TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 30

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 8 · Electricity
_____ has a thin metallic filament that melts and breaks the connection when the circuit is overheated.
அதிகமான அளவு மின்னோட்டம் மின்சாதனங்கள் வழியாகப் பாயும்போது அவை பாதிக்கப்படாமல் இருக்க _______ அவற்றுடன் இணைக்கப்படுகின்றன.
Q2Class 10 · Electricity
What is the primary role of the earth wire, which has green insulation, in domestic electrical circuits?
நிக்ரோம் என்பது எவற்றின் உலோகக் கலவை ஆகும்?
Q3Class 7 · Universe and Space
Match the unit with its value:
1. Astronomical unit - (a) 3.2615 ly
2. Light year - (b) \( 1.496 \times 10^{8} \) km
3. Parsec - (c) \( 9.4607 \times 10^{12} \) km
அலகையும் அதன் மதிப்பையும் பொருத்துக:
1. வானியல் அலகு - (a) 3.2615 ஒ.ஆ
2. ஒளி ஆண்டு - (b) \( 1.496 \times 10^{8} \) கிமீ
3. விண்ணியல் ஆரம் - (c) \( 9.4607 \times 10^{12} \) கிமீ
Q4Class 9 · Magnetism and Electromagnetism
A conductor of length 40 cm carries a current of 3 A and is placed perpendicular to a magnetic field of 0.5 T. The force on the conductor is
40 செ.மீ நீளமுள்ள ஒரு கடத்தி வழியே 3 A மின்னோட்டம் பாய்கிறது. அது 0.5 T காந்தப்புலத்திற்குச் செங்குத்தாக வைக்கப்பட்டுள்ளது. கடத்தி மீது செயல்படும் விசை
Q5Class 8 · Microorganisms
Microorganisms can be seen with the help of a _______.
நுண்ணுயிரிகளை _______ இன் உதவியுடன் காண முடியும்.
Q6Class 9 · Applied Chemistry
Monosodium glutamate is added to food as
மோனோசோடியம் குளுட்டமேட் உணவில் எதற்காகச் சேர்க்கப்படுகிறது?
Q7Class 7 · Force and Motion
One nautical mile, used to measure distance in aviation and sea transport, is equal to
வான் மற்றும் கடல் வழிப் போக்குவரத்தில் தொலைவை அளக்கப் பயன்படும் ஒரு நாட்டிகல் மைல் என்பது
Q8Class 10 · Electricity
SI unit of resistance is
மின்தடையின் SI அலகு
Q9Class 8 · Heat
The word thermostat comes from two Greek words. What does 'static' mean?
'தெர்மோஸ்டாட்' என்ற சொல் இரண்டு கிரேக்கச் சொற்களிலிருந்து பெறப்பட்டது. 'ஸ்டாட்' என்ற சொல்லின் பொருள் என்ன?
Q10Class 8 · Chemistry in Everyday Life
The chemical mixed with LPG that helps in the detection of its leakage is ________.
வாயுக்கசிவை அறிவதற்காக LPG வாயுவுடன் சேர்க்கப்படும் வேதிப்பொருள் ________.
Q11Class 9 · Fluids
In a pressure cooker, the food is cooked faster because
அழுத்த சமையற்கலனில் (pressure cooker) உணவு விரைவாக சமைக்கப்படுவதற்குக் காரணம், அதனுடைய
Q12Class 7 · Measurement
SI unit of density is
அடர்த்தியின் SI அலகு
Q13Class 9 · Light
An object 4 cm high is placed 20 cm in front of a concave mirror, and its real image is formed 60 cm in front of the mirror. The height of the image is
4 செ.மீ உயரமுள்ள பொருள் குழியாடியின் முன் 20 செ.மீ தொலைவில் வைக்கப்படுகிறது; அதன் மெய் பிம்பம் ஆடிக்கு முன் 60 செ.மீ தொலைவில் உருவாகிறது. பிம்பத்தின் உயரம்
Q14Class 8 · Water
Temporary hardness of water can be removed by __________ of water.
நீரின் தற்காலிகக் கடினத்தன்மை __________ முறையில் நீக்கப்படுகிறது.
Q15Class 7 · Electricity
A charge of 120 coulomb flows through a wire in 4 minutes. What is the current in the wire?
ஒரு கம்பியின் வழியே 120 கூலூம் மின்னூட்டம் 4 நிமிடங்களில் பாய்கிறது எனில், கம்பியில் செல்லும் மின்னோட்டத்தின் அளவு யாது?
Q16Class 9 · Heat
Which of the following does NOT change directly from the solid state to the gaseous state on heating?
வெப்பப்படுத்தும்போது திட நிலையிலிருந்து நேரடியாக வாயு நிலைக்கு மாறாதது எது?
Q17Class 8 · Electricity
Which of the following a simple circuit must have?
ஒரு எளிய மின்சுற்றை அமைக்கத் தேவையான மின் கூறுகள் எவை?
Q18Class 10 · Nervous System
There are ______ pairs of cranial nerves and ______ pairs of spinal nerves.
______________ இணை மூளை நரம்புகளும் ______________ இணை தண்டுவட நரம்புகளும் காணப்படுகின்றன.
Q19Class 10 · Laws of Motion
To project the rockets which of the following principle(s) is /(are) required?
ராக்கெட் ஏவுதலில் எந்தெந்த இயக்க விதிகள் பயன்படுத்தப்படுகின்றன?
Q20Class 7 · Force and Motion
The shortest distance between two places is ___________.
இரு இடங்களுக்கு இடையே உள்ள மிகக் குறைந்த தூரம் ___________ எனப்படும்.
Q21Class 7 · Light
Choose the translucent substance from the following.
பின்வருவனவற்றில் எது பகுதி ஒளி ஊடுருவும் பொருள்?
Q22Class 9 · Environmental Science
The atmospheric carbon dioxide enters into the plants through the process of __________.
வளிமண்டல கார்பன் டைஆக்ஸைடு (CO2) தாவரங்களுக்குள் உட்செல்லும் நிகழ்வு __________ எனப்படும்.
Q23Class 8 · Electricity
Fuse is
மின் உருகி என்பது ஒரு
Q24Class 7 · Basis of Classification
Which of the following statements about angiosperms are correct?
1. They produce flowers with four whorls: calyx, corolla, androecium and gynoecium.
2. Their xylem has no vessels and phloem has no companion cells.
3. The ovary develops into fruit and the ovule develops into seed.
4. Paddy is a monocot and tamarind is a dicot.
ஆஞ்சியோஸ்பெர்ம்கள் பற்றிய சரியான கூற்றுகள் எவை?
1. புல்லி வட்டம், அல்லி வட்டம், மகரந்தத்தாள் வட்டம், சூலக வட்டம் என நான்கு அடுக்குகள் கொண்ட மலர்களை உருவாக்குகின்றன.
2. சைலக் குழாய்களும் புளோயத் துணை செல்களும் இன்றிக் காணப்படுகின்றன.
3. சூலகம் கனியாகவும், சூல்கள் விதைகளாகவும் உருவாகின்றன.
4. நெல் ஒரு வித்திலைத் தாவரம், புளி இரு வித்திலைத் தாவரம்.
Q25Class 9 · Animal Kingdom
________ is the unique characteristic feature of mammals.
________ ஆனது பாலூட்டிகளின் சிறப்புப் பண்பாகும்.
Q26Class 9 · Magnetism and Electromagnetism
In Fleming's left hand rule, match each finger with what it shows and choose the correct code:
i) Forefinger - a) Direction of current
ii) Middle finger - b) Direction of force or motion of the conductor
iii) Thumb - c) Direction of the magnetic field
ஃபிளெமிங்கின் இடது கை விதியில் ஒவ்வொரு விரலும் குறிப்பதைப் பொருத்தி, சரியான குறியீட்டைத் தேர்ந்தெடு:
i) சுட்டு விரல் - a) மின்னோட்டத்தின் திசை
ii) நடு விரல் - b) கடத்தி இயங்கும் (விசையின்) திசை
iii) பெருவிரல் - c) காந்தப்புலத்தின் திசை
Q27Class 9 · Economic Biology
Which of the following statements are correct?
1. Kitchen gardening is the growing of vegetables on a small scale at household.
2. Vegetable forcing is the least intensive type of vegetable growing.
3. In a greenhouse the water requirement of crops is very less.
4. The crop insurance scheme PMFBY was launched in 2016.
பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. சமையலறைத் தோட்டங்கள் என்பவை வீட்டைச் சுற்றி சிறிய அளவில் காய்கறிகளை வளர்ப்பதாகும்.
2. செயற்கைக் காய்கறித் தோட்டம் மிகக் குறைந்த தீவிரம் கொண்ட காய்கறி வளர்ப்பு முறையாகும்.
3. பசுமை வீட்டில் பயிர்களுக்கு மிகக் குறைந்த அளவு நீரே போதுமானது.
4. பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
Q28Class 10 · Periodic Classification of Elements
______ is an important metal to form amalgam.
இரசக்கலவை உருவாக்கலில் தேவைப்படும் முக்கியமான உலோகம் _________
Q29Class 7 · Light
The splitting of white light in to seven colours is called ______.
ஒரு வெள்ளொளி ஆனது ஏழு வண்ணங்களாகப் பிரிகையடையும் நிகழ்வு ______ எனப்படும்.
Q30Class 8 · Heat
An iron ball requires 1000 J of heat to raise its temperature by 20°C. What is the heat capacity of the ball?
ஒரு இரும்புப் பந்தின் வெப்பநிலையை 20°C உயர்த்த 1000 J ஆற்றல் தேவைப்படுகிறது. அப்பந்தின் வெப்ப ஏற்புத்திறன் என்ன?
Q31Class 10 · Nuclear Physics
Which of the following elements has an atomic number less than 82 but undergoes spontaneous natural radioactivity?
ஆல்பா (\\(\alpha\)), பீட்டா (\\(\beta\)) மற்றும் காமா (\\(\gamma\)) கதிர்களின் அயனியாக்கும் திறன்களின் சரியான இறங்கு வரிசை எது?
Q32Class 9 · Applied Chemistry
This type of food protect us from deficiency diseases.
________ வகை உணவுகள் குறைபாட்டு நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.
Q33Class 9 · Economic Biology
Carica papaya leaf can cure ________ disease.
கேரிக்கா பப்பையா இலை ________ நோயை சரிசெய்ய பயன்படுகிறது.
Q34Class 7 · Atomic Structure
If the valency of carbon is 4 and that of hydrogen is 1, then the molecular formula of methane is ________.
கார்பனின் இணைதிறன் 4 மற்றும் ஹைட்ரஜனின் இணைதிறன் 1 ஆக உள்ளது எனில், மீத்தேனின் மூலக்கூறு வாய்ப்பாடு ________.
Q35Class 9 · Animal Kingdom
Find the odd one out based on phylum.
தொகுதியின் அடிப்படையில் பொருந்தாததைக் கண்டறிக.
Q36Class 9 · Sound
Match the following and choose the correct code:
1. Tuning fork - a) The point where density of air is maximum
2. Sound - b) Maximum displacement from the equilibrium position
3. Compressions - c) The sound whose frequency is greater than 20,000 Hz
4. Amplitude - d) Longitudinal wave
5. Ultrasonics - e) Production of sound
பொருத்துக; சரியான விடையைத் தேர்ந்தெடு:
1. இசைக்கவை - a) காற்றின் அடர்த்தி அதிகமாக உள்ள புள்ளி
2. ஒலி - b) சமநிலையில் இருந்து ஏற்படும் பெரும இடப்பெயர்ச்சி
3. அழுத்தங்கள் (நெருக்கங்கள்) - c) 20000 ஐ விட அதிகமாக அதிர்வெண் கொண்ட ஒலி
4. வீச்சு - d) நெட்டலைகள்
5. மீயொலி - e) ஒலியின் உற்பத்தி
Q37Class 9 · Motion
Assertion (A): The accelerated motion of an object may be due to change in magnitude of velocity or direction or both of them. Reason (R): Acceleration can be produced only by change in magnitude of the velocity. It does not depend on the direction.
கூற்று (A): ஒரு பொருளின் முடுக்குவிக்கப்பட்ட இயக்கம் அதன் திசைவேக அளவு அல்லது திசைமாற்றம் அல்லது இரண்டும் மாற்றம் அடைவதால் ஏற்படுவது. காரணம் (R): ஒரு பொருளின் முடுக்கம் அதன் திசைவேகத்தின் அளவு மாறுபடுவதால் மட்டுமே நிகழும். அது திசை மாற்றத்தைப் பொறுத்தது அல்ல.
Q38Class 8 · Air
Which of the following arranges the gases of air in decreasing order of their percentage?
காற்றிலுள்ள வாயுக்களை அவற்றின் சதவீதத்தின் இறங்கு வரிசையில் அமைத்துள்ளது எது?
Q39Class 7 · Matter Around Us
Who was the first scientist to use the term element?
தனிமம் என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்திய விஞ்ஞானி யார்?
Q40Class 8 · Acids and Bases
Acid mixed with base forms ________
அமிலமும் காரமும் சேர்ந்து ________ உருவாகிறது.
Q41Class 8 · Organisation of Life
_____ is tough and thick white sheath that protects the inner parts of the eye.
_____ என்பது உறுதியான, தடித்த வெண்ணிற உறையாக அமைந்து கண்ணின் உள்பாகங்களைப் பாதுகாக்கிறது.
Q42Class 10 · Nuclear Physics
Which of the following statements is/are correct? i. α particles are photons ii. Penetrating power of γ radiation is very low iii. Ionization power is maximum for α rays iv. Penetrating power of γ radiation is very high
கீழ்கண்ட எந்தக் கூற்று / கூற்றுகள் சரியானவை? (i) \(\alpha\) துகள்கள் என்பவை ஃபோட்டான்கள் (ii) காமாக்கதிரியக்கத்தின் ஊடுருவு திறன் குறைவு (iii) \(\alpha\) துகள்களின் அயனியாக்கும் திறன் அதிகம் (iv) காமாக்கதிர்களின் ஊடுருவுத்திறன் அதிகம்
Q43Class 10 · Structural Organisation of Animals
In the brain of a rabbit, what connects the right and left cerebral hemispheres?
அட்ணடயின் உடற்பகுதியில் கிளட்டெல்லப் பகுதி எந்தக் கண்டங்களை உள்ளடக்கியது?
Q44Class 9 · Organ Systems in Animals
The longest part of alimentary canal is ____________
உணவுப் பாதையில் மிகவும் நீளமான பகுதி ________ ஆகும்.
Q45Class 8 · Chemistry in Everyday Life
In Activity 1, methane is CH4, ethane is C2H6, propane is C3H8 and butane is C4H10. Following the same pattern, the formula of pentane is
செயல்பாடு 1 இல் மீத்தேன் CH4, ஈத்தேன் C2H6, புரோப்பேன் C3H8, பியூட்டேன் C4H10 என உள்ளன. இதே அமைப்பைப் பின்பற்றினால் பென்டேனின் வாய்ப்பாடு
Q46Class 10 · Thermal Physics
Each unit of the thermodynamic scale of temperature is defined as what fraction of the thermodynamic temperature of the triple point of water?
ஒரு பொருளை வெப்பப்படுத்தும்போதோ அல்லது குளிர்விக்கும்போதோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம் என்ன?
Q47Class 8 · Microorganisms
Which human disease is correctly matched with its causative organism and mode of transmission?
நோயுண்டாக்கும் நுண்ணுயிரி, பரவும் முறை ஆகியவற்றுடன் சரியாகப் பொருத்தப்பட்ட மனித நோய் எது?
Q48Class 9 · Sound
The repeated reflection that results in persistence of sound is called ________.
ஒலியை நீட்டிக்கும் தொடர் எதிரொலித்தலுக்கு ________ என்று பெயர்.
Q49Class 9 · Economic Biology
In which pond do the fish fry grow into fingerlings of 10 to 15 cm length?
இளம் மீன் குஞ்சுகள் 10 முதல் 15 செ.மீ நீளமுடைய இளரிகளாக (fingerlings) மாறும் குளம் எது?
Q50Class 9 · Light
The refractive index of a medium is 1.6. If the speed of light in vacuum is 3 × \( 10^8 \) \( \mathrm{m\,s^{-1}} \), the speed of light in the medium is
ஒரு ஊடகத்தின் ஒளிவிலகல் எண் 1.6. வெற்றிடத்தில் ஒளியின் வேகம் 3 × \( 10^8 \) \( \mathrm{m\,s^{-1}} \) எனில், அந்த ஊடகத்தில் ஒளியின் வேகம்
Next set → ← Back