TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 27

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 7 · Light
The sunlight can be split into its constituent colours using ______.
______ பயன்படுத்தி, சூரிய ஒளியில் அடங்கியுள்ள வண்ணங்களைப் பிரிக்கலாம்.
Q2Class 10 · Plant and Animal Hormones
Which hormone secreted by the thymus gland plays a crucial role in promoting the maturation and differentiation of T-lymphocytes?
தைமஸ் சுரப்பியால் சுரக்கப்பட்டு T நிணநீர் அணுக்களின் முதிர்ச்சியிலும் வேறுபாடு அடைதலிலும் முக்கியப் பங்காற்றும் ஹார்மோன் எது?
Q3Class 7 · Reproduction and Modification in Plants
Assertion (A): Cuscuta can live on other plants without making all its own food.
Reason (R): Cuscuta has haustorial roots that penetrate the tissue of the host plant and suck nutrients.
கூற்று (A): கஸ்குட்டா தனக்குத் தேவையான உணவுக்குப் பிற தாவரங்களைச் சார்ந்து வாழ்கிறது.
காரணம் (R): கஸ்குட்டாவின் உறிஞ்சு வேர்கள் ஓம்புயிரித் தாவரத் திசுக்களைத் துளைத்து ஊட்டச்சத்தை உறிஞ்சுகின்றன.
Q4Class 9 · Organ Systems in Animals
During digestion, proteins are broken down into ________.
செரிமானத்தின் போது, புரதங்கள் ________ ஆக உடைக்கப்படுகின்றன.
Q5Class 8 · Microorganisms
Which of the following is true of yeast?
ஈஸ்ட் பற்றிய பின்வருவனவற்றுள் சரியானது எது?
Q6Class 9 · Nutrition and Health
Deficiency diseases can be prevented by taking ________ diet.
உணவில் ________ எடுத்துக்கொள்வதன் மூலம் குறைபாட்டு நோய்களைத் தடுக்க முடியும்.
Q7Class 10 · Atoms and Molecules
How is the relative molecular mass of a gas mathematically related to its vapour density?
ஒப்பு அணுநிறையை (Ar) அளவிட தற்போதைய நவீன முறையில் தரநிலையாகப் பயன்படுத்தப்படும் தனிமம் எது?
Q8Class 10 · Electricity
Which of the following statements is true regarding electrical resistivity of materials at constant temperature?
தாமிரத்தின் மின்தடை எண் மதிப்பு என்ன?
Q9Class 10 · Origin and Evolution of Life
Degenerated and non-functional organs found in an organism are called
ஒரு உயிரினத்தில் காணப்படும் சிதைவடைந்த மற்றும் இயங்காத நிலையிலுள்ள உறுப்புகள்
Q10Class 10 · Solutions
A solution is a __________ mixture.
நீரில் கரைக்கப்பட்ட உப்புக்கரைசல் என்பது _________ கலவை.
Q11Class 9 · Electric Charge and Electric Current
In an electrolyte the current is due to the flow of
மின்பகு திரவத்தில் மின்னோட்டத்தின் பாய்விற்குக் காரணம் ________
Q12Class 10 · Acoustics
Using the speed of sound values given in the textbook, arrange copper, water, and air (at 20 °C) in decreasing order of their sound velocities.
பாடப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள மதிப்புகளின்படி, செம்பு (Copper), நீர் (Water) மற்றும் காற்று (Air - $20\text{ }^{\circ}\text{C}$-ல்) ஆகியவற்றில் ஒலியின் திசைவேகத்தை இறங்கு வரிசையில் எழுதுக.
Q13Class 9 · Organ Systems in Animals
The dental formula of permanent teeth in each half of the upper and lower jaw is 2, 1, 2, 3 (incisors, canine, premolars, molars). How many molars does an adult human have in all?
நிரந்தர பற்களின் பல் சூத்திரத்தில் ஒவ்வொரு பாதி மேல் மற்றும் கீழ்த் தாடைக்கும் 2, 1, 2, 3 (வெட்டுப்பற்கள், கோரைப்பல், முன் கடைவாய்ப் பற்கள், பின் கடைவாய்ப் பற்கள்) உள்ளன. முதிர்ந்த மனிதனில் மொத்தம் எத்தனை பின் கடைவாய்ப் பற்கள் உள்ளன?
Q14Class 10 · Genetics
The centromere is found at the centre of the ________________ chromosome.
சென்ட்ரோமியர் மையத்தில் காணப்படுவது ______________ வகை குரோமோசோம்
Q15Class 8 · Reaching the Age of Adolescence
Iron deficiency leads to _____.
இரும்புச் சத்துப் பற்றாக்குறை _____க்கு வழிவகுக்கிறது.
Q16Class 8 · Movements in Animals
Which one of the following categories of vertebrae are correctly numbered?
முதுகெலும்புகளின் பின்வரும் வகைகளில் எதற்கு சரியான எண்ணிக்கை உள்ளது?
Q17Class 7 · Chemistry in Daily Life
Diphenhydramine and chlorpheniramine are examples of
டைஃபினைல்ஹைட்ரமைன், குளோர்பெனிரமைன் ஆகியவை எதற்கு எடுத்துக்காட்டுகள்?
Q18Class 10 · Environmental Management
Global warming will cause
புவி வெப்பமாதலின் காரணமாக ஏற்படக்கூடிய விளைவு
Q19Class 8 · Light
Match the mirror or device with its use and choose the correct code:
i) Concave mirror - a) Rear view mirror in vehicles
ii) Convex mirror - b) Shadow-free illumination by doctors
iii) Parabolic mirror - c) Viewing ships from a submarine
iv) Periscope - d) Radio telescopes
ஆடி அல்லது கருவியை அதன் பயனுடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடு:
i) குழி ஆடி - a) வாகனங்களில் பின்காட்சி ஆடி
ii) குவி ஆடி - b) மருத்துவர்களுக்கு நிழலற்ற ஒளியூட்டம்
iii) பரவளைய ஆடி - c) நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து கப்பல்களைப் பார்த்தல்
iv) பெரிஸ்கோப் - d) ரேடியோ தொலைநோக்கிகள்
Q20Class 9 · World of Microbes
The 'cry' protein, which is toxic to insect larvae, is produced by
பூச்சிகளின் இளம் உயிரிகளுக்கு நச்சுத்தன்மையுடைய 'க்ரை' புரதத்தை உற்பத்தி செய்வது
Q21Class 10 · Optics
Where should an object be placed so that a real and inverted image of same size is obtained by a convex lens?
பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்ப்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு
Q22Class 7 · Health and Hygiene
Match the following:
A. Rabies - 1. Salmonella
B. Cholera - 2. Yellow urine
C. Tuberculosis - 3. Cramps in legs
D. Hepatitis - 4. Hydrophobia
E. Typhoid - 5. Mycobacterium
பொருத்துக:
A. ரேபிஸ் - 1. சால்மோனெல்லா
B. காலரா - 2. மஞ்சள்நிற சிறுநீர்
C. காசநோய் - 3. கால் தசைப் பிடிப்பு
D. ஹெபடைடிஸ் - 4. ஹைட்ரோபோபியா
E. டைபாய்டு - 5. மைக்கோபாக்டீரியம்
Q23Class 7 · Matter Around Us
______ of some elements are derived from Latin or Greek names of the elements.
சில தனிமங்களின் ______ லத்தீன் அல்லது கிரேக்கப் பெயர்களிலிருந்து பெறப்படுகின்றன.
Q24Class 7 · Universe and Space
Match the following:
1. Rohini - (a) GSLV-Mark III
2. GSAT-14 - (b) GSLV Mark III M1
3. GSAT-19 - (c) SLV-3
4. Chandrayaan-2 - (d) PSLV-XL C25
5. Mangalyaan - (e) GSLV-D5
பொருத்துக:
1. ரோகிணி - (a) GSLV-Mark III
2. GSAT-14 - (b) GSLV Mark III M1
3. GSAT-19 - (c) SLV-3
4. சந்திரயான்-2 - (d) PSLV-XL C25
5. மங்கள்யான் - (e) GSLV-D5
Q25Class 7 · Universe and Space
In which phase does the size of the planet Venus appear small?
வெள்ளியின் அளவு எந்த நிலையில் மிகச் சிறியதாக இருக்கும்?
Q26Class 9 · Light
A ray of light strikes a plane mirror at an angle of incidence of 35°. The angle between the incident ray and the reflected ray is
சமதள ஆடி ஒன்றின் மீது ஒளிக்கதிர் 35° படுகோணத்தில் படுகிறது. படுகதிருக்கும் எதிரொளிப்புக் கதிருக்கும் இடையேயான கோணம்
Q27Class 8 · Atomic Structure
Pick the odd one out on the basis of the valency of the ion.
அயனியின் இணைதிறன் அடிப்படையில் பொருந்தாததைத் தேர்ந்தெடு.
Q28Class 9 · Light
Large _________ mirrors are used to concentrate sunlight to produce heat in solar furnaces.
சூரிய அடுப்புகளில் சூரிய ஒளியைக் குவித்து வெப்பம் உண்டாக்கப் பயன்படும் பெரிய ஆடிகள் _________.
Q29Class 10 · Carbon and Its Compounds
Rectified spirit is an aqueous solution which contains about _______ of ethanol
எரிசாராயம் என்பது ஒரு நீர்ம கரைசல். இதிலுள்ள எத்தனாலின் சதவீதம் எவ்வளவு?
Q30Class 9 · Applied Chemistry
The age of a dead animal can be determined by using an isotope of ________
இறந்த விலங்குகளின் வயதைத் தீர்மானிக்க ________ ஐசோடோப்பைப் பயன்படுத்தலாம்.
Q31Class 10 · Solutions
A solution is prepared by dissolving 45 g of sugar in 180 g of water. Calculate the mass percentage of the solute in this solution.
நீல நிறமுடைய காப்பர் சல்பேட் பென்டாஹைட்ரேட் உப்பைச் சூடாக்கும் போது என்ன நிகழ்கிறது?
Q32Class 7 · Changes Around Us
Stretching gold coin into a ring is a ________ change.
தங்க நாணயத்தினை ஒரு மோதிரமாக மாற்றுவது ______ மாற்றமாகும்.
Q33Class 7 · Force and Motion
Displacement / Time : Velocity :: Distance / Time : ____________
இடப்பெயர்ச்சி / காலம் : திசைவேகம் :: தொலைவு / காலம் : ____________
Q34Class 9 · Environmental Science
The nutrient-rich castings excreted by earthworms after digesting organic matter are used as
கரிமப் பொருள்களைச் செரிமானம் செய்தபின் மண்புழுக்கள் வெளியேற்றும் நைட்ரஜன் சத்து நிறைந்த கழிவு __________ ஆகப் பயன்படுகிறது.
Q35Class 10 · Health and Diseases
Inhaling tobacco smoke is called
புகையிலையின் புகையை சுவாசித்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q36Class 9 · Light
To see her entire body, a girl of height 150 cm needs a plane mirror of height at least
150 செ.மீ உயரமுள்ள ஒரு மாணவி தனது முழு உருவத்தையும் காண, சமதள ஆடியின் உயரம் குறைந்தபட்சம்
Q37Class 7 · Cell Biology
Plant cells are interconnected with their neighbouring cells through openings called
தாவர செல்கள் அருகிலுள்ள செல்களுடன் இணைந்திருக்கும் சிறிய துவாரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q38Class 10 · Atoms and Molecules
What is the gram molecular mass of hydrogen chloride (HCl) gas?
ஆக்சிஜன் வாயுவின் (O₂) கிராம் மூலக்கூறு நிறை எவ்வளவு?
Q39Class 9 · Economic Biology
________ refers to the culture of prawns, pearl and edible oysters.
________ மூலம் இறால், முத்து மற்றும் உண்ணக்கூடிய சிப்பிகளை உற்பத்தி செய்யலாம்.
Q40Class 9 · Plant Physiology
The green pigment present in the plant is ________.
தாவரத்தில் காணப்படும் பச்சை நிறமி ________ எனப்படும்.
Q41Class 9 · World of Microbes
A bacterium is 10 micrometre long and the largest virus is 400 nm. How many times longer is the bacterium than this virus? (1 micrometre = 1000 nm)
ஒரு பாக்டீரியம் 10 மைக்ரோமீட்டர் நீளமும், மிகப்பெரிய வைரஸ் 400 nm அளவும் உடையவை. பாக்டீரியம் இந்த வைரஸைவிட எத்தனை மடங்கு நீளமானது? (1 மைக்ரோமீட்டர் = 1000 nm)
Q42Class 10 · Environmental Management
The gas mainly responsible for acid rain is
அமில மழைக்கு முதன்மைக் காரணமான வாயு
Q43Class 8 · Heat
Assertion (A): A system can be converted from one state to another state.
Reason (R): It takes place when the temperature of the system is constant.
கூற்று (A): ஓர் அமைப்பினை ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற்ற முடியும்.
காரணம் (R): ஒரு அமைப்பின் வெப்பநிலை மாறாமல் இருக்கும்போது இது நிகழ்கிறது.
Q44Class 10 · Acoustics
If the atmospheric pressure is increased by four times while the temperature of the air is kept constant, what happens to the velocity of sound?
காற்றின் வெப்பநிலை மாறாமல் இருக்கும்போது, வளிமண்டல அழுத்தம் நான்கு மடங்கு அதிகரிக்கப்பட்டால், ஒலியின் திசைவேகத்தில் என்ன மாற்றம் ஏற்படும்?
Q45Class 8 · Plant Kingdom
Agar agar is obtained from ______ algae.
அகார் அகார் ______ என்ற பாசியிலிருந்து பெறப்படுகிறது.
Q46Class 8 · Air
In Activity 2, a piece of phosphorus burns in a jar of oxygen with a suffocating smell and gives white fumes of
செயல்பாடு 2இல் ஆக்சிஜன் உள்ள குடுவையில் பாஸ்பரஸ் மூச்சடைக்கும் வாசனையுடன் எரிந்து வெளிவிடும் வெண்புகை
Q47Class 7 · Light
The angle between an incident ray and its reflected ray from a plane mirror is 80 degrees. What is the angle of reflection?
ஒரு சமதள ஆடியில் படுகதிருக்கும் எதிரொளிப்புக் கதிருக்கும் இடையே உள்ள கோணம் 80 டிகிரி எனில், எதிரொளிப்புக் கோணம் என்ன?
Q48Class 7 · Basis of Classification
Assertion: Identification, assortment and grouping are essential for classification.
Reason: These are basic steps of taxonomy.
கூற்று: அடையாளம் காணுதல், வகைப்படுத்துதல், தொகுத்தல் ஆகியவை வகைப்பாட்டியலில் அவசியமானவை.
காரணம்: இவை வகைப்பாட்டியலின் அடிப்படைப் படிநிலைகள்.
Q49Class 7 · Cell Biology
Which of the following is a unicellular organism?
பின்வருவனவற்றுள் ஒரு செல் உயிரினம் எது?
Q50Class 9 · Matter Around Us
Which of the following statements are correct?
1. Brownian movement is caused by the unbalanced bombardment of colloidal particles by the molecules of the dispersion medium.
2. The Tyndall effect is shown by a true solution such as salt solution.
3. The beam of light from vehicle headlights and the blue colour of the sky are due to the Tyndall effect.
4. Colloidal particles move steadily in straight lines.
பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. பரவல் ஊடகத்திலுள்ள மூலக்கூறுகள் கூழ்மத் துகள்களுடன் சமநிலையற்ற முறையில் மோதுவதே பிரௌனியன் இயக்கத்திற்குக் காரணம்.
2. உப்புக் கரைசல் போன்ற உண்மைக் கரைசல் டிண்டால் விளைவைக் காட்டுகிறது.
3. வாகனத்தின் முகப்பு விளக்கிலிருந்து வரும் ஒளிக்கற்றையும் வானம் நீலநிறமாகத் தோன்றுவதும் டிண்டால் விளைவினால் ஆகும்.
4. கூழ்மத் துகள்கள் நேர்கோட்டில் சீராக இயங்குகின்றன.
Next set → ← Back