TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 28

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 10 · Types of Chemical Reactions
Which of the following statements are correct about a chemical equilibrium? (i) It is dynamic in nature (ii) The rate of the forward and backward reactions are equal at equilibrium (iii) Irreversible reactions do not attain chemical equilibrium (iv) The concentration of reactants and products may be different
வேதிச் சமநிலை பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை? (i) இயக்கத்தன்மை உடையது. (ii) சமநிலையில் முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகளின் வினைவேகம் சமம். (iii) மீளா வினைகள் வேதிச் சமநிலையை அடைவதில்லை. (iv) வினைபடு பொருள் மற்றும் வினைவிளை பொருள்களின் செறிவு வேறுபடலாம்.
Q2Class 10 · Reproduction in Plants and Animals
Estrogen is secreted by
ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்வது
Q3Class 7 · Changes Around Us
Respiration is a _____________ change.
சுவாசம் என்பது ______ மாற்றமாகும்.
Q4Class 9 · Matter Around Us
The chemical formula of cane sugar is \( \mathrm{C_{12}H_{22}O_{11}} \). How many atoms are present in one molecule of cane sugar?
சர்க்கரையின் வேதியியல் வாய்பாடு \( \mathrm{C_{12}H_{22}O_{11}} \). சர்க்கரையின் ஒரு மூலக்கூறில் உள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கை
Q5Class 10 · Transportation in Plants and Circulation in Animals
An increase in the count of which type of leucocytes occurs during allergic conditions and parasitic infections?
Rh காரணி முதன்முதலில் எந்த விலங்கின் இரத்தத்தில் கண்டறியப்பட்டது?
Q6Class 7 · Health and Hygiene
I am green colour box with garbage. I am ______.
நான் பச்சை நிறத்தில் குப்பைகளோடு இருக்கக்கூடிய பெட்டி. நான் ______.
Q7Class 9 · Universe
Match the planet with its moon described in the lesson and choose the correct code:
i) Jupiter - a) Triton, which moves opposite to its planet's spin
ii) Saturn - b) Deimos and Phobos
iii) Neptune - c) Ganymede, the largest moon of the solar system
iv) Mars - d) Titan, the only moon with clouds
கோளையும் அதன் நிலவையும் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
i) வியாழன் - a) கோளின் சுழற்சிக்கு எதிர்த்திசையில் சுற்றும் டிரைட்டான்
ii) சனி - b) டீமோஸ், போபோஸ்
iii) நெப்டியூன் - c) சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய நிலவான கானிமீடு
iv) செவ்வாய் - d) மேகங்களுடன் கூடிய ஒரே நிலவான டைட்டன்
Q8Class 8 · Sound
Which of the following statements is/are correct?
1. In wave motion, only energy is transferred, not the particles.
2. Transverse waves are produced in solids, liquids and gases.
3. Longitudinal waves are produced in solids, liquids and gases.
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது / சரியானவை எது / எவை?
1. அலை இயக்கத்தில் ஆற்றல் மட்டுமே கடத்தப்படுகிறது; துகள்கள் இடம்பெயர்வதில்லை.
2. குறுக்கலைகள் திட, திரவ மற்றும் வாயுக்களில் உருவாகின்றன.
3. நெட்டலைகள் திட, திரவ மற்றும் வாயுக்களில் உருவாகின்றன.
Q9Class 8 · Atomic Structure
The same proportion of carbon and oxygen in the carbon dioxide obtained from different sources proves the law of ______.
கார்பன் டைஆக்சைடு எம்முறையில் தயாரிக்கப்பட்டாலும் அதில் கார்பன் மற்றும் ஆக்சிஜனின் நிறைவிகிதம் மாறாதிருப்பது ______ விதியை நிரூபிக்கிறது.
Q10Class 8 · Plant Kingdom
Plants that prevent soil erosion are
மண் அரிப்பைத் தடுக்கும் தாவரங்கள்
Q11Class 9 · Heat
When heat is added to a substance, expansion is maximum in
ஒரு பொருளுக்கு வெப்பம் அளிக்கப்படும்போது விரிவடைதல் அதிகமாக இருப்பது
Q12Class 9 · Carbon and its Compounds
The molecular formula \( \mathrm{C_2H_6O} \) has two isomers. The isomer \( \mathrm{CH_3-O-CH_3} \), in which oxygen is attached to two carbon atoms, is
\( \mathrm{C_2H_6O} \) என்ற மூலக்கூறு வாய்பாட்டிற்கு இரண்டு மாற்றியங்கள் உண்டு. ஆக்ஸிஜன் அணு இரு கார்பன் அணுக்களுடன் இணைந்துள்ள \( \mathrm{CH_3-O-CH_3} \) என்ற மாற்றியம்
Q13Class 8 · Light
The spherical mirror used in a beauty parlour as make-up mirror is ________.
அழகு நிலையங்களில் அலங்காரம் செய்யப் பயன்படும் கோளக ஆடி ________.
Q14Class 7 · Force and Motion
A boy moves 10 metres west and then 3 metres east. What are the distance travelled and the displacement?
ஒரு சிறுவன் 10 மீட்டர் மேற்கே நகர்ந்து, பின்னர் 3 மீட்டர் கிழக்கே நகர்கிறான். அவன் கடந்த தொலைவும் இடப்பெயர்ச்சியும் என்ன?
Q15Class 10 · Atoms and Molecules
The volume occupied by 4.4 g of \(CO_2\) at S.T.P is
திட்ட வெப்ப அழுத்த நிலையில் 4.4 கி \(CO_2\) ன் பருமன்:
Q16Class 9 · Environmental Science
The thin, black wing membrane of a bat is called
வெளவாலின் மெல்லிய, கருத்த இறக்கைச் சவ்வு __________ எனப்படும்.
Q17Class 8 · Universe and Space Science
Consider the following statements about NASA:
1. Its headquarters is at Washington, USA, and it was established on 1st October 1958.
2. Its Apollo programme consisted of 17 missions in all.
3. Apollo-8 was the first mission to land men on the Moon.
Which of the statements given above are correct?
நாசா பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. இதன் தலைமையகம் அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ளது; இது 1958 அக்டோபர் 1 அன்று தொடங்கப்பட்டது.
2. அப்போலோ விண்வெளித் திட்டங்கள் மொத்தம் 17 திட்டங்களைக் கொண்டது.
3. அப்போலோ-8 முதன்முதலில் மனிதர்களை நிலவில் தரையிறக்கியது.
இவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
Q18Class 8 · Atomic Structure
While balancing a chemical equation, the fractional method must be used only for ______.
வேதிச் சமன்பாட்டைச் சமன் செய்யும்போது பின்ன முறையை ______ க்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
Q19Class 10 · Optics
In Raman scattering, the scattered light contains additional spectral lines of frequencies other than the incident frequency. This phenomenon is observed when monochromatic light passes through which of the following?
குவியத் தொலைவு \(50\) செ.மீ கொண்ட ஒரு குவிலென்ஸின் திறன் (P) என்ன?
Q20Class 10 · Structural Organisation of Animals
Pharyngeal ganglion in leech is a part of
அட்டையின் தொண்டைப் புறை நரம்புத்திரள் எந்த உறுப்பு மண்டலத்தின் ஒரு பகுதி?
Q21Class 8 · Heat
Which of the following statements is/are correct?
1. Handles of cooking utensils are made of plastic or wood because they are poor conductors of heat.
2. The inside of an igloo is warm because snow is a good conductor of heat.
3. When we iron dresses, heat is transferred from the iron to the cloth.
பின்வரும் கூற்றுகளில் எது / எவை சரியானவை?
1. சமையல் பாத்திரங்களின் கைப்பிடி பிளாஸ்டிக் அல்லது மரத்தினால் செய்யப்படுகிறது; ஏனெனில் அவை வெப்பத்தைக் கடத்துவதில்லை.
2. இக்லூ பனி வீட்டின் உட்பகுதி வெப்பமாக இருக்கும்; ஏனெனில் பனிக்கட்டி வெப்பத்தை நன்கு கடத்தும்.
3. சலவைப் பெட்டியைக் கொண்டு துணியைச் சலவை செய்யும்போது பெட்டியிலிருந்து வெப்ப ஆற்றல் துணிக்குப் பரவுகிறது.
Q22Class 7 · Changes Around Us
True or false: Taking a glass of water and freezing it by placing it in the freezer is a chemical change.
சரியா? தவறா?: ஒரு குவளை நீரினை எடுத்து அதனை குளிர்சாதனப் பெட்டியின் அதிகுளிர் பகுதியில் வைத்து குளிர்விப்பது ஒரு வேதியியல் மாற்றமாகும்.
Q23Class 8 · Chemistry in Everyday Life
When coal beds lie within 22 feet of the earth's surface, the top soil is removed and coal is dug out. This method is called
பூமியின் மேற்பகுதியில் 22 அடி ஆழத்திற்குள் நிலக்கரிப் படுகைகள் இருந்தால், மேற்பகுதி மண்ணை அகற்றி நிலக்கரி தோண்டி எடுக்கப்படுகிறது. இம்முறை
Q24Class 8 · Acids and Bases
Litmus, the most common laboratory indicator, is extracted from
ஆய்வகங்களில் பொதுவாகப் பயன்படும் லிட்மஸ் நிறங்காட்டி பிரித்தெடுக்கப்படுவது
Q25Class 9 · Universe
Which of the following statements about the universe are correct?
1. All the atoms together make up only about four percent of the universe.
2. The edge of the universe is expanding at a faster and faster rate.
3. Most of the universe consists of dark matter and dark energy.
4. The universe is slowly shrinking.
அண்டம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. அண்டத்திலுள்ள அனைத்து அணுக்களும் சேர்ந்து அண்டத்தில் வெறும் நான்கு சதவீதம் மட்டுமே.
2. அண்டத்தின் எல்லை மிக வேகமாக விரிவடைந்து கொண்டே இருக்கிறது.
3. அண்டத்தின் பெரும்பகுதி இருண்ட பொருளாகவும் இருண்ட ஆற்றலாகவும் உள்ளது.
4. அண்டம் மெதுவாகச் சுருங்கிக் கொண்டிருக்கிறது.
Q26Class 8 · Matter around us
Atoms or groups of atoms having a positive or negative charge are called
மின்சுமை (நேர் அல்லது எதிர்) பெற்றுள்ள அணுக்கள் அல்லது அணுக்களின் தொகுப்பு ________ என அழைக்கப்படுகின்றன.
Q27Class 7 · Electricity
In a circuit, a cell lights a bulb. Switch L is in one branch, and switches M and N are joined one after the other in a second branch; the two branches are connected in parallel between the cell and the bulb. Which switches must be closed to light up the bulb?
ஒரு மின்சுற்றில் மின்கலம் ஒரு மின்விளக்கை ஒளிரச் செய்கிறது. ஒரு கிளையில் சாவி L உள்ளது; மற்றொரு கிளையில் சாவிகள் M மற்றும் N அடுத்தடுத்து இணைக்கப்பட்டுள்ளன; இவ்விரு கிளைகளும் பக்க இணைப்பில் உள்ளன. எந்த சாவியை (L, M அல்லது N) மூடினால் மின்விளக்கு எரியும்?
Q28Class 8 · Plant Kingdom
The well-developed sporophytic plant body is seen in
நன்கு வளர்ச்சியடைந்த கடத்துத் திசுக்களைக் கொண்ட தாவர உடலம் காணப்படுவது
Q29Class 7 · Cell Biology
Match the following:
1. Transporting channel
2. Suicidal bag
3. Control room
4. Power house
5. Food producer
a) Nucleus
b) Endoplasmic reticulum
c) Lysosome
d) Chloroplast
e) Mitochondria
பொருத்துக:
1. கடத்தும் கால்வாய்
2. தற்கொலைப் பை
3. கட்டுப்பாட்டு அறை
4. ஆற்றல் மையம்
5. உணவு தயாரிப்பாளர்
a) உட்கரு
b) எண்டோபிளாச வலைப்பின்னல்
c) லைசோசோம்
d) பசுங்கணிகம்
e) மைட்டோகாண்ட்ரியா
Q30Class 9 · Animal Kingdom
Which of the following animals is diploblastic, having only ectoderm and endoderm?
புற அடுக்கு, அக அடுக்கு என்ற இரண்டு கருப்படலங்களை மட்டும் கொண்ட ஈரடுக்கு உயிரி எது?
Q31Class 10 · Solutions
Deliquescence is due to __________
ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவாகக் காரணம் _________
Q32Class 9 · Environmental Science
Which of the following statements is/are correct?
1. World Water Day is observed on 22nd March every year.
2. IUCN was founded on 5th October 1948 at Gland, Switzerland.
3. India became a state member of IUCN in 1969.
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது / எவை?
1. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ஆம் தேதி உலக நீர் தினமாகப் பின்பற்றப்படுகிறது.
2. ஐ.யூ.சி.என் நிறுவனம் 1948 அக்டோபர் 5 அன்று சுவிட்சர்லாந்தின் கிலான்ட் என்ற இடத்தில் தோற்றுவிக்கப்பட்டது.
3. இந்தியா 1969 முதல் ஐ.யூ.சி.என்-இல் உறுப்பினராக உள்ளது.
Q33Class 7 · Animals in Daily Life
Assertion (A): Ahimsa silk is also known as peace silk.
Reason (R): It is made by letting the silk moths hatch and then using the vacant cocoons, without killing the silkworms.
கூற்று (A): அகிம்சைப்பட்டு அமைதிப்பட்டு என்றும் அழைக்கப்படுகிறது.
காரணம் (R): கூட்டுப்புழுக்களைக் கொல்லாமல், அவை கூட்டை உடைத்துக்கொண்டு வெளியேறிய பின் அவற்றிலிருந்து பட்டு இழைகள் எடுக்கப்படுகின்றன.
Q34Class 7 · Force and Motion
The rate of change of velocity is ___________.
திசைவேகம் மாறுபடும் வீதம் ___________ ஆகும்.
Q35Class 9 · Motion
The slope of the distance - time graph at any point gives ________
தொலைவு – கால வரைபடத்தின் எந்த ஒரு புள்ளியிலும் சாய்வின் மதிப்பைத் தருவது ________
Q36Class 7 · Health and Hygiene
People who suffer third-degree burns often require
மூன்றாம் நிலை தீக்காயங்களால் பாதிக்கப்படுபவர்களுக்குப் பெரும்பாலும் தேவைப்படுவது
Q37Class 7 · Atomic Structure
Calcium \( (_{20}Ca^{40}) \) and argon \( (_{18}Ar^{40}) \) have the same mass number but different atomic numbers. Such atoms are called
கால்சியம் \( (_{20}Ca^{40}) \) மற்றும் ஆர்கான் \( (_{18}Ar^{40}) \) ஆகியவை ஒரே நிறை எண்ணையும் வெவ்வேறு அணு எண்களையும் கொண்டுள்ளன. இத்தகைய அணுக்கள் ________ எனப்படும்.
Q38Class 8 · Organisation of Life
The erythrocyte is placed in _____ solution which has lesser concentration of solutes and greater concentration of water than in the cytoplasm.
சைட்டோபிளாசத்தை விட குறைந்த கரைபொருள் செறிவும், அதிக நீர்ச் செறிவும் உள்ள _____ கரைசலில் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன.
Q39Class 7 · Heat and Temperature
The maximum and minimum temperatures of the previous day given in weather reports are measured by a
ஒரு நாளின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையை அளக்கப் பயன்படும் வெப்பநிலைமானி
Q40Class 7 · Measurement
Assertion: Iron ball sinks in water.
Reason: Water is denser than iron.
கூற்று: ஓர் இரும்புக் குண்டு நீரில் மூழ்கும்.
காரணம்: நீர் இரும்பைவிட அடர்த்தி அதிகமுடையது.
Q41Class 10 · Nuclear Physics
Who discovered artificial or man-made radioactivity in the year 1934?
பீட்டா (\\(\beta\)) சிதைவின் போது அணுக்கருவிலிருந்து உமிழப்படும் துகள் எதற்கு இணையானது?
Q42Class 8 · Measurement
Convert \( \frac{\pi}{6} \) radian into degrees.
\( \frac{\pi}{6} \) ரேடியன் என்பதை டிகிரியாக மாற்றுக.
Q43Class 8 · Changes around us
Burning of matchstick is an example for chemical reaction caused by __________
தீக்குச்சி எரிதல் என்பது __________ அடிப்படையிலான வேதி வினைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
Q44
Match the discovery in carbon science with its year:
(a) Fullerenes discovered by Curl, Kroto and Smalley - (1) 1796
(b) Graphene's discovery announced - (2) 1955
(c) Graphite converted into diamond by Francis Bundy and co-workers - (3) 1985
(d) Smithson Tennant showed diamond is pure carbon - (4) 2004
கார்பன் அறிவியலில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகளை அவற்றின் ஆண்டுகளுடன் பொருத்துக:
(a) கர்ல், குரோட்டோ, ஸ்மாலி ஆகியோர் ஃபுல்லரீன்களைக் கண்டறிந்தது - (1) 1796
(b) கிராஃபீன் கண்டுபிடிப்பு அறிவிக்கப்பட்டது - (2) 1955
(c) பிரான்சிஸ் பண்டி குழுவினர் கிராஃபைட்டை வைரமாக மாற்றியது - (3) 1985
(d) வைரம் தூய கார்பன் என ஸ்மித்சன் டென்னன்ட் நிறுவியது - (4) 2004
Q45Class 9 · Motion
In a uniform motion in one dimension, the average velocity is equal to the
ஒருபரிமாண சீரான இயக்கத்தில் சராசரித் திசைவேகம் எதற்குச் சமம்?
Q46Class 7 · Electricity
In hospitals dealing with eye injuries, electromagnets are used to
மருத்துவமனைகளில் கண் காயங்களில், மின்காந்தங்கள் எதற்குப் பயன்படுகின்றன?
Q47Class 7 · Reproduction and Modification in Plants
Match the storage root with its shape:
A. Radish - 1. Conical
B. Beetroot - 2. Spindle
C. Carrot - 3. Top shaped
சேமிப்பு வேரை அதன் வடிவத்துடன் பொருத்துக:
A. முள்ளங்கி - 1. கூம்பு வடிவம்
B. பீட்ரூட் - 2. கதிர் வடிவம்
C. கேரட் - 3. பம்பர வடிவம்
Q48Class 9 · Universe
Which planet is called the red planet?
சிவப்புக்கோள் என அழைக்கப்படும் கோள் எது?
Q49Class 9 · Applied Chemistry
Radiochemistry deals with
கதிரியக்கவியலுடன் தொடர்புள்ளது எது?
Q50Class 7 · Changes Around Us
Assertion (A): The formation of iron oxide from iron is a chemical change.
Reason (R): For the rust to form from iron, it must be exposed to air and water.
கூற்று: இரும்பிலிருந்து இரும்பு ஆக்சைடு உருவாவது ஒரு வேதியியல் மாற்றமாகும்.
காரணம்: இரும்பிலிருந்து துரு உருவாக, அது காற்று மற்றும் நீருடன் வினை பட வேண்டும்.
Next set → ← Back