TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 29

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 8 · Force and Pressure
If we apply force against the direction of motion of the body, then the body will
ஒரு பொருள் இயங்கும் திசைக்கு எதிரான திசையில் விசையைச் செலுத்தினால் அப்பொருளின் இயக்கமானது
Q2Class 10 · Acoustics
The sound waves are reflected from an obstacle into the same medium from which they were incident. Which of the following changes?
ஒரு ஒலி அலையானது எதிரொலிக்கப்பட்டு மீண்டும் அதே ஊடகத்தில் பரவும் போது, கீழ்க்கண்டவற்றுள் எது மாற்றமடையும்?
Q3Class 9 · Organ Systems in Animals
Assertion (A): Urea is excreted out through the kidneys.
Reason (R): Urea is a toxic substance.
கூற்று (A): சிறுநீரகங்களின் வழியே யூரியா வெளியேற்றப்படுகிறது.
காரணம் (R): யூரியா ஒரு நச்சுத்தன்மையுடைய பொருள். இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக யூரியா குவிந்தால் இறப்புக்கு வழிவகுக்கும்.
Q4Class 10 · Health and Diseases
Coronary heart disease is due to
இதயக்குழல் இதயநோய் ஏற்படக் காரணம்
Q5Class 8 · Reaching the Age of Adolescence
_____ intake needs to be increased to prevent osteoporosis in later life.
நமது வாழ்வின் பிந்தைய பகுதியில் ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்க _____ எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
Q6Class 10 · Plant Anatomy and Plant Physiology
The light-dependent reaction of photosynthesis occurs in which specific structural part of the chloroplast?
ஒளிச்சேர்க்கையின் போது வெளிப்படும் ஆக்சிஜன் எந்த மூலக்கூறில் இருந்து பெறப்படுகிறது?
Q7Class 9 · Fluids
When the bath (bottle) holding a Cartesian diver is pressed, the diver sinks because
கார்ட்டீசியன் மூழ்கி உள்ள கொள்கலனை அழுத்தும் போது, மூழ்கி நீரினுள் மூழ்குவதற்குக் காரணம்
Q8Class 8 · Light
If an object is placed between two mirrors which are parallel to each other, the number of images formed is ________.
இணையாக உள்ள இரண்டு சமதள ஆடிகளுக்கிடையே ஒரு பொருளானது வைக்கப்பட்டால், உருவாகும் பிம்பங்களின் எண்ணிக்கை ________.
Q9Class 10 · Nervous System
Which nervous band connects the two cerebral hemispheres of brain?
மூளையின் இரு புற பக்கவாட்டு கதுப்புகளையும் இணைக்கும் நரம்புப்பகுதி எது?
Q10Class 10 · Solutions
When blue coloured copper sulphate pentahydrate crystals are heated, they turn white. This change in colour is due to the loss of:
வெப்ப உமிழ் செயல்முறையின் மூலம் கரையும் ஒரு சேர்மத்தின் கரைசலின் வெப்பநிலையை உயர்த்தினால் கரைதிறன் என்னவாகும்?
Q11Class 9 · Heat
How much heat energy is needed to melt 2 kg of ice at 0 °C? (Specific latent heat of fusion of ice = 336 J \( \mathrm{g^{-1}} \))
0 °C இல் உள்ள 2 கிகி பனிக்கட்டியை உருக்கத் தேவையான வெப்ப ஆற்றல் எவ்வளவு? (பனிக்கட்டியின் தன் உள்ளுறை வெப்பம் = 336 J \( \mathrm{g^{-1}} \))
Q12Class 7 · Measurement
Match the following:
1. Area - a. light year
2. Distance - b. m³
3. Density - c. m²
4. Volume - d. kg
5. Mass - e. kg/m³
பொருத்துக:
1. பரப்பு - அ. ஒளி ஆண்டு
2. தொலைவு - ஆ. மீ³
3. அடர்த்தி - இ. மீ²
4. கன அளவு - ஈ. கிகி
5. நிறை - உ. கிகி/மீ³
Q13Class 10 · Plant Anatomy and Plant Physiology
The inner mitochondrial membrane forms finger-like infoldings called cristae, which bear ATP-synthesizing complexes known as:
கிளைக்காலிசிஸ் நிகழ்ச்சி செல்லின் எந்தப் பகுதியில் நடைபெறுகிறது?
Q14Class 9 · Plant Physiology
The bending of root of a plant in response to water is called ________.
நீர் தூண்டலுக்கு ஏற்ப தாவர வேர் வளைவது ________ எனப்படும்.
Q15Class 7 · Force and Motion
Why is the luggage compartment of a tour bus placed at the bottom and not on the roof?
சொகுசுப் பேருந்துகளில் பொருள்களை வைப்பதற்கான அறைகள் கூரையில் அல்லாமல் அடிப்பகுதியில் அமைக்கப்படுவது ஏன்?
Q16Class 9 · Sound
When an object such as a jet aircraft travels faster than the speed of sound in air, its shock waves produce a very sharp and loud sound called
ஜெட் விமானம் போன்ற ஒரு பொருள் காற்றில் ஒலியின் வேகத்தைவிட அதிக வேகத்தில் செல்லும்போது, அதன் அதிர்வலைகள் உண்டாக்கும் கூர்மையான, உரத்த ஒலி
Q17Class 10 · Nuclear Physics
Which atomic bomb dropped during World War II utilized a plutonium core?
இரத்தச் சுழற்சியில் உள்ள குறைபாடுகளைக் கண்டறியவும், இதயத்தின் சீரான செயல்பாட்டை ஆராயவும் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு எது?
Q18Class 10 · Periodic Classification of Elements
Which of the following periods is the shortest period in the modern periodic table, containing only two elements?
நுரை மிதப்பு முறையில் அடர்ப்பிக்கப்படும் தாதுவின் வகை எது?
Q19Class 8 · Magnetism
__________ are used to lift heavy iron pieces.
கனமான இரும்புப் பொருள்களை உயர்த்தப் பயன்படுவது __________.
Q20Class 8 · Universe and Space Science
The X-ray camera of Chandrayaan-1 picked up the existence of which elements on the Moon?
சந்திரயான்-1 இன் X கதிர் படக்கருவி நிலவில் எந்தத் தனிமங்கள் இருப்பதைக் கண்டறிந்தது?
Q21Class 10 · Reproduction in Plants and Animals
The protective outer whorl of a flower is the
மலரின் வெளிப்புறப் பாதுகாப்பு வட்டம் எது?
Q22Class 8 · Changes around us
Ultraviolet rays from the sun break ozone molecules in the stratosphere into
சூரியனிடமிருந்து வரும் புறஊதாக் கதிர்கள் வளிமண்டலத்திலுள்ள ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைத்து உருவாக்குவது
Q23Class 9 · Nutrition and Health
The physician who discovered that scurvy can be cured by ingestion of citrus fruits is ________.
சிட்ரஸ் வகை பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் 'ஸ்கர்வி' நோயைக் குணப்படுத்த முடியும் என்று கூறியவர் ________.
Q24Class 7 · Cell Biology
The production of secretory substances, packaging and secretion are functions of the
நொதிகளைச் சுரத்தல், புரதத்தைப் பிரித்து செல்லுக்கும் உடலுக்கும் வழங்குதல் போன்ற பணிகளைச் செய்வது
Q25Class 9 · Acids, Bases and Salts
Which of the following statements is/are correct?
1. Bleaching powder is used as a disinfectant.
2. Plaster of Paris is used for plastering bones.
3. Washing soda is used to make cakes and bread soft and spongy.
பின்வரும் கூற்றுகளில் சரியானது / சரியானவை எவை?
1. சலவைத் தூள் கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.
2. பாரிஸ் சாந்து முறிந்த எலும்புகளை ஒட்ட வைப்பதற்குப் பயன்படுகிறது.
3. சலவை சோடா கேக் மற்றும் ரொட்டிகளை மென்மையாக மாற்றுகிறது.
Q26Class 9 · Light
______ is used as reflectors in torchlight.
டார்ச் விளக்கில் எதிரொளிப்பானாகப் பயன்படுவது ________
Q27Class 9 · Organ Systems in Animals
To prevent the entry of food into the trachea, the opening is guarded by ____________
மூச்சுக்குழலின் துளைக்குள் உணவானது நுழைவதைத் தடுப்பது ________ ஆகும்.
Q28Class 9 · Light
A ray of light passes from one medium to another medium. Refraction takes place when angle of incidence is
ஒளி ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும்போது எந்தப் படுகோணத்தில் ஒளிவிலகல் அடையும்?
Q29Class 9 · Periodic Classification of Elements
Assertion: The discovery of the inert gases at a later stage upset Newlands' law of octaves.
Reason: Neon, placed between fluorine and sodium, made the ninth element, not the eighth, similar to the first.
கூற்று: பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மந்த வாயுக்கள் நியூலாந்தின் எண்ம விதியைப் பொருந்தாததாக்கின.
காரணம்: புளூரினுக்கும் சோடியத்திற்கும் இடையில் வைக்கப்பட்ட நியான், எட்டாவது அல்லாமல் ஒன்பதாவது தனிமம் முதல் தனிமத்தை ஒத்திருக்கச் செய்தது.
Q30Class 7 · Electricity
In a dry cell, which substance acts as the depolarizer?
உலர் மின்கலனில் மின்முனைவாக்கியாகச் செயல்படுவது எது?
Q31Class 7 · Measurement
Which of the following statements is/are correct?
1. A light year is the distance travelled by light in vacuum in one year.
2. One light year = \( 9.46 \times 10^{15} \) m.
3. Proxima Centauri is 4.22 light years from the Earth.
பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரி?
1. ஒளி ஆண்டு என்பது ஒளியானது வெற்றிடத்தில் ஓர் ஆண்டில் கடக்கும் தொலைவு.
2. 1 ஒளி ஆண்டு = \( 9.46 \times 10^{15} \) மீ.
3. ப்ராக்சிமா சென்டாரி பூமியிலிருந்து 4.22 ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது.
Q32Class 9 · Electric Charge and Electric Current
Potential near a charge is the measure of its ________ to bring a positive charge at that point.
ஒரு மின்னூட்டத்திற்கு அருகில் மின்னழுத்தம் என்பது ஓரலகு நேர் மின்னூட்டம் ஒன்றை அதனருகில் கொண்டு வர செய்யப்படும் ________ அளவாகும்.
Q33Class 7 · Electricity
The potential difference across a component is 12 V and the current through it is 3 A. What is its resistance?
ஒரு மின் உறுப்பின் இரு முனைகளுக்கு இடையே மின்னழுத்த வேறுபாடு 12 V; அதன் வழியே பாயும் மின்னோட்டம் 3 A எனில், அதன் மின்தடை என்ன?
Q34Class 9 · Plant Physiology
After pollination, the pollen tube grows down towards the ovary in response to the sugar present on the stigma. This movement is an example of ________.
மகரந்தச் சேர்க்கைக்குப் பின் சூலகமுடியில் உள்ள சர்க்கரையின் தூண்டுதலால் மகரந்தக் குழாய் வளர்கிறது. இந்த அசைவு ________ க்கு எடுத்துக்காட்டு.
Q35Class 9 · Organ Systems in Animals
________ in the stomach kills the microorganisms in the food.
இரைப்பையில் காணப்படும் ________ உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக் கொல்லுகிறது.
Q36Class 8 · Measurement
Assertion (A): Electric current, amount of substance, luminous intensity are the fundamental physical quantities.
Reason (R): They are independent of each other.
கூற்று: மின்னோட்டம், பொருளின் அளவு, ஒளிச்செறிவு ஆகியவை அடிப்படை இயற்பியல் அளவுகளாகும்.
காரணம்: அவை ஒன்றையொன்று சார்ந்திராதவை.
Q37Class 9 · Plant Physiology
Match column A with column B.
A. Roots growing downwards into soil
B. Shoots growing towards the light
C. Shoots growing upward
D. Roots growing downwards away from light
(i) Positive phototropism
(ii) Negative geotropism
(iii) Negative phototropism
(iv) Positive geotropism
பொருத்துக.
அ. வேர் நிலத்தில் கீழ்நோக்கி வளர்வது
ஆ. தண்டு ஒளியை நோக்கி வளர்வது
இ. தண்டு மேல்நோக்கி வளர்வது
ஈ. வேர் சூரிய ஒளிக்கு எதிராகக் கீழ்நோக்கி வளர்வது
(i) நேர் ஒளிசார்பசைவு
(ii) எதிர் புவிசார்பசைவு
(iii) எதிர் ஒளிசார்பசைவு
(iv) நேர் புவிசார்பசைவு
Q38Class 8 · Plant Kingdom
Which of the following statements about gymnosperms are correct?
1. The water conducting tissue is tracheid.
2. The food conducting tissue is sieve cell.
3. The ovule is enclosed by the ovary.
ஜிம்னோஸ்பெர்ம்கள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. நீரைக் கடத்தும் திசு டிராக்கீடுகள் ஆகும்.
2. உணவுப் பொருள்களைக் கடத்தும் திசு சல்லடை செல்லாகும்.
3. சூலானது சூல்பையால் சூழப்பட்டுள்ளது.
Q39Class 9 · Fluids
An object weighs 12 N in air. When it is fully immersed in water, it displaces water of weight 4 N. Its apparent weight in water is
ஒரு பொருளின் எடை காற்றில் 12 N. அதனை நீரில் முழுமையாக மூழ்கச் செய்யும் போது அது 4 N எடையுள்ள நீரை இடப்பெயர்ச்சி செய்கிறது. நீரில் அதன் தோற்ற எடை
Q40Class 10 · Genetics
The enzyme that unwinds the two strands of DNA during replication is
இரட்டிப்பின் போது டி.என்.ஏ வின் இரு இழைகளைப் பிரிக்கும் நொதி
Q41Class 7 · Measurement
Neptune is 30 AU away from the Sun. This means Neptune is
நெப்டியூன் சூரியனிலிருந்து 30 வானியல் அலகு தொலைவில் உள்ளது. இதன் பொருள்
Q42Class 9 · Periodic Classification of Elements
Match the following and choose the correct code:
i) Triads - a) Newlands
ii) Alkali metal - b) Calcium
iii) Law of octaves - c) Henry Moseley
iv) Alkaline earth metal - d) Sodium
v) Modern periodic law - e) Dobereiner
பொருத்துக; சரியான விடையைத் தேர்ந்தெடு:
i) மும்மை விதி - a) நியூலாந்து
ii) கார உலோகம் - b) கால்சியம்
iii) எண்ம விதி - c) ஹென்றி மோஸ்லே
iv) கார மண் உலோகம் - d) சோடியம்
v) நவீன ஆவர்த்தன விதி - e) டாபர்னீர்
Q43Class 8 · Crop Production and Management
In which irrigation method is water released drop by drop exactly at the root zone using a hose or pipe?
குழாய்களைப் பயன்படுத்தி நீரானது சொட்டு சொட்டாக நிலத்தில் விடப்படும் நீர்ப் பாசன முறை எது?
Q44Class 7 · Measurement
The region covered by the boundary of a plane figure is called its ______.
ஒரு பொருளின் எல்லை அடைத்துக்கொள்ளும் இடமே அப்பொருளின் ______ ஆகும்.
Q45Class 7 · Reproduction and Modification in Plants
Assertion (A): An example for conical root is carrot.
Reason (R): It is an adventitious root modification.
கூற்று (A): கூம்பு வடிவ வேருக்கு எடுத்துக்காட்டு கேரட் ஆகும்.
காரணம் (R): இது வேற்றிட வேரின் மாறுபாடாகும்.
Q46Class 10 · Acoustics
If a sound wave travels with a frequency of 1.25 × 10⁴ Hz at 344 ms–1, the wavelength will be
1.25 × 104 Hz அதிர்வெண் உடைய ஒலியானது 344 மீவி-1 வேகத்தில் பரவுகிறது எனில், அதன் அலை நீளம்?
Q47Class 8 · Conservation of Plants and Animals
The Red Data Book is maintained by
சிவப்பு தரவுப் புத்தகம் ______ ஆல் பராமரிக்கப்படுகிறது.
Q48Class 10 · Types of Chemical Reactions
What is the pH of a \(1.0 \times 10^{-4}\text{ M}\) solution of nitric acid (\(\text{HNO}_3\))?
எல்.பி.ஜி (LPG) வாயு உருளையில் உள்ள புரொப்பேன் வாயு ஆக்ஸிஜனுடன் எரிந்து கார்பன் டைஆக்ஸைடு மற்றும் நீரினைத் தரும் வினை எவ்வகை வினை?
Q49Class 9 · Motion
Assertion (A): A large stone and a small eraser dropped together from the same height reach the ground almost at the same time. Reason (R): The acceleration of a freely falling body is independent of its mass.
கூற்று (A): ஒரு பெரிய கல்லையும் சிறிய அழிப்பானையும் ஒரே உயரத்திலிருந்து ஒரே நேரத்தில் கீழே விட்டால் அவை ஏறத்தாழ ஒரே நேரத்தில் தரையை அடைகின்றன. காரணம் (R): தடையின்றி தானே விழும் பொருளின் முடுக்கம் அதன் நிறையைச் சார்ந்தது அல்ல.
Q50Class 9 · Economic Biology
Which one of the following is an Italian species of honey bee?
பின்வருவனவற்றில் எது இத்தாலிய வகைத் தேனீ?
Next set → ← Back