TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பொது அறிவியல் — பயிற்சித் தொகுப்பு 30

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: பொது அறிவியல் — 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q18ஆம் வகுப்பு · மின்னியல்
அதிகமான அளவு மின்னோட்டம் மின்சாதனங்கள் வழியாகப் பாயும்போது அவை பாதிக்கப்படாமல் இருக்க _______ அவற்றுடன் இணைக்கப்படுகின்றன.
_____ has a thin metallic filament that melts and breaks the connection when the circuit is overheated.
Q210ஆம் வகுப்பு · மின்னோட்டவியல்
நிக்ரோம் என்பது எவற்றின் உலோகக் கலவை ஆகும்?
What is the primary role of the earth wire, which has green insulation, in domestic electrical circuits?
Q37ஆம் வகுப்பு · அண்டம் மற்றும் விண்வெளி
அலகையும் அதன் மதிப்பையும் பொருத்துக:
1. வானியல் அலகு - (a) 3.2615 ஒ.ஆ
2. ஒளி ஆண்டு - (b) \( 1.496 \times 10^{8} \) கிமீ
3. விண்ணியல் ஆரம் - (c) \( 9.4607 \times 10^{12} \) கிமீ
Match the unit with its value:
1. Astronomical unit - (a) 3.2615 ly
2. Light year - (b) \( 1.496 \times 10^{8} \) km
3. Parsec - (c) \( 9.4607 \times 10^{12} \) km
Q49ஆம் வகுப்பு · காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்
40 செ.மீ நீளமுள்ள ஒரு கடத்தி வழியே 3 A மின்னோட்டம் பாய்கிறது. அது 0.5 T காந்தப்புலத்திற்குச் செங்குத்தாக வைக்கப்பட்டுள்ளது. கடத்தி மீது செயல்படும் விசை
A conductor of length 40 cm carries a current of 3 A and is placed perpendicular to a magnetic field of 0.5 T. The force on the conductor is
Q58ஆம் வகுப்பு · நுண்ணுயிரிகள்
நுண்ணுயிரிகளை _______ இன் உதவியுடன் காண முடியும்.
Microorganisms can be seen with the help of a _______.
Q69ஆம் வகுப்பு · பயன்பாட்டு வேதியியல்
மோனோசோடியம் குளுட்டமேட் உணவில் எதற்காகச் சேர்க்கப்படுகிறது?
Monosodium glutamate is added to food as
Q77ஆம் வகுப்பு · விசையும் இயக்கமும்
வான் மற்றும் கடல் வழிப் போக்குவரத்தில் தொலைவை அளக்கப் பயன்படும் ஒரு நாட்டிகல் மைல் என்பது
One nautical mile, used to measure distance in aviation and sea transport, is equal to
Q810ஆம் வகுப்பு · மின்னோட்டவியல்
மின்தடையின் SI அலகு
SI unit of resistance is
Q98ஆம் வகுப்பு · வெப்பம்
'தெர்மோஸ்டாட்' என்ற சொல் இரண்டு கிரேக்கச் சொற்களிலிருந்து பெறப்பட்டது. 'ஸ்டாட்' என்ற சொல்லின் பொருள் என்ன?
The word thermostat comes from two Greek words. What does 'static' mean?
Q108ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் வேதியியல்
வாயுக்கசிவை அறிவதற்காக LPG வாயுவுடன் சேர்க்கப்படும் வேதிப்பொருள் ________.
The chemical mixed with LPG that helps in the detection of its leakage is ________.
Q119ஆம் வகுப்பு · பாய்மங்கள்
அழுத்த சமையற்கலனில் (pressure cooker) உணவு விரைவாக சமைக்கப்படுவதற்குக் காரணம், அதனுடைய
In a pressure cooker, the food is cooked faster because
Q127ஆம் வகுப்பு · அளவீட்டியல்
அடர்த்தியின் SI அலகு
SI unit of density is
Q139ஆம் வகுப்பு · ஒளி
4 செ.மீ உயரமுள்ள பொருள் குழியாடியின் முன் 20 செ.மீ தொலைவில் வைக்கப்படுகிறது; அதன் மெய் பிம்பம் ஆடிக்கு முன் 60 செ.மீ தொலைவில் உருவாகிறது. பிம்பத்தின் உயரம்
An object 4 cm high is placed 20 cm in front of a concave mirror, and its real image is formed 60 cm in front of the mirror. The height of the image is
Q148ஆம் வகுப்பு · நீர்
நீரின் தற்காலிகக் கடினத்தன்மை __________ முறையில் நீக்கப்படுகிறது.
Temporary hardness of water can be removed by __________ of water.
Q157ஆம் வகுப்பு · மின்னோட்டவியல்
ஒரு கம்பியின் வழியே 120 கூலூம் மின்னூட்டம் 4 நிமிடங்களில் பாய்கிறது எனில், கம்பியில் செல்லும் மின்னோட்டத்தின் அளவு யாது?
A charge of 120 coulomb flows through a wire in 4 minutes. What is the current in the wire?
Q169ஆம் வகுப்பு · வெப்பம்
வெப்பப்படுத்தும்போது திட நிலையிலிருந்து நேரடியாக வாயு நிலைக்கு மாறாதது எது?
Which of the following does NOT change directly from the solid state to the gaseous state on heating?
Q178ஆம் வகுப்பு · மின்னியல்
ஒரு எளிய மின்சுற்றை அமைக்கத் தேவையான மின் கூறுகள் எவை?
Which of the following a simple circuit must have?
Q1810ஆம் வகுப்பு · நரம்பு மண்டலம்
______________ இணை மூளை நரம்புகளும் ______________ இணை தண்டுவட நரம்புகளும் காணப்படுகின்றன.
There are ______ pairs of cranial nerves and ______ pairs of spinal nerves.
Q1910ஆம் வகுப்பு · இயக்க விதிகள்
ராக்கெட் ஏவுதலில் எந்தெந்த இயக்க விதிகள் பயன்படுத்தப்படுகின்றன?
To project the rockets which of the following principle(s) is /(are) required?
Q207ஆம் வகுப்பு · விசையும் இயக்கமும்
இரு இடங்களுக்கு இடையே உள்ள மிகக் குறைந்த தூரம் ___________ எனப்படும்.
The shortest distance between two places is ___________.
Q217ஆம் வகுப்பு · ஒளியியல்
பின்வருவனவற்றில் எது பகுதி ஒளி ஊடுருவும் பொருள்?
Choose the translucent substance from the following.
Q229ஆம் வகுப்பு · சூழ்நிலை அறிவியல்
வளிமண்டல கார்பன் டைஆக்ஸைடு (CO2) தாவரங்களுக்குள் உட்செல்லும் நிகழ்வு __________ எனப்படும்.
The atmospheric carbon dioxide enters into the plants through the process of __________.
Q238ஆம் வகுப்பு · மின்னியல்
மின் உருகி என்பது ஒரு
Fuse is
Q247ஆம் வகுப்பு · வகைப்பாட்டியலின் அடிப்படைகள்
ஆஞ்சியோஸ்பெர்ம்கள் பற்றிய சரியான கூற்றுகள் எவை?
1. புல்லி வட்டம், அல்லி வட்டம், மகரந்தத்தாள் வட்டம், சூலக வட்டம் என நான்கு அடுக்குகள் கொண்ட மலர்களை உருவாக்குகின்றன.
2. சைலக் குழாய்களும் புளோயத் துணை செல்களும் இன்றிக் காணப்படுகின்றன.
3. சூலகம் கனியாகவும், சூல்கள் விதைகளாகவும் உருவாகின்றன.
4. நெல் ஒரு வித்திலைத் தாவரம், புளி இரு வித்திலைத் தாவரம்.
Which of the following statements about angiosperms are correct?
1. They produce flowers with four whorls: calyx, corolla, androecium and gynoecium.
2. Their xylem has no vessels and phloem has no companion cells.
3. The ovary develops into fruit and the ovule develops into seed.
4. Paddy is a monocot and tamarind is a dicot.
Q259ஆம் வகுப்பு · விலங்குலகம்
________ ஆனது பாலூட்டிகளின் சிறப்புப் பண்பாகும்.
________ is the unique characteristic feature of mammals.
Q269ஆம் வகுப்பு · காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்
ஃபிளெமிங்கின் இடது கை விதியில் ஒவ்வொரு விரலும் குறிப்பதைப் பொருத்தி, சரியான குறியீட்டைத் தேர்ந்தெடு:
i) சுட்டு விரல் - a) மின்னோட்டத்தின் திசை
ii) நடு விரல் - b) கடத்தி இயங்கும் (விசையின்) திசை
iii) பெருவிரல் - c) காந்தப்புலத்தின் திசை
In Fleming's left hand rule, match each finger with what it shows and choose the correct code:
i) Forefinger - a) Direction of current
ii) Middle finger - b) Direction of force or motion of the conductor
iii) Thumb - c) Direction of the magnetic field
Q279ஆம் வகுப்பு · பொருளாதார உயிரியல்
பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. சமையலறைத் தோட்டங்கள் என்பவை வீட்டைச் சுற்றி சிறிய அளவில் காய்கறிகளை வளர்ப்பதாகும்.
2. செயற்கைக் காய்கறித் தோட்டம் மிகக் குறைந்த தீவிரம் கொண்ட காய்கறி வளர்ப்பு முறையாகும்.
3. பசுமை வீட்டில் பயிர்களுக்கு மிகக் குறைந்த அளவு நீரே போதுமானது.
4. பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
Which of the following statements are correct?
1. Kitchen gardening is the growing of vegetables on a small scale at household.
2. Vegetable forcing is the least intensive type of vegetable growing.
3. In a greenhouse the water requirement of crops is very less.
4. The crop insurance scheme PMFBY was launched in 2016.
Q2810ஆம் வகுப்பு · தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
இரசக்கலவை உருவாக்கலில் தேவைப்படும் முக்கியமான உலோகம் _________
______ is an important metal to form amalgam.
Q297ஆம் வகுப்பு · ஒளியியல்
ஒரு வெள்ளொளி ஆனது ஏழு வண்ணங்களாகப் பிரிகையடையும் நிகழ்வு ______ எனப்படும்.
The splitting of white light in to seven colours is called ______.
Q308ஆம் வகுப்பு · வெப்பம்
ஒரு இரும்புப் பந்தின் வெப்பநிலையை 20°C உயர்த்த 1000 J ஆற்றல் தேவைப்படுகிறது. அப்பந்தின் வெப்ப ஏற்புத்திறன் என்ன?
An iron ball requires 1000 J of heat to raise its temperature by 20°C. What is the heat capacity of the ball?
Q3110ஆம் வகுப்பு · அணுக்கரு இயற்பியல்
ஆல்பா (\\(\alpha\)), பீட்டா (\\(\beta\)) மற்றும் காமா (\\(\gamma\)) கதிர்களின் அயனியாக்கும் திறன்களின் சரியான இறங்கு வரிசை எது?
Which of the following elements has an atomic number less than 82 but undergoes spontaneous natural radioactivity?
Q329ஆம் வகுப்பு · பயன்பாட்டு வேதியியல்
________ வகை உணவுகள் குறைபாட்டு நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.
This type of food protect us from deficiency diseases.
Q339ஆம் வகுப்பு · பொருளாதார உயிரியல்
கேரிக்கா பப்பையா இலை ________ நோயை சரிசெய்ய பயன்படுகிறது.
Carica papaya leaf can cure ________ disease.
Q347ஆம் வகுப்பு · அணு அமைப்பு
கார்பனின் இணைதிறன் 4 மற்றும் ஹைட்ரஜனின் இணைதிறன் 1 ஆக உள்ளது எனில், மீத்தேனின் மூலக்கூறு வாய்ப்பாடு ________.
If the valency of carbon is 4 and that of hydrogen is 1, then the molecular formula of methane is ________.
Q359ஆம் வகுப்பு · விலங்குலகம்
தொகுதியின் அடிப்படையில் பொருந்தாததைக் கண்டறிக.
Find the odd one out based on phylum.
Q369ஆம் வகுப்பு · ஒலி
பொருத்துக; சரியான விடையைத் தேர்ந்தெடு:
1. இசைக்கவை - a) காற்றின் அடர்த்தி அதிகமாக உள்ள புள்ளி
2. ஒலி - b) சமநிலையில் இருந்து ஏற்படும் பெரும இடப்பெயர்ச்சி
3. அழுத்தங்கள் (நெருக்கங்கள்) - c) 20000 ஐ விட அதிகமாக அதிர்வெண் கொண்ட ஒலி
4. வீச்சு - d) நெட்டலைகள்
5. மீயொலி - e) ஒலியின் உற்பத்தி
Match the following and choose the correct code:
1. Tuning fork - a) The point where density of air is maximum
2. Sound - b) Maximum displacement from the equilibrium position
3. Compressions - c) The sound whose frequency is greater than 20,000 Hz
4. Amplitude - d) Longitudinal wave
5. Ultrasonics - e) Production of sound
Q379ஆம் வகுப்பு · இயக்கம்
கூற்று (A): ஒரு பொருளின் முடுக்குவிக்கப்பட்ட இயக்கம் அதன் திசைவேக அளவு அல்லது திசைமாற்றம் அல்லது இரண்டும் மாற்றம் அடைவதால் ஏற்படுவது. காரணம் (R): ஒரு பொருளின் முடுக்கம் அதன் திசைவேகத்தின் அளவு மாறுபடுவதால் மட்டுமே நிகழும். அது திசை மாற்றத்தைப் பொறுத்தது அல்ல.
Assertion (A): The accelerated motion of an object may be due to change in magnitude of velocity or direction or both of them. Reason (R): Acceleration can be produced only by change in magnitude of the velocity. It does not depend on the direction.
Q388ஆம் வகுப்பு · காற்று
காற்றிலுள்ள வாயுக்களை அவற்றின் சதவீதத்தின் இறங்கு வரிசையில் அமைத்துள்ளது எது?
Which of the following arranges the gases of air in decreasing order of their percentage?
Q397ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
தனிமம் என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்திய விஞ்ஞானி யார்?
Who was the first scientist to use the term element?
Q408ஆம் வகுப்பு · அமிலங்கள் மற்றும் காரங்கள்
அமிலமும் காரமும் சேர்ந்து ________ உருவாகிறது.
Acid mixed with base forms ________
Q418ஆம் வகுப்பு · உயிரினங்களின் ஒருங்கமைவு
_____ என்பது உறுதியான, தடித்த வெண்ணிற உறையாக அமைந்து கண்ணின் உள்பாகங்களைப் பாதுகாக்கிறது.
_____ is tough and thick white sheath that protects the inner parts of the eye.
Q4210ஆம் வகுப்பு · அணுக்கரு இயற்பியல்
கீழ்கண்ட எந்தக் கூற்று / கூற்றுகள் சரியானவை? (i) \(\alpha\) துகள்கள் என்பவை ஃபோட்டான்கள் (ii) காமாக்கதிரியக்கத்தின் ஊடுருவு திறன் குறைவு (iii) \(\alpha\) துகள்களின் அயனியாக்கும் திறன் அதிகம் (iv) காமாக்கதிர்களின் ஊடுருவுத்திறன் அதிகம்
Which of the following statements is/are correct? i. α particles are photons ii. Penetrating power of γ radiation is very low iii. Ionization power is maximum for α rays iv. Penetrating power of γ radiation is very high
Q4310ஆம் வகுப்பு · உயிரினங்களின் அமைப்பு நிலைகள்
அட்ணடயின் உடற்பகுதியில் கிளட்டெல்லப் பகுதி எந்தக் கண்டங்களை உள்ளடக்கியது?
In the brain of a rabbit, what connects the right and left cerebral hemispheres?
Q449ஆம் வகுப்பு · விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்
உணவுப் பாதையில் மிகவும் நீளமான பகுதி ________ ஆகும்.
The longest part of alimentary canal is ____________
Q458ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் வேதியியல்
செயல்பாடு 1 இல் மீத்தேன் CH4, ஈத்தேன் C2H6, புரோப்பேன் C3H8, பியூட்டேன் C4H10 என உள்ளன. இதே அமைப்பைப் பின்பற்றினால் பென்டேனின் வாய்ப்பாடு
In Activity 1, methane is CH4, ethane is C2H6, propane is C3H8 and butane is C4H10. Following the same pattern, the formula of pentane is
Q4610ஆம் வகுப்பு · வெப்ப இயற்பியல்
ஒரு பொருளை வெப்பப்படுத்தும்போதோ அல்லது குளிர்விக்கும்போதோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம் என்ன?
Each unit of the thermodynamic scale of temperature is defined as what fraction of the thermodynamic temperature of the triple point of water?
Q478ஆம் வகுப்பு · நுண்ணுயிரிகள்
நோயுண்டாக்கும் நுண்ணுயிரி, பரவும் முறை ஆகியவற்றுடன் சரியாகப் பொருத்தப்பட்ட மனித நோய் எது?
Which human disease is correctly matched with its causative organism and mode of transmission?
Q489ஆம் வகுப்பு · ஒலி
ஒலியை நீட்டிக்கும் தொடர் எதிரொலித்தலுக்கு ________ என்று பெயர்.
The repeated reflection that results in persistence of sound is called ________.
Q499ஆம் வகுப்பு · பொருளாதார உயிரியல்
இளம் மீன் குஞ்சுகள் 10 முதல் 15 செ.மீ நீளமுடைய இளரிகளாக (fingerlings) மாறும் குளம் எது?
In which pond do the fish fry grow into fingerlings of 10 to 15 cm length?
Q509ஆம் வகுப்பு · ஒளி
ஒரு ஊடகத்தின் ஒளிவிலகல் எண் 1.6. வெற்றிடத்தில் ஒளியின் வேகம் 3 × \( 10^8 \) \( \mathrm{m\,s^{-1}} \) எனில், அந்த ஊடகத்தில் ஒளியின் வேகம்
The refractive index of a medium is 1.6. If the speed of light in vacuum is 3 × \( 10^8 \) \( \mathrm{m\,s^{-1}} \), the speed of light in the medium is
அடுத்த தொகுப்பு → ← திரும்ப