TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 31

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 10 · Health and Diseases
World AIDS Day is observed every year on
உலக எய்ட்ஸ் தினம் ஆண்டுதோறும் எந்நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது?
Q2Class 7 · Cell Biology
Cytoplasm plus nucleoplasm is equal to _____.
சைட்டோபிளாசம் + உட்கரு = _______
Q3Class 8 · Crop Production and Management
Arrange the following in the correct order of crop handling:
1. Winnowing
2. Harvesting
3. Storage
4. Threshing
பின்வருவனவற்றைச் சரியான வரிசையில் அமைக்க:
1. காற்றில் தூற்றுதல்
2. அறுவடை செய்தல்
3. சேமித்தல்
4. கதிரடித்தல்
Q4Class 8 · Light
The distance from the pole to the focus is called
முதன்மைக் குவியத்திற்கும், ஆடி மையத்திற்கும் இடையே உள்ள தொலைவு ________ என்று அழைக்கப்படுகிறது.
Q5Class 9 · Universe
The third law of Kepler is also known as the Law of ________.
கெப்ளரின் மூன்றாம் விதியை ________ என்றும் அழைப்பர்.
Q6Class 8 · Air
The process of conversion of iron into hydrated form of oxides is called ________.
இரும்பை நீரேறிய இரும்பு ஆக்சைடாக மாற்றும் நிகழ்வு ________ எனப்படும்.
Q7Class 8 · Reaching the Age of Adolescence
Which hormone causes the expulsion of milk from the breast and the contraction of the smooth muscles of the uterus during child birth?
மார்பகங்களிலிருந்து பால் வெளியேறுதலுக்கும், குழந்தைப் பிறப்பின்போது கருப்பைத் தசைகளைச் சுருங்கச் செய்வதற்கும் காரணமான ஹார்மோன் எது?
Q8Class 9 · Organisation of Tissues
Phloem is made up of ________.
ஃபுளோயம் ________ ஆல் ஆனது.
Q9Class 7 · Measurement
The volume of irregularly shaped objects is measured using the law of ______.
ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பருமனை அளக்க ______ விதி பயன்படுகிறது.
Q10Class 7 · Cell Biology
Which is correct about the smooth endoplasmic reticulum?
மென்மையான எண்டோபிளாச வலைப்பின்னல் பற்றிய சரியான கூற்று எது?
Q11Class 9 · Light
Which of the following statements about total internal reflection are correct?
1. Light must travel from a denser medium to a rarer medium.
2. The angle of incidence in the denser medium must be greater than the critical angle.
3. At the critical angle, the angle of refraction is 90°.
4. It takes place when light passes from air into water.
முழு அக எதிரொளிப்பு பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. ஒளியானது அடர் மிகு ஊடகத்திலிருந்து அடர் குறை ஊடகத்திற்குச் செல்ல வேண்டும்.
2. அடர் மிகு ஊடகத்தில் படுகோணத்தின் மதிப்பு மாறுநிலைக் கோணத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்.
3. மாறுநிலைக் கோணத்தில் விலகு கோணம் 90° ஆகும்.
4. ஒளி காற்றிலிருந்து நீருக்குச் செல்லும்போது இது நிகழ்கிறது.
Q12Class 8 · Conservation of Plants and Animals
The word 'Chipko', the name of a forest conservation movement started in the 1970s, means
1970களில் தொடங்கப்பட்ட வனப் பாதுகாப்பு இயக்கமான 'சிப்கோ' என்ற சொல்லின் பொருள் என்ன?
Q13Class 9 · Organ Systems in Animals
Which enzyme of gastric juice, found in infants, curdles the milk protein casein?
குழந்தைகளின் இரைப்பை நீரில் காணப்பட்டு, பால் புரதமாகிய கேசினை உறைய வைக்கும் நொதி எது?
Q14Class 10 · Genetics
The number and appearance of the complete set of chromosomes of a cell is known as its
ஒரு செல்லின் முழுமையான குரோமோசோம் தொகுதியின் எண்ணிக்கையும் தோற்றமும் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q15Class 9 · Light
We can create enlarged, virtual images with
பெரிதான, மாய பிம்பங்களை உருவாக்குவது ________
Q16Class 8 · Organisation of Life
The small air passage between the pharynx and the trachea, commonly known as the voice box, is the
தொண்டைக்கும் மூச்சுக்குழாய்க்கும் இடையே உள்ள, குரல்வளை என பொதுவாக அழைக்கப்படும் சிறிய காற்றுப் பாதை எது?
Q17Class 10 · Atoms and Molecules
Mass of 1 mole of Nitrogen atom is
1 மோல் நைட்ரஜன் அணுவின் நிறை:
Q18Class 9 · Atomic Structure
According to Gay Lussac's law, the ratio of the volumes of hydrogen, chlorine and hydrogen chloride in the reaction of hydrogen with chlorine is
கேலூசாக்கின் விதிப்படி, ஹைட்ரஜன் குளோரினுடன் வினைபுரியும்போது ஹைட்ரஜன், குளோரின், ஹைட்ரஜன் குளோரைடு ஆகியவற்றின் பருமன் விகிதம்
Q19Class 8 · Measurement
NASA's Mars Climate Orbiter, launched in December 1998, disappeared near Mars in September 1999. The investigation found that
1998 டிசம்பரில் நாசா அனுப்பிய 'Mars Climate Orbiter' சுற்றுக்கலம் 1999 செப்டம்பரில் செவ்வாய் அருகே மறைந்துபோனது. அதற்கான காரணம் என்ன?
Q20Class 9 · Magnetism and Electromagnetism
A transformer has 100 turns in its primary coil and 500 turns in its secondary coil. If it is connected to a 220 V AC supply, the output voltage and the type of transformer are
ஒரு மின்மாற்றியின் முதன்மைச் சுருளில் 100 சுற்றுகளும் துணைச் சுருளில் 500 சுற்றுகளும் உள்ளன. இது 220 V AC மூலத்துடன் இணைக்கப்பட்டால், வெளியீடு மின்னழுத்தமும் மின்மாற்றியின் வகையும்
Q21Class 7 · Chemistry in Daily Life
Fire produced by oil cannot be controlled by __________
எண்ணெய்யால் உற்பத்தி செய்யப்படும் நெருப்பை __________ ஆல் கட்டுப்படுத்த முடியாது.
Q22
Graphene, whose discovery was announced in 2004 by Andre Geim and Kostya Novoselov, is best described as:
2004ஆம் ஆண்டு ஆண்ட்ரே ஜெய்ம், கோஸ்ட்யா நோவோசெலோவ் ஆகியோரால் கண்டுபிடிப்பு அறிவிக்கப்பட்ட கிராஃபீன் என்பது:
Q23Class 8 · Crop Production and Management
The chemicals used for killing the weeds or inhibiting their growth are called as
களைகளைக் கொல்வதற்கு அல்லது அதன் வளர்ச்சியைத் தடுப்பதற்குப் பயன்படும் வேதிப் பொருளின் பெயர்
Q24Class 7 · Light
The light ray gets ______ when it falls on any polished surface.
ஒளிக்கதிர்கள் பளபளப்பான பரப்பின் மீது விழும்போது, அவை ______ அடைகின்றன.
Q25Class 8 · Organisation of Life
Which of the following statements is/are correct?
1. The term osmoregulation was coined by Hober in 1902.
2. Most invertebrates and marine organisms are osmoconformers.
3. Osmoregulators keep their body osmolality matching their surroundings.
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
1. ஊடுபரவல் ஒழுங்குபாடு என்ற சொல் 1902ஆம் ஆண்டு ஹோபர் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
2. பெரும்பாலான முதுகு நாணற்றவை மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் ஊடுகலப்பு ஒத்தமைவான்கள் ஆகும்.
3. ஊடுகலப்பு ஒழுங்கமைவான்கள் தங்கள் உடலின் ஊடுகலப்பு அடர்த்தியைச் சுற்றுச்சூழலுக்கேற்ப மாற்றிக் கொள்கின்றன.
Q26Class 9 · World of Microbes
Microbes that generally enter the body through nose are likely to affect
மூக்கின் வழியாக உடலினை அடையும் நுண்ணுயிரிகள் பெரும்பாலும் ______ தாக்கும்.
Q27Class 9 · Fluids
Clouds float in atmosphere because of their low
வளிமண்டலத்தில் மேகங்கள் மிதப்பதற்கு, அவற்றின் குறைந்த ________ காரணமாகும்.
Q28Class 8 · Magnetism
Find the odd one out with respect to the type of magnetic material.
காந்தப் பொருளின் வகையின் அடிப்படையில் பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
Q29Class 7 · Health and Hygiene
Chickenpox is also known as
சின்னம்மை இவ்வாறும் அழைக்கப்படுகிறது.
Q30Class 9 · Economic Biology
The earthworm species Eudrilus eugeniae, used for vermicompost production, is known as ________.
மண்புழு உரம் தயாரிப்பில் பயன்படும் யூட்ரிலஸ் யூஜினியே என்ற மண்புழு ________ என அழைக்கப்படுகிறது.
Q31Class 9 · World of Microbes
The antibiotic streptomycin is produced by
ஸ்ட்ரெப்டோமைசின் என்ற நுண்ணுயிர் எதிர்பொருளை உருவாக்குவது
Q32Class 7 · Reproduction and Modification in Plants
Which of the following statements about leaf modifications is/are correct?
1. In Nepenthes, leaves form a flask-like structure that traps insects to obtain nitrogen.
2. In pea, the leaf tips are modified into tendrils.
3. In Acacia auriculiformis, the petiole expands into a leaf-like phyllode.
இலைகளின் மாற்றுருக்கள் பற்றிய சரியான கூற்று எது/எவை?
1. நெப்பந்தஸில் இலைகள் குடுவைகளாக மாறி பூச்சிகளைப் பிடித்து நைட்ரஜனைப் பெறுகின்றன.
2. பட்டாணியில் இலையின் நுனி பற்றுக் கம்பியாக மாறியுள்ளது.
3. அகேஷியா ஆரிகுலிஃபார்மிஸில் இலைக்காம்பு அகன்று இலைபோன்ற பில்லோடு ஆகிறது.
Q33Class 9 · Heat
Which of the following statements are correct?
1. Among all substances, water has the highest specific heat capacity.
2. The specific heat capacity of ice is 2100 J \( \mathrm{kg^{-1}\,K^{-1}} \).
3. The specific heat capacity of steam is greater than that of liquid water.
பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. அனைத்து வகைப் பொருள்களிலும் நீர் அதிக தன் வெப்ப ஏற்புத் திறனைக் கொண்டது.
2. பனிக்கட்டியின் தன் வெப்ப ஏற்புத் திறன் 2100 J \( \mathrm{kg^{-1}\,K^{-1}} \).
3. நீராவியின் தன் வெப்ப ஏற்புத் திறன் திரவ நிலை நீரை விட அதிகம்.
Q34Class 9 · Atomic Structure
Which of the following statements are postulates of Bohr's model of the atom?
1. Electrons revolve around the nucleus in stationary circular paths called orbits or shells.
2. While revolving in an orbit, an electron continuously loses energy.
3. An electron moves to a higher shell by absorbing a fixed amount of energy.
4. The shells are represented by the letters K, L, M, N or by n = 1, 2, 3, 4.
பின்வரும் கூற்றுகளில் போரின் அணுக் கொள்கையின் கருத்துகள் எவை?
1. எலக்ட்ரான்கள் உட்கருவைச் சுற்றி ஆர்பிட்டுகள் அல்லது ஆற்றல் மட்டங்கள் எனப்படும் நிலையான வட்டப்பாதையில் சுற்றுகின்றன.
2. ஒரு வட்டப்பாதையில் சுற்றும்போது எலக்ட்ரான் தொடர்ந்து ஆற்றலை இழக்கிறது.
3. குறிப்பிட்ட அளவு ஆற்றலை ஏற்கும்போது எலக்ட்ரான் உயர் ஆற்றல் மட்டத்திற்கு நகர்கிறது.
4. இவ்வட்டப் பாதைகள் K, L, M, N அல்லது n = 1, 2, 3, 4 எனப் பெயரிடப்படுகின்றன.
Q35Class 8 · Changes around us
Which of the following is a physical change?
கீழ்க்காண்பவற்றுள் இயற்பியல் மாற்றம் எது?
Q36Class 8 · Force and Pressure
According to the lesson, a road roller offers more friction on the road than a bicycle mainly because of its
பாடத்தின்படி, மிதிவண்டியை விடச் சாலை உருளி சாலையின் மீது அதிக உராய்வைத் தருவதற்கு முக்கியக் காரணம் அதன்
Q37Class 10 · Types of Chemical Reactions
A reaction between carbon and oxygen is represented by \(\text{C}_{(s)} + \text{O}_{2(g)} \rightarrow \text{CO}_{2(g)} + \text{Heat}\). In which of the type(s), the above reaction can be classified? (i) Combination Reaction (ii) Combustion Reaction (iii) Decomposition Reaction (iv) Irreversible Reaction
கார்பன் மற்றும் ஆக்சிஜன் இடையேயான ஒரு வினை பின்வருமாறு குறிக்கப்படுகிறது: C(s) + O2(g) → CO2(g) இது எவ்வகை வினையாக வகைப்படுத்தப்படுகிறது? (i) சேர்க்கை வினை (ii) எரிதல் வினை (iii) சிதைவுறுதல் வினை (iv) மீளா வினை
Q38Class 8 · Matter around us
Assertion (A): Temple bells are made of metals.
Reason (R): Metals produce a typical ringing sound when hit, that is, they are sonorous.
கூற்று (A): ஆலய மணிகள் உலோகங்களால் செய்யப்படுகின்றன.
காரணம் (R): உலோகங்களைத் தட்டும்போது அவை தனித்துவமான ஒலியை எழுப்புகின்றன; அதாவது அவை ஒலியெழுப்பும் பண்புடையவை.
Q39Class 8 · Conservation of Plants and Animals
Which of the following are natural causes of deforestation?
1. Fires
2. Floods
3. Mining
4. Construction of dams
பின்வருவனவற்றுள் காடு அழிப்பிற்கான இயற்கைக் காரணிகள் எவை?
1. தீ
2. வெள்ளம்
3. சுரங்கப் பணி
4. அணைகள் கட்டுதல்
Q40Class 10 · Nuclear Physics
What is the average energy released in a single nuclear fission process of a uranium-235 nucleus?
சூரியன் மற்றும் விண்மீன்களில் ஒளி மற்றும் வெப்ப ஆற்றலாக வெளியாகும் 'விண்மீன் ஆற்றலுக்கு' காரணமான வினை எது?
Q41Class 8 · Force and Pressure
Unit of pressure is
அழுத்தத்தின் அலகு
Q42Class 8 · Reaching the Age of Adolescence
Why do adolescent girls need more iron in their diet than boys?
வளரிளம் பருவப் பெண்களுக்கு ஆண்களைவிட அதிக இரும்புச்சத்து ஏன் தேவைப்படுகிறது?
Q43Class 10 · Reproduction in Plants and Animals
The attachment of the blastocyst to the uterine wall is known as
பிளாஸ்டோசிஸ்ட் கருப்பைச் சுவரில் ஒட்டிக்கொள்ளும் நிகழ்வு
Q44Class 8 · Magnetism
Magnets are used in __________ for generating electricity.
மின்சார உற்பத்திக்குப் பயன்படும் காந்தங்கள் __________.
Q45Class 7 · Reproduction and Modification in Plants
The green part seen above the fruits of brinjal and lady's finger is
கத்தரி மற்றும் வெண்டைக்காயின் அடிப்பகுதியில் உள்ள பசுமை நிறப் பகுதி
Q46Class 10 · Nervous System
The outer most of the three cranial meninges is
மூளை உறைகளுள் வெளிப்புறமாக காணப்படும் உறையின் பெயர்
Q47Class 8 · Sound
If the thickness of a vibrating string is increased, its pitch ______.
அதிர்வுறும் கம்பியின் தடிமன் அதிகரித்தால், அதன் சுருதி ______.
Q48Class 8 · Air
Carbon dioxide with water changes
கார்பன் டைஆக்சைடு நீருடன் சேர்ந்து ________ மாற்றுகிறது.
Q49Class 8 · Sound
A wave with a frequency of 500 Hz is travelling at a speed of 200 m s\( ^{-1} \). What is its wavelength?
500 Hz அதிர்வெண் கொண்ட ஒரு அலை 200 m s\( ^{-1} \) வேகத்தில் பயணிக்கிறது. அதன் அலைநீளம் என்ன?
Q50Class 9 · Periodic Classification of Elements
Mendeleev left a gap below silicon for Eka Silicon and predicted its properties; germanium was later found to fit it. Which pair of predicted and actual values matches Table 12.4?
மெண்டலீவ் சிலிகானுக்குக் கீழே எகா சிலிகானுக்காக இடம் விட்டு அதன் பண்புகளை முன்னறிவித்தார்; பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட ஜெர்மானியம் அதில் பொருந்தியது. அட்டவணை 12.4 உடன் பொருந்தும் முன்னறிவிப்பு, உண்மைப் பண்பு இணை எது?
Next set → ← Back