலையின் பரப்பை ______ பயன்படுத்தி கணக்கிடலாம்.
The area of a leaf can be measured using a ______.
Q219ஆம் வகுப்பு · இயக்கம்
பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை? 1. தொலைவு ஒரு ஸ்கேலார் அளவு. 2. இடப்பெயர்ச்சி ஒரு வெக்டர் அளவு. 3. தொலைவு, இடப்பெயர்ச்சி இரண்டின் SI அலகும் மீட்டர். 4. இடப்பெயர்ச்சி எப்போதும் கடந்த தொலைவை விட அதிகம்.
Which of the following statements are correct? 1. Distance is a scalar quantity. 2. Displacement is a vector quantity. 3. The SI unit of both distance and displacement is metre. 4. Displacement is always greater than the distance travelled.
Q228ஆம் வகுப்பு · நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்
மழை நீரில் கரைந்துள்ள சல்பர் டைஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் __________ ஐ உருவாக்குகின்றன.
Dissolved gases like sulphur dioxide and nitrogen oxides in rain water causes __________
Q237ஆம் வகுப்பு · ஒளியியல்
பொருத்துக:
1. அல்-ஹசன்-ஹயத்தம் - (i) முழு அக எதிரொளிப்பு
2. சோலாகிராபி - (ii) 45 டிகிரியில் இரு சமதள ஆடிகள்
3. ஒளி இழை - (iii) ஒளியின் நேர்க்கோட்டுப் பண்பு
4. பெரிஸ்கோப் - (iv) ஊசித்துளைக் காமிரா
Match the following:
1. Al-Hasan-Haytham - (i) Total internal reflection
2. Solography - (ii) Two plane mirrors at 45 degrees
3. Optical fibre - (iii) Rectilinear propagation of light
4. Periscope - (iv) Pinhole camera
Q248ஆம் வகுப்பு · விசையும் அழுத்தமும்
பொருத்துக; சரியான விடையைத் தேர்ந்தெடு:
A) பாதரசமானி - (i) உராய்வை நீக்கும்
B) தொடு பரப்பை அதிகரித்தல் - (ii) வளிமண்டல அழுத்தம்
C) தொடு பரப்பைக் குறைத்தல் - (iii) உராய்விற்கான காரணம்
D) உயவுப் பொருள்கள் - (iv) உராய்வை அதிகரிக்கும்
E) ஒழுங்கற்ற பரப்பு - (v) உராய்வைக் குறைக்கும்
Match the following and choose the correct code:
A) Barometer - (i) reduce friction
B) Increasing area of contact - (ii) Atmospheric pressure
C) Decreasing area of contact - (iii) cause of friction
D) Lubricants - (iv) increases friction
E) Irregular surface - (v) decreases friction
Q259ஆம் வகுப்பு · பாய்மங்கள்
ஒரு பொருளின் அடர்த்தி 2700 கிகி மீ⁻³. 4 °C இல் நீரின் அடர்த்தி 1000 கிகி மீ⁻³ எனில், அதன் ஒப்படர்த்தி
The density of a substance is 2700 kg \( \mathrm{m^{-3}} \). Taking the density of water at 4 °C as 1000 kg \( \mathrm{m^{-3}} \), its relative density is
Q2610ஆம் வகுப்பு · தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்
விரும்பத்தகாத கருத்தரித்தலைத் தடுக்கப் பயன்படும் சாதனங்களும் முறைகளும் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Devices and methods used to prevent unwanted pregnancy are called
Q2710ஆம் வகுப்பு · தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
அலுமினோ வெப்ப வினையில், அலுமினியத்தின் பங்கு _________.
In the alumino thermic process the role of Al is _____.
Q288ஆம் வகுப்பு · விசையும் அழுத்தமும்
நீரியல் உயர்த்தி __________ விதியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.
Hydraulic lift works under the principle of __________.
Q297ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் வேதியியல்
பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்கை ஆண்டிசெப்டிக் எது?
Which of the following is a natural antiseptic named in the lesson?
Q3010ஆம் வகுப்பு · அணுக்கரு இயற்பியல்
காமாக்கதிர்கள் அபாயகரமானது காரணம் அவை
Gamma radiations are dangerous because
Q317ஆம் வகுப்பு · அளவீட்டியல்
கூற்று: மரக்கட்டை நீரில் மிதக்கும்.
காரணம்: நீர் ஓர் ஒளி ஊடுருவும் திரவம்.
Assertion: Wood floats in water.
Reason: Water is a transparent liquid.
Q327ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
மூன்றுக்கும் மேற்பட்ட அணுக்களைக் கொண்ட மூலக்கூறுகளை ______ என்று அழைக்கலாம்.
Molecules containing more than three atoms are known as ______.
Q338ஆம் வகுப்பு · ஒலியியல்
பின்வருவனவற்றுள் அதிர்வுகளின் பண்புகள் எவை?
i. அதிர்வெண்
ii. கால அளவு
iii. சுருதி
iv. உரப்பு
Which of the following are the characteristics of vibrations?
i. Frequency
ii. Time period
iii. Pitch
iv. Loudness
Q349ஆம் வகுப்பு · ஒளி
அடர் குறை ஊடகத்திலிருந்து அடர் மிகு ஊடகத்திற்கு ஒளி செல்கிறது. படுகோணம் மற்றும் விலகு கோணம் முறையே 60°, 30° எனில், முதல் ஊடகத்தைப் பொறுத்து இரண்டாம் ஊடகத்தின் ஒளிவிலகல் எண்
Light passes from a rarer medium into a denser medium. The angles of incidence and refraction are 60° and 30° respectively. The refractive index of the second medium with respect to the first is
Q357ஆம் வகுப்பு · பலபடி வேதியியல்
ரேயான் தயாரிக்கும்போது மரம் அல்லது மூங்கில் கூழிலிருந்து பெறப்பட்ட செல்லுலோஸ், சோடியம் ஹைட்ராக்ஸைடு மற்றும் கார்பன்-டை-சல்பைடுடன் கரைந்து உருவாக்கும் திரவம்
While making rayon, cellulose from wood or bamboo pulp is treated with sodium hydroxide and carbon disulphide to form a syrup called
Q368ஆம் வகுப்பு · மின்னியல்
பக்க இணைப்பில் அனைத்துக் கூறுகளிலும் மாறாமல் ஒரே அளவாக இருப்பது
In a parallel circuit, the quantity that remains the same across all the components is
Q3710ஆம் வகுப்பு · தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்
விந்து உருவாகத்திற்கு ஊட்டமளிக்கும் பெரிய நீட்சியடைந்த செல்கள்
The large elongated cells that provide nutrition to developing sperms are
Q3810ஆம் வகுப்பு · ஒளியியல்
ஒரு குவிலென்ஸின் முதன்மைக் குவியத்திற்கும் (F) ஒளியியல் மையத்திற்கும் (O) இடையே ஒரு பொருள் வைக்கப்படும்போது தோன்றும் பிம்பத்தின் தன்மை என்ன?
The power of accommodation of the human eye is achieved by changing the focal length of the eye lens. This is done with the help of which of the following?
Q399ஆம் வகுப்பு · திசுக்களின் அமைப்பு
வளரும் தாவர உறுப்புகளுக்கு ________ திசு வலிமை அளிக்கிறது.
________ tissue provides mechanical support to growing organs of the plant.
Q4010ஆம் வகுப்பு · தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்
உலர்ந்த விதைகள் நீரில் ஊறவைக்கப்படும் போது நீரை உறிஞ்சி உப்பச் செய்யும் தாவரக் கடத்தல் நிகழ்ச்சி எது?
Why is a person with AB blood group considered a universal recipient?
Q417ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் வேதியியல்
பின்வரும் கூற்றுகளில் சரியானது / சரியானவை எவை?
1. சளி மற்றும் புளூ போன்ற நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களுக்கு ஆண்டிபயாடிக் மருந்துகள் வேலை செய்யும்.
2. வலி நிவாரணி என்பது காய்ச்சலின் போது வெப்பநிலையைக் குறைக்கும் பொருள்கள்.
3. எரிதலுக்கு ஆக்ஸிஜன் அவசியம்.
4. மரம் மற்றும் நிலக்கரியை எரிப்பதால் காற்று மாசுபடுகிறது.
Which of the following statements is/are correct?
1. Antibiotics work for viruses like cold and flu.
2. Analgesics are the substances that lower the temperature during fever.
3. Oxygen is necessary for combustion.
4. Burning wood and coal causes pollution of air.
Q427ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் விலங்குகள்
காய்ச்சல், இருமல், மூச்சு விடுதலில் சிரமம் ஆகிய ஆந்த்ராக்ஸ் நோயின் அறிகுறிகள் எந்த நோயின் அறிகுறிகளை ஒத்துள்ளன?
The symptoms of anthrax, such as fever, cough and shortness of breath, are similar to those of
Q4310ஆம் வகுப்பு · தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்
ஒளிச்சேர்க்கையின் போது ஒளி சார்ந்த வினை (ஹீல் வினை) பசுங்கணிகத்தின் எந்தப் பகுதியில் நடைபெறுகிறது?
Which category of plastids is non-pigmented and primarily functions to store food materials in plant cells?
Q449ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்
பதங்கமாகும் பொருளுக்கு ஓர் எடுத்துக்காட்டு ________.
An example of a substance that sublimes is ________.
Q459ஆம் வகுப்பு · இயக்கம்
கூற்று (A): மகிழுந்து அல்லது மோட்டார் சைக்கிளில் உள்ள வேகமானி அதன் சராசரி வேகத்தை அளவிடுகிறது. காரணம் (R): மொத்த இடப்பெயர்ச்சியை மொத்த நேரத்தால் வகுத்தால் அது சராசரி திசைவேகத்துக்குச் சமம்.
Assertion (A): The speedometer of a car or a motor-cycle measures its average speed. Reason (R): Average velocity is equal to total displacement divided by total time taken.
Q467ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் வேதியியல்
__________ என்பது வயிற்று அமிலத்தை நடுநிலையாக்குகிறது.
__________ are the medicines that neutralize stomach acid.
Q479ஆம் வகுப்பு · கார்பனும் அவற்றின் சேர்மங்களும்
தமிழக அரசு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தித் தூக்கியெறியப்படும் நெகிழிகளின் பயன்பாட்டை எந்த நாள் முதல் தடை செய்துள்ளது?
From which date has the Tamil Nadu Government banned the usage of one-time use and throwaway plastics?
Q487ஆம் வகுப்பு · பலபடி வேதியியல்
கூற்று: நெகிழிப் பொருள்களைத் தவிர்ப்பது நல்லது.
காரணம்: நெகிழிகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன.
Assertion (A): It is good to avoid plastics.
Reason (R): Plastics end up polluting the environment.
Q498ஆம் வகுப்பு · அமிலங்கள் மற்றும் காரங்கள்
சலவைசோடா என வணிக ரீதியாக அழைக்கப்படுவது
Washing soda is the commercial name of
Q507ஆம் வகுப்பு · தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்
அயல் மகரந்தச் சேர்க்கை பற்றிய சரியான கூற்று எது?
Which of the following is true of cross pollination?
அடுத்த தொகுப்பு → ← திரும்ப